புதிய பதிவுகள்
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜல்லிக்கட்டு தடை சரியல்ல
Page 1 of 1 •
- GunasekarenSபண்பாளர்
- பதிவுகள் : 135
இணைந்தது : 22/06/2016
ஜல்லிக்கட்டு தடை சரியல்ல. நாட்டாமை தீர்ப்பை மாற்று.
ஒரு தனி மனித சமுதாயத்தை அழிக்கும் செயல்.
நாஸ்ட்ராடாமோஸ் என்பவர் குறித்து சொன்னது, இந்தியா வல்லரசாகும், தமிழன் ஆட்சி செய்வான். அன்று சொன்னது.
இன்று வரை தமிழன் மீது பலவகை தாக்குதல்கள் தொடர்கின்றன. ஒவ்வொரு நாடும் தமிழனால் வளர்ச்சி அடைந்ததை மறந்து விட்டு, தமிழன் அழிக்கும் செயல்களை செய்கின்றனர்.
முதலில் பலவகை போர்கள், தமிழர் உடமைகள் கொள்ளை செய்தனர் (உ.ம். திருச்சி ஸ்ரீரங்கம் - சுமார் 600 டன் தங்கம் கோயில் சொத்து கொள்ளை) பலவித மத மாற்றங்கள் (இது தான் காரணம்). பல நாடுகளும் தமிழனை அழித்தது (உ.ம். பர்மா போர்). தற்போது பல நாடுகள் தமிழனை அழிக்கின்றனர் (உ.ம். ஸ்ரீலங்கா தமிழ் மக்கள் மீது கொலை தாக்குதல்) பல மாநிலங்கள் தமிழனை அழிகின்ற வேலையை செய்கின்றனர் (உ.ம். தமிழ் மொழி தடை, பல மொழி பேசுபவர்களும் தமிழ்நாடு பகுதியில் சரளமாக அரசு வேலை, தொழில் என்று வாழ்ந்து தமிழர்களை அழிக்கின்றனர், தண்ணீர் ஒரு சொட்டு கூட தர முடியாது என்று கூச்சல் செய்து, அநியாயம் செய்கின்றனர்). தமிழனின் அடையாளங்கள் அழிப்பு (உ.ம். போகி, பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என்ற அடையாளத்தை அழித்து பொங்கல், திருவள்ளுவர் தினம் என்று அட்டுழியம் செய்கின்றனர்) அணைத்து கோர்ட்களும், தமிழுக்கு தமிழனுக்கு எதிராக செயல்படுகின்றனர் (உ.ம். தமிழனுக்கு எதிராக வழக்கு என்றால் உடனடி தீர்ப்பு, தமிழனுக்கு ஆதரவாக வழக்கு என்றால் உடனடி தள்ளுபடி). BJP 400 கோடி கட்சி நிதி வாங்கி, ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு எண்ணெய் வயல் கொள்ளை, சாலை சுங்க வசூல் அடாவடி கொள்ளை, SBI வங்கி தரும் கல்வி கடன் (வசூல் செய்து வைத்துக்கொண்டு 15 ஆண்டு கழித்து) 40 சதம் வங்கிக்கு செலுத்த வேண்டும் என்ற கொள்ளை, மாநிலத்தில் பல சில்லறை கடை திறந்து வெளி மாநில பொருட்கள் (10 சதம் அனுமதி) 90 சதம் காலாவதி ஆனது விற்று கொள்ளை என்று கொள்ளை அடித்துக்கொண்டிருக்கிறார்கள். ஹிலாரி கிளின்டன் என்பவர் வால்மார்ட் நிறுவனம் தொடங்க இந்தியாவில் 100 கோடி அனுமதி பெறாமல் செலவு செய்துள்ளார்?! (அதற்கு பிரதி பலனாக கிடைத்த வரம்! இந்தியாவில் இருந்து பங்களாதேஷ் நூல் ஏற்றுமதி சுங்க கட்டணம் இல்லை, பங்களாதேஷ் இருந்து இந்தியா இறக்குமதி சுங்க கட்டணம் இல்லை, பயன் இந்தியாவில் ஒரு இடத்தில் இருந்து நூல், துணி வாங்க விற்க பலவித வரிகள், சென்னை கப்பல் துறைமுக தளத்தில் இருந்து, மதுரவாயல் வால்மார்ட் godown செல்ல இந்தியர்களின் பணம் சுமார் 1200 கோடி பறக்கும் சாலை திட்டம்) வெளி நாட்டில் கருப்பு பணம் கணக்கில்லை, இந்தியாவில் மட்டும் கருப்பு பணம் வேட்டை என்ற பெயரில் தனி மனித சுதந்திரம் கேலியாக்க பட்டுள்ளது. லலித் மோடி, கிங் பிஷர் மல்லையா இவர் போன்றவர்கள் வெளிநாடு செல்ல தடை இல்லை, கருப்பு பணம் நடவடிக்கை இல்லை) இவர்களுக்கு எந்த வகையில் சட்டம் வேலை செய்யாமல் உள்ளது என்று தெரிந்துகொள்ளுங்கள். போபால் விஷ வாயு நிகழ்வு இதுவரை நீதி இல்லை, விஷ வாயு கசிவு நிறுவனம் 'யூனியன் கார்பைடு' அமெரிக்காவில் டோவ் (DOVE) நிறுவனத்திற்கு விற்றுவிட்டது எந்த வகையில் நீதி என்று தெரியவில்லை. அநீதி செய்வதற்கு என்று சட்டம் இருக்கிறது. (உ.ம். தமிழ்நாடு ஹை-கோர்ட் வக்கீல்கள் போராடுகிறார்கள், தீவிரவாதம் செய்தது போல் சித்தரித்து தமிழர்களின் பணத்தில் ராணுவ பாதுகாப்பு? நீதி நிலை பெற்றதா?)
இதன் ஒரு நிலை தான் தற்போதைய ஜல்லிக்கட்டுக்கு தடை என்ற தீர்ப்பு. எந்த ஒரு நீதிபதியும் இங்கு வந்து ஆராய்ச்சி செய்யாமல், ஒரு தலை பட்சமாக தீர்ப்பளித்துள்ளனர். இந்த நீதிபதிகளை உடனடியாக தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.
தமிழன் தன இனமாக பசுக்களை வளர்க்கிறான், அதன் ஒரு வளர்ச்சிக்காகவும், மனிதனின் நன்றி அறிதலுக்காக காளைகளை வளர்க்கிறான், வருடம் முழுவதும் கால்நடைகளை கட்டி வைத்து, போற்றி வணங்கி பாதுகாத்து வைத்திருக்கின்றான். அணைத்து கால்நடைகளையும் மாட்டு பொங்கல் அன்று சுதந்திரமாக செயல்பட அதன் அனைத்து கட்டுகளையும் அவிழ்த்துவிட்டு அன்று நாள் முழுவதும் அதற்கு நன்றி செலுத்துகின்றான். இது ஒரு புத்துணர்வு விழாவாக கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு செயலாக காளைகளை அடக்கும் விழா நடைபெறுகிறது. (குதிரை பந்தயம், குதிரை தோற்றால் உடனடியாக சுட்டு கொன்று விடுகின்றனர், தற்போது வரை பல புலிகள், சிங்கங்கள், யானைகள் வாகனங்கள், ரயில்கள் என்று மோதி இறந்துவிட்டன, வாகனங்கள், ரயில்கள் ஏன் தடை செய்யவில்லை?) குதிரை படைகள், நாய்கள் படைகள், கழுதை படைகள், இவைகளை தடை செய்ய வேண்டும், கோழி இறைச்சி, மாட்டு இறைச்சி, பன்றி இறைச்சி, மீன் இறைச்சி, இறைச்சிகளை தடை செய்ய வேண்டும், ஓணம் என்ற பெயரில் மீன்களுக்கு சித்திரவதை செய்வதை தடுக்க படகுகள் போட்டி மட்டும் அல்லாமல், படகுகளும் தடை செய்ய வேண்டும்.
(கால்நடைகள் - ஆடு, கோழி, மாடு, இன்னும் பிற விலங்கினங்களை அடித்து, சித்தரவதை செய்து உண்ணும் சில வெறி பிடித்த மனித விலங்குகள், தமிழனின் பாரம்பரிய முறைகளை குறை கூறி அழிக்கின்ற செயலை நிறுத்திக்கொள்ள வேண்டும். இதற்கு துணை போகும் நிலை தடுத்து நிறுத்தப்பட வேண்டும்)
இந்த தீர்ப்பு சரி என்றால், தமிழ்நாடு பகுதியில் உள்ள பிற மொழி பேசுபவர்கள் வெளியேற வேண்டும், பிற மொழி பேசுபவர்கள் (தமிழ் மொழி தாய் மொழியாக இல்லாதவர்கள்) தமிழ்நாடு அரசு வேலைகளை விட்டு வெளியேற வேண்டும், பிற மொழி பேசுபவர்கள் தமிழ்நாடு பகுதியில் செய்யும் தொழில்களை விட்டு தமிழ்நாடு விட்டு வெளியேற வேண்டும். இவர்களால் தமிழ் மொழிக்கோ அல்லது தமிழ் கலை, கலாச்சாரம், பண்பாடு அழிந்துதான் இருக்கின்றது. (உ.ம். தமிழ்நாடு பகுதியில் 5000 ஏக்கர் விவசாய நிலம் பிரதமர் மோடி அவர்களின் கூட்டளிக்காக கையகப்படுத்தி தனியார் வசம் சூரிய ஒளி மின் திட்டம் என்ற பெயரில் தமிழனின் விவசாய நிலம் அழிக்கப்பட்டு சூறையாடப்பட்டுள்ளது)
தமிழ்நாடு தனி நாடாக அறிவிக்க வேண்டும். தமிழ்நாடு இனி பிற கலாச்சாரத்திற்கு விழா நடத்த அனுமதி அளிக்க கூடாது, பிற விழாக்களுக்கு (தற்காலிக) விடுமுறை அளிக்கக்கூடாது. இது போன்ற தமிழ் அழிப்பு நடவடிக்கைகளை செய்த எந்த ஒரு கட்சியும் இனி இருக்கக்கூடாது.
இது எனது சிறிய முயற்சி தான். தமிழர் அனைவரும் தமிழ் வளர பாடுபட வேண்டும்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1