புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீர் பயணம் Poll_c10நீர் பயணம் Poll_m10நீர் பயணம் Poll_c10 
25 Posts - 51%
heezulia
நீர் பயணம் Poll_c10நீர் பயணம் Poll_m10நீர் பயணம் Poll_c10 
9 Posts - 18%
mohamed nizamudeen
நீர் பயணம் Poll_c10நீர் பயணம் Poll_m10நீர் பயணம் Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
நீர் பயணம் Poll_c10நீர் பயணம் Poll_m10நீர் பயணம் Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
நீர் பயணம் Poll_c10நீர் பயணம் Poll_m10நீர் பயணம் Poll_c10 
3 Posts - 6%
Raji@123
நீர் பயணம் Poll_c10நீர் பயணம் Poll_m10நீர் பயணம் Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
நீர் பயணம் Poll_c10நீர் பயணம் Poll_m10நீர் பயணம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நீர் பயணம் Poll_c10நீர் பயணம் Poll_m10நீர் பயணம் Poll_c10 
145 Posts - 40%
ayyasamy ram
நீர் பயணம் Poll_c10நீர் பயணம் Poll_m10நீர் பயணம் Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
நீர் பயணம் Poll_c10நீர் பயணம் Poll_m10நீர் பயணம் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
நீர் பயணம் Poll_c10நீர் பயணம் Poll_m10நீர் பயணம் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
நீர் பயணம் Poll_c10நீர் பயணம் Poll_m10நீர் பயணம் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
நீர் பயணம் Poll_c10நீர் பயணம் Poll_m10நீர் பயணம் Poll_c10 
7 Posts - 2%
prajai
நீர் பயணம் Poll_c10நீர் பயணம் Poll_m10நீர் பயணம் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நீர் பயணம் Poll_c10நீர் பயணம் Poll_m10நீர் பயணம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நீர் பயணம் Poll_c10நீர் பயணம் Poll_m10நீர் பயணம் Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
நீர் பயணம் Poll_c10நீர் பயணம் Poll_m10நீர் பயணம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீர் பயணம்


   
   
ஜா.கிரிஜா
ஜா.கிரிஜா
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 14/11/2016

Postஜா.கிரிஜா Mon Nov 14, 2016 10:48 pm

நீர் பயணம்
கார்கொண்டல் மஞ்ஞை
தென்றல் தாலாட்டில் அகமகிழ
அமிழ்த முத்துகளைக் கழங்காடுகிறது
மகிழ்ச்சியின் எதிரொலிப்பு
தொடர்கிறது ஆட்டம்
ஆட்டத்தின் நளினம் கட்டமைப்புக்குள்
பாறை மலைச்சாரல் மேடு பள்ளம் என
குளிர்ச்சி அழிக்கிறது இதமாய் கண்களுக்கு
தடயம் மாற விளைவுகள்
எதிரொலிக்கின்றன ரணங்களாய்!
இரத்த ஓட்டம் பெருக்கெடுக்க
எமன் வாசல்கதவைத் தட்டுவதைப் போல்
பச்சைப்பட்டாடை கம்பளம்
மேகத்திற்குக் கைக்கொடுக்கும் அடுக்குகள்
எனத் தாவுகிறது ஒவ்வொன்றுக்குள்
தாவும் இடங்களுக்குள் பச்சோந்தியாய்…
நுழைகிறது தன் வசிப்பிடத்திற்கு
எல்லைக் கோடுகள் காணாமல்
சின்ன சின்ன சிறு குடில்கள்
நவநாகரிக விற்பனையகங்கள் என
ஆக்கிரமிப்புகளின் வண்ணக்கலவைகள்
பளிச்சிட்டு ஜொலிக்கின்றன
அடையாளம் ஆக்கிரமிப்புக்குள்
புயலெடுக்கிறது வேகம்
தடயம் மறைக்கப்பட்ட நாளில்
ஏற்படும் நனவிலியில்!
ஒவ்வொரு கூட்டுக்குள்ளும் நுழைகிறது
நுணங்கறல் மணல் போல
ஒவ்வொன்றும் அரிக்க
வீறிச்சிடுகிறது பல பல புதுச் சத்தங்கள்
தன் வாழிடத்திற்கு நுழைய அலறுகிறது
அலறல் எதிரொலிக்கிறது
தரணியில் யுகம் யுகமாய்ச்
சேகரித்த உழைப்பு புகட்டுகிறது பாடம்
கைக்குள் அடக்கும் உரத்த குரல் அங்கீகரிப்புகள்
என்றென்றைக்கும் பேரிடரே!
பாதைகள் மறைத்தாலும் மறைக்கப்பட்டாலும்
தொடரும் பயணம்


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 15, 2016 3:04 pm

பாதைகள் மறைத்தாலும் மறைக்கப்பட்டாலும்
தொடரும் பயணம்
ஜா.கிரிஜா

அருமை .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக