புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
KISS:KISS:KISS Poll_c10KISS:KISS:KISS Poll_m10KISS:KISS:KISS Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
KISS:KISS:KISS Poll_c10KISS:KISS:KISS Poll_m10KISS:KISS:KISS Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
KISS:KISS:KISS Poll_c10KISS:KISS:KISS Poll_m10KISS:KISS:KISS Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
KISS:KISS:KISS Poll_c10KISS:KISS:KISS Poll_m10KISS:KISS:KISS Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

KISS:KISS:KISS


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Nov 24, 2009 3:40 pm



KISS:KISS:KISS 8446845-lg


மழலைக்கு கிடைத்திடும்
நித்தம் நித்தம்
மறுபடி வேண்டிடும்
நம்தம் சித்தம் !

அன்பு முத்தம்
அன்னையின் முத்தம் !
அவசர முத்தம்
காதலி முத்தம் !

மறந்திட முடியா
முதல் முதல் முத்தம்
படிக்கிற காலத்தில்
பிடித்தவள் முத்தம் !

கவலைகள் மறந்திட
கிடைத்திடும் முத்தம்!
கணவன் மனைவிக்கு
கட்டிலில் நித்தம் !

பிணக்குகள் தீர்கையில்
இணங்கிடும் முத்தம்
மருந்துக்கும் பார்க்காது
சுத்தம் பத்தம்!

முத்தம் என்பதும்
ஒருவகை யுத்தம் !
முடிவினில் ஜெயிப்பது
முனகலின் சத்தம் !

கடல் போல் பெருகிடும்
காதலின் வெள்ளம்
கமண்டலமாக்கி
அடக்கிடும் முத்தம் !

உதடுகள் இரண்டும்
உரசிடும் நேரம்
உள்ளத்தில் இருந்து
உடைந்திடும் பாரம் !

எதையோ தேடிட
எங்கும் வேர்க்கும் !
கண்களை மூடியும்
கருவிழி பார்க்கும் !

மீசை குத்திட
ஆசையும் மீறும் !
வெளிச்சம் மறைய
வெட்கம் தொலையும் !

உடல்தனில் எங்கும்
உரியவர் எச்சம்
ஊடலில் கிடைத்திட
உலகமே துச்சம் !

முத்தம் என்பது
முன்னுரை ஆகும் !
முடிவுகள் இன்றி
மோகத்தில் வேகும் !

சோகத்தை எல்லாம்
சுலபத்தில் கொல்லும்!
சொர்க்கத்தின் எல்லையை
சுலபமாய் வெல்லும் !

உச்சி மோர்கையில்
உறவுகள் பேணும் !
உதடுகள் சேர்கையில்
உச்சங்கள் காணும் !

முத்தம் என்பது -

கட்டிலை ஆக்கிடும்
போர்க்களம் ! - தரும்
போதையில் அது ஒரு
பீர்க்குளம் !

இளமை ஏக்கத்தின்
மொத்த முத்தம்!
இனிதாய்க் கொடுப்பதில்
என்ன குத்தம் ?

முத்தத்தில்
வகைகள் எத்தனை ?
முடிந்த பின்
எதற்கு நிந்தனை ?



VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Nov 24, 2009 3:44 pm

முத்தம் என்பதும்
ஒருவகை யுத்தம் !
முடிவினில் ஜெயிப்பது
முனகலின் சத்தம் !


நோட் பண்ணுங்கப்பா.......நோட் பண்ணுங்கப்பா....... KISS:KISS:KISS Icon_lol



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Nov 24, 2009 3:46 pm

KISS:KISS:KISS 838572 KISS:KISS:KISS 838572



avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Tue Nov 24, 2009 3:49 pm

VIJAY wrote:முத்தம் என்பதும்
ஒருவகை யுத்தம் !
முடிவினில் ஜெயிப்பது
முனகலின் சத்தம் !


நோட் பண்ணுங்கப்பா.......நோட் பண்ணுங்கப்பா....... KISS:KISS:KISS Icon_lol


இந்த சத்ததை நோட் பண்ணி நீ என்ன் பண்ண போறா விஜி...

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Nov 24, 2009 3:56 pm

இளவரசன் wrote:
VIJAY wrote:முத்தம் என்பதும்
ஒருவகை யுத்தம் !
முடிவினில் ஜெயிப்பது
முனகலின் சத்தம் !


நோட் பண்ணுங்கப்பா.......நோட் பண்ணுங்கப்பா....... KISS:KISS:KISS Icon_lol

இந்த சத்ததை நோட் பண்ணி நீ என்ன் பண்ண போறா விஜி...

எடிட் பண்ணி ஆடியோ ரிலீஸ் பண்ணத்தான்....... KISS:KISS:KISS Icon_lol



avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Tue Nov 24, 2009 4:00 pm

VIJAY wrote:
இளவரசன் wrote:
VIJAY wrote:முத்தம் என்பதும்
ஒருவகை யுத்தம் !
முடிவினில் ஜெயிப்பது
முனகலின் சத்தம் !


நோட் பண்ணுங்கப்பா.......நோட் பண்ணுங்கப்பா....... KISS:KISS:KISS Icon_lol

இந்த சத்ததை நோட் பண்ணி நீ என்ன் பண்ண போறா விஜி...

எடிட் பண்ணி ஆடியோ ரிலீஸ் பண்ணத்தான்....... KISS:KISS:KISS Icon_lol

ஓ.. ஹோ... KISS:KISS:KISS Icon_eek KISS:KISS:KISS Icon_eek


நீ டாக்டர் பிரகாஷ் குருப்ல இருந்தவன்ல...... KISS:KISS:KISS Icon_eek KISS:KISS:KISS Icon_eek


நா தான் மறந்துட்டேன்... KISS:KISS:KISS 865843

மகா ஜனங்களே. ..... விஜயிடம் கவனமாக இருக்கவும்ம்... KISS:KISS:KISS Affraid KISS:KISS:KISS Affraid KISS:KISS:KISS Affraid

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Nov 24, 2009 4:07 pm

ஆம் விஜி இடம் எல்லோரும் ஜாக்கிரதையா இருங்கள் மகா ஜனங்களே



VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Nov 24, 2009 4:15 pm

மீனு wrote:ஆம் விஜி இடம் எல்லோரும் ஜாக்கிரதையா இருங்கள் மகா ஜனங்களே

முக்கியமா மீனு ஜாக்கிரதையா இருக்கனும்.. போன் பேசும் போது..... KISS:KISS:KISS Icon_lol



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Nov 24, 2009 4:18 pm

நான் போன் பேசுவது இல்லை விஜய்,
என்னிடம் போன் பேச காஷ் இல்லை ,
கொஞ்சம் கடனா தர முடியுமா ?



VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Nov 24, 2009 4:22 pm

மீனு wrote:நான் போன் பேசுவது இல்லை விஜய்,
என்னிடம் போன் பேச காஷ் இல்லை ,
கொஞ்சம் கடனா தர முடியுமா ?

கடன் அன்பை முறிக்கும்.. சில சமயம் கை, காலையும் முறிக்கும் பரவாயில்லையா?



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக