புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய்மை சில இடங்களில் தோற்றுப் போகிறதா? வாடகைத்தாய். Poll_c10தாய்மை சில இடங்களில் தோற்றுப் போகிறதா? வாடகைத்தாய். Poll_m10தாய்மை சில இடங்களில் தோற்றுப் போகிறதா? வாடகைத்தாய். Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
தாய்மை சில இடங்களில் தோற்றுப் போகிறதா? வாடகைத்தாய். Poll_c10தாய்மை சில இடங்களில் தோற்றுப் போகிறதா? வாடகைத்தாய். Poll_m10தாய்மை சில இடங்களில் தோற்றுப் போகிறதா? வாடகைத்தாய். Poll_c10 
5 Posts - 14%
வேல்முருகன் காசி
தாய்மை சில இடங்களில் தோற்றுப் போகிறதா? வாடகைத்தாய். Poll_c10தாய்மை சில இடங்களில் தோற்றுப் போகிறதா? வாடகைத்தாய். Poll_m10தாய்மை சில இடங்களில் தோற்றுப் போகிறதா? வாடகைத்தாய். Poll_c10 
3 Posts - 9%
heezulia
தாய்மை சில இடங்களில் தோற்றுப் போகிறதா? வாடகைத்தாய். Poll_c10தாய்மை சில இடங்களில் தோற்றுப் போகிறதா? வாடகைத்தாய். Poll_m10தாய்மை சில இடங்களில் தோற்றுப் போகிறதா? வாடகைத்தாய். Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
தாய்மை சில இடங்களில் தோற்றுப் போகிறதா? வாடகைத்தாய். Poll_c10தாய்மை சில இடங்களில் தோற்றுப் போகிறதா? வாடகைத்தாய். Poll_m10தாய்மை சில இடங்களில் தோற்றுப் போகிறதா? வாடகைத்தாய். Poll_c10 
2 Posts - 6%
Raji@123
தாய்மை சில இடங்களில் தோற்றுப் போகிறதா? வாடகைத்தாய். Poll_c10தாய்மை சில இடங்களில் தோற்றுப் போகிறதா? வாடகைத்தாய். Poll_m10தாய்மை சில இடங்களில் தோற்றுப் போகிறதா? வாடகைத்தாய். Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
தாய்மை சில இடங்களில் தோற்றுப் போகிறதா? வாடகைத்தாய். Poll_c10தாய்மை சில இடங்களில் தோற்றுப் போகிறதா? வாடகைத்தாய். Poll_m10தாய்மை சில இடங்களில் தோற்றுப் போகிறதா? வாடகைத்தாய். Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தாய்மை சில இடங்களில் தோற்றுப் போகிறதா? வாடகைத்தாய். Poll_c10தாய்மை சில இடங்களில் தோற்றுப் போகிறதா? வாடகைத்தாய். Poll_m10தாய்மை சில இடங்களில் தோற்றுப் போகிறதா? வாடகைத்தாய். Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
தாய்மை சில இடங்களில் தோற்றுப் போகிறதா? வாடகைத்தாய். Poll_c10தாய்மை சில இடங்களில் தோற்றுப் போகிறதா? வாடகைத்தாய். Poll_m10தாய்மை சில இடங்களில் தோற்றுப் போகிறதா? வாடகைத்தாய். Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
தாய்மை சில இடங்களில் தோற்றுப் போகிறதா? வாடகைத்தாய். Poll_c10தாய்மை சில இடங்களில் தோற்றுப் போகிறதா? வாடகைத்தாய். Poll_m10தாய்மை சில இடங்களில் தோற்றுப் போகிறதா? வாடகைத்தாய். Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
தாய்மை சில இடங்களில் தோற்றுப் போகிறதா? வாடகைத்தாய். Poll_c10தாய்மை சில இடங்களில் தோற்றுப் போகிறதா? வாடகைத்தாய். Poll_m10தாய்மை சில இடங்களில் தோற்றுப் போகிறதா? வாடகைத்தாய். Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
தாய்மை சில இடங்களில் தோற்றுப் போகிறதா? வாடகைத்தாய். Poll_c10தாய்மை சில இடங்களில் தோற்றுப் போகிறதா? வாடகைத்தாய். Poll_m10தாய்மை சில இடங்களில் தோற்றுப் போகிறதா? வாடகைத்தாய். Poll_c10 
8 Posts - 2%
prajai
தாய்மை சில இடங்களில் தோற்றுப் போகிறதா? வாடகைத்தாய். Poll_c10தாய்மை சில இடங்களில் தோற்றுப் போகிறதா? வாடகைத்தாய். Poll_m10தாய்மை சில இடங்களில் தோற்றுப் போகிறதா? வாடகைத்தாய். Poll_c10 
6 Posts - 2%

ஆனந்திபழனியப்பன்
தாய்மை சில இடங்களில் தோற்றுப் போகிறதா? வாடகைத்தாய். Poll_c10தாய்மை சில இடங்களில் தோற்றுப் போகிறதா? வாடகைத்தாய். Poll_m10தாய்மை சில இடங்களில் தோற்றுப் போகிறதா? வாடகைத்தாய். Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தாய்மை சில இடங்களில் தோற்றுப் போகிறதா? வாடகைத்தாய். Poll_c10தாய்மை சில இடங்களில் தோற்றுப் போகிறதா? வாடகைத்தாய். Poll_m10தாய்மை சில இடங்களில் தோற்றுப் போகிறதா? வாடகைத்தாய். Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
தாய்மை சில இடங்களில் தோற்றுப் போகிறதா? வாடகைத்தாய். Poll_c10தாய்மை சில இடங்களில் தோற்றுப் போகிறதா? வாடகைத்தாய். Poll_m10தாய்மை சில இடங்களில் தோற்றுப் போகிறதா? வாடகைத்தாய். Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய்மை சில இடங்களில் தோற்றுப் போகிறதா? வாடகைத்தாய்.

avatar
Guest
Guest

PostGuest Fri Nov 11, 2016 10:05 pm

கள்ளத்தொடர்பு சரியாக வேண்டும் என்று தன் குழந்தையை நரபலி கொடுக்கிறாள் கோயம்பேடு தாய். உல்லாச வாழ்வுக்கு தடையாக இருந்த குழந்தையை கொல்கிறாள் ஒரு  தாய்.குப்பைத் தொட்டியில் வீசி விட்டு எதுவும் தெரியாதது போல் நகர்ந்து செல்கிறாள் இன்னொரு தாய்.எங்கோ ஒரு சில சம்பவமாக எண்னி நகருகிறது மனிதம்.

தன் உடல் உருக்கி, உயிர் உருக்கி தன்னிலை மறந்த நிலையில் பிரசிவிப்பதே தாய்மை. இனி குழந்தையைத் தவிர, தனக்கான வாழ்க்கை வேறொன்றுமில்லை என்ற பரிதாப நிலைதான் தாய்மை. பெண்ணின் வாழ்க்கையில் தாய்மைதான் பெரும் துயரம்.

ஆனால், இவரோ கர்பப்பை என்பதையே ஏதோ கை பை என்பதாகச் சித்திரித்து, பை யிலிருந்து பொருளை எடுத்து தந்துவிட்டுப் போய்க் கொண்டே இரு என்பதைப் போல் மாற்றிவிட்டார் தாய்மையை. பொருள் கூட யாரிடம் தருகிறோம் என்பது தெரியும்.

ஆனால், தான் பெற்ற குழந்தையை யாரிடம் தருகிறோம் என்பது கூடத் தெரியாமல் ஒரு தாய், குழந்தையை அல்ல தாய்மையை விற்று விட்டு செல்வது, இதுவரை பெண்கள் மீது நடத்தப்பட்ட வன்முறையிலேயே மிக மோசமான வன்முறை. அந்த வன்முறைக்குப் பெயர் -வாடகை தாய்- surrogacy -என்கிறார் ஒரு நண்பர்.

வாடகைத்தாய் வேண்டாம், அநாதரவாய் வீதிக்கு வரும் குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பது  மனிதத்திற்கு செய்யும் ஆராதனையாகும்.

தாய்மை தோற்றதால் வீதிக்கு வந்த குழந்தைகள்...
தாய்மை சில இடங்களில் தோற்றுப் போகிறதா? வாடகைத்தாய். Images?q=tbn:ANd9GcTySKe-MQ87P_H3Q6qr9Aq483vgLU3y9Ld8GdnvEGJ2uJCqs8lmiw
தாய்மை சில இடங்களில் தோற்றுப் போகிறதா? வாடகைத்தாய். Pasi

இங்கேயும் தாய்மை உண்டு.
தாய்மை சில இடங்களில் தோற்றுப் போகிறதா? வாடகைத்தாய். Iugajhabxchcpukdbi0f

ஐரோப்பியாவின் பல நாடுகளில் இந்த வாடகைத்தாய் முறை முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது போல், இந்தியாவிலும் விரைவில் முழுமையாகத் தடை செய்யப்பட வேண்டும். உணர்வுகள் பணத்துடன் போட்டியிட்டு தோற்றுவிடும் முன் இந்திய அரசு விழித்துக்கொள்ள வேண்டும்.

குஜராத்தில் காத்திருக்கும் வாடகைத்தாய்மார்கள்.
தாய்மை சில இடங்களில் தோற்றுப் போகிறதா? வாடகைத்தாய். 06-gujarath-01

குஜராத் மாநிலத்தில் பால் உற்பத்தியை மையமாக வைத்த ‘வெண்மைப் புரட்சி’க்கு பிரபலமான ஊர் ஆனந்த் நகரம். இப்போது வாடகைத் தாய் விசயத்திலும் இந்திய அளவில் முதலிடத்தை பெற்றிருக்கிறது. இந்தியாவின் ஏழைத் தாய்மார்கள் பிழைப்பதற்கு வேறு வழியின்றி சுமக்கும் இந்த வாடகைத் தாய் முறை உண்மையில் அவர்களை ஏழைகள் என்பதால் பொருளாதார முறையிலும், பெண்களென்பதால் பாலின முறையிலும் ஒரு சேர சுரண்டுகிறது. என்கிறார் இன்னொருவர்.

விஞ்ஞான வளர்ச்சியாகினும் தொழில்நுட்ப வளர்ச்சியாகினும் அவற்றுள் காணப்படும் நன்மைகளைக் கண்டவுடன் தீமைகளைக் கண்டுகொள்ளாமல் அந்தரத்தில் தொங்கவிடுவது நிச்சயம் எதிர்காலத்தில் பலப்புது பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். அவ்வளர்ச்சிகள் தரும் புதுமைகளை, அவற்றை அப்படியே ஏற்றுக்கொள்வதால் உலகிற்கும் வருங்கால தலைமுறையினருக்கும் கேடு தான் விளையும். தொழில்நுட்ப வளர்சசியை தவறாகப் பயன்படுத்துவது தினமும் காணும் செய்தியாகி விட்ட்து.

ஏழைகள் தாய்மையை மட்டும் கொடுக்கவில்லை, இந்தியாவின் பல சிறுநகரங்களில் இன்றும் கிட்னி தானத்தை அவர்கள்தான் வழங்கி வருகின்றார்கள். இவர்களது தானத்தை பெற்றுக்கொள்ளும் வர்க்கமோ இந்த மக்களின் வறுமை குறித்து கவலைப்படாத வாழ்க்கையையும், பண்பாட்டையும் பெற்றிருக்கிறது.

உணர்வு,பாசம் போய் குழந்தைகளை உற்பத்தி செய்யும் நவீன உலகம்,இன்று வணிக நோக்கில் நடந்து வரும் வாடகைத்தாய் முறைக்கு,சமூக ஆர்வம் கொண்டவர்களின் கருத்தைக் கேட்டு தீர்வு காணப்பட வேண்டும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக