புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!
Page 7 of 10 •
Page 7 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
First topic message reminder :
ஆய்வுக் கட்டணத்தை வரைவோலை மூலமாகவோ அல்லது கீழ்க்கண்ட வங்கிக் கணக்கிலோ செலுத்தலாம்.
கட்டுரைகள், குறுந்தகடு, வரைவோலை அனுப்ப வேண்டிய முகவரி:
ஈகரை உறவுகளுக்கு ஓர் நற்செய்தி.
ஈப்போ முத்தமிழ்ப் பாவலர் மன்றம், மலேசியா
ஈகரைத் தமிழ்க் களஞ்சியம், மலேசியா
ஆசான் நினைவு கலை அறிவியல் கல்லூரி சென்னை
ஆதிரா பதிப்பகம், சென்னை
நான்கு அமைப்புகளும் இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம் வருகிற 11.02.17 சனிக்கிழமை அன்று சென்னை, ஆசான் நினைவு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.
அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.
தங்கள் ஆய்வுக்கட்டுரைகள் கருத்தரங்க நூலை அழகு செய்யட்டும். விரைந்து எழுதுவீர். நிறைந்து மகிழ்வீர்!
கட்டுரையாளர் கவனத்திற்கு,
தமிழ் அறிஞர்கள், பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் ஆகியோர் ஆய்வுக் கட்டுரைகளை அனுப்பலாம்.
ஆய்வாளர்கள் தங்கள் கட்டுரையை நெறியாளர் அல்லது துறைத்தலைவரின் பரிந்துரையுடன் அனுப்புதல் வேண்டும்.
ஆய்வுக் கட்டுரைகள் A4 தாளில் 1.5 இடைவெளியில் யுனிக்கோடு எழுத்துருவில் நான்கு பக்கங்களுக்கு மிகாமல் கணினியில் தட்டச்சு செய்து அனுப்புதல் வேண்டும்.
அறிஞர்கள் குழு அமைக்கப்பட்டு கட்டுரைகள் தேர்வு செய்யப்படும். கட்டுரைகளைத் திருத்தவும், சுருக்கவும், நீக்கவும் அறிஞர் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
ஆய்வுக் கட்டுரைகளை குறுந்தகட்டில் (சி.டி) எழுத்துருவையும் சேர்த்து அனுப்புதல் வேண்டும்.
eegaraithamilkalanjiyam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் கட்டுரை அனுப்பலாம்.
பேராளர்கள் வழங்கும் வரைவோலை குறுந்தகடு ஆகியவற்றை அனுப்ப நிறைவு நாள் 31-12-2016.
நிறைவு நாளைக் கடந்து வரும் கட்டுரைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.
தங்குமிடம், பயணச்செலவு முதலியவற்றை பேராளர்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.

P.BHANUMATHI
A/C. NO. 012300101011041
CORPORATION BANK, KELLYS CORNER BRANCH
A/C. NO. 012300101011041
CORPORATION BANK, KELLYS CORNER BRANCH
கட்டுரைகள், குறுந்தகடு, வரைவோலை அனுப்ப வேண்டிய முகவரி:
முனைவர் பா. பானுமதி (ஆதிரா முல்லை)
B1, ஆண்டான் பவன், பாலாஜி நகர், ஆழ்வார்த் திருநகர்.
சென்னை - 600087
மின்னஞ்சல்: innilaa.mullai@gmail.com
B1, ஆண்டான் பவன், பாலாஜி நகர், ஆழ்வார்த் திருநகர்.
சென்னை - 600087
மின்னஞ்சல்: innilaa.mullai@gmail.com
ஈகரை உறவுகளுக்கு ஓர் நற்செய்தி.
ஈப்போ முத்தமிழ்ப் பாவலர் மன்றம், மலேசியா
ஈகரைத் தமிழ்க் களஞ்சியம், மலேசியா
ஆசான் நினைவு கலை அறிவியல் கல்லூரி சென்னை
ஆதிரா பதிப்பகம், சென்னை
நான்கு அமைப்புகளும் இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம் வருகிற 11.02.17 சனிக்கிழமை அன்று சென்னை, ஆசான் நினைவு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.
அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.
தங்கள் ஆய்வுக்கட்டுரைகள் கருத்தரங்க நூலை அழகு செய்யட்டும். விரைந்து எழுதுவீர். நிறைந்து மகிழ்வீர்!
மேற்கோள் செய்த பதிவு: 1233200ராஜா wrote:தொடர்ந்து அயராது உழைத்து கொண்டிருக்கும் எங்களின் அன்பான அக்கா & ரமணீயன் ஐயா (இந்த பெயரை டைப் செய்யும்போதெல்லாம் என்னையுமறியாமல் தேனீ ஞாபகம் வருது ) இருவருக்கும் வாழ்த்துக்கள்.
விழா மிக சிறப்பாக நடைபெற இறைவனை வேண்டுகிறேன்
கம்பம்?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ஜனவரி 10 அன்று மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு
பூச்செண்டு கொடுத்து ,சால்வை அணிவித்த புகைப்படம் .
(விடுபட்ட புகைப்படங்கள்)
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அருமையான புகைப்படங்கள் !.....பகிர்வுக்கு நன்றி !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
இன்று பன்னாட்டு கருத்தரங்கம் .
அமைச்சர் தத்தோ சரவணன் அவர்களை சந்தித்து ,
அவரை விழா மண்டபத்திற்கு அழைத்து செல்வதாக
ஏற்பாடு.
விழா சிறப்பாக நடந்தேற வாழ்த்துங்கள் உறவுகளே.
ரமணியன்
அமைச்சர் தத்தோ சரவணன் அவர்களை சந்தித்து ,
அவரை விழா மண்டபத்திற்கு அழைத்து செல்வதாக
ஏற்பாடு.
விழா சிறப்பாக நடந்தேற வாழ்த்துங்கள் உறவுகளே.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
விழா சிறப்புடன் நடைபெற வாழ்த்துக்கள் ஐயா ,T.N.Balasubramanian wrote:இன்று பன்னாட்டு கருத்தரங்கம் .
அமைச்சர் தத்தோ சரவணன் அவர்களை சந்தித்து ,
அவரை விழா மண்டபத்திற்கு அழைத்து செல்வதாக
ஏற்பாடு.
விழா சிறப்பாக நடந்தேற வாழ்த்துங்கள் உறவுகளே.
ரமணியன்
காலையிலேயே சிவா வாட்சப்பில் தகவல் சொல்லியிருந்தார் , இப்ப தான் அலுவலகம் வந்தேன் ....
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
சுருக்கமான பதிவு.
காலையில் ஈகரை சார்பாக மாண்புமிகு அமைச்சர் தத்தோ சரவணன் அவர்களை சந்தித்து ,
ஈகரை சார்பாக அவரை பன்னாட்டு கருத்தரங்கு மண்டபத்திற்கு அழைத்து செல்வதற்கு வந்துளேன்
எனக் கூறியதும், காலை உணவு உண்டு, நம்முடனேயே நீங்களும் வரலாம் எனக் கூறி என்னையும் தனது வாகனத்திலேயே கூட்டிச்சென்றார். நான் அவரை அழைத்து செல்வதற்கு பதிலாக அவர் என்னை அழைத்து சென்றதை பார்க்கையில், நம் நாட்டு அரசியல் வழிமுறைகளுக்கும் மலேசியா நாட்டின் அரசியல் வழிமுறைகளுக்கும் உள்ள வித்தியாசம் தெளிவாக தெரிந்தது. அமைச்சர் என்ற பந்தாவை தவிர்த்து
நட்பு என்ற பந்தத்தை தன செய்கையால் நிரூபித்தார்.அரிதான, போற்றப்படவேண்டிய, பின்பற்றவேண்டிய நாகரிகம். பன்னாட்டு கருத்தரங்கு கட்டுரை ஆய்வு தொகுப்பின் முதல் புத்தகத்தை,தினமலர் ஆசிரியர் வெளியிட,அதை பெற்றுக்கொண்ட தத்தோ சரவணன் அவர்கள் வாழ்த்துரை கூறினார்.
காலை மாலை இரு வேளையிலும் நீதியரசர் மோகன் அய்யா அவர்கள் வந்திருந்து தலைமை தாங்கினார் .
மாலையில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் வருகை தந்து தமிழ் வரிவடிவம் ஒலிவடிவம் பற்றி அருமையான சொற்பொழிவொன்றை ஆற்றினார்.
மிக சிறப்பாக முடிந்த விழாவிற்கு சிவா அவர்களும் வந்துள்ளது தெரிந்தது .......பேசுவதற்கு அருகில் சென்றவுடன்தான் தெரிந்தது அவர் சிவா அவர்களின் தம்பி இளங்கோ என்று . சிவாவை போன்றே தோற்றமுடைய அவர் வந்தது சிவா அவர்களே வந்த மகிழ்ச்சி எங்களுக்கு. தனக்கு பதிலாக அவரது தம்பியை அனுப்பியது எங்களை நெகிழ வைத்துவிட்டது.
மாலை 6 30 மணி அளவில் கூட்டம் நிறைவுபெற்றது..
கருத்தரங்கம் கரு தரித்த ஆதிநாள் முதல் இரு "ஆதி"களின் அயராத உழைப்புகளின் பலன் ,சிறப்பாக முடிந்த கருத்தரங்கம் பறைசாற்றியது.
முதல் ஆதி...நம்முடைய ஆதிரா
இரெண்டாவது ஆதி, ஆசான் கலை கல்லூரியின் உதவி பேராசிரியர் ஆதித்தன் .
வீடு திரும்பும் போது இரவு 8 30 .
விரிவான செய்திகள் தொடரும்.
ரமணியன்
காலையில் ஈகரை சார்பாக மாண்புமிகு அமைச்சர் தத்தோ சரவணன் அவர்களை சந்தித்து ,
ஈகரை சார்பாக அவரை பன்னாட்டு கருத்தரங்கு மண்டபத்திற்கு அழைத்து செல்வதற்கு வந்துளேன்
எனக் கூறியதும், காலை உணவு உண்டு, நம்முடனேயே நீங்களும் வரலாம் எனக் கூறி என்னையும் தனது வாகனத்திலேயே கூட்டிச்சென்றார். நான் அவரை அழைத்து செல்வதற்கு பதிலாக அவர் என்னை அழைத்து சென்றதை பார்க்கையில், நம் நாட்டு அரசியல் வழிமுறைகளுக்கும் மலேசியா நாட்டின் அரசியல் வழிமுறைகளுக்கும் உள்ள வித்தியாசம் தெளிவாக தெரிந்தது. அமைச்சர் என்ற பந்தாவை தவிர்த்து
நட்பு என்ற பந்தத்தை தன செய்கையால் நிரூபித்தார்.அரிதான, போற்றப்படவேண்டிய, பின்பற்றவேண்டிய நாகரிகம். பன்னாட்டு கருத்தரங்கு கட்டுரை ஆய்வு தொகுப்பின் முதல் புத்தகத்தை,தினமலர் ஆசிரியர் வெளியிட,அதை பெற்றுக்கொண்ட தத்தோ சரவணன் அவர்கள் வாழ்த்துரை கூறினார்.
காலை மாலை இரு வேளையிலும் நீதியரசர் மோகன் அய்யா அவர்கள் வந்திருந்து தலைமை தாங்கினார் .
மாலையில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் வருகை தந்து தமிழ் வரிவடிவம் ஒலிவடிவம் பற்றி அருமையான சொற்பொழிவொன்றை ஆற்றினார்.
மிக சிறப்பாக முடிந்த விழாவிற்கு சிவா அவர்களும் வந்துள்ளது தெரிந்தது .......பேசுவதற்கு அருகில் சென்றவுடன்தான் தெரிந்தது அவர் சிவா அவர்களின் தம்பி இளங்கோ என்று . சிவாவை போன்றே தோற்றமுடைய அவர் வந்தது சிவா அவர்களே வந்த மகிழ்ச்சி எங்களுக்கு. தனக்கு பதிலாக அவரது தம்பியை அனுப்பியது எங்களை நெகிழ வைத்துவிட்டது.
மாலை 6 30 மணி அளவில் கூட்டம் நிறைவுபெற்றது..
கருத்தரங்கம் கரு தரித்த ஆதிநாள் முதல் இரு "ஆதி"களின் அயராத உழைப்புகளின் பலன் ,சிறப்பாக முடிந்த கருத்தரங்கம் பறைசாற்றியது.
முதல் ஆதி...நம்முடைய ஆதிரா
இரெண்டாவது ஆதி, ஆசான் கலை கல்லூரியின் உதவி பேராசிரியர் ஆதித்தன் .
வீடு திரும்பும் போது இரவு 8 30 .
விரிவான செய்திகள் தொடரும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
மேற்கோள் செய்த பதிவு: 1233671T.N.Balasubramanian wrote:சுருக்கமான பதிவு.
மாலை 6 30 மணி அளவில் கூட்டம் நிறைவுபெற்றது..
கருத்தரங்கம் கரு தரித்த ஆதிநாள் முதல் இரு "ஆதி"களின் அயராத உழைப்புகளின் பலன் ,சிறப்பாக முடிந்த கருத்தரங்கம் பறைசாற்றியது.
முதல் ஆதி...நம்முடைய ஆதிரா
இரெண்டாவது ஆதி, ஆசான் கலை கல்லூரியின் உதவி பேராசிரியர் ஆதித்தன் .
அனைவருக்கும் மனமார்ந்த வணக்கங்களும் வாழ்த்துகளும் .
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
சில செய்திகள் .
தினமலரில் வந்தவை .
ரமணியன்
தினமலரில் வந்தவை .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
தின மலர் 13 /02 /2017 செய்திகள்.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian wrote:சுருக்கமான பதிவு.
காலையில் ஈகரை சார்பாக மாண்புமிகு அமைச்சர் தத்தோ சரவணன் அவர்களை சந்தித்து ,
ஈகரை சார்பாக அவரை பன்னாட்டு கருத்தரங்கு மண்டபத்திற்கு அழைத்து செல்வதற்கு வந்துளேன்
எனக் கூறியதும், காலை உணவு உண்டு, நம்முடனேயே நீங்களும் வரலாம் எனக் கூறி என்னையும் தனது வாகனத்திலேயே கூட்டிச்சென்றார். நான் அவரை அழைத்து செல்வதற்கு பதிலாக அவர் என்னை அழைத்து சென்றதை பார்க்கையில், நம் நாட்டு அரசியல் வழிமுறைகளுக்கும் மலேசியா நாட்டின் அரசியல் வழிமுறைகளுக்கும் உள்ள வித்தியாசம் தெளிவாக தெரிந்தது. அமைச்சர் என்ற பந்தாவை தவிர்த்து
நட்பு என்ற பந்தத்தை தன செய்கையால் நிரூபித்தார்.அரிதான, போற்றப்படவேண்டிய, பின்பற்றவேண்டிய நாகரிகம். பன்னாட்டு கருத்தரங்கு கட்டுரை ஆய்வு தொகுப்பின் முதல் புத்தகத்தை,தினமலர் ஆசிரியர் வெளியிட,அதை பெற்றுக்கொண்ட தத்தோ சரவணன் அவர்கள் வாழ்த்துரை கூறினார்.
காலை மாலை இரு வேளையிலும் நீதியரசர் மோகன் அய்யா அவர்கள் வந்திருந்து தலைமை தாங்கினார் .
மாலையில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் வருகை தந்து தமிழ் வரிவடிவம் ஒலிவடிவம் பற்றி அருமையான சொற்பொழிவொன்றை ஆற்றினார்.
மிக சிறப்பாக முடிந்த விழாவிற்கு சிவா அவர்களும் வந்துள்ளது தெரிந்தது .......பேசுவதற்கு அருகில் சென்றவுடன்தான் தெரிந்தது அவர் சிவா அவர்களின் தம்பி இளங்கோ என்று . சிவாவை போன்றே தோற்றமுடைய அவர் வந்தது சிவா அவர்களே வந்த மகிழ்ச்சி எங்களுக்கு. தனக்கு பதிலாக அவரது தம்பியை அனுப்பியது எங்களை நெகிழ வைத்துவிட்டது.
மாலை 6 30 மணி அளவில் கூட்டம் நிறைவுபெற்றது..
கருத்தரங்கம் கரு தரித்த ஆதிநாள் முதல் இரு "ஆதி"களின் அயராத உழைப்புகளின் பலன் ,சிறப்பாக முடிந்த கருத்தரங்கம் பறைசாற்றியது.
முதல் ஆதி...நம்முடைய ஆதிரா
இரெண்டாவது ஆதி, ஆசான் கலை கல்லூரியின் உதவி பேராசிரியர் ஆதித்தன் .
வீடு திரும்பும் போது இரவு 8 30 .
விரிவான செய்திகள் தொடரும்.
ரமணியன்
சுருக்கமான பதிவே திருப்தியாக இருப்பது போல எழுத உங்களால் மட்டும் தான் முடியும் ஐயா , விரைவில் விழா பற்றிய விரிவான பதிவை எதிர்பார்க்கிறோம்.
சில புகைப்படங்கள் சிவா வாட்சப்பில் பகிர்ந்திருந்தார் , மேலும் இருந்தாலும் பகிரவும்
விழா சிறக்க பாடுபட்ட ஆதிரா அக்கா ,ராமணீயன் ஐயா மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
Page 7 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
» ஈகரையின் சிறப்புக் கவிஞர் திரு ரமணி அவர்களை வாழ்த்தி வரவேற்போம் வாருங்கள் உறவுகளே
» “ஒப்பியல் நோக்கில் உலகப் பொதுமறை” இரு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம்.
» எனது அன்பு தோழி ஈகரையின் வழிநடத்துனர் உமா 1000 மதிப்பீடுகள் கடந்து விட்டார் அனைவரும் வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே
» அசுர வேகத்தில் 1000 பதிவுகள் கடந்த ஈகரையின் புதிய கவிஞர் கே இனியவன் அவர்களை வாழ்தலாம் வாருங்கள் ......
» வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 7 of 10