புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நானும் இயந்திரம் ஆனேன்!! Poll_c10நானும் இயந்திரம் ஆனேன்!! Poll_m10நானும் இயந்திரம் ஆனேன்!! Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
நானும் இயந்திரம் ஆனேன்!! Poll_c10நானும் இயந்திரம் ஆனேன்!! Poll_m10நானும் இயந்திரம் ஆனேன்!! Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
நானும் இயந்திரம் ஆனேன்!! Poll_c10நானும் இயந்திரம் ஆனேன்!! Poll_m10நானும் இயந்திரம் ஆனேன்!! Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
நானும் இயந்திரம் ஆனேன்!! Poll_c10நானும் இயந்திரம் ஆனேன்!! Poll_m10நானும் இயந்திரம் ஆனேன்!! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
நானும் இயந்திரம் ஆனேன்!! Poll_c10நானும் இயந்திரம் ஆனேன்!! Poll_m10நானும் இயந்திரம் ஆனேன்!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நானும் இயந்திரம் ஆனேன்!! Poll_c10நானும் இயந்திரம் ஆனேன்!! Poll_m10நானும் இயந்திரம் ஆனேன்!! Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
நானும் இயந்திரம் ஆனேன்!! Poll_c10நானும் இயந்திரம் ஆனேன்!! Poll_m10நானும் இயந்திரம் ஆனேன்!! Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
நானும் இயந்திரம் ஆனேன்!! Poll_c10நானும் இயந்திரம் ஆனேன்!! Poll_m10நானும் இயந்திரம் ஆனேன்!! Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
நானும் இயந்திரம் ஆனேன்!! Poll_c10நானும் இயந்திரம் ஆனேன்!! Poll_m10நானும் இயந்திரம் ஆனேன்!! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
நானும் இயந்திரம் ஆனேன்!! Poll_c10நானும் இயந்திரம் ஆனேன்!! Poll_m10நானும் இயந்திரம் ஆனேன்!! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நானும் இயந்திரம் ஆனேன்!!


   
   
kandhasami saravanan
kandhasami saravanan
பண்பாளர்

பதிவுகள் : 122
இணைந்தது : 28/06/2014

Postkandhasami saravanan Tue Nov 08, 2016 3:10 pm

துள்ளி திரிந்த காலம் மாறி
தோளில் பை சுமந்த காலம் மாறி
தொலை தூர பயணத்தில்
தொலைத்து விட்டு தேடுகிறோம் நிம்மதியை!

எதார்த்தமான உறவுகள்
இயற்கையோடு இணைந்த வாழ்க்கை என்று
எப்படி வாழ நினைத்தோமோ அதற்கு
எதிர்மாறலாய் அமைந்த வாழ்க்கையில்
ஏமாற்றத்தோடும் ஏக்கத்தோடும் வாழ
ஏற்காத மனதிற்கு ஆறுதல் சொல்லி
ஏற்க வைத்துவிட்டோம் இந்த
இயந்திர வாழ்க்கை வாழ!

அழிவில்லாத அன்பு கிடைக்குமென நினைத்து
ஆசையோடு பழகியவர்களை விட்டு
ஆறுதல் கூட கிடைக்காத இந்த
அன்னிய தேசத்தில்
அனைவரும் இயந்திரமாய் ஓட
அவர்களோடு இணைந்து ஓட
நானும் இயந்திரமானேன்!!!

                                                                க.சரவணன்...

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 08, 2016 3:27 pm

இயந்திர வாழ்க்கையை அருமையாக காட்டியுள்ளீர் . மகிழ்ச்சி மகிழ்ச்சி

சிறு சிறு பிழைகள் திருத்தப்பட்டன . (உம்)  "ற்" க்குபக்கத்தில்  " க்" சேராது .]

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 08, 2016 4:02 pm

நானும் இயந்திரம் ஆனேன்!! 3838410834

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக