புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குழந்தைகளிடம் சேமிப்புப் பழக்கத்தை வளர்க்க... டாப் 10 வழிகள்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
சிறு வயதிலேயே குழந்தைகளுக்குச் சேமிப்புப் பழக்கம் என்ற விதையை மனதில் விதைத்தால்தான், அவர்கள் பெரியவர்களாகி சம்பாதிக்கும்போது, மாதம் முடிவதற்கு முன்பே பேலன்ஸ் ‘நில்’ என்றில்லாமல், ‘சேவிங்ஸ் ஃபுல்’ ஆக இருக்கும்’’ என்கிறார், மயிலாடுதுறையைச் சேர்ந்த சர்வதேச மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர் மற்றும் ‘பேஸ்’ மேலாண்மை நிறுவன இயக்குநர் வெ.ராமன். சேமிப்புப் பழக்கத்தை குழந்தைகளிடம் வளர்க்க சொல்லும் டாப் 10 வழிமுறைகள் இங்கே!
1. சேமிப்புத் திட்டங்கள் பற்றியும், குடும்பத்தில் இப்போது என்ன வகையில் சேமித்து வருகிறோம் என்பதையும் குழந்தைகள் முன்னிலையில் பேசுங்கள். அது, ‘நாமும் சேமிக்கணும்’ என்கிற எண்ணத்தை அவர்களிடம் தூண்டும்.
2. குழந்தைகளிடம் கடைக்குச் சென்று பொருட்கள் வாங்கிவரச் சொல்லும்போது, அவர்கள் ‘கமிஷன்’ கேட்பார்கள். அந்த கமிஷனை அவர்கள் சேர்த்துவைக்க, கையோடு ஒரு உண்டியல் வாங்கித் தாருங்கள். உண்டியல் நிரம்பியவுடன், அஞ்சல் அலுவலகம் அல்லது வங்கியில் அக்கவுன்ட் ஆரம்பித்துக் கொடுத்து, சேமிக்கக் கற்றுத் தாருங்கள். இப்படி சேமித்த பணத்தில் அவர்களுக்கு அவசியத் தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ள ஊக்கப்படுத்துங்கள்.
3. உண்டியலில் சேமிக்கத் தொடங்கிய சிறிது நாட்களிலேயே ஏதேனும் ஒரு விளையாட்டுப் பொருளைப் பார்த்து, உண்டியலில் சேமித்து வைத்த காசில் அதை வாங்கித்தரச் சொல்லிக் கேட்பது குழந்தைகளின் இயல்பு. அப்போது, ‘தரமான பொருளை பிற்பாடு வாங்கித் தருகிறேன்’ என்று சொல்லி சமாதானப் படுத்துங்கள். பிறகு நீங்கள் சொன்னபடியே தரமான விளையாட்டுப் பொருளை வாங்கிக் கொடுங்கள். இது, பொருட்களைத் தரம் பார்த்து வாங்கும் பழக்கத்தை அவர்களிடம் உருவாக்கும்.
4. ஷாப்பிங் செல்லும்போது, பிள்ளைகளையும் உடன் அழைத்துச் செல்லுங்கள். அநாவசிய, ஆடம்பரப் பொருட்கள் தவிர்த்து, அவசியத் தேவையான பொருட்களை மட்டும் வாங்கக் கற்றுக்கொடுங்கள். கடைக்காரரிடம் பணம் தரும்போது, குழந்தைகளிடம் தந்து தரச் சொல்லுங்கள். இவையெல்லாம் செலவு, சிக்கனம் பற்றி அவர்களைப் புரிய வைக்கும்.
5. ஒவ்வொரு மாதமும் வீட்டுக்கான பட்ஜெட் போடும்போது, என்னென்ன வாங்கலாம், எதை எல்லாம் தவிர்க்கலாம் என்பதைப் பேசும்போது குழந்தைகளையும் அருகில் வைத்துக் கொள்ளுங்கள். அவர்களிடமும் ஐடியா கேளுங்கள். வீட்டு பட்ஜெட்டுக்கு ஆகும் செலவினை அவர்களிடம் விளக்கிச் சொன்னால், அடிக்கடி அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்பதை அவர்களே குறைத்துக்கொள்வார்கள்.
6. என்றைக்காவது ஒருநாள் ஹோட்டலுக்குச் சென்றால் பரவாயில்லை. அடிக்கடி ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லச் சொல்லி அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு, அவர்கள் விரும்பும் உணவை வீட்டில் சமைத்துத் தந்து, அதே உணவை ஹோட்டலில் சாப்பிட்டால் எவ்வளவு பணம் கூடுதலாகச் செலவாகி இருக்கும் என்கிற கணக்கை பக்குவமாகச் சொல்லுங்கள்.
7. எங்கு செல்வதாக இருந்தாலும் முடிந்தவரை ஆட்டோ அல்லது டாக்ஸியில் செல்வதைவிட பேருந்தில் சென்றால், நிறைய பணம் மிச்சமாகும். கொஞ்சம் வசதிக் குறைவு என்றாலும் சிக்கனமாக இருக்கவேண்டும் என்பதை சிறுவயது முதலே சொல்லிக்கொடுங்கள்.
8. பாக்கெட் மணி கொடுப்பது தவறில்லை. ஆனால், அதில் சில கட்டுப்பாடுகளை விதியுங்கள். ‘இதுதான் ஒரு மாதத்துக்கான பாக்கெட் மணி’ என்று சொல்லிக் கொடுத்து, அதற்குள் செலவைக் கட்டுப்படுத்தச் சொல்லுங்கள்.
9. விலை உயர்ந்த போன், வீடியோ கேம்ஸ், விளையாட்டுப் பொருட்களைக் கேட்கும்போது, அதனால் படிப்பு கெடாதபடி இருக்குமா என்று பாருங்கள். அதை சரியாக பயன்படுத்தும் வயதில் வாங்கித் தந்தால் பிரச்னை இருக்காது.
10. விலை உயர்ந்த எந்தப் பொருளாக இருந்தாலும், குழந்தை கேட்கிறானே என்பதற்காக வாங்கித் தராதீர்கள். அது உங்கள் பட்ஜெட்டுக்கு மீறிய செலவு என்பதை புரிய வையுங்கள். வளர்ந்த பின் அவர்கள் ஆடம்பரச் செலவு செய்யாமல் இருக்க இது உதவும்.

ந.விகடன்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நல்ல பகிர்வு.
மேற்கோள் செய்த பதிவு: 1226343கே. பாலா wrote:அருமையான யோசனைகள்,,, பகிர்ந்துகொண்டதற்கு மிக்க நன்றி பாலாஜி
பதிவை விட உங்கள் பின்னுட்டம் மிகுந்த மகிழ்ச்சி தருகின்றது ...தொடர்ந்து வர முயற்சி செய்யுங்கள் ....
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நல்ல யோசனைகள் நல்ல பகிர்வுதான் .
எவ்வளவு பெற்றோர்கள் நடைமுறைப்படுத்த விரும்புவார்கள் .
கணவன் மனைவி இருவரும் வேலைக்கு போய் சம்பாதிக்கின்றனர் .
அலுத்து சலித்து வீடு வரும்போது குழந்தைகள் எதிர்பார்ப்பை சமாளிக்க
அவர்களுக்கு நவீன கேட்ஜெட்கள் வாங்கி தருகின்றனர் .
பையன்களும் அதை பள்ளிக்கூடம் கொண்டு சென்று மற்றவர்களுக்கு காண்பிக்க,
மற்ற பையன்கள் அவர்கள் பெற்றோர்களை நச்சரிக்க ................
இதுதான் இன்றைய நிதர்சனமான உண்மை .
கட்டுரையையும் பகிர்வையும் குறைகூறவில்லை
(நம்முடைய ஸ்மைலி /emoji பட்டம் பெற்றுள்ளார் போலிருக்கே . தலையிலே ஒரு கன்வேகேஷன் தொப்பி தெரிகிறதே !)
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1226448ayyasamy ram wrote:
-
நான் பதிவு செய்யும் பொழுது இது போன்ற புகைப்படங்களை தவிர்த்து விடுவேன் ... ஆனால் நீங்க சரியாக அந்த புகைப்படங்களை பதிவியேற்றம் செய்து விட்டீர் ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
நேற்றுதான் வர்ஷாவிற்கு உண்டியல் வாங்கி கொடுத்தேன் பாலாஜி....
ஆனால் பணம் தர சொல்லி என்னையே மிரட்டுறா
நல்ல பதிவு
ஆனால் பணம் தர சொல்லி என்னையே மிரட்டுறா
நல்ல பதிவு
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1226462உமா wrote:நேற்றுதான் வர்ஷாவிற்கு உண்டியல் வாங்கி கொடுத்தேன் பாலாஜி....
ஆனால் பணம் தர சொல்லி என்னையே மிரட்டுறா
நல்ல பதிவு
பாலாஜி அறிவுரைபடி உண்டியல் வாங்கி கொடுத்து இருந்தால் ,
பாலாஜி பணம் தராமல் இருப்பாரா என்ன ?
வர்ஷாவை சமாதானப்படுத்தவும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
சேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்த மிகச்சரியான கருத்துக்கள்
மேலும் சிறுவர்கள் அதாவது 10 வயது ஆனவர்கள் அஞ்சலகங்களில்
ரூ.50 க்கே சேமிப்பு கணக்கை அவர்களே தொடங்கலாம் .வங்கியை
விட அஞ்சலகத்தில் எளிமை, ஆன் லைன் ஆகிவிட்டதால் இந்தியாவில்
ஆன்லைன் வசதி உள்ள எந்த அஞ்சலகத்திலும் பணம் கட்டலாம்.
மாதாமாதம் 10 ரூ செலுத்தி வளரும் மாத சேமிப்பு கணக்கைக்கூட (RD)
தொடங்கலாம்.

- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|