புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 8:15 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:59 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 5:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:46 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 12:18 pm

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 12:17 pm

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:13 pm

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 12:12 pm

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 10:07 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:03 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:52 am

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 11:19 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 5:52 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 2:25 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 12:11 am

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 12:10 am

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 12:01 am

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 11:47 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:23 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:22 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:21 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:21 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 9:20 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:19 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 4:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுவாசமே... என் சுவாசமே! இன்று உலக சி.ஓ.பி.டி., தினம் Poll_c10சுவாசமே... என் சுவாசமே! இன்று உலக சி.ஓ.பி.டி., தினம் Poll_m10சுவாசமே... என் சுவாசமே! இன்று உலக சி.ஓ.பி.டி., தினம் Poll_c10 
11 Posts - 41%
heezulia
சுவாசமே... என் சுவாசமே! இன்று உலக சி.ஓ.பி.டி., தினம் Poll_c10சுவாசமே... என் சுவாசமே! இன்று உலக சி.ஓ.பி.டி., தினம் Poll_m10சுவாசமே... என் சுவாசமே! இன்று உலக சி.ஓ.பி.டி., தினம் Poll_c10 
6 Posts - 22%
Dr.S.Soundarapandian
சுவாசமே... என் சுவாசமே! இன்று உலக சி.ஓ.பி.டி., தினம் Poll_c10சுவாசமே... என் சுவாசமே! இன்று உலக சி.ஓ.பி.டி., தினம் Poll_m10சுவாசமே... என் சுவாசமே! இன்று உலக சி.ஓ.பி.டி., தினம் Poll_c10 
6 Posts - 22%
i6appar
சுவாசமே... என் சுவாசமே! இன்று உலக சி.ஓ.பி.டி., தினம் Poll_c10சுவாசமே... என் சுவாசமே! இன்று உலக சி.ஓ.பி.டி., தினம் Poll_m10சுவாசமே... என் சுவாசமே! இன்று உலக சி.ஓ.பி.டி., தினம் Poll_c10 
3 Posts - 11%
Jenila
சுவாசமே... என் சுவாசமே! இன்று உலக சி.ஓ.பி.டி., தினம் Poll_c10சுவாசமே... என் சுவாசமே! இன்று உலக சி.ஓ.பி.டி., தினம் Poll_m10சுவாசமே... என் சுவாசமே! இன்று உலக சி.ஓ.பி.டி., தினம் Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சுவாசமே... என் சுவாசமே! இன்று உலக சி.ஓ.பி.டி., தினம் Poll_c10சுவாசமே... என் சுவாசமே! இன்று உலக சி.ஓ.பி.டி., தினம் Poll_m10சுவாசமே... என் சுவாசமே! இன்று உலக சி.ஓ.பி.டி., தினம் Poll_c10 
100 Posts - 41%
ayyasamy ram
சுவாசமே... என் சுவாசமே! இன்று உலக சி.ஓ.பி.டி., தினம் Poll_c10சுவாசமே... என் சுவாசமே! இன்று உலக சி.ஓ.பி.டி., தினம் Poll_m10சுவாசமே... என் சுவாசமே! இன்று உலக சி.ஓ.பி.டி., தினம் Poll_c10 
88 Posts - 36%
i6appar
சுவாசமே... என் சுவாசமே! இன்று உலக சி.ஓ.பி.டி., தினம் Poll_c10சுவாசமே... என் சுவாசமே! இன்று உலக சி.ஓ.பி.டி., தினம் Poll_m10சுவாசமே... என் சுவாசமே! இன்று உலக சி.ஓ.பி.டி., தினம் Poll_c10 
16 Posts - 7%

10 Posts - 4%
Anthony raj
சுவாசமே... என் சுவாசமே! இன்று உலக சி.ஓ.பி.டி., தினம் Poll_c10சுவாசமே... என் சுவாசமே! இன்று உலக சி.ஓ.பி.டி., தினம் Poll_m10சுவாசமே... என் சுவாசமே! இன்று உலக சி.ஓ.பி.டி., தினம் Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
சுவாசமே... என் சுவாசமே! இன்று உலக சி.ஓ.பி.டி., தினம் Poll_c10சுவாசமே... என் சுவாசமே! இன்று உலக சி.ஓ.பி.டி., தினம் Poll_m10சுவாசமே... என் சுவாசமே! இன்று உலக சி.ஓ.பி.டி., தினம் Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
சுவாசமே... என் சுவாசமே! இன்று உலக சி.ஓ.பி.டி., தினம் Poll_c10சுவாசமே... என் சுவாசமே! இன்று உலக சி.ஓ.பி.டி., தினம் Poll_m10சுவாசமே... என் சுவாசமே! இன்று உலக சி.ஓ.பி.டி., தினம் Poll_c10 
7 Posts - 3%
Guna.D
சுவாசமே... என் சுவாசமே! இன்று உலக சி.ஓ.பி.டி., தினம் Poll_c10சுவாசமே... என் சுவாசமே! இன்று உலக சி.ஓ.பி.டி., தினம் Poll_m10சுவாசமே... என் சுவாசமே! இன்று உலக சி.ஓ.பி.டி., தினம் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
சுவாசமே... என் சுவாசமே! இன்று உலக சி.ஓ.பி.டி., தினம் Poll_c10சுவாசமே... என் சுவாசமே! இன்று உலக சி.ஓ.பி.டி., தினம் Poll_m10சுவாசமே... என் சுவாசமே! இன்று உலக சி.ஓ.பி.டி., தினம் Poll_c10 
2 Posts - 1%
prajai
சுவாசமே... என் சுவாசமே! இன்று உலக சி.ஓ.பி.டி., தினம் Poll_c10சுவாசமே... என் சுவாசமே! இன்று உலக சி.ஓ.பி.டி., தினம் Poll_m10சுவாசமே... என் சுவாசமே! இன்று உலக சி.ஓ.பி.டி., தினம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுவாசமே... என் சுவாசமே! இன்று உலக சி.ஓ.பி.டி., தினம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 16, 2016 8:00 am

உலக சி.ஓ.பி.டி., தினம் ஆண்டுதோறும் நவம்பர் மாதம்
இரண்டாம் அல்லது மூன்றாம் புதன்கிழமைகளில்
கடைபிடிக்கப்படுகிறது. இது சி.ஓ.பி.டி., குறித்த
விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக 2002ல் உருவாக்கப்
பட்டது.

சி.ஓ.பி.டி., என்பது நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்.
உலகம் எங்கும் 200 மில்லியன் மக்கள் இந்நோயால்
பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 3 மில்லியன் மக்கள் ஆண்டு
தோறும் இறக்கின்றனர். தற்போது சி.ஓ.பி.டி., ஆறாவது
உயிர்க்கொல்லி நோயாக உள்ளது. இது 2020ல் மூன்றாவது
இடத்திற்கு இருதய நோயை பின் தள்ளி முன்னே வரும்
என்று கணிக்கப்படுகிறது.

இந்நோய் ஏற்படும்போது மூச்சுக்குழாய் சுருங்கி மூச்சுவிட
முடியாமல் அடைப்பு ஏற்படும். இது நாளுக்குநாள்
அதிகரிக்கும். பலர் வயதாவதால் ஏற்படும் மூச்சிறைப்பு
என்று கருதி கவனிப்பதில்லை. இதுவே ஆபத்தில் முடிகிறது.

சி.ஓ.பி.டி.,க்கு காரணம் புகைபிடித்தல், காற்று மாசு,
ஆல்பா 1 குறைபாடு, புகைபிடிக்காதவர்களுக்கு
சி.ஓ.பி.டி., பேசிவ் புகைபிடித்தல் மூலம் ஏற்படும்.

அறிகுறிகள்

அதிகமான சுவாசம், அடிக்கடி சளி இல்லாமல் இருமல்,
மூச்சுத்திணறல், மார்பு இறுக்கம்.
இந்நோயை அடையாளம் காண்பது ஒரு சவாலாக உள்ளது.
ஆரம்பத்தில் ஆஸ்துமா அல்லது ஒவ்வாமை என கண்டறிந்து
சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன்மூலம் அவசர
மருத்துவமனை அனுமதி அதிகரிக்கிறது. பெண்களுக்கு
வீட்டு புகை, வாகனப் புகை, புகையிலை புகை மூலம்
ஏற்படுகிறது.

இந்தியாவில் வாகன புகை தற்போது காற்றுமாசு என்பது
மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இந்தியாவில்
வாகன மாசு கவலைக்கிடமாக வளர்ந்து வருகிறது.

குறிப்பாக, பெரிய நகரங்களில் கடுமையான பிரச்னையாக
மாறியுள்ளது. வாகன மாசு, இருமல், தலைவலி, குமட்டல் மற்றும்
பல்வேறு மூச்சுக்குழாய் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.

வாகனங்களில் இருந்து ஹைட்ரோகார்பன், பேன்சீன், கார்பன்
மோனாக்சைடு, சல்பர் டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு
போன்ற நச்சு வாயுக்கள் வெளிவருகிறது.
-
----------------------------------------
-
புகை... பகை
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 16, 2016 8:32 am

புகை....பகை
-
சுவாசமே... என் சுவாசமே! இன்று உலக சி.ஓ.பி.டி., தினம் B5hCSxvRV2o8I6vIp5wU+download
-
பொதுவாக சிகரெட் புகையால் சி.ஓ.பி.டி., ஏற்படுகிறது.
ஒரு சிகரெட் எரிக்கும்போது 7 ஆயிரத்திற் கும் அதிகமான
நச்சு ரசாயனங்கள் உருவாகிறது. இதனால் நுரையீரல்
சேதமடைந்து சி.ஓ.பி.டி., ஏற்படுகிறது. பொதுவாக
அனைவருக்கும் தெரிந்த காரணம் சிகரெட் புகை. தற்போது
காற்று மாசு மூலமாகவும் பெருகி வருகிறது.
-
காற்று வழியாக எரிபொருள் வாயு, தொழிற்சாலை புகை,
வெடிப்பொருள் புகை, வாகனப்புகை, செங்கல் சூளை புகை
பரவுகிறது. பலவீனமான இதயம் கொண்டவர்களுக்கு
மாசடைந்த காற்று மூலம் மரணம் ஏற்பட வாய்ப்புள்ளதாக
ஆய்வு ஒன்று கூறுகிறது. அதேபோல் நுரையீரல் நோயும்
ஏற்படுகிறது. சி.ஓ.பி.டி., மட்டுமின்றி புற்றுநோயும் வருவதற்கும்
வாய்ப்பு அதிகம்.
பெண்கள், குழந்தைகள் இதில் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
-
வீட்டுப் பு(ப)கை
-
வீட்டில் பெண்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக
மெழுகுவர்த்தி, சமையல் அறை அடுப்பு, 'ஏசி' போன்றவற்றில்
இருந்து வரும் புகை மூலமாக சி.ஓ.பி.டி., ஏற்படுகிறது.

வீட்டில் யாரேனும் புகை பிடிக்கும் பழக்கம் இருந்தாலும்,
அவர்கள் மூலம் பரவுகிறது. வீட்டில் முறையான புகை
வெளியேற்றும் முறையை ஏற்படுத்துவதன் மூலமும்,
வீட்டில் சிகரெட் புகைப்பதை தவிர்ப்பதன் மூலமும்
சி.ஓ.பி.டி.,யை தவிர்க்கலாம்.
-
-------------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 16, 2016 8:33 am

தொழிற்சாலை புகை

தொழில் வளர்ச்சி நாட்டிற்கு உதவுகிறது. அதேசமயத்தில்
தொழிற்சாலைகளில் இருந்து வரும் மாசு, மிகப்பெரிய
அச்சுறுத்தலாக உள்ளது. தொழிற்சாலைகளின் படிம எரிப்
பொருட்கள் மூலம் மாசு ஏற்படுகிறது. தொழிற்சாலைகளில்
இருந்து கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஜன்
ஆக்சைடு போன்ற நச்சுப்புகை வெளிவருகிறது.

காற்று மாசு மூலம் ஓசோன் படலம் பாதிக்கப்படுகிறது.
இதனால் அமில மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
நாம் சுவாசிக்கும் காற்று சுத்தமாக இல்லையெனில்,
நுரையீரல் அடைப்பு நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
மேலும் பருவநிலைமாற்றமும் ஏற்படும்.
-
பெண்களிடமும் சி.ஓ.பி.டி.,

-
சுமார் 7 மில்லியனுக்கும் மேற்பட்ட பெண்கள்
உலகளவில் சி.ஓ.பி.டி.,யால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், பல பெண்கள் சி.ஓ.பி.டி., என்று கண்டறியாமல்
ஆஸ்துமா என்று தவறாக கண்டறியப்பட்டுள்ளனர்.

கடந்த 30 ஆண்டுகளில் சி.ஓ.பி.டி., மூலம் பெண்களுக்கு ஏற்படும்
இறப்பு நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.

காற்று மாசுபாடு மூலம் குழந்தைகளிடம் நோய் எதிர்ப்பு
சக்தி மற்றும் நுரையீரல் பாதிப்பு பெரிதாக காணப்படுகிறது.
சமீபத்திய ஆய்வுகள் காற்று மாசு குறிப்பாக போக்குவரத்து
தொடர்பான மாசு, குழந்தை இறப்பு, ஆஸ்துமா, ஒவ்வாமை
போன்றவற்றை ஏற்படுத்துகிறது என தெரிவிக்கிறது.
-
குழந்தைகள் இடையே காற்று மாசினால் ஏற்படும் உடல்
நலக்குறைவு கடந்த 30 ஆண்டுகளில்
அதிகரித்துள்ளது. குழந்தைகளுக்கு நுரையீரல் முழு வளர்ச்சி
அடைய 6 வயது எடுக்கும். தற்போதுஉள்ள காற்று மாசு மூலம்
சிறுவயதிலேயே நோய்வாய்ப்படுகின்றனர்.
-
சி.ஓ.பி.டி., காரணிகளில் சிகரெட் புகைதான் முக்கியம்
காரணம் என இதுவரை இருந்தது. தற்போது அது மட்டுமே
காரணமல்ல, காற்று மாசு மூலமும் அதிகரித்து வருகிறது.

நாம் அலட்சியப்படுத்தாமல் காற்று மாசை கட்டுப்படுத்தி
நாம் நமது சந்ததியினருக்கு சுத்தமான காற்றும் நோயற்ற
வாழ்வையும் அளிப்போம்.
-
-----------------------------------
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 16, 2016 8:33 am

காற்று மாசை தவிர்க்க..

தேவையற்ற பொருட்களை எரிப்பதை தவிர்க்க வேண்டும்.
வாகனங்களை தேவைக்கேற்ப உபயோகிக்க வேண்டும்.
தொழிற்சாலை புகையை சுய கட்டுப்பாட்டோடு கட்டுப்
படுத்த வேண்டும். காற்று மாசு ஏற்படுத்தும் பொருட்களை
தவிர்க்க வேண்டும்.

விறகு அடுப்பு, பழைய பொருட்களை எரிப்பதை தவிர்க்க
வேண்டும். வீட்டு புகையை தவிர்க்க வேண்டும். பொது
வாகனங்களை உபயோகப்படுத்த வேண்டும்.

கட்டுப்படுத்தும் முறை

சி.ஓ.பி.டி., உடன் எளிதாக வாழ்வது என்பது நோயாளிகளின்
கனவு. நமது நுரையீரலை பாதுகாத்து சிறப்பான வாழ்க்கை
வாழ்வது எளிதே. எப்படி எனில், சிகரெட் புகையை
நிறுத்துதல், இரண்டாம் கை புகை தவிர்த்தல், சீரான
உணவுப்பழக்கம், சி.ஓ.பி.டி., சுவாச பயிற்சி மற்றும்
சத்தான உணவுப்பழக்கம், தொழிற்சாலை, வாகனம், வீட்டு
ப்புகையை தவிர்த்தல், இன்ஹேலர் மருந்து முறையாக மற்றும்
தொடர்ந்து எடுக்க வேண்டும்.

சிகரெட்டை நிறுத்த நிகோட்டின் தெரபி எடுத்துக்கொள்ள
வேண்டும்.
-
------------------------------------
- டாக்டர் எம். பழனியப்பன்
தினமலர்

GunasekarenS
GunasekarenS
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 22/06/2016

PostGunasekarenS Wed Nov 16, 2016 9:38 pm

நன்றி.
தமிழர் பாரம்பரிய சித்த மருத்துவம் பல தீர்வுகளை அளிக்கிறது, நாம் தான் அதை அலட்சியப்படுத்திவிட்டோம். இனியாவது பாரம்பரியம் போற்றுவோம், பயன் மிகும் வாழ்வு வாழ்வோம்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக