புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொலஸ்ட்ரால் I_vote_lcapகொலஸ்ட்ரால் I_voting_barகொலஸ்ட்ரால் I_vote_rcap 
156 Posts - 79%
heezulia
கொலஸ்ட்ரால் I_vote_lcapகொலஸ்ட்ரால் I_voting_barகொலஸ்ட்ரால் I_vote_rcap 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
கொலஸ்ட்ரால் I_vote_lcapகொலஸ்ட்ரால் I_voting_barகொலஸ்ட்ரால் I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
கொலஸ்ட்ரால் I_vote_lcapகொலஸ்ட்ரால் I_voting_barகொலஸ்ட்ரால் I_vote_rcap 
5 Posts - 3%
E KUMARAN
கொலஸ்ட்ரால் I_vote_lcapகொலஸ்ட்ரால் I_voting_barகொலஸ்ட்ரால் I_vote_rcap 
4 Posts - 2%
Anthony raj
கொலஸ்ட்ரால் I_vote_lcapகொலஸ்ட்ரால் I_voting_barகொலஸ்ட்ரால் I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
கொலஸ்ட்ரால் I_vote_lcapகொலஸ்ட்ரால் I_voting_barகொலஸ்ட்ரால் I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கொலஸ்ட்ரால் I_vote_lcapகொலஸ்ட்ரால் I_voting_barகொலஸ்ட்ரால் I_vote_rcap 
1 Post - 1%
prajai
கொலஸ்ட்ரால் I_vote_lcapகொலஸ்ட்ரால் I_voting_barகொலஸ்ட்ரால் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொலஸ்ட்ரால் I_vote_lcapகொலஸ்ட்ரால் I_voting_barகொலஸ்ட்ரால் I_vote_rcap 
321 Posts - 78%
heezulia
கொலஸ்ட்ரால் I_vote_lcapகொலஸ்ட்ரால் I_voting_barகொலஸ்ட்ரால் I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
கொலஸ்ட்ரால் I_vote_lcapகொலஸ்ட்ரால் I_voting_barகொலஸ்ட்ரால் I_vote_rcap 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
கொலஸ்ட்ரால் I_vote_lcapகொலஸ்ட்ரால் I_voting_barகொலஸ்ட்ரால் I_vote_rcap 
8 Posts - 2%
prajai
கொலஸ்ட்ரால் I_vote_lcapகொலஸ்ட்ரால் I_voting_barகொலஸ்ட்ரால் I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
கொலஸ்ட்ரால் I_vote_lcapகொலஸ்ட்ரால் I_voting_barகொலஸ்ட்ரால் I_vote_rcap 
4 Posts - 1%
Balaurushya
கொலஸ்ட்ரால் I_vote_lcapகொலஸ்ட்ரால் I_voting_barகொலஸ்ட்ரால் I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
கொலஸ்ட்ரால் I_vote_lcapகொலஸ்ட்ரால் I_voting_barகொலஸ்ட்ரால் I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கொலஸ்ட்ரால் I_vote_lcapகொலஸ்ட்ரால் I_voting_barகொலஸ்ட்ரால் I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
கொலஸ்ட்ரால் I_vote_lcapகொலஸ்ட்ரால் I_voting_barகொலஸ்ட்ரால் I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொலஸ்ட்ரால்


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Nov 24, 2009 1:07 pm

'கொலஸ்ட்ரால்'(Cholesterol) என்றால் என்ன ?

கொலஸ்ட்ரால் என்பது ஒரு மெழுகுபோன்ற, கொழுப்பு போன்ற பொருள். மனித உயிர் அனுக்கள் (நீமீறீறீ) உட்பட எல்லா விலங்கு உயிர் அளுக்களிளும் இது இருக்கும். இது உடல் முழுதும், குறை அடர்த்தி லிபோபிரோட்டீன் (
LDL)அதிக அடர்த்தி லிபோபிரோட்டீன்(HDL)எனப்படும் லிபோபுரோட்டின்கள் மூலம் எடுத்துக்சொல்லப்படுகிறது. லிஞிலி என்பது அடிக்கடி 'கெட்ட' கொலாஸ்ட்ரால் என்றும் இதன் அதிகரிப்பு உங்கல் இதய நோய் வரும் அபாயத்தை அதிகரிக்கும். என்றும் குறிக்கப்படுகிறது. பிஞிலி என்பது வழக்கமாக, 'நல்ல' கொலாஸ்ட்ரால் என்றும் இதன் அதிகரிப்பு இதயநோய் வரும் அபாயத்தைக் குறைக்கும் என்றும் குளிக்கப்படுகிறது. (இரண்டு சொற்களும் இரத்த கொலாஸ்ட்ராலையே குறிக்கும். இவற்றை உணவுப்பொருட்களை நீங்கள் பார்க்க முடியாது) விரும்பத்தக்க (வீபீமீணீறீ) இரத்த கொலாஸ்டிராலின் அளவு 200 mgm/dl (5.17 mmol/l)கு குறைவானதாகும்.
ஏன் கொலாஸ்டிரன் முக்கியமானது ?

உங்கள் உடல், கொலாஸ்டிராலை கீழ்க்கன்டவற்றுக்குப் பயன்படுத்துகிறது:


  • வளர்ச்சிக்கும், உயிர் அனுத்தகளைப் பபழுதுபார்க்கவும்.
  • பித்தப்பை பித்தநிறைச் சுரக்கவும் அதன் வழி உணவுப் பொருட்களில் உள்ள கொழுப்பைச் செரிக்கவும்.
  • ஹார்மோன்களை உற்பத்தி செய்யவும்.

அளவுக்கதிகமான கொலஸ்டிரால் ஏன் தீங்கானது ?

அளவுக்கதிகமான கொலஸ்டிரால், மற்றும் பிற கொழுப்புகள் தமணிகளின் சுலற்றில் படிந்து அவற்றை கொட்டி படுத்துகின்றன. இதன் விறைவாக:


  • இதய நோய்களும், இதய தடையும் ஏற்படும்.
  • பக்கவாதம் - இதன் விளைவாக பலலீனமும், உடலின் ஒரு பக்கம் செயலிழந்து போகும்.
  • கால்களில் உள்ளதைப்போல பெரிய தமணிகளில் நோய்கள் ஏற்படும்.

உடல் எங்கிருந்து கொலாஸ்டிரலைப் பெறுகிறது ?

i.உங்கள் உணவிலிருக்கும் கொழுப்புப்பொருட்கள், டிரோட்டீன், சர்க்கரை பொருட்களிலிருந்து உங்கள் ஈரல் குலை (றீவீஸ்மீக்ஷீ) யும் பிற இழைமங்களும் உங்களுக்குத் தேவையான கொலாஸ்டிரலைத் தயாரிக்கின்றன.
ii.உணவுசார்ந்த கொலாஸ்டிராலை நீங்கள் விலங்கு அடிப்படையான உணவுப்பொருட்களிலிருந்து பெறுகிறீர்கள் தாவர உணவுகளில் அரிதாக கொலாஸ்டிரால் பெற்றிருக்கும்.
கொலாஸ்டிரலை அளிக்கும் உணவுவகைகள்


  • முட்டைக்கரு
  • ஈரல், மூளை, சிறுநீரகம், குடல், இதயம் முதலான விலங்கு உடற்பகுதிகள்
  • மாமிசம், கோழியுணவு, மீன், இறால், மற்றும் பிற கடல் உணவுகள்
  • அதிக கொழுப்புள்ள பால் உற்பத்திகள்

உங்கள் உணவில் கொழுப்பு

உணவில் பலவகை கொழுப்புகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் உடல் உடல் நிலையில் வெவ்வேறு தாக்குதல்களை ஏற்படுத்து கின்றன:

1. செறிவான (saturated) கொழுப்பு
இவை பெரும்பாலும் விலங்குகளிநிலிருந்து பெறப் படுகின்றன. தேங்காய் எண்ணெய், பாம் ஆயில், தோக்கோ, வெண்ணெய் போன்ற காய்கறி கொழுப்புகளும் சிறந்த ஆதாரங்களாகும் இவை வழக்கமாக தீய கொலஸ்டிரல் மட்டத்தை (LDL) அதிகரிக்கும்.

2. பல் நிறை செறிவூட்ட மில்லாத (poly unsaturated) கொழுப்பு
இவை முக்கியமாக காய்களி ஆதாரமாக கிடைத்து, உடலின் மொத்த கொலாஸ்டிரல் மட்டத்தைக் குறைக்க உதவுகின்றன. கூல எண்ணெய் (corn-oil) சோயா எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய் முதலியலை சில உதாரணங்களாகும். சார்டின்ஸ் (sardines) எனப்படும். பத்னச் இறு கடல் மீண்டும் கானங்கொளுத்தி (mackerel) எனும் மீன் போன்ற சில வகை மீன் களிலும் பல்நிறை செறியூட்ட மில்லாத கொழுப்பு அதிகம் உள்ளது.
3. ஒரே நிறை செறிவூட்டமில்லாத (monounscturcted) கொழுப்பு
ஆலிவ், பட்டாணி, என், மற்றும் கேனோலா (canola) எண்ணைய்களில் இது இரக்கும். இந்தக்கொழுப்புப்பொருட்கள் கொலாஸ்டிராலைக் குறைக்க உதவலாம். ஆய்வுகள், இவை நல்ல கொலாஸ்டிரால் அளவை அதிகரிக்கும் என்றும் காட்டுகின்றன.

உங்கள் இரத்த கொலஸ்டிரால் அழலைக் குறைத்தல்

உஙக்ள் உண்ணும் பழக்கத்தில் நிரந்தர மாற்றத்தை ஏற்படுத்துங்கள். கீழே சில குறிப்புகள் தரப்பட்டுள்ளன:
1. உங்கள் எடையைக் கவனியுங்கள்


  • உங்கள் எடை கூடினால் குறையுங்கள்.
  • வாரத்தியுடு மூன்று முறையாவது, சீராக உடற்பயிற்சி செய்யுங்கள்.

2. குறைந்த கொழுப்புப்பொருட்களை (முக்கியமாக விலங்கு கொழுப்புகளை உண்ணுங்கள்

  • கொழுப்புப் பொருட்களை கொள்ளையக் குறையுங்கள் 1 ரிரீ கொழுப்பு / எண்ணைய் = 9 காலேரிகள்.
  • குறைந்த கொழுப்புள்ள பால் உற்பத்திகளைத் தேர்ந்தெடுங்கள். நிறைந்த கொழுப்புள்ள பால் உற்பத்திகளுக்கும் வெண்ணெய்க்கும் பதிலாக, செயற்கை வெண்ணொயைப் பயன்படுத்துங்கள்.
  • சாக்லேட்டுக்கள், ஐஸ்கிரீம்களை உண்ணுதலைக் குறைக்கவும். வீவீவீ

3. உங்கள் உட்கொள்ளும்காலோரிகளைப்பரிசீலியுங்கள்

  • கொழுப்பில்லாத இறைக்கிகளை மட்டும் உண்ணுங்கள். கோழி, வாத்து முதலியவற்றின் கொழுப்பையும், தோலையும் நீக்கிவிடுங்கள்.
  • சில முட்டைகளை மட்டுமே பயன்படுத்துங்கள். அவ்வப்போது, இறால், நண்டை உண்ணுங்கள். ஈரல் மற்றும் பிற விலக்கு அவயவங்களை உண்ணுவதைத்தலிகுங்கள்.

4. வாரத்திற்கு ஒரு முறை என்று பொரிக்கப்பட்ட (fried)உணவு என்று குறைத்துக் கொள்ளுங்கள்

  • உங்கள் உணவுப்பொருட்களை எண்ணொயில் பொரித்தலைக் காட்டிலும், அவித்தல், வேகலைத்தல், சுடுதல், நெடுப்பில் லாட்டுதல், வதக்கல் மைக்ரோலேலில் கடுதல், புழுக்கல் செய்யலாம்.

5. தேங்காய் பால் நிறைந்த உணவுப்பொருட்களை வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே உட்கொள்ளுங்கள்.

  • உதாரணம் : நசிலெமக் (Nasilemak), லக்ஷ£ (laksa), லாண்டாங்க (lontong), லொடெ (lodeh), கூட்டு, காயா (kaya)

6. கீழ்க்கண்டவைற்றை அதிகமாக உண்ணுங்கள்

  • நாளுக்கு இரண்டு அல்லது அதற்கும் அதிகமான வேளைகளில் பழங்களையும், காய்களஇகளையும் பயன்படுத்துங்கள்.
  • தானியங்கள், புல்லரிசி (oats), கைக்குத்தல் அரிசி, ரொட்டி, பிஸ்கட்.
  • உலர்ந்த அவரை, பட்டாணி, மொச்சை, முழுகடலையை உபயோகியுங்கள். அவற்றுள் கரையும் நார் பொருட்கள் அதிகமாக உள்ளது. இவை குடலில் கொடுப்புப்பொருட்கள் கலக்குமாறு செய்து கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும்.

7. அளவோடு கீழ்க்ண்டவைற்றை உண்ணுப்வன்

  • உப்பும், உப்பு உணவுப் பொருட்களும்.
  • மதுவகைகள், குடித்தே தீரவேண்டுமென்றால் நாளைக்கு ஒரிடு கோப்பையோடு நிறுத்திக்கொள்ளுங்கள்.
  • சர்க்கைரை கலந்த உணவுப்பொருட்கள்


சில உணவுப்பொருட்களில் கொலஸ்ட்ரால் உள்ள அளவு

கொலஸ்ட்ரால் CholesterolTable

உங்களுக்கு ஏதேனும் ஐயங்கள் இருந்தால் CGH டைடெக்டிஸ் மற்றும் கேடரிஸ் (dietetics & catering) தூறையோடு 6850 3333 எனும் தொலைபேசி என்னில் தொடர்பு கொள்ளுங்கள்.

நன்றி -- இது சிங்கப்பூரில் மருத்துவ மனையில் கிடைத்த தகவல்...

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக