புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விண்டோஸ் விஸ்டாவில் குழந்தைகளுக்கான இன்டர்நெட் தடை Poll_c10விண்டோஸ் விஸ்டாவில் குழந்தைகளுக்கான இன்டர்நெட் தடை Poll_m10விண்டோஸ் விஸ்டாவில் குழந்தைகளுக்கான இன்டர்நெட் தடை Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
விண்டோஸ் விஸ்டாவில் குழந்தைகளுக்கான இன்டர்நெட் தடை Poll_c10விண்டோஸ் விஸ்டாவில் குழந்தைகளுக்கான இன்டர்நெட் தடை Poll_m10விண்டோஸ் விஸ்டாவில் குழந்தைகளுக்கான இன்டர்நெட் தடை Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
விண்டோஸ் விஸ்டாவில் குழந்தைகளுக்கான இன்டர்நெட் தடை Poll_c10விண்டோஸ் விஸ்டாவில் குழந்தைகளுக்கான இன்டர்நெட் தடை Poll_m10விண்டோஸ் விஸ்டாவில் குழந்தைகளுக்கான இன்டர்நெட் தடை Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
விண்டோஸ் விஸ்டாவில் குழந்தைகளுக்கான இன்டர்நெட் தடை Poll_c10விண்டோஸ் விஸ்டாவில் குழந்தைகளுக்கான இன்டர்நெட் தடை Poll_m10விண்டோஸ் விஸ்டாவில் குழந்தைகளுக்கான இன்டர்நெட் தடை Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
விண்டோஸ் விஸ்டாவில் குழந்தைகளுக்கான இன்டர்நெட் தடை Poll_c10விண்டோஸ் விஸ்டாவில் குழந்தைகளுக்கான இன்டர்நெட் தடை Poll_m10விண்டோஸ் விஸ்டாவில் குழந்தைகளுக்கான இன்டர்நெட் தடை Poll_c10 
5 Posts - 3%
prajai
விண்டோஸ் விஸ்டாவில் குழந்தைகளுக்கான இன்டர்நெட் தடை Poll_c10விண்டோஸ் விஸ்டாவில் குழந்தைகளுக்கான இன்டர்நெட் தடை Poll_m10விண்டோஸ் விஸ்டாவில் குழந்தைகளுக்கான இன்டர்நெட் தடை Poll_c10 
2 Posts - 1%
Manimegala
விண்டோஸ் விஸ்டாவில் குழந்தைகளுக்கான இன்டர்நெட் தடை Poll_c10விண்டோஸ் விஸ்டாவில் குழந்தைகளுக்கான இன்டர்நெட் தடை Poll_m10விண்டோஸ் விஸ்டாவில் குழந்தைகளுக்கான இன்டர்நெட் தடை Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
விண்டோஸ் விஸ்டாவில் குழந்தைகளுக்கான இன்டர்நெட் தடை Poll_c10விண்டோஸ் விஸ்டாவில் குழந்தைகளுக்கான இன்டர்நெட் தடை Poll_m10விண்டோஸ் விஸ்டாவில் குழந்தைகளுக்கான இன்டர்நெட் தடை Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
விண்டோஸ் விஸ்டாவில் குழந்தைகளுக்கான இன்டர்நெட் தடை Poll_c10விண்டோஸ் விஸ்டாவில் குழந்தைகளுக்கான இன்டர்நெட் தடை Poll_m10விண்டோஸ் விஸ்டாவில் குழந்தைகளுக்கான இன்டர்நெட் தடை Poll_c10 
2 Posts - 1%
சிவா
விண்டோஸ் விஸ்டாவில் குழந்தைகளுக்கான இன்டர்நெட் தடை Poll_c10விண்டோஸ் விஸ்டாவில் குழந்தைகளுக்கான இன்டர்நெட் தடை Poll_m10விண்டோஸ் விஸ்டாவில் குழந்தைகளுக்கான இன்டர்நெட் தடை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விண்டோஸ் விஸ்டாவில் குழந்தைகளுக்கான இன்டர்நெட் தடை Poll_c10விண்டோஸ் விஸ்டாவில் குழந்தைகளுக்கான இன்டர்நெட் தடை Poll_m10விண்டோஸ் விஸ்டாவில் குழந்தைகளுக்கான இன்டர்நெட் தடை Poll_c10 
435 Posts - 47%
heezulia
விண்டோஸ் விஸ்டாவில் குழந்தைகளுக்கான இன்டர்நெட் தடை Poll_c10விண்டோஸ் விஸ்டாவில் குழந்தைகளுக்கான இன்டர்நெட் தடை Poll_m10விண்டோஸ் விஸ்டாவில் குழந்தைகளுக்கான இன்டர்நெட் தடை Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
விண்டோஸ் விஸ்டாவில் குழந்தைகளுக்கான இன்டர்நெட் தடை Poll_c10விண்டோஸ் விஸ்டாவில் குழந்தைகளுக்கான இன்டர்நெட் தடை Poll_m10விண்டோஸ் விஸ்டாவில் குழந்தைகளுக்கான இன்டர்நெட் தடை Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
விண்டோஸ் விஸ்டாவில் குழந்தைகளுக்கான இன்டர்நெட் தடை Poll_c10விண்டோஸ் விஸ்டாவில் குழந்தைகளுக்கான இன்டர்நெட் தடை Poll_m10விண்டோஸ் விஸ்டாவில் குழந்தைகளுக்கான இன்டர்நெட் தடை Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
விண்டோஸ் விஸ்டாவில் குழந்தைகளுக்கான இன்டர்நெட் தடை Poll_c10விண்டோஸ் விஸ்டாவில் குழந்தைகளுக்கான இன்டர்நெட் தடை Poll_m10விண்டோஸ் விஸ்டாவில் குழந்தைகளுக்கான இன்டர்நெட் தடை Poll_c10 
30 Posts - 3%
prajai
விண்டோஸ் விஸ்டாவில் குழந்தைகளுக்கான இன்டர்நெட் தடை Poll_c10விண்டோஸ் விஸ்டாவில் குழந்தைகளுக்கான இன்டர்நெட் தடை Poll_m10விண்டோஸ் விஸ்டாவில் குழந்தைகளுக்கான இன்டர்நெட் தடை Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
விண்டோஸ் விஸ்டாவில் குழந்தைகளுக்கான இன்டர்நெட் தடை Poll_c10விண்டோஸ் விஸ்டாவில் குழந்தைகளுக்கான இன்டர்நெட் தடை Poll_m10விண்டோஸ் விஸ்டாவில் குழந்தைகளுக்கான இன்டர்நெட் தடை Poll_c10 
5 Posts - 1%
sugumaran
விண்டோஸ் விஸ்டாவில் குழந்தைகளுக்கான இன்டர்நெட் தடை Poll_c10விண்டோஸ் விஸ்டாவில் குழந்தைகளுக்கான இன்டர்நெட் தடை Poll_m10விண்டோஸ் விஸ்டாவில் குழந்தைகளுக்கான இன்டர்நெட் தடை Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
விண்டோஸ் விஸ்டாவில் குழந்தைகளுக்கான இன்டர்நெட் தடை Poll_c10விண்டோஸ் விஸ்டாவில் குழந்தைகளுக்கான இன்டர்நெட் தடை Poll_m10விண்டோஸ் விஸ்டாவில் குழந்தைகளுக்கான இன்டர்நெட் தடை Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
விண்டோஸ் விஸ்டாவில் குழந்தைகளுக்கான இன்டர்நெட் தடை Poll_c10விண்டோஸ் விஸ்டாவில் குழந்தைகளுக்கான இன்டர்நெட் தடை Poll_m10விண்டோஸ் விஸ்டாவில் குழந்தைகளுக்கான இன்டர்நெட் தடை Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விண்டோஸ் விஸ்டாவில் குழந்தைகளுக்கான இன்டர்நெட் தடை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 09, 2009 1:50 pm

இன்டர்நெட் குறித்த பல கேள்விகளுக்கு மத்தியில், நம் வாசகர்கள் பலர் பெருகி வரும் இன்டர்நெட் பயன்பாட்டில் உள்ள கேடுகள் குறித்தும் கவலை தெரிவித்து பலர் எழுதி உள்ளனர். நம் குழந்தைகள் இன்டர்நெட்டில் உள்ள தளங்களில் இருந்து தகவல்களைத் தேடி எடுத்து தங்கள் கல்விக்கு பயன்படுத்துவது நாம் வரவேற்று உற்சாகப் படுத்த வேண்டிய விஷயம் தான். ஆனால் அதே நேரத்தில் மனதைக் கெடுக்கும் பல விஷயங்களில் இருந்து நாம் அவர்களைக் காப்பாற்ற வேண்டியுள்ளது.

பாலியியல் சார்ந்த தளங்கள் மிக எளிதாகக் கிடைக்கும் இந்த நாளில் அவர்களின் கவனம் அதில் துளிக் கூடச் செல்லாமல் நாம் பாதுகாக்க வேண்டியுள்ளது. அண்மையில் கள்ளப்பாளையம் என்ற ஊரிலிருந்து ஒரு பெண்மணி இது குறித்து நீண்ட கடிதம் எழுதி தான் விண்டோஸ் விஸ்டாவிற்கு மாறி இருப்பதாகவும் அதில் குழந்தைகளுக்கான பாதுகாப்பு வழிகளை எப்படி மேற்கொள்வது என்றும் கேட்டு எழுதி இருந்தார். விஸ்டா பயன்படுத்தும் அனைவரும் இந்த பாதுகாப்பு வளையத்தை மேற்கொள்ளலாம் என்ற நோக்கில் கீழ்க்காணும் குறிப்புகள் தரப்படுகின்றன.

இந்த தடை parental control என்று விஸ்டா சிஸ்டத்தில் அழைக்கப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக இந்த வசதிக்கான புரோகிராம் சிஸ்டத்துடன் இணைத்தே தரப்படுகிறது. எனவே இதற்கென தனியே எந்த புரோகிராமும் தனியே வாங்கவோ டவுண்லோட் செய்திடவோ தேவையில்லை. இதன் மூலம் உங்கள் குழந்தைகள் (அல்லது பேரப் பிள்ளைகள்) கம்ப்யூட்டரில் என்னவெல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்பதில் முழுக் கட்டுப்பாட்டினை நீங்கள் மேற்கொள்ளலாம். எந்த தளங்களை அவர்கள் பார்க்கலாம் என்பது மட்டுமின்றி எவ்வளவு நேரம் இன்டர்நெட் பயன்படுத்தலாம் என்பது கூட தடைகளை அமைக்கலாம். நீங்கள் அவர்களின் இன்டர்நெட் பயன்பாடு குறித்து எந்த கவலையுமின்றி நிம்மதியாக இருக்கலாம்.

முதலில் நீங்கள் மேற்கொள்ள வேண்டியது உங்கள் யூசர் அக்கவுண்ட்கள் அனைத்தும் பாஸ்வேர்ட் மூலம் பாதுகாப்பு செய்யப் பட்டுள்ளதா என்பதனை உறுதி செய்து கொள்வதுதான். ஒன்றுக்கு மேற்பட்ட அக்கவுண்ட் இருந்தாலும் ஒரே அக்கவுண்ட் இருந்தாலும் அவை அனைத்தையும் பாஸ்வேர்ட்கள் கொடுத்து பாதுகாக்கவும். பாஸ்வேர்ட் இல்லாத அக்கவுண்ட் இருந்தால் அதில் கிளிக் செய்து பாஸ்வேர்ட் குறித்துக் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில் கொடுத்து பாஸ்வேர்ட் அமைக்கவும். அப்படி அமைக்கவில்லை என்றால் பாஸ்வேர்ட் இல்லாத யூசர் அக்கவுண்ட்டை உங்கள் குழந்தை பயன்படுத்தி இன்டர்நெட்டில் நுழைய முடியும். எனவே அனைத்து அக்கவுண்ட்களும் பாஸ்வேர்ட்களால் பாதுகாக்கப்பட்டுள்ளதா என்று உறுதி செய்து கொள்ளுங்கள்.

விஸ்டாவில் parental control பெற Start, Control Panel எனச் செல்லுங்கள். அதன் பின் User Accounts மற்றும் Family Safety எனத் தேர்ந்தெடுங்கள். அதன்பின் "Set up parental controls for any user" என்ற லிங்க்கில் கிளிக் செய்திடுங்கள். உங்கள் கம்ப்யூட்டரில் சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியதிருக்கும். தொடரலாமா? என்று உங்களைக் கேட்கும். ஒரு சில மாற்றங்கள் தான் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். எனவே தைரியமாக Continue என்பதில் கிளிக் செய்து தொடருங்கள்.

இப்போது எந்த அக்கவுண்டில் பேரண்டல் கண்ட்ரோல் அமைக்க விரும்புகிறீர்களோ அந்த அக்கவுண்ட்டில் கிளிக் செய்திடவும். அடுத்து கேட்கப்படும் கேள்விகளுக்கு நீங்கள் விரும்பும் வகையில் செட்டிங்ஸ் அமைக்கவும்.Parental Controls ஆப்ஷன் அமைக்கையில் On என்னும் ஆப்ஷன் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதனை உறுதி செய்திடவும். அடுத்தது Activity Reporting என்ற பிரிவு. இதிலும் On கிளிக் செய்து இயக்க நிலையில் வைத்திடவும். அடுத்து லிஸ்ட்டில் சென்று அதில் உள்ள Windows Vista Web Filter, Time Limits, Games and Allow மற்றும் Block Specific Programs பிரிவுகளில் நீங்கள் திட்டமிடும் வகையில் செட் செய்திடலாம். இந்த செட் அப்களை முடித்துவிட்டு வலது பக்கம் உள்ள பிரிவுகளுக்குச் செல்லவும் இதில் Web Restrictions என்ற பிரிவு செல்லவும். இதில் தடைகளுக்கான பல லெவல்கள் உள்ளன. அவை : High, Medium, None அல்லது Custom என நான்கு வகைகள் உள்ளன.

மேலும் Time Limits, Game Ratings மற்றும் Program Limits என்ற பிரிவுகளிலும் நீங்கள் விரும்பும் வகையில் செட் செய்திடலாம். உங்கள் குழந்தைகளின் வயதிற்கேற்ப இவற்றை செட் செய்துவிட்டு ஓகே கிளிக் செய்து வெளியேறவும். செட் செய்வது குறித்து உங்களுக்கு உதவி செய்வதற்கு அனைத்து குறிப்புகளும் கிடைக்கும். கூடுதல் உதவிக் குறிப்புகள் தேவை ப்பட்டால் http://www.microsoft.com/windows/products/windowsvista/features/details/parentalcontrols.mspxஎன்ற முகவரியில் உள்ள மைக்ரோசாப்ட் தளத்தை அணுகவும்.

கம்ப்யூட்டர் மலர்

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Mon Mar 09, 2009 2:00 pm

nalla thakaval siva

avatar
Guest
Guest

PostGuest Wed Jun 24, 2009 5:35 pm

அ௫மையான கட்டுரை மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக