புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மீகத்தில் இருந்தால் திறமை குறைந்து விடுமா? Poll_c10ஆன்மீகத்தில் இருந்தால் திறமை குறைந்து விடுமா? Poll_m10ஆன்மீகத்தில் இருந்தால் திறமை குறைந்து விடுமா? Poll_c10 
5 Posts - 63%
kavithasankar
ஆன்மீகத்தில் இருந்தால் திறமை குறைந்து விடுமா? Poll_c10ஆன்மீகத்தில் இருந்தால் திறமை குறைந்து விடுமா? Poll_m10ஆன்மீகத்தில் இருந்தால் திறமை குறைந்து விடுமா? Poll_c10 
1 Post - 13%
mohamed nizamudeen
ஆன்மீகத்தில் இருந்தால் திறமை குறைந்து விடுமா? Poll_c10ஆன்மீகத்தில் இருந்தால் திறமை குறைந்து விடுமா? Poll_m10ஆன்மீகத்தில் இருந்தால் திறமை குறைந்து விடுமா? Poll_c10 
1 Post - 13%
Barushree
ஆன்மீகத்தில் இருந்தால் திறமை குறைந்து விடுமா? Poll_c10ஆன்மீகத்தில் இருந்தால் திறமை குறைந்து விடுமா? Poll_m10ஆன்மீகத்தில் இருந்தால் திறமை குறைந்து விடுமா? Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மீகத்தில் இருந்தால் திறமை குறைந்து விடுமா? Poll_c10ஆன்மீகத்தில் இருந்தால் திறமை குறைந்து விடுமா? Poll_m10ஆன்மீகத்தில் இருந்தால் திறமை குறைந்து விடுமா? Poll_c10 
59 Posts - 82%
mohamed nizamudeen
ஆன்மீகத்தில் இருந்தால் திறமை குறைந்து விடுமா? Poll_c10ஆன்மீகத்தில் இருந்தால் திறமை குறைந்து விடுமா? Poll_m10ஆன்மீகத்தில் இருந்தால் திறமை குறைந்து விடுமா? Poll_c10 
4 Posts - 6%
Balaurushya
ஆன்மீகத்தில் இருந்தால் திறமை குறைந்து விடுமா? Poll_c10ஆன்மீகத்தில் இருந்தால் திறமை குறைந்து விடுமா? Poll_m10ஆன்மீகத்தில் இருந்தால் திறமை குறைந்து விடுமா? Poll_c10 
2 Posts - 3%
prajai

1 Post - 1%
Karthikakulanthaivel
ஆன்மீகத்தில் இருந்தால் திறமை குறைந்து விடுமா? Poll_c10ஆன்மீகத்தில் இருந்தால் திறமை குறைந்து விடுமா? Poll_m10ஆன்மீகத்தில் இருந்தால் திறமை குறைந்து விடுமா? Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஆன்மீகத்தில் இருந்தால் திறமை குறைந்து விடுமா? Poll_c10ஆன்மீகத்தில் இருந்தால் திறமை குறைந்து விடுமா? Poll_m10ஆன்மீகத்தில் இருந்தால் திறமை குறைந்து விடுமா? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மீகத்தில் இருந்தால் திறமை குறைந்து விடுமா?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84574
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 05, 2016 7:12 am

ஆன்மீகத்தில் இருந்தால் திறமை குறைந்து விடுமா? G9TVUeaHT1WJQ4sKzH0j+Tamil_News_large_1641665_318_219
-
சத்குருவிடம் ஒரு கேள்வி கேட்டால் அதற்கான பதிலில்
உள்ள கருத்தும், பொருளின் ஆழமும் எப்போதும் நம்மை
சிந்திக்க வைப்பதாகவே இருக்கும்.
அப்படி கேட்கப்பட்ட கேள்விகள் சில இங்கே...

ஒருவர் ஆன்மீகப் பாதைக்கு வந்தால், அவர்
திறமையற்றவராகி விடுவாரா?

ஆன்மீகம் என்பது உள்வழி பயணம். அதற்கும் வெளியே
நீங்கள் செய்யும் செயல்களுக்கும் சம்பந்தம் இல்லை.
வெளிச்செயல்களை உங்கள் பகுத்தறியும் அறிவின்படி
நடத்துகிறீர்கள்.

உங்கள் குடும்பத்தை நீங்கள் நடத்தும்விதம், வேலையை
கையாளும் விதம் எல்லாம் உங்கள் புத்திக்கூர்மையைப்
பொருத்தே அமையும்.

அதற்கும் ஆன்மீகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
ஆன்மீக வாழ்க்கையில் ஈடுபட்டால் மலைக்குகைக்கு
செல்ல வேண்டும் என்ற பொதுவான கருத்து நிலவுகிறது.
நீங்கள் மலைகளில் அமைதியாக உணர்ந்தால், அது
உங்களுடைய அமைதியாக இருக்க வாய்ப்பில்லை,
அது மலைகளின் அமைதி.

உங்களால் சந்தையிலும் அமைதியாக இருக்க
முடியுமென்றால், அது உங்கள் அமைதி. நீங்கள் எங்கு
வேண்டுமானாலும் இருக்கலாம். நீங்கள் ஒரு வங்கி
மேலாளராக இருக்கலாம், குடும்பத் தலைவியாக
இருக்கலாம், கசாப்பு கடைக்காரராகவும் இருக்கலாம்.
யாராக இருந்தாலும் ஆன்மீகத்தை உங்களுக்குள் மட்டுமே
நாடிச் சென்று மேற்கொள்கிறீர்கள்.

இதனால், நீங்கள் வெளிப்புறத்தில் செய்யும் எந்தவொரு
செயலும் பாதிப்படைய போவதில்லை என்பதே நிஜம்.

ஆன்மீகத்தில் உள்ளவர்களது வாழ்க்கை, போராட்டம்
நிறைந்ததாய் இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்,
எதனால்?

இது பலபேர் என்னிடம் கேட்கும் பிரபலமான கேள்வி.
இந்தக் கேள்விக்கான அடிப்படை, நீங்கள் சில விஷயங்களை
நல்லவையாகவும் வேறு சில விஷயங்களை
கெட்டவையாகவும் பார்ப்பதுதான். “எனக்குப்போய்
இதெல்லாம் நடக்கிறதே” என்று நீங்கள் நொந்து
கொள்கிறீர்கள். நீங்கள் ஆன்மீகப்பாதைக்குள் அடியெடுத்து
வைத்துவிட்டால் வாழ்க்கை தன் முழு வேகத்தில் நடக்கத்
துவங்கும்.

இது நல்லது, இது கெட்டது என்று எதனுடனும் நீங்கள்
அடையாளப்படுத்திக் கொள்ளாமல் இருந்தால் இந்த உலகில்
கெட்டதும் நிகழவில்லை, நல்லதும் நிகழவில்லை, இங்கு வெறும்
உயிர் மட்டுமே நிகழ்கிறது என்பதைப் புரிந்துகொள்வீர்கள்.

ஒருசிலர் இதனை சந்தோஷமாக எதிர்கொள்கிறார்கள்,
வேறுசிலரோ அவதிப்படுகிறார்கள். ஆனால், இதனை நீங்கள்
சந்தோஷமாய் எதிர்கொள்வதற்குத்தான் ஆன்மீகப் பாதை.
அருள் என்னை இவ்வுலகிலிருந்து எடுத்துக்கொள்ள நினைக்கிறது
என்று சொல்வது எதிர்மறையாய் பேசும் ஒரு செயல்.

அதையே நேர்மறையாய் சொல்லப் போனால், இந்தப் பூமி
உங்களைத் தழுவத் துடிக்கிறது, தென்றல் உங்களை குளுமைப்
படுத்துகிறது, சூரியன் உங்களை கதகதப்பாக்குகிறது,
அருள் உங்களை வளர வைக்கிறது என்று சொல்லலாம்.

நீங்கள் தற்சமயம் வாழும் கட்டுப்பாடுகளிலிருந்து அருள்
உங்களை இழுத்துச் செல்லப் பார்க்கிறது. அதனால், நீங்கள்
அருளை அழைத்துவிட்டால், அது தன் வேலையைச் செய்யத்
துவங்கிவிடும். அருளிற்கு நீங்கள் நங்கூரம் இட்டால், அது
உங்களை மேலிழுக்க, நீங்கள் அதற்குத் தடைபோட்டு கீழ்
இழுக்க அது சரிபட்டு வராது. ஆன்மீகத்தால் உயிர் நிகழ்ந்தால்
எனக்கு மகிழ்ச்சி. போராட்டம் நிகழ்ந்தால், நீங்கள் எதிர்வினை
செய்கிறீர்கள் என்று அர்த்தம்.

மார்க் ட்வெயின், இந்தியாவைப் பற்றி உயர்வாக பேசக்
கேட்டிருக்கிறேன். உங்கள் கருத்தென்ன?

பாரதம் பல தேசத்தவர்கள் நாடி வந்த வளம் கொழித்த பூமி.
அப்படி நம் நாட்டை தேடி வந்த அமெரிக்கர் மார்க் ட்வெயின்.
முதலில் ஸ்ரீலங்காவில் கால்தடம் பதித்த அவர், பின்னர்
அப்படியே தென்னிந்தியாவிற்குள் வந்து மெல்ல மேல்நோக்கி
பயணம் செய்து, நமது தேசம் முழுவதையும் சுற்றிப் பார்த்தார்.

இங்கிருந்து விடைப் பெற்றுச் சென்ற அவர், ஒரு புத்தகம் ஒன்றை
எழுதினார். அதன் பெயர் Following the Equatorஎன்று
ஞாபகம். “மனிதனால், கடவுளால் எதையெல்லாம் உருவாக்க
முடியுமோ அவை அனைத்தும் இந்தத் தேசத்தில் உருவாக்கப்
பட்டுவிட்டன” என்று அந்தப் புத்தகத்தில் பதித்துச் சென்றார்.

இந்தியா பெற்றுள்ள உயர்ந்தபட்ச பாராட்டு இது.
இந்த கலாச்சாரத்தில், மனிதனையும் அவன் இயங்கும்
விதத்தினைப் புரிந்துகொண்டதைப் போல் வேறெந்த
கலாச்சாரத்திலும் புரிந்துகொள்ளவில்லை.

நான் இந்தியாவில் பிறந்ததால் இதனைச் சொல்லவில்லை.
அப்படி முதிர்ச்சி பெற்ற கலாச்சாரம் இது, அதனால் சொல்கிறேன்.
இமாலயமாய் உயர்ந்திருந்த நம் அறிவு இன்று அதலபாதாளத்தில்
வீழ்ந்திருப்பது வருத்தமளிக்கும் உண்மை.

ஒரு தொலைபேசி அழைப்பில் எங்கோ அமெரிக்காவில்
அமர்ந்திருக்கும் ஒருவருடன் பேசத் தெரியும் நமக்கு, இந்த
உயிருடன், நம்முடன் எப்படித் தொடர்பு கொள்வது என்று
தெரியவில்லை. இன்றைய தகவல் தொழில்நுட்பத்துறையும்,
தகவல் பரிமாற்றத் துறையும் அதன் உச்சத்தை எட்டியிருக்கிறது,
இருந்தும் மனிதன் தன் படைப்பின் ஆழத்தை உணர்ந்து
கொண்டுள்ளானா என்றால், இல்லை என்பதே பதில்.
-
---------------------------------------------
நன்றி- தினமலர்

ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Sat Nov 05, 2016 10:42 am

ஆன்மீகத்தில் இருந்தால் திறமை குறைந்து விடுமா? 3838410834

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Nov 05, 2016 11:35 am

உண்மைதான் ! அளவுக்கு அதிகமாக ஆன்மீகத்தில் ஈடுபடுகிறவன் " எல்லாம் கடவுள் செயல் " என்று சொல்லிவிட்டுத் தன்னுள் மறைந்துகிடக்கும் திறமைகளை பயன்படுத்தத் தவறிவிடுகிறான் .

எல்லாம் அவன் பார்த்துக் கொள்வான்
...என்று சொல்பவன் சோம்பேறி ஆவான் !
எல்லாமே முடியும் ; என்னால் முடியும்
...என்று சொல்பவனே உலகை ஆள்வான் !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக