புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Barushree | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிரிப்பதற்கு மட்டுமே…
Page 1 of 1 •
கோழிக்கறியும் குதிரைக்கறியும்
–
ஒருவன் அசைவ உணவு விடுதிக்குச் சென்று கோழிப்
பிரியாணி கேட்டான். அந்தப் பிரியாணியைச் சாப்பிட்டுப்
பார்த்தான். அந்தப் பிரியாணியிலிருந்த கோழிக்கறியுடன்
வேறு கறி கலந்திருப்பது போல் தெரிந்தது.
–
உடனே சர்வரை அழைத்து, “இது கோழிக்கறி மாதிரி
தெரியவில்லையே… இதனுடன் குதிரைக்கறியும் கலந்திருப்பது
போல் தெரிகிறதே…” என்றான். சர்வர் முதலில் மழுப்பினான்.
–
அதட்டிக் கேட்டதும், “ஆமாம் சார்! வாசனைக்காகக் கோழிக்
கறியுடன் கொஞ்சம் குதிரைக் கறியும் சேர்ப்போம்” என்றான்.
–
“எவ்வளவு கலப்பீர்கள்?” என்று சர்வரின் சட்டையைப்
பிடித்தான் அவன்.
–
“சம அளவு சார்!” என்றான் சர்வர்.
–
“சம அளவுன்னா… எவ்வளவுடா…” என்றான் அவன்.
–
“சட்டையை விடுங்க சார்! இது கூட தெரியாதா உங்களுக்கு?
சம அளவுன்னா ஒரு கோழிக்கு ஒரு குதிரை தான் சம அளவு. அந்த
அளவில்தான் கலப்போம்” என்றான் சர்வர்.
–
அவ்வளவுதான் சாப்பிட வந்த அவன் மயக்கம் போட்டு விழுந்தான்.
–
———————————————-

முதலாளியின் ஒரு ரூபாய் இனாம்
–
ஒரு நிறுவனத்தின் முதலாளி முடி வெட்டுக் கொள்வதற்காக
சலூன் கடைக்கு வந்தார். அவர் முடி வெட்டி முடிந்ததும் உரிய
தொகைக்கு மேல் ஒரு ரூபாய் இனாமாகக் கொடுத்தார்.
–
முடி வெட்டுபவருடைய முகம் சுருங்கியது. ஒரு பெரிய
நிறுவனத்தின் முதலாளி ஒரு ரூபாய் இனாம் தருவதா? என்கிற
ஏளனத்துடன் சொன்னார்;
–
“உங்களிடம் வேலை பார்க்கும் கணக்கர்கள் கூட பத்து ரூபாய்
இனாம் கொடுப்பார்கள். ஆனால் நீங்கள்…?”
–
“உண்மைதான். அதனால்தான் ஆயுள் முழுவதும் அவர்கள்
கணக்கர்களாகவே இருக்கிறார்கள். நான் முதலாளியாக
இருக்கிறேன்.” என்றபடியே அங்கிருந்து நகர்ந்தார்.
–
———————————————–

இங்கு இருப்பு இல்லை.
–
ஒரு கடைக்காரர் பெருமையாக தனது விளம்பர போர்டில்
“ஐம்பது ஆண்டுகளாக நடந்து வரும் கடை” என்று
எழுதி வைத்தார்.
அடுத்த கடைக்காரர், “எங்கள் கடை தற்போதுதான்
தொடங்கப்பட்டுள்ளது.
எங்கள் கடையில் பழைய இருப்பு எதுவுமில்லை” என்று
பதிலுக்கு எழுதிப் போட்டார்.
–
—————————————

அம்மா இருந்தால் பெட்டியைக் காப்பாற்றி இருக்கலாம்.
–
தந்தையும் மகளும் ரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கும்
போது திடீரென்று கொள்ளைக் கூட்டம் ஒன்று புகுந்து
பயணிகளிடமிருந்து எல்லாப் பொருட்களையும் திருடிச்
சென்று விட்டது.
–
“இப்படி எல்லாப் பொருட்களையும் பறிகொடுத்து
விட்டோமே” என்று புலம்பினார் அப்பா.
–
“கவலைப்படாதீங்க அப்பா. திருடர்களைப் பார்த்தவுடன்
என்னுடைய நகைகளைக் கழற்றி வாய்க்குள் போட்டு
கொண்டேன்” என்றாள். “அப்படியா! உங்கம்மாவைக்
கூட்டி வந்திருந்தால் நம்முடைய பெட்டிகளைக் கூடக்
காப்பாற்றியிருக்கலாமே” என்று பெருமூச்சுடன்
சொன்னார் அப்பா.
–
—————————————–
படித்ததில் பிடித்தது

http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- GunasekarenSபண்பாளர்
- பதிவுகள் : 135
இணைந்தது : 22/06/2016
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் GunasekarenS
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|