புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓர் " கை " ... Poll_c10ஓர் " கை " ... Poll_m10ஓர் " கை " ... Poll_c10 
90 Posts - 78%
heezulia
ஓர் " கை " ... Poll_c10ஓர் " கை " ... Poll_m10ஓர் " கை " ... Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
ஓர் " கை " ... Poll_c10ஓர் " கை " ... Poll_m10ஓர் " கை " ... Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
ஓர் " கை " ... Poll_c10ஓர் " கை " ... Poll_m10ஓர் " கை " ... Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
ஓர் " கை " ... Poll_c10ஓர் " கை " ... Poll_m10ஓர் " கை " ... Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஓர் " கை " ... Poll_c10ஓர் " கை " ... Poll_m10ஓர் " கை " ... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓர் " கை " ... Poll_c10ஓர் " கை " ... Poll_m10ஓர் " கை " ... Poll_c10 
255 Posts - 77%
heezulia
ஓர் " கை " ... Poll_c10ஓர் " கை " ... Poll_m10ஓர் " கை " ... Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
ஓர் " கை " ... Poll_c10ஓர் " கை " ... Poll_m10ஓர் " கை " ... Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஓர் " கை " ... Poll_c10ஓர் " கை " ... Poll_m10ஓர் " கை " ... Poll_c10 
8 Posts - 2%
prajai
ஓர் " கை " ... Poll_c10ஓர் " கை " ... Poll_m10ஓர் " கை " ... Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
ஓர் " கை " ... Poll_c10ஓர் " கை " ... Poll_m10ஓர் " கை " ... Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஓர் " கை " ... Poll_c10ஓர் " கை " ... Poll_m10ஓர் " கை " ... Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஓர் " கை " ... Poll_c10ஓர் " கை " ... Poll_m10ஓர் " கை " ... Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஓர் " கை " ... Poll_c10ஓர் " கை " ... Poll_m10ஓர் " கை " ... Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஓர் " கை " ... Poll_c10ஓர் " கை " ... Poll_m10ஓர் " கை " ... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓர் " கை " ...


   
   
பூர்ணகுரு2101
பூர்ணகுரு2101
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 41
இணைந்தது : 27/09/2014

Postபூர்ணகுரு2101 Fri Nov 04, 2016 1:47 pm

ஓர் " கை " ...

பிறக்கை
அழுகை
தவழ்கை
எழுகை
சேர்க்கை
படர்கை
பயில்கை
வளர்கை
பணியமர்கை
மணக்கை
பிடிக்கை
கேளிக்கை
உலகை
வெறுக்கை
தளர்கை
துளிர்க்கை
தருகை
ஓர் " கை "
நம்பிக்கை
புரிகை
வாழ்க்கை !

திருச்சி ஜெயச்சந்திரன்
திருச்சி ஜெயச்சந்திரன்
பண்பாளர்

பதிவுகள் : 120
இணைந்தது : 09/03/2011
http://jayachandiran207@gmail.com

Postதிருச்சி ஜெயச்சந்திரன் Fri Nov 04, 2016 2:12 pm

வருகை , மடக்கை,படுக்கை ,நடிகை ,மடிக்கை,தொழுகை இவற்றையும் சேர்க்கலாமே....

பூர்ணகுரு2101
பூர்ணகுரு2101
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 41
இணைந்தது : 27/09/2014

Postபூர்ணகுரு2101 Fri Nov 04, 2016 2:34 pm

திருச்சி ஜெயச்சந்திரன் wrote:வருகை , மடக்கை,படுக்கை ,நடிகை ,மடிக்கை,தொழுகை இவற்றையும் சேர்க்கலாமே....
மேற்கோள் செய்த பதிவு: 1226085 பொருள் பட வேண்டுமே நன்றாக உன்னித்து படித்தால் பொருள் உணரலாம் புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 04, 2016 6:30 pm

கற்பனை பொய்கையில்
முளைத்த பல கைகள்
பலகை இன்றி அதுவாய்
என் மனக்கரை ஏறியதே.

அருமை பூர்ணகுரு அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 04, 2016 8:03 pm

ஓர் " கை " ... 3838410834

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Nov 04, 2016 9:11 pm

வழுக்கை கூட சேர்க்கலாமே.

பூர்ணகுரு2101
பூர்ணகுரு2101
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 41
இணைந்தது : 27/09/2014

Postபூர்ணகுரு2101 Fri Nov 04, 2016 11:36 pm

P.S.T.Rajan wrote:வழுக்கை  கூட சேர்க்கலாமே.
மேற்கோள் செய்த பதிவு: 1226156

இக்கிறுக்களில் என் பொருள்

ஓர் " கை " ...

பிறக்கை - பிறந்து
அழுகை - அழுது
தவழ்கை - தவழும் பருவம்
எழுகை - தவழ்ந்து எழும் பருவம்
சேர்க்கை - நட்பு
படர்கை - சுற்றம்
பயில்கை - பள்ளி
வளர்கை  - பாலகம்
பணியமர்கை - வேலை
மணக்கை - திருமணம்
பிடிக்கை - குடும்ப வாழ்க்கை
கேளிக்கை - குடும்பம்
உலகை - துன்பம் நேர்கையில்
வெறுக்கை - வாழ்வை வெறுக்கும் நேரத்தில்
தளர்கை - மனத்தளர்வு
துளிர்க்கை - துளிக்கையில்
தருகை - ஏதோ (ஓர் கை அதாவது நாங்கள் இருக்கிறோம் என்று)
ஓர் " கை " - ஓர் கை அல்லது பலகைகள் இணைந்து கொடுப்பது
நம்பிக்கை - நம்பிக்கை
புரிகை - இதை அனைவரும் புரிந்து ஒற்றுமையாய் இருத்தலே
வாழ்க்கை !

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 05, 2016 12:25 pm

ஆழ்ந்து படித்தால்தான் கவிதையின் வரிகள் /அருமை புரியும் ,
அழகாக உங்கள் கைவரிசையை காட்டியுள்ளீர் நீர் .
உங்கள் விளக்கத்திற்கு முன்பே படித்து மறுமொழியும் இட்டேன் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பூர்ணகுரு2101
பூர்ணகுரு2101
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 41
இணைந்தது : 27/09/2014

Postபூர்ணகுரு2101 Mon Nov 07, 2016 10:07 am

T.N.Balasubramanian wrote:ஆழ்ந்து படித்தால்தான் கவிதையின் வரிகள் /அருமை புரியும் ,
அழகாக உங்கள் கைவரிசையை காட்டியுள்ளீர் நீர் .
உங்கள் விளக்கத்திற்கு முன்பே படித்து மறுமொழியும் இட்டேன் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1226190

மிக்க நன்றி ஐயா ... இங்கு விளக்கம் கொடுத்தது என் கிறுக்கலை அனைவரும் படித்து புரிந்து கொள்ளவே ... ஏனென்றால் என் பல கிறுக்கல்களை இன்று வரை சிறு அங்கீகாரம் கூட கிடைத்தது இல்லை ஆகவே இக்கிறுக்கல் தவறென்றால் மன்னிக்கவும்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக