புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரையில் சோகமா இருக்கும் ஆண்களுக்கு இன்றைய கண்ணோட்டம் .
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
ஈகரைல எல்லோரும் கல்யாணம் ஆனவர்கள் தாங்க ,இந்த ஆண்களால் அவர்கள் மனைவியர் படும் கஷ்டம் கொஞ்சம் நஞ்சமல்ல ,இதோ மனைவிகளின் மன நிலைய இங்கே தரேன்,
இந்த கண்ணோட்டம் பல பெண்கள் வருந்தி கேட்டதினால் தரேன்,யாரும் மீனுவை கோபிக்க படாது சரியா ?நம் ஈகரை ஆண்களின் மனைவியர் ,கணவரா இருக்க பத்து விதி முறைகளை சொன்னார்கள் ,அவற்றை மீனு இங்கே தருகிறேன் [You must be registered and logged in to see this image.]
கணவராயிருக்கப் பத்து விதிகள்.
1. எதை நாசூக்கா சொன்னாலும் புரியாதா உங்களுக்கு. மூஞ்சிக்கு நேரா நீங்க ஒரு மக்குன்னு சொல்லி உங்க முகம் போற கோணலைப் பார்க்க வேண்டாம்னு நினைச்சா வேற வழி இல்லை போலவே.(TAMILAN`S WIFE)
2. "உங்களுக்காக நான் என்ன வேணும்னாலும் செய்வேன்" ன்னு நாங்க உருகி காதல் மொழி பேசும் போது "அப்போ ஒரு கப் டீ போட்டுக் கொடேன்" ன்னு உங்களால மட்டும் எப்படி எடக்கு மடக்கா யோசிக்க முடியுது.(ILAVARASAN`S WIFE)
3. தினம் தினம் நாங்க சமைக்குறதை சப்புக் கொட்டி சாப்பிட்டு ஒரு வார்த்தை கூட சொல்லாம போற நீங்க, எப்போவோ அதிசயமா பிரட் டோஸ்ட் பண்ணிட்டா மட்டும் அதை புகழ்ந்து ரசிச்சு சாப்பிடுற சூட்சுமம் என்னன்னு புரிய மாட்டேங்குது.(THAAMU`S WIFE)
4. நாங்க முக்கியமான விஷயம் சொல்லும் போது மட்டும் அதை விட முக்கியமா பேப்பர் படிக்குற மாதிரி நடிக்குறீங்களே. அந்த பொல்லாப்பு ஏன்...(BAALAAJI`S WIFE)
5. காலைல வீட்டுல ரெண்டு பேரும் உருண்டு புரண்டு சண்டை போடாத குறையா ஒருத்தரையொருத்தர் திட்டி சண்டை போட்டு, அவங்கவங்க ஆபிஸ் போயிட்டு சாயங்காலம் வீட்டுக்கு வந்ததும் ஒண்ணுமே நடக்காத மாதிரி "அந்த கடலை பக்கோடா நல்லா செய்வியே, அதை இன்னிக்கு செய்யேன்" ன்னு கூசாம எப்படி கேக்க முடியுது....(RAJA`S WIFE)
6. எப்போவாவது உடம்பு முடியலை, சமையல் எப்படிப் பண்றதுன்னு சொல்றேன் சமைச்சிடுங்கன்னு சொன்னா, ஒரு மார்க்கமா தலையாட்டிட்டு அடுக்களையையே அமர்க்களம் பண்ணி வேலையை இரு மடங்காக்கி வைக்குறீங்களே, எங்களை பார்த்தா உங்களுக்குப் பாவமா இல்ல.(KAAN`S WIFE)
7. ராத்திரி மூணு மணி வரைக்கும் (ஓ, அது அதிகாலையா, சரி ராத்திரிக்கும் அதிகாலைக்கும் நடுவுல ஒரு நேரத்துல) உக்காந்து ஆபிஸ் வேலையை செய்யுற நீங்க, எப்போவாச்சும் பத்து மணிக்கே தூங்கினாக் கூட அடுத்த நாள் காலைல எழுந்து வாக்கிங் போக மாட்டேங்குறீங்களே, ஏன்...(SHERIN`S WIFE)
8. நியூஸ் பேப்பர்ங்குற விஷயம் கண்டுபிடிக்கப்பட்டதே உங்களுக்காக மாதிரி நேரம் காலமில்லாம அடுத்த நாள் பேப்பர் வர்ற வரைக்கும் வரிவரியா முந்தின நாள் நியூஸ் பேப்பர் படிக்குறீங்களே. அப்படி அதுல என்ன தான் இருக்குன்னு எங்களுக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன்.(RUBAN`S WIFE )
9. கடைக்கு சாமான் வாங்கப் போகும் போது குடுக்குற லிஸ்ட்டை வாங்கிட்டு வர்றீங்களோ இல்லையோ, புதுசா எது எதையோ வாங்கிட்டு வந்து குவிக்குறீங்களே, எப்போவாவது அடுப்படி ஷெல்ஃபும், ஃப்ரிட்ஜும் நிறைஞ்சு வழியுதே எங்க வைப்போம்னு தோணியிருக்கா....(YAALAVAN`S WIFE ).
10. நாங்க வெளியூர் போயிட்டு வீட்டுக்குள்ள நுழையும் போது வீடு இருக்குற அலங்கோலத்தைப் பார்த்திட்டு எங்க கிட்ட அசடு வழியுற நீங்க, சாதாரண நாட்கள்ல கீழே ஒரு பேப்பர் இருந்தா கூட என்னமோ பெரிய கொலையே நடந்திட்ட மாதிரி வானத்துக்கும் பூமிக்கும் குதிக்குறது ஏன்...(RIFA`S WIFE )
உங்களைப் பத்தி சொன்னா, பத்து விதிகள் போதல. அதுனால பத்துக்கு ஒன்னு இலவசமா இன்னொன்னும் சேர்த்துக்கலாம்.
நாங்க சந்தோஷமா ஏதாவது சொன்னாலும், சீரியஸா சொன்னாலும், சோகமா சொன்னாலும், காமெடியா சொன்னாலும் கூட உங்க ஃபேஸ் ரியாக்ஷன் சேன்ஜ் ஆகாம மங்குனி மாதிரி ஒரே எபெக்டா இருக்கே, அதுல இருக்குற வில்லத்தனம் என்ன...(MAANIK `S WIFE )
LOVE :MEENU [You must be registered and logged in to see this image.]
THANKS:VIKNESWARY

- இளவரசன்வி.ஐ.பி
- பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

காபி கேட்டாலும் நீங்க கசாயம் தான்ன தாறீங்க.... [You must be registered and logged in to see this image.]

இது உங்களால மட்டும் எப்படி முடியுது???
உலகதிலய ஆண்கள்தான் சந்தோசமாக
இருகவண்டியவர்கள் [You must be registered and logged in to see this image.]
எப்படி சொல்லுரிங்க அப்ப பொண்கள் சந்தோஷமா இருக்க கூடாதா?
இது எந்த ஊர் சட்டம்...
நாம நடந்துகுரத பொறுத்து மனைவி நமக்கிட நடந்துக்குவாங்க!!!!!
அப்பரம் ஏன் இப்படி?
இருகவண்டியவர்கள் [You must be registered and logged in to see this image.]
எப்படி சொல்லுரிங்க அப்ப பொண்கள் சந்தோஷமா இருக்க கூடாதா?
இது எந்த ஊர் சட்டம்...
நாம நடந்துகுரத பொறுத்து மனைவி நமக்கிட நடந்துக்குவாங்க!!!!!
அப்பரம் ஏன் இப்படி?
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
நான் கசாயமா தந்தேன் இளவரசன் [You must be registered and logged in to see this image.]இளவரசன் wrote:2. "உங்களுக்காக நான் என்ன வேணும்னாலும் செய்வேன்" ன்னு நாங்க உருகி காதல் மொழி பேசும் போது "அப்போ ஒரு கப் டீ போட்டுக் கொடேன்" ன்னு உங்களால மட்டும் எப்படி எடக்கு மடக்கா யோசிக்க முடியுது.(ILAVARASAN`S WIFE)
காபி கேட்டாலும் நீங்க கசாயம் தான்ன தாறீங்க.... [You must be registered and logged in to see this image.]
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
1. எதை நாசூக்கா சொன்னாலும் புரியாதா உங்களுக்கு. மூஞ்சிக்கு நேரா நீங்க ஒரு மக்குன்னு சொல்லி உங்க முகம் போற கோணலைப் பார்க்க வேண்டாம்னு நினைச்சா வேற வழி இல்லை போலவே.(TAMILAN`S WIFE)
கரட்டா சொல்லிட்டியே மீனு.. [You must be registered and logged in to see this image.]

எங்களுடைய மனைவி பற்றி எழுதியுள்ளீர், ஈகரையில் உள்ள பெண்களுடைய கணவர்( [You must be registered and logged in to see this image.] ) பற்றி எழுதனும், இல்லையனா [You must be registered and logged in to see this image.]
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2