புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
(கம்யூட்டர் முன் உட்கார்ந்து) இதைப் படிக்காதீர்கள்! Poll_c10(கம்யூட்டர் முன் உட்கார்ந்து) இதைப் படிக்காதீர்கள்! Poll_m10(கம்யூட்டர் முன் உட்கார்ந்து) இதைப் படிக்காதீர்கள்! Poll_c10 
44 Posts - 61%
heezulia
(கம்யூட்டர் முன் உட்கார்ந்து) இதைப் படிக்காதீர்கள்! Poll_c10(கம்யூட்டர் முன் உட்கார்ந்து) இதைப் படிக்காதீர்கள்! Poll_m10(கம்யூட்டர் முன் உட்கார்ந்து) இதைப் படிக்காதீர்கள்! Poll_c10 
22 Posts - 31%
வேல்முருகன் காசி
(கம்யூட்டர் முன் உட்கார்ந்து) இதைப் படிக்காதீர்கள்! Poll_c10(கம்யூட்டர் முன் உட்கார்ந்து) இதைப் படிக்காதீர்கள்! Poll_m10(கம்யூட்டர் முன் உட்கார்ந்து) இதைப் படிக்காதீர்கள்! Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
(கம்யூட்டர் முன் உட்கார்ந்து) இதைப் படிக்காதீர்கள்! Poll_c10(கம்யூட்டர் முன் உட்கார்ந்து) இதைப் படிக்காதீர்கள்! Poll_m10(கம்யூட்டர் முன் உட்கார்ந்து) இதைப் படிக்காதீர்கள்! Poll_c10 
2 Posts - 3%
viyasan
(கம்யூட்டர் முன் உட்கார்ந்து) இதைப் படிக்காதீர்கள்! Poll_c10(கம்யூட்டர் முன் உட்கார்ந்து) இதைப் படிக்காதீர்கள்! Poll_m10(கம்யூட்டர் முன் உட்கார்ந்து) இதைப் படிக்காதீர்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
(கம்யூட்டர் முன் உட்கார்ந்து) இதைப் படிக்காதீர்கள்! Poll_c10(கம்யூட்டர் முன் உட்கார்ந்து) இதைப் படிக்காதீர்கள்! Poll_m10(கம்யூட்டர் முன் உட்கார்ந்து) இதைப் படிக்காதீர்கள்! Poll_c10 
236 Posts - 43%
heezulia
(கம்யூட்டர் முன் உட்கார்ந்து) இதைப் படிக்காதீர்கள்! Poll_c10(கம்யூட்டர் முன் உட்கார்ந்து) இதைப் படிக்காதீர்கள்! Poll_m10(கம்யூட்டர் முன் உட்கார்ந்து) இதைப் படிக்காதீர்கள்! Poll_c10 
219 Posts - 39%
mohamed nizamudeen
(கம்யூட்டர் முன் உட்கார்ந்து) இதைப் படிக்காதீர்கள்! Poll_c10(கம்யூட்டர் முன் உட்கார்ந்து) இதைப் படிக்காதீர்கள்! Poll_m10(கம்யூட்டர் முன் உட்கார்ந்து) இதைப் படிக்காதீர்கள்! Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
(கம்யூட்டர் முன் உட்கார்ந்து) இதைப் படிக்காதீர்கள்! Poll_c10(கம்யூட்டர் முன் உட்கார்ந்து) இதைப் படிக்காதீர்கள்! Poll_m10(கம்யூட்டர் முன் உட்கார்ந்து) இதைப் படிக்காதீர்கள்! Poll_c10 
21 Posts - 4%
prajai
(கம்யூட்டர் முன் உட்கார்ந்து) இதைப் படிக்காதீர்கள்! Poll_c10(கம்யூட்டர் முன் உட்கார்ந்து) இதைப் படிக்காதீர்கள்! Poll_m10(கம்யூட்டர் முன் உட்கார்ந்து) இதைப் படிக்காதீர்கள்! Poll_c10 
12 Posts - 2%

Rathinavelu
(கம்யூட்டர் முன் உட்கார்ந்து) இதைப் படிக்காதீர்கள்! Poll_c10(கம்யூட்டர் முன் உட்கார்ந்து) இதைப் படிக்காதீர்கள்! Poll_m10(கம்யூட்டர் முன் உட்கார்ந்து) இதைப் படிக்காதீர்கள்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
(கம்யூட்டர் முன் உட்கார்ந்து) இதைப் படிக்காதீர்கள்! Poll_c10(கம்யூட்டர் முன் உட்கார்ந்து) இதைப் படிக்காதீர்கள்! Poll_m10(கம்யூட்டர் முன் உட்கார்ந்து) இதைப் படிக்காதீர்கள்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
(கம்யூட்டர் முன் உட்கார்ந்து) இதைப் படிக்காதீர்கள்! Poll_c10(கம்யூட்டர் முன் உட்கார்ந்து) இதைப் படிக்காதீர்கள்! Poll_m10(கம்யூட்டர் முன் உட்கார்ந்து) இதைப் படிக்காதீர்கள்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
(கம்யூட்டர் முன் உட்கார்ந்து) இதைப் படிக்காதீர்கள்! Poll_c10(கம்யூட்டர் முன் உட்கார்ந்து) இதைப் படிக்காதீர்கள்! Poll_m10(கம்யூட்டர் முன் உட்கார்ந்து) இதைப் படிக்காதீர்கள்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

(கம்யூட்டர் முன் உட்கார்ந்து) இதைப் படிக்காதீர்கள்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84090
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 02, 2016 10:54 am

(கம்யூட்டர் முன் உட்கார்ந்து) இதைப் படிக்காதீர்கள்! Y9obbCFRiydjhdgwuLt3+backpain

சமீபத்தில் வெளியான ஒரு ஆராய்ச்சி முடிவு பலரை
அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
-
அலுவலக வேலையில் நீண்ட நேரம் சேரில் உட்கார்ந்திருப்பவர்களின்
ஆயுள் குறைந்துவிடும் என்கிறது அந்த ஆராய்ச்சி.
நம்ப முடியவில்லையா? உண்மை அதுதான்.
-
-
நீண்ட நேரம் நாற்காலியில் உட்காருவதாலும், அப்படி உட்காருகையில்
பல வருடங்கள் தொடர்ந்து தவறான பொசிஷனின் உட்காருவதாலும் ‘
பாஸ்சர்ஸ் ஸ்கோலியசிஸ்’ என்ற பிரச்னை ஏற்பட அதிக வாய்ப்புள்ளது
என்கிறது அந்த ஆராய்ச்சி.
-
இதனால் முதுகுத் தண்டு பாதிக்கப்பட்டு, முதுகுவலி வரும். கணினியின்
முன்னால் நீண்ட நேரம் ஆடாமல், அசையாமல் ஏன் இமைக்காமல் கூட
உட்கார்ந்தே இருப்பதால், ‘ரேடியேட்டிங் பெய்ன்‘ (ராடிகலோபதி) என்ற
பாதிப்பும் ஏற்படக்கூடும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
-
தவிர, காலை தொங்கப் போட்டபடி உட்கார்ந்திருக்கும்போது, கால் வீக்கம்,
வலி, மறத்துப் போதல் போன்றவை ஏற்படலாம்.
-
-------------
ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்கும் போது உடலில் எல்.டி.எல் என்ற
கெட்ட கொழுப்பு அதிகமாகும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84090
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 02, 2016 10:55 am

(கம்யூட்டர் முன் உட்கார்ந்து) இதைப் படிக்காதீர்கள்! CZcrNeCQxCQvienDPdIQ+bad-posture
-
-
எட்டு மணி நேரம் நடமாட்டமே இல்லாமல் ஒரே இடத்தில் உட்காரும்
போது உடலில் உள்ள தசைகளில் செயல்பாடுகள் குறைந்து இருக்கும்.
இதனால் தசைகள் இறுகத் தொடங்கும். கழுத்து வலி, முதுகு வலி,
உடல் வலி, உடல் சூடு போன்று பல உபாதைகளுக்கு வழி வகுக்கும்.
-
நீண்ட நேரம் அமர்ந்தே இருப்பதால் நாளாவட்டத்தில் எலும்பு தொடர்பான
பிரச்னைகள் ஏற்படும். அதிகப்படியான கலோரிகள் எரிக்கப்படாமல்
உடலில் தங்கிவிடும். இது தொடர்ந்தால் உடலில் க்ளுகோஸின் அளவு
மாற்றம் அடைந்து டைப் 2 வகை சர்க்கரை நோய் வர அதிக வாய்ப்பு
உருவாகிவிடும்.
-
உடல் உழைப்பு குறைவாக இருப்பதால் போன் மேரோ டென்சிட்டி
மெல்ல குறைய ஆரம்பிக்கும். தவிர உடல் பருமனாகும்
-
அதிக நேரம் அமர்ந்து வேலை செய்யும் சூழலில், வேலை காரணமாக
ஏற்படும் மன அழுத்தமானது சில தேவையற்ற ஹார்மோன்களை
சுரக்கச் செய்யும். அத்தகைய ஹார்மோன்களில் ஒன்றான
‘கேட்டகோலமைன்’ சுரப்பு அதிகரித்தால் ‘கரோனரி ஹார்ட் டிசீஸ்’
என்ற இருதய சம்பந்தமான பிரச்னை வரலாம்.
-
இத்தகைய பிரச்னைகளுக்கு தீர்வு என்னவோ எளிமையானதுதான்,
அலட்சியப்படுத்தாமல் பின்பற்ற வேண்டும் அவ்வளவே.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84090
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 02, 2016 10:56 am

நாற்காலியில் உட்கார்ந்திருக்கும் போது சில எளிய பயிற்சிகள்
செய்யலாம். கைகளுக்கும் கால்களுக்கும் அசைவு கொடுக்கும்
படியாக அப்பயிற்சிகள் இருப்பது நலம்.
-
(கம்யூட்டர் முன் உட்கார்ந்து) இதைப் படிக்காதீர்கள்! Cxaa0W2SgyUVNhrJ9f5Q+aid7197-728px-Exercise-While-Sitting-at-Your-Computer-Step-4---Version-2
-

தொடர்ந்து கணினித் திரையைப் பார்ப்பதால் கண்களுக்கு
பாதிப்பு ஏற்படும். தரமான கணினி திரை பயன்படுத்தவேண்டும்
. அடிக்கடி இமைக்க வேண்டும். அரை மணிக்கொரு முறை
திரையிலிருந்து கண்களை விலக்கி விட வேண்டும்.
எளிய பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.
-----------
ஒரு மணி நேரத்திற்கு ஒரு தடவை சிறிது தூரமாவது நடக்க வேண்டும்.
-
உட்கார்ந்தபடியே கால்களுக்கு அசைவு கொடுப்பதுபோல்,
எளிய பயிற்சிகள் செய்வது நலம்.
-
மால்களில், தியேட்டர்களில், அலுவலகத்தில் அல்லது
அபார்ட்மெண்ட்டில் என எங்கும் மின் தூக்கியைப் பயன்படுத்தாமல்
படிக்கட்டுகளில் ஏறி இறங்க வேண்டும்.
-
நடைப்பயிற்சியைப் போல் ஆரோக்கியத்துக்கு உதவும் பயிற்சி
வேறு எதுவும் இல்லை எனவே, நடக்கக்கூடிய தூரத்தில் இருக்கும்
இடங்களுக்கு இருசக்கர வாகனத்தில் போகாமல் நடந்து செல்வது
நல்லது.
--
வேலைக்கிடையில் சின்னதாக ஓய்வு எடுத்து வெளியில் சென்று
தேனீர் அருந்துவிட்டு வரலாம். ஏஸி குளிரிலிருந்து விடுபடுவதுடன்
வெளிக்காற்று, சூரியக்கதிர் உடம்பில் படுவது நல்லது.
-

இளையோர் நலம் – தினமணி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 02, 2016 5:27 pm

பயனுள்ள தகவல் நன்றி ஐயா புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Nov 02, 2016 6:50 pm

காதலில் வீழ்ந்தவன் எழுவது இல்லை !
...கணினியில் வீழ்ந்தவனும் மீள்வது இல்லை !
பூதங்கள் எண்ணிக்கை ஐந்து என்பார் !
...பூவுலகில் வலைதளமும் மற்றொரு பூதம் !
சேதங்கள் கணினியால் ஆயிரம் உண்டு !
...சேமமுற வேண்டுமெனில் கவனம் வேண்டும் !
மாதவம் மனிதகுலம் செய்ததன் பயனாய்
...மாபெரும் பரிசாகக் கிடைத்தது கணினி !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 02, 2016 7:56 pm

கம்ப்யுட்டர் முன் உட்கார்ந்தே இதை படிக்கவேண்டிய அவசியம் .
பயனுள்ள பகிர்வு .நன்றி .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Nov 02, 2016 8:08 pm

காதலில் வீழ்ந்தவன் எழுவது இல்லை !
...கணினியில் வீழ்ந்தவனும் மீள்வது இல்லை !
பூதங்கள் எண்ணிக்கை ஐந்து என்பார் !
...பூவுலகில் வலைதளமும் மற்றொரு பூதம் !
சேதங்கள் கணினியால் ஆயிரம் உண்டு !
...சேமமுற வேண்டுமெனில் கவனம் வேண்டும் !
மாதவம் மனிதகுலம் செய்ததன் பயனாய்
...மாபெரும் பரிசாகக் கிடைத்தது கணின
அடஅடஅடஅடஅடஅடஅடடா>>>>>>>>>>>>

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக