புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அகில உலக மாமனார் என்று கூட அழைக்கலாம்.. Poll_c10அகில உலக மாமனார் என்று கூட அழைக்கலாம்.. Poll_m10அகில உலக மாமனார் என்று கூட அழைக்கலாம்.. Poll_c10 
10 Posts - 56%
heezulia
அகில உலக மாமனார் என்று கூட அழைக்கலாம்.. Poll_c10அகில உலக மாமனார் என்று கூட அழைக்கலாம்.. Poll_m10அகில உலக மாமனார் என்று கூட அழைக்கலாம்.. Poll_c10 
5 Posts - 28%
mohamed nizamudeen
அகில உலக மாமனார் என்று கூட அழைக்கலாம்.. Poll_c10அகில உலக மாமனார் என்று கூட அழைக்கலாம்.. Poll_m10அகில உலக மாமனார் என்று கூட அழைக்கலாம்.. Poll_c10 
2 Posts - 11%
VENKUSADAS
அகில உலக மாமனார் என்று கூட அழைக்கலாம்.. Poll_c10அகில உலக மாமனார் என்று கூட அழைக்கலாம்.. Poll_m10அகில உலக மாமனார் என்று கூட அழைக்கலாம்.. Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அகில உலக மாமனார் என்று கூட அழைக்கலாம்..

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82762
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 01, 2016 12:20 pm

அகில உலக மாமனார் என்று கூட அழைக்கலாம்.. Nj86FwicRLKZcchDlEun+santharam
-
இந்தி திரைப்பட இயக்குநர் வி.சாந்தாராம்

(18-11-1901 -1990 ஆம் ஆண்டு தனது 89-வது வயதில் காலமானார்)

இந்திய ஒருமைப்பாட்டை தனது பல படங்களில்
திரும்பதிரும்ப வலியுறுத்தியவர் சாந்தாராம்.

“தீன் பத்தி ச்சார் ரஷ்தா“ என்ற அவரது திரைப்படத்தில்
ஒரு மாநிலத்தை சேர்ந்த கதாநாயகன் இன்னொரு
மாநிலத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து
கொள்கிறான்.

ஒருமைப்பாட்டை திருமண கலாச்சாரம் வழியே பொருத்தி
அதை திரைப்படமாக வழங்கிய சாந்தாராம், திரைப்படத்தில்
சொன்னதோடு நிறுத்திக்கொள்ளவில்லை; நிஜவாழ்விலும்
அதை கடைபிடித்தார்.

ஆம், அவரது மருமகன்களில் ஒருவர் மராத்தி, மற்றொருவர்
குஜராத்தி, மூன்றாமவர் அமெரிக்கர்.

1973 ல் ஒரு சினிமா இதழுக்கு பேட்டி அளித்த அவர் பேட்டியில்,
தனது மருமகன்களைப் பற்றி குறிப்பிட்ட சாந்தாராம்,
“இந்த காரணங்களுக்காக நீங்கள் என்னை அகில உலக
மாமனார் என்று கூட அழைக்கலாம்” என்று முகத்தில் குறும்பு
புன்னகையை தவழவிட்டபடிச் சொன்னார்.

கொள்கையை படைப்பாக்கி படைப்பின் வழி நிஜத்தை
தன் வாழ்க்கையாக்கிய சாந்தாராம் புகழ் என்றும்
நிலைக்கும்

————————————
விகடன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 01, 2016 4:14 pm

மகாராஷ்டிரா குஜராத் ரெண்டுமே ஒன்றிணைந்த மாகாணமாக இருந்திருக்கு .
ஆகவே மராட்டி குஜராத்தி மருமகன்கள் பெரிய விஷயமில்லை .
அமெரிக்க மாப்பிள்ளை , அக்காலத்தில் பெரிய புரட்சிதான் .
தற்காலங்களில் இதெல்லாம் சகஜம்
எனக்கு தெரிந்த ஒரு இந்திய பெண் மூலம் ,நண்பர் அமெரிக்க மாமனார் ஆனார் .
பின்பு ஜெர்மானிய மாமனார் ஆனார் .
இப்போது எந்த தேசத்து மாமனார் ஆகப்போகிறார் அவருக்கே தெரியாது .
மூன்றாம் முறை அந்த பெண்ணுக்கு கல்யாணம் ஆகப்போகிறது கொரிய/ ஜப்பானிய மாப்பிள்ளைகள்
கியூவில் உள்ளனர் .
இவர்தான் சர்வ தேச மாமனார் .

ரமணியன்

T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Nov 03, 2016 4:50 pm

T.N.Balasubramanian wrote:மகாராஷ்டிரா குஜராத் ரெண்டுமே ஒன்றிணைந்த மாகாணமாக இருந்திருக்கு .
ஆகவே மராட்டி குஜராத்தி மருமகன்கள் பெரிய விஷயமில்லை .
அமெரிக்க மாப்பிள்ளை , அக்காலத்தில் பெரிய புரட்சிதான் .
தற்காலங்களில் இதெல்லாம் சகஜம்
எனக்கு தெரிந்த ஒரு இந்திய பெண் மூலம் ,நண்பர் அமெரிக்க மாமனார் ஆனார் .
பின்பு ஜெர்மானிய மாமனார் ஆனார் .
இப்போது எந்த தேசத்து மாமனார் ஆகப்போகிறார் அவருக்கே தெரியாது .
மூன்றாம் முறை அந்த பெண்ணுக்கு கல்யாணம் ஆகப்போகிறது கொரிய/ ஜப்பானிய மாப்பிள்ளைகள்
கியூவில் உள்ளனர் .
இவர்தான் சர்வ தேச மாமனார் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1225873

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக