புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 1:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» Vaandumama Bale Balu
by kaysudha Yesterday at 7:19 pm
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 7:05 pm
» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Yesterday at 6:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:07 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» மாசம் பேர் வரும் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 9:56 am
» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Yesterday at 7:47 am
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Sat Nov 23, 2024 9:43 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
kaysudha | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தன்னம்பிக்கைத்தான் சிறந்த ஆயுதம்
Page 1 of 1 •
தன்னம்பிக்கைத்தான் சிறந்த ஆயுதம் |
இவரின் வயது முப்பத்தைந்து. ஆனால் இவரது உயரத்தை மறைத்து நிற்கிறது இவரது சாதனை. இப்பூவுலகில் பிறக்கும்போதே அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டவர். தன்னுடைய வளர்ச்சிக் குறைபாட்டை ஒரு தடையாகக் கருதா மல், சுய ஆர்வத்தாலும், பெற்றோர்களின் ஆதர வாலும், நல்லுள்ளம் கொண்டவர்களின் ஆசியா லும் இன்று, பல சாதனைகளைச் செய்து கொண்டு, உற்சாகமான பெண்மணியாகவும், முன்னுதாரணப் பெண்ணாகவும் வளைய வருபவர். கண்ணாடி ஓவியங்கள், துணி ஓவியங்கள், நவீன அணி கலன்கள் என்று தன்னுடைய படைப்பாற்றலை அதிகரித்துக்கொண்டே செல்பவர்தான் பிரபா. பல் வேறு தளங்களில் சாதனையைப் பதிவுசெய்து வரும் இவரை நாம் சந்தித்தோம். முதலில் உங்களைப் பற்றி நீங்களே அறி முகம் செய்து கொள்ளுங்களேன்? எனது பெயர் பிரபா. என் தந்தையின் பெயர் வி. கிருஷ்ணமூர்த்தி. தாயின் பெயர் உஷா. எனக்கு ஒரு சகோதரர் இருக்கிறார். நான் பிறந்தவுடன் எலும்பு உளுத்து நோயால் பாதிக்கப்பட்டேன். அத னால் என்னுடைய கை, கால்களில் உள்ள எலும் புகள் வளர்ச்சியடையவே இல்லை. மற்ற குழந்தை கள் எல்லாம் பாடசாலைக்குச் சென்று கல்வி பயி லும்போது எனக்கு ஏக்கமாக இருக்கும். ஏனெனில் என்னை யாராவது தொட்டாலே அங்குள்ள எலும்பு நொறுங்கிவிடும். உடனே மருத்துவமனைக் குச் சென்று, உடைந்திருக்கும் அந்த எலும்பிற்கு மருத்துவம் பார்க்க வேண்டும். இந்த நிலையால் பாடசாலைக்குச் செல்லவில்லை. இருந்தாலும் கல்வி மீது எனக்குள்ள ஈடுபாட்டையும், ஆர்வத் தையும் புரிந்துகொண்ட எனது பெற்றோர் வீட்டி லேயே கல்வி போதித்தார்கள். தேர்வுகளுக்கு மட் டும் மருத்துவரின் விசேட அனுமதியைப் பெற்று, தனியறையில் எழுதி, தேர்ச்சி பெற்றேன். கல்வி பயின்றிருக்கும் நீங்கள் படைப்பின் பக்கம் கவனம் செலுத்தியதன் பின்னணி என்ன? பாடசாலைக்குச் சென்று கல்வி பயின்றிருந்தால் வெளியுலகு தெரிந்திருக்கும். வீட்டிலேயே இருக்க வேண்டிய சூழல். வீட்டில் சும்மா இருக்க எனக்குப் பிடிக்கவில்லை. கைத்தொழில் எதையாவது ஒன் றைக் கற்றுக்கொண்டு, வீட்டிலேயே கழிந்துசெல் லும் என் வாழ்க்கையை அர்த்தமாக்கிக்கொள்ளத் தீர்மானித்தேன். இந்தத் தருணத்தில்தான் எங்கள் வீட்டருகில் தஞ்சாவூர் ஓவியங்கள் வரைவது குறித்த கோடைகாலப் பயிற்சி முகாம் ஒன்று நடை பெற்றது. அதில் கலந்து கொண்டேன். தஞ்சாவூர் ஓவியங்கள் வரைவதில் உள்ள நுணுக்கங்களை எல்லாம் ஒரு பெண் எனக்குக் கற்பித்தார். சில சந்தர்ப்பங்களில் என் வீட்டிற்கேகூட வந்து சில விடயங்களைக் கற்பித்தார். அவர் கொடுத்த உற் சாகத்தால்தான் என்னால் இன்று வரைய இயலு கிறது. கண்ணாடி ஓவியங்கள், துணி ஓவியங்களை யெல்லாம் அவர் கொடுத்த ஆதரவால் தான் கற் றேன். நான் வரைந்த ஓவியத்தை சென்னை திரு வான்மியூரைச் சேர்ந்த சமூக சேவகர் என்.எஸ். வெங்கட்ராமன் என்பவர் கண்காட்சியாக வைக்க ஏற்பாடு செய்தார். அத்துடன், என்னுடைய நிலை யைக் கருத்திற்கொண்டு தன்னாலான பல உதவி களை மனமுவந்து செய்தார். ஓவியம் வரைந்து கொண்டிருந்த நான் நகைக ளையும் வடிவமைக்கலாமே என்று தீர்மானித்து ஜுவல்லரி டிசைனையும் செய்யத் தொடங்கினேன். இன்று கண்ணாடி ஓவியம், துணி ஓவியம் ஆகி யவற்றுடன் நகைகளை வடிவமைக்கவும் கற்றுக் கொண்டுள்ளேன். இவை எல்லாவற்றிலும் என்னு டைய தனித்தன்மையையும் இணைத்துள்ளேன். என்றாவது "இப்படி இருக்கிறோமே' என்று மன வருத்தம் அடைந்ததுண்டா? என்னைவிட அன்றாட நடவடிக்கைகளைச் செய்ய இயலாதவர்களைப் பார்த்து ஆறுதலடை வதன் மூலம், எனக்குள் எப்போதாவது எழும் இது போன்ற தர்மசங்கடங்களைச் சமாளித்திருக்கிறேன். என்னுடைய ஒரே கவலை பெற்றோர்களுக்கு தீராத சுமையாகிவிட்டோமே என்பதுதான். நான் வெளியுலகைப் பார்க்க விரும்பினால் என் தந்தையில்லாமல் எங்கும் செல்ல இயலாது. ஏனெனில் எங்கு சென்றாலும் அவர்தான் என்னைத் தூக்கிச் செல்வார். அவர் இருக்கும்வரை இதனைச் செய்வார். ஆனால் ஒரு காலத்தில் அவர் இல்லை யென்றால்..... அதற்காகத்தான் ஒரு தீர்வை எதிர் நோக்கியி ருக்கிறேன். மின்சாரத்தில் இயங்கக்கூடிய ஊனமுற் றோருக்கான வாகனத்தை வாங்கிப் பயன்படுத்த ஆசை. ஆனால் இவ்விடயத்தில் யார் எனக்கு உதவு வார்கள், யாரிடம் போய் உதவி கேட்பது? என்று தெரியாமல் நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கி றேன். ஆண்டவனின் கையில் இதனை ஒப்ப டைத்துவிட்டேன். பெண்களுக்கு தங்களுடைய அனுபவத்திலி ருந்து சொல்ல விரும்புவது என்ன? தன்னம்பிக்கையை மட்டும் ஒருபோதும் இழக் காதீர்கள். ஏனெனில் வாழ்க்கையில் தேவைப்படும் ஒரே ஆயுதம் தன்னம்பிக்கைதான். எப்போதும் நம்மைவிட மேல் நிலையில் இருப்பவர்களைப் பார்த்து பொறாமைப்படுவதை விட, நம்மை விட கீழ்நிலையில் உள்ளவர்களைப் பார்த்து ஆறுதல டைவது தான் வாழ்க்கையில் உயருவதற்கான வழி. உங்களைப்போன்ற மாற்றுத்திறன் உள்ளவர் களுக்கு தன்னம்பிக்கை அதிகம் என்றாலும் சாதிக்க வேண்டும் என்ற வெறி எப்போது தோன்றியது? இளம் பராயத்தில் சக மாணவ, மாணவிகளைப் போல் நானும் டியூசனுக்குச் செல்வேன். இங்கு என்னைத் தனியாக உட்கார வைத்து விடுவார்கள். மற்றவர்களுக்கு அதிகமாகச் சொல்லிக் கொடுத்து விட்டு, எனக்கு குறைவாகத்தான் சொல்லிக்கொடுப் பார்கள். இதனால் மனதில் ஒரு வலி ஏற்படும். மற்ற மாணவர்கள் வாங்கும் மதிப்பெண்ணை விட ஒரு மதிப்பெண்ணையாவது கூடுதலாக வாங்கிக் காட்ட வேண்டும் என்று எண்ணுவேன். அதற்காக வீட்டி லேயே உட்கார்ந்து நானே கற்பேன். எதனைச் சாதிக்கவேண்டும் என்று எண் ணியிருக்கிறீர்கள்? ஒரு கொம்பியூட்டர் நிலையத்தைத் தொடங்கி டி.டி.பி. (ஈ.கூ.க) பணிகளைச் செய்யவேண்டும். ஐந்து தொழிலாளர்களுக்காவது வேலை தரவேண் டும் என்று திட்டமிட்டிருக்கிறேன். அதற்கான முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறேன். அது கூடிய சீக்கிரம் சாத்தியமாகும் என்று கூறியபடி தன்னம் பிக்கையுடன் புன்னகைக்கிறார் பிரபா. |
- Sponsored content
Similar topics
» தேசிய விருதுகள் அறிவிப்பு-சிறந்த நடிகர் தனுஷ், சிறந்த நடிகை சரண்யா-தம்பி ராமையா சிறந்த துணை நடிகர்
» சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!!
» சிறந்த நடிகை என்பதை விட, சிறந்த பாடகி எனக் கூறுவதை தான் விரும்பிய பானுமதி
» விஜய் திரைப்பட விருதுகள் அறிவிப்பு- சிறந்த நடிகர் விக்ரம், சிறந்த வில்லன் ரஜினிகாந்த்
» கேரள மாநில சினிமா விருது அறிவிப்பு: சிறந்த நடிகை பார்வதி- சிறந்த நடிகர் இந்திரான்ஸ்; முழுவிவரம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1