புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கருத்துப்படம் 15/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 14, 2024 11:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 14, 2024 11:23 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பூலோகத்தை காக்க வந்த அவதாரம் மருத்துவமனையில் அனுமதி! Poll_c10பூலோகத்தை காக்க வந்த அவதாரம் மருத்துவமனையில் அனுமதி! Poll_m10பூலோகத்தை காக்க வந்த அவதாரம் மருத்துவமனையில் அனுமதி! Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பூலோகத்தை காக்க வந்த அவதாரம் மருத்துவமனையில் அனுமதி! Poll_c10பூலோகத்தை காக்க வந்த அவதாரம் மருத்துவமனையில் அனுமதி! Poll_m10பூலோகத்தை காக்க வந்த அவதாரம் மருத்துவமனையில் அனுமதி! Poll_c10 
137 Posts - 43%
ayyasamy ram
பூலோகத்தை காக்க வந்த அவதாரம் மருத்துவமனையில் அனுமதி! Poll_c10பூலோகத்தை காக்க வந்த அவதாரம் மருத்துவமனையில் அனுமதி! Poll_m10பூலோகத்தை காக்க வந்த அவதாரம் மருத்துவமனையில் அனுமதி! Poll_c10 
115 Posts - 36%
Dr.S.Soundarapandian
பூலோகத்தை காக்க வந்த அவதாரம் மருத்துவமனையில் அனுமதி! Poll_c10பூலோகத்தை காக்க வந்த அவதாரம் மருத்துவமனையில் அனுமதி! Poll_m10பூலோகத்தை காக்க வந்த அவதாரம் மருத்துவமனையில் அனுமதி! Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
பூலோகத்தை காக்க வந்த அவதாரம் மருத்துவமனையில் அனுமதி! Poll_c10பூலோகத்தை காக்க வந்த அவதாரம் மருத்துவமனையில் அனுமதி! Poll_m10பூலோகத்தை காக்க வந்த அவதாரம் மருத்துவமனையில் அனுமதி! Poll_c10 
15 Posts - 5%
Rathinavelu
பூலோகத்தை காக்க வந்த அவதாரம் மருத்துவமனையில் அனுமதி! Poll_c10பூலோகத்தை காக்க வந்த அவதாரம் மருத்துவமனையில் அனுமதி! Poll_m10பூலோகத்தை காக்க வந்த அவதாரம் மருத்துவமனையில் அனுமதி! Poll_c10 
8 Posts - 3%
prajai
பூலோகத்தை காக்க வந்த அவதாரம் மருத்துவமனையில் அனுமதி! Poll_c10பூலோகத்தை காக்க வந்த அவதாரம் மருத்துவமனையில் அனுமதி! Poll_m10பூலோகத்தை காக்க வந்த அவதாரம் மருத்துவமனையில் அனுமதி! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பூலோகத்தை காக்க வந்த அவதாரம் மருத்துவமனையில் அனுமதி! Poll_c10பூலோகத்தை காக்க வந்த அவதாரம் மருத்துவமனையில் அனுமதி! Poll_m10பூலோகத்தை காக்க வந்த அவதாரம் மருத்துவமனையில் அனுமதி! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பூலோகத்தை காக்க வந்த அவதாரம் மருத்துவமனையில் அனுமதி! Poll_c10பூலோகத்தை காக்க வந்த அவதாரம் மருத்துவமனையில் அனுமதி! Poll_m10பூலோகத்தை காக்க வந்த அவதாரம் மருத்துவமனையில் அனுமதி! Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
பூலோகத்தை காக்க வந்த அவதாரம் மருத்துவமனையில் அனுமதி! Poll_c10பூலோகத்தை காக்க வந்த அவதாரம் மருத்துவமனையில் அனுமதி! Poll_m10பூலோகத்தை காக்க வந்த அவதாரம் மருத்துவமனையில் அனுமதி! Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
பூலோகத்தை காக்க வந்த அவதாரம் மருத்துவமனையில் அனுமதி! Poll_c10பூலோகத்தை காக்க வந்த அவதாரம் மருத்துவமனையில் அனுமதி! Poll_m10பூலோகத்தை காக்க வந்த அவதாரம் மருத்துவமனையில் அனுமதி! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூலோகத்தை காக்க வந்த அவதாரம் மருத்துவமனையில் அனுமதி!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83969
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 28, 2016 9:39 am

கடவுள் விஷ்னுவின் பத்தாவது அவதாரம் நான் தான்,
பூலோகத்தை காக்க வந்த அவதாரம் நான் என கூறி
பரபரப்பை ஏற்படுத்திய விஜயகுமாரு அப்பல்லோவில்
அனுமதிக்கப்பட்டுளார்.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த விஜயகுமார் கல்கி பகவான்
ஆசிரமம் என்ற பெயரில் பல்வேறு ஆசிரமங்களை நடத்தி
வருகிறார். இவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட
தற்போது முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டுள்ள
அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அப்பல்லோவில் கிரிட்டிக்கல் கேர் யூனிட்டில் அனுமதிக்கப்
பட்டுள்ள விஜயகுமாரை பார்க்க அவரது பக்தர்கள்
அப்பல்லோவில் குவிந்து வருவதால் அங்கு பெரும் பரபர்ப்பு
ஏற்பட்டுள்ளது.
-
-------------------------------
தமிழ்வெப்துனியா

anikuttan
anikuttan
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012

Postanikuttan Fri Oct 28, 2016 10:03 am

பூலோகத்தை காக்க வந்த அவரால் தன்னை காக்க முடியவில்லையோ.ஏமாற மக்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்க தான் செய்வார்கள்.

ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Fri Oct 28, 2016 10:28 am

ஏமாறாதே ஏமாற்றாதே

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Oct 28, 2016 10:46 am

அப்பல்லோ சேர்ந்த அவதாரம் கல்கிக்கு
இப்போது சாமி மருத்துவரே - உப்பினைத்
தின்றவன் தப்பாது நீர்குடிப்பான் தெய்வந்தான்
நின்றுகொள்ளும் என்றே அறி .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Oct 28, 2016 12:59 pm

M.Jagadeesan wrote:அப்பல்லோ சேர்ந்த அவதாரம் கல்கிக்கு
இப்போது சாமி மருத்துவரே - உப்பினைத்
தின்றவன் தப்பாது நீர்குடிப்பான் தெய்வந்தான்
நின்றுகொள்ளும் என்றே அறி .
மேற்கோள் செய்த பதிவு: 1225638

ஆமோதித்தல்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sat Oct 29, 2016 9:16 pm

anikuttan wrote:பூலோகத்தை காக்க வந்த அவரால் தன்னை காக்க முடியவில்லையோ.ஏமாற மக்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்க தான் செய்வார்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1225636

இன்னுமொரு உண்மையையும் நாம் மறக்கக் கூடாது.

வழிபாட்டுத் தலங்களில் இருக்கும் கடவுள் மனிதனைக் காப்பாற்றுவதாக அனைத்து மதங்களும் கூறுகின்றன.

அந்த தலங்களுக்கும் பெரிய பூட்டு போட்டு பூட்டிவைக்கின்றோமே- அது ஏன் !

தெய்வத்திற்குத் தன்னையே காத்துக் கொள்ளும் திறன் இல்லை என்பதாலா

அல்லது

தெய்வம் அவ்விடத்தைவிட்டு ஓடிவிடும் என்பதாலா !!!



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக