புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2018 உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் சின்னம் அறிமுகம் Poll_c102018 உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் சின்னம் அறிமுகம் Poll_m102018 உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் சின்னம் அறிமுகம் Poll_c10 
62 Posts - 41%
heezulia

51 Posts - 33%
mohamed nizamudeen

9 Posts - 6%
prajai

6 Posts - 4%
வேல்முருகன் காசி

T.N.Balasubramanian

Raji@123

4 Posts - 3%
Guna.D

3 Posts - 2%
mruthun

Saravananj

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
2018 உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் சின்னம் அறிமுகம் Poll_c102018 உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் சின்னம் அறிமுகம் Poll_m102018 உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் சின்னம் அறிமுகம் Poll_c10 
187 Posts - 41%

177 Posts - 39%

24 Posts - 5%
Dr.S.Soundarapandian
2018 உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் சின்னம் அறிமுகம் Poll_c102018 உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் சின்னம் அறிமுகம் Poll_m102018 உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் சின்னம் அறிமுகம் Poll_c10 
21 Posts - 5%

12 Posts - 3%

9 Posts - 2%
Rathinavelu
2018 உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் சின்னம் அறிமுகம் Poll_c102018 உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் சின்னம் அறிமுகம் Poll_m102018 உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் சின்னம் அறிமுகம் Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2018 உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் சின்னம் அறிமுகம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 26, 2016 10:36 am

2018 உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் சின்னம் அறிமுகம் ZedhKLrhTzyjMwUEEOSc+sports-abivaka
-
மாஸ்கோ:
2018ஆம் ஆண்டில் ரஷ்யாவில் நடைபெற இருக்கும்
உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் சின்னமாக
ஓநாய் வடிவிலான சின்னம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு ‘சபிவாக்கா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
நேரடி ஒளிபரப்பின்போது ரஷ்ய துணைப் பிரதமர்
விடாலி முட்கோ, பிரேசிலின் முன்னாள் நட்சத்திர
வீரர் ரொனால்டோ ஆகியோர் முன்னிலையில்
‘சபிவாக்கா’ அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

ஜாலியான உணர்வு, வசீகரம், தன்னம்பிக்கை
ஆகியவற்றை ‘சபிவாக்கா’ பிரதிபலிப்பதாக
அனைத்துலகக் காற்பந்து சம்மேளனம் (ஃபிஃபா)
கூறியது.

‘சபிவாக்கா’ என்ற பெயருக்கு கோல் போடுபவர்
என்று அர்த்தம் என ஃபிஃபா தெரிவித்தது.
உலகக் கிண்ணப் போட்டிக்கான சின்னத்தைத்
தேர்ந்தெடுக்க நடத்தப்பட்ட வாக்கெடுப்பில்
‘சபிவாக்கா’வுக்கு 53 விழுக்காடு வாக்குகள் கிடைத்தன.
ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டோர் வாக்கெடுப்பில்
பங்கெடுத்தனர்.

“2018 உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியை
நேரில் காண வரும் ரசிகர்களுக்கிடையே ‘சபிவாக்கா’
பிரபலமான சின்னமாகத் திகழும் என்பதில் சந்தேகமில்லை.
ஆட்டங்களை விளையாட்டரங்கிற்குச் சென்று காண
சிகர்களை ‘சபிவாக்கா’ வரவேற்கும். ரஷ்யாவை
‘சபிவாக்கா’ மிகச் சிறந்த முறையில் பிரதிநிதிக்கும்.

ரசிகர்களின் மனதில் அது நீங்கா இடம் பிடிக்கும்,” என்று
ரஷ்ய காற்பந்துச் சங்கத்தின் தலைவருமான திரு முட்கோ
பெருமிதத்துடன் தெரிவித்தார்.

———————–
தமிழ்முரசு, சிங்கப்பூர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக