புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பஸ் – ஒரு பக்க கதை Poll_c10பஸ் – ஒரு பக்க கதை Poll_m10பஸ் – ஒரு பக்க கதை Poll_c10 
90 Posts - 78%
heezulia
பஸ் – ஒரு பக்க கதை Poll_c10பஸ் – ஒரு பக்க கதை Poll_m10பஸ் – ஒரு பக்க கதை Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
பஸ் – ஒரு பக்க கதை Poll_c10பஸ் – ஒரு பக்க கதை Poll_m10பஸ் – ஒரு பக்க கதை Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
பஸ் – ஒரு பக்க கதை Poll_c10பஸ் – ஒரு பக்க கதை Poll_m10பஸ் – ஒரு பக்க கதை Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
பஸ் – ஒரு பக்க கதை Poll_c10பஸ் – ஒரு பக்க கதை Poll_m10பஸ் – ஒரு பக்க கதை Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
பஸ் – ஒரு பக்க கதை Poll_c10பஸ் – ஒரு பக்க கதை Poll_m10பஸ் – ஒரு பக்க கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பஸ் – ஒரு பக்க கதை Poll_c10பஸ் – ஒரு பக்க கதை Poll_m10பஸ் – ஒரு பக்க கதை Poll_c10 
255 Posts - 77%
heezulia
பஸ் – ஒரு பக்க கதை Poll_c10பஸ் – ஒரு பக்க கதை Poll_m10பஸ் – ஒரு பக்க கதை Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
பஸ் – ஒரு பக்க கதை Poll_c10பஸ் – ஒரு பக்க கதை Poll_m10பஸ் – ஒரு பக்க கதை Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
பஸ் – ஒரு பக்க கதை Poll_c10பஸ் – ஒரு பக்க கதை Poll_m10பஸ் – ஒரு பக்க கதை Poll_c10 
8 Posts - 2%
prajai
பஸ் – ஒரு பக்க கதை Poll_c10பஸ் – ஒரு பக்க கதை Poll_m10பஸ் – ஒரு பக்க கதை Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பஸ் – ஒரு பக்க கதை Poll_c10பஸ் – ஒரு பக்க கதை Poll_m10பஸ் – ஒரு பக்க கதை Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பஸ் – ஒரு பக்க கதை Poll_c10பஸ் – ஒரு பக்க கதை Poll_m10பஸ் – ஒரு பக்க கதை Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
பஸ் – ஒரு பக்க கதை Poll_c10பஸ் – ஒரு பக்க கதை Poll_m10பஸ் – ஒரு பக்க கதை Poll_c10 
3 Posts - 1%
Barushree
பஸ் – ஒரு பக்க கதை Poll_c10பஸ் – ஒரு பக்க கதை Poll_m10பஸ் – ஒரு பக்க கதை Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பஸ் – ஒரு பக்க கதை Poll_c10பஸ் – ஒரு பக்க கதை Poll_m10பஸ் – ஒரு பக்க கதை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பஸ் – ஒரு பக்க கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 26, 2016 9:40 am

அதைப் பார்த்ததும் ராமநாதனுக்கு படபடப்பு எகிறியது.
ஹால் டிக்கெட் டேபிளில் இருந்தது. மகன் சீனு
பரீட்சைக்குப் போகிற அவசரத்தில் மறந்துவிட்டானா?

தேர்வு அறைக்குள் இது இல்லாமல் விடமாட்டார்களே!
ஹால் டிக்கெட்டை எடுத்துக்கொண்டு பஸ் ஸ்டாண்டுக்கு
ஓடினார். நல்லவேளை, சீனு போகும் பஸ் கிளம்பவில்லை.
ஏறிப் பார்த்தார். பஸ்ஸில் சீனு இல்லை. குழம்பினார்.

அருகே நின்றவன், “அடுத்த பஸ் இதுக்கு முன்னாடி
போயிடுச்சுங்க. அதுல போயிருக்கலாம்” என்றான்.

“ஓஹோ!” என்றவர் தைரியமாய் பஸ்ஸில் ஏறி
உட்கார்ந்தார். சீனு போன் செய்தான், “அப்பா, ஹால்
டிக்கெட்டை வச்சிட்டு வந்துட்டேன்…”

“தெரியும்! நா எடுத்துக்கிட்டு, நீ வழக்கமா போற பஸ்ஸில்
வர்றேன்…” “அப்பா, நான் முன்னாடி போயிக்கிட்டிருக்கேன்!”

“நீ காலேஜ் போகறதுக்கு முன்னாடி நான் வாசலில் நிற்பேன்,
பாரு!”

“அது எப்படிப்பா?” “அப்படித்தான்டா! என் பஸ்தான்
முன்னாடி போகணும். ஆனா உன் பஸ் முன்னாடி
புறப்பட்டுட்டான். விடுவானா இவன்? டிக்கெட்டுக்கு பறப்பான்!
விரட்டிக்கிட்டு வந்து ஏதாவது ஒரு ஸ்டாப்பில் முந்திடுவான்”
என்றார். சொன்னபடி சீனுவுக்கு முன்பாகப் போய் காலேஜ்
வாசலில் நின்றார்.

வந்து வியந்தவனிடம், “இதுதான்டா பஸ் சைக்காலஜி”
என்றார்.

———————————
மாதவி
குங்குமம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Oct 26, 2016 12:48 pm

உண்மைதான் ...

மூன்று நிமிட அல்ல ஒரு நிமிட இடைவெளியில் பேருந்துகள் புறப்படுகின்றன .. இது போன்ற காரணங்கள் தான் விபத்து ஏற்பட காரணம் ...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Oct 26, 2016 4:15 pm

வரிசையா கெளம்பிருவானுங்க அதுக்கப்புறம் வரவங்களுக்கு பஸ் இருக்காது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக