புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லதை கற்றுக் கொடுப்போம்! I_vote_lcapநல்லதை கற்றுக் கொடுப்போம்! I_voting_barநல்லதை கற்றுக் கொடுப்போம்! I_vote_rcap 
155 Posts - 79%
heezulia
நல்லதை கற்றுக் கொடுப்போம்! I_vote_lcapநல்லதை கற்றுக் கொடுப்போம்! I_voting_barநல்லதை கற்றுக் கொடுப்போம்! I_vote_rcap 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
நல்லதை கற்றுக் கொடுப்போம்! I_vote_lcapநல்லதை கற்றுக் கொடுப்போம்! I_voting_barநல்லதை கற்றுக் கொடுப்போம்! I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
நல்லதை கற்றுக் கொடுப்போம்! I_vote_lcapநல்லதை கற்றுக் கொடுப்போம்! I_voting_barநல்லதை கற்றுக் கொடுப்போம்! I_vote_rcap 
5 Posts - 3%
E KUMARAN
நல்லதை கற்றுக் கொடுப்போம்! I_vote_lcapநல்லதை கற்றுக் கொடுப்போம்! I_voting_barநல்லதை கற்றுக் கொடுப்போம்! I_vote_rcap 
4 Posts - 2%
Anthony raj
நல்லதை கற்றுக் கொடுப்போம்! I_vote_lcapநல்லதை கற்றுக் கொடுப்போம்! I_voting_barநல்லதை கற்றுக் கொடுப்போம்! I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
நல்லதை கற்றுக் கொடுப்போம்! I_vote_lcapநல்லதை கற்றுக் கொடுப்போம்! I_voting_barநல்லதை கற்றுக் கொடுப்போம்! I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
நல்லதை கற்றுக் கொடுப்போம்! I_vote_lcapநல்லதை கற்றுக் கொடுப்போம்! I_voting_barநல்லதை கற்றுக் கொடுப்போம்! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லதை கற்றுக் கொடுப்போம்! I_vote_lcapநல்லதை கற்றுக் கொடுப்போம்! I_voting_barநல்லதை கற்றுக் கொடுப்போம்! I_vote_rcap 
320 Posts - 78%
heezulia
நல்லதை கற்றுக் கொடுப்போம்! I_vote_lcapநல்லதை கற்றுக் கொடுப்போம்! I_voting_barநல்லதை கற்றுக் கொடுப்போம்! I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
நல்லதை கற்றுக் கொடுப்போம்! I_vote_lcapநல்லதை கற்றுக் கொடுப்போம்! I_voting_barநல்லதை கற்றுக் கொடுப்போம்! I_vote_rcap 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
நல்லதை கற்றுக் கொடுப்போம்! I_vote_lcapநல்லதை கற்றுக் கொடுப்போம்! I_voting_barநல்லதை கற்றுக் கொடுப்போம்! I_vote_rcap 
8 Posts - 2%
prajai
நல்லதை கற்றுக் கொடுப்போம்! I_vote_lcapநல்லதை கற்றுக் கொடுப்போம்! I_voting_barநல்லதை கற்றுக் கொடுப்போம்! I_vote_rcap 
5 Posts - 1%
E KUMARAN
நல்லதை கற்றுக் கொடுப்போம்! I_vote_lcapநல்லதை கற்றுக் கொடுப்போம்! I_voting_barநல்லதை கற்றுக் கொடுப்போம்! I_vote_rcap 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
நல்லதை கற்றுக் கொடுப்போம்! I_vote_lcapநல்லதை கற்றுக் கொடுப்போம்! I_voting_barநல்லதை கற்றுக் கொடுப்போம்! I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya

Barushree
நல்லதை கற்றுக் கொடுப்போம்! I_vote_lcapநல்லதை கற்றுக் கொடுப்போம்! I_voting_barநல்லதை கற்றுக் கொடுப்போம்! I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்லதை கற்றுக் கொடுப்போம்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84835
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 24, 2016 11:45 am

நல்லதை கற்றுக் கொடுப்போம்! 9ZQza3ecThe5pM0ZoZOc+E_1477031818
-
அக்., 29 தீபாவளி

குழந்தைகளுக்கு, நல்ல பழக்கங்களை கற்றுக்
கொடுப்பது, பெற்றோரின் கடமை என்பதை
உணர்த்துவதே தீபாவளி பண்டிகையின் நோக்கம்.

நரகாசுரன் நல்லபடியாக வளராததால், தன் பெற்றோர்
கையாலேயே, அழிவைச் சந்திக்க நேர்ந்தது. அதனால்,
தீபாவளிக்கு, குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் பட்டாசு
வாங்கிக் கொடுப்பதோடு, இதுபோன்ற நல்ல
கருத்துகளை சொல்லி, கொண்டாடச் சொல்ல வேண்டும்.

பிரம்மாவிடம் இருந்த வேதங்களை திருடிய அசுரன்
ஒருவன், பாதாள லோகத்தில் ஒளிந்து கொண்டான்.
அதை மீட்க, வராக அவதாரமெடுத்து, பூமிக்குள் சென்றார்
பெருமாள்.

அப்போது, பூமித்தாயாருடன் ஏற்பட்ட ஸ்பரிசத்தில்,
அவளுக்கு, ‘பவுமன்’ என்ற மகன் பிறந்தான்.

பவுமன் என்றால், பூமியின் பிள்ளை; அவன், கெட்ட
குணங்களைக் கொண்டவனாக இருந்தான். இதனால்,
‘நரகாசுரன்’ என்று அழைக்கப்பட்டான்.
‘அசுர குணம் கொண்ட மனிதன்’ என்று இதற்குப் பொருள்.

நரகாசுரன் வசித்த நகரம், தற்போது அசாம் என்று
அழைக்கப்படும், காமரூபம் பகுதியில் இருந்த,
ப்ராக் ஜ்யோதிஷபுரம்.

ஜோதிஷபுரம் என்றால் பிரகாசமான பட்டணம் என்று
பொருள். ‘ப்ராக்’ என்றால், கிழக்கு அல்லது முன்பக்கம்;
இந்நகரமே, தற்போது, கவுகாத்தி எனப்படுகிறது.

தேவர்கள் மற்றும் பூலோக மக்களை கொடுமை செய்தான்,
நரகாசுரன். பெரிய இடத்துப் பிள்ளை என்பதால், அவனை,
யாரும் தட்டிக் கேட்க முடியவில்லை. வேறு வழியின்றி,
நரகாசுரனின் தந்தையான பெருமாளிடம் புகார் செய்தார்,
பிரம்மா.

நரகாசுரனோ, தன் தாயைத் தவிர, வேறு யாராலும் தனக்கு
அழிவு வரக்கூடாது என்ற வரத்தைப் பெற்றிருந்தான்.
இதையடுத்து, இன்னொரு பிறவியில், சத்தியபாமாவாகப்
பிறந்து, கிருஷ்ணரை திருமணம் செய்தாள் பூமாதேவி.

அவளை அழைத்துக் கொண்டு, நரகாசுரனுடன் போருக்குச்
சென்ற கிருஷ்ணர், ஒரு கட்டத்தில், நரகாசுரனால்
தாக்கப்பட்டு, மூர்ச்சையடைபவர் போல் நடித்தார்.

பதறிப்போன சத்தியபாமா, தன் கணவரைக் காப்பாற்ற,
தன் மகன் மீது அம்பு தொடுத்தாள்; நரகாசுரன் இறந்தான்.

அதன்பின்பே, முற்பிறவி நினைவு வர, பெற்ற பிள்ளையையே
கொன்று விட்டோமே என்று, அவளுக்கு வருத்தம் ஏற்பட்டது.
அதேநேரம், அவனது மரணத்திற்காக, உலகமே, தீபமேற்றிக்
கொண்டாடுவதைப் பார்த்தாள்.

அதனால், பெருமாளிடம், தன் மகன் இறந்த நாளை,
தீபாவளி என்றும், அவன் தேய்பிறை சதுர்த்தசி திதியில்
இறந்ததால், மகனின் பெயரால், நரக சதுர்த்தசி என்றும்
பெயரிட்டு கொண்டாட, அனுமதி கேட்டாள்.
அதன்படி, தீபாவளி கொண்டாடப்படுகிறது.

ஒருவர் இறந்தால், எண்ணெய் தேய்த்து குளிப்பது வழக்கம்.
அதன்படி, அன்று எண்ணெயில், லட்சுமியும், வெந்நீரில்,
கங்கையும் வாசம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்
கொண்டாள்.

அதனால், இந்நீராடல், ‘கங்கா ஸ்நானம்’ என்று பெயர் பெற்றது.
தன் மகனைப் போல் அல்லாமல், எல்லாரும் பாவம் நீங்கி,
புண்ணியம் செய்தவர்களாக வேண்டும் என்ற நல்ல நோக்கமே
அதற்கு காரணம்.

பெற்றவர்கள், தங்கள் குழந்தைகளுக்கு, நல்ல பழக்கங்களைக்
கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதை, நரகாசுரனின் வாழ்க்கை
சரித்திரம், நமக்கு உணர்த்துகிறது.

————————————

தி.செல்லப்பா
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக