புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  Poll_c10கொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  Poll_m10கொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  Poll_c10 
336 Posts - 79%
heezulia
கொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  Poll_c10கொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  Poll_m10கொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
கொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  Poll_c10கொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  Poll_m10கொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
கொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  Poll_c10கொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  Poll_m10கொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  Poll_c10 
8 Posts - 2%
prajai
கொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  Poll_c10கொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  Poll_m10கொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
கொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  Poll_c10கொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  Poll_m10கொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  Poll_c10கொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  Poll_m10கொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
கொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  Poll_c10கொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  Poll_m10கொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  Poll_c10கொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  Poll_m10கொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  Poll_c10கொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  Poll_m10கொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-

Page 1 of 3 1, 2, 3  Next

avatar
Guest
Guest

PostGuest Sun Oct 09, 2016 2:42 pm

இந்தப் படத்தில் என்ன புதுமை அல்லது தவறு?

கொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  3927D4B900000578-0-image-a-1_1475740040537

இந்தப் படத்தில் உள்ள தவறு என்ன?

கொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  Picture-error

இங்கே எத்தனை சதுரங்கள் மொத்தமாக உள்ளன?

கொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  How-many-squares-are-in-this-picture-

avatar
Guest
Guest

PostGuest Sun Oct 09, 2016 2:43 pm

விடை சரிதானா?
முதல் இரண்டிற்கும் விடை இதோ.

1.

2.

மூன்றாவதற்கு விடை கீழே.

avatar
Guest
Guest

PostGuest Fri Oct 14, 2016 10:40 pm

மேலே உள்ள விடைகள் அட்மின் கணக்கு உள்ளவர்கள் மட்டும் பார்க்கக் கூடியதாக  மறைக்கப்பட்டிருந்தது.

அந்த மூன்று பெண்களும் (பெஞ்சில்) இருக்கை இல்லாமல் இருக்கிறார்கள்.
கொஞ்சம் சிலிப். t- s  இடம் மாறி விட்டது.mistake என்பதற்குப் பதில் mitsake  என வந்து விட்டது.
மூன்றாவது விடை 40 சதுரங்கள்.

கொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  How-Many-Squares

avatar
Guest
Guest

PostGuest Fri Oct 14, 2016 10:42 pm

கொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  8fd1c387-2cb9-44e3-845b-b6e942ec9a19

இதற்கு விடை என்ன?

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sat Oct 15, 2016 6:02 am

புதிரின் பதில் = 4

+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 15, 2016 7:21 am

போன வார பதிவு, கண்ணில் படவில்லை. சோகம் சோகம் சோகம்

ரமணியன்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Sat Oct 15, 2016 3:30 pm

வாரம் ஒரு முறை வருவதால் விடையை அட்மின் கணக்கு உள்ளவர்கள் சரிபார்க்க முடியும் என்பதால் மறைத்திருந்தேன்.சிறிய ட்ரிக் தான்.

இவ்வளவு விரைவாக விடையா? நான்கு என்பது சரிதான்.

ஏற்கனவே தெரிந்தது தான்.இருப்பினும் இதற்கு விடை சொல்லுங்கள் பார்க்கலாம்.

கால் இல்லாத கள்வன்
கால் உள்ளவனைப் பிடித்தான்
தலையில்லாதவன் அதைப் பார்த்துக்
கலகலவென்று சிரித்தான் - அவர்கள் யார்?

இது படிப்பதற்குச் சுவையாக உள்ளது. இதில் நகைச்சுவைத் தன்மையும் அமைந்துள்ளது.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Oct 15, 2016 4:38 pm

மூர்த்தி wrote:வாரம் ஒரு முறை வருவதால் விடையை அட்மின் கணக்கு உள்ளவர்கள் சரிபார்க்க முடியும் என்பதால் மறைத்திருந்தேன்.சிறிய ட்ரிக் தான்.

இவ்வளவு விரைவாக விடையா? நான்கு என்பது சரிதான்.

ஏற்கனவே தெரிந்தது தான்.இருப்பினும் இதற்கு விடை சொல்லுங்கள் பார்க்கலாம்.

கால் இல்லாத கள்வன்
கால் உள்ளவனைப் பிடித்தான்
தலையில்லாதவன் அதைப் பார்த்துக்
கலகலவென்று சிரித்தான் - அவர்கள் யார்?

இது படிப்பதற்குச் சுவையாக உள்ளது. இதில் நகைச்சுவைத் தன்மையும் அமைந்துள்ளது.
மேற்கோள் செய்த பதிவு: 1224436

கொலுசா????????????

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
Guest
Guest

PostGuest Sat Oct 15, 2016 6:17 pm

இதற்கு  பேரா.கு.வெ.பாலசுப்பிரமணியன் இப்படி விளக்கம் தருகிறார்.

கால் இல்லாமல் நடக்க இயலாதவன் எப்படிக் கால் உள்ளவனைப் பிடிக்க முடியும்? தலையில்லாதவனுக்கு முகமும் கிடையாதே, அவன் எப்படி முகமில்லாமல் சிரிக்க முடியும்? இவ்வாறு விடுகதையைக் கற்போர் பல வினாக்களை வினவும் வாய்ப்பை இந்த விடுகதை ஏற்படுத்துகிறது.

பாம்பு தவளையை வாயால் கவ்வியது; இதைப் பார்த்து நண்டு சிரித்தது. இதுதான் இவ்விடுகதைக்குரிய விடை.

(பாம்புக்கு கால் கிடையாது. நண்டுக்குத் தலை கிடையாது)

இந்த விடுகதையை உற்று நோக்கினால். உங்களுக்கு மேலும் ஒரு கருத்துப் புலப்படும். பாம்பைக் 'கள்வன்' என்றும் தவளையைக் 'கால் உள்ளவன்' என்றும், நண்டைச் 'சிரித்தான்' என்றும் உயர்திணையில் கூறும் நயத்தை அறிந்து கொள்ள இயலும். உயிரினங்களில் மனிதனைத் தவிர பிற உயிரினங்கள் எதுவும் சிரிப்பதில்லை. ஆனால் இந்த விடுகதையில், நண்டு சிரிக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் திணை மாற்றம் விடுகதையின் புதிர்த்தன்மையையும் சுவையையும் கூட்டும் ஓர் உத்தி ஆகும்.
................

இந்த விடுகதைக்கு -Story Riddles- விடை என்ன?

ஒருமரம் ஏறி
ஒரு மரம் பூசி
ஒரு மரம் பிடித்து
ஒரு மரம் வீசிப்
போகிறவன் பெண்ணே
உன் வீடு எங்கே?

பாலுக்கும் பானைக்கும் நடுவிலே
ஊசிக்கும் நூலுக்கும் அருகிலே

நான் எப்போது வரட்டும்?
இந்த ராஜா செத்து
அந்த ராஜா பட்டம் கட்டிக் கொண்டு
மரத்தோடு மரம் சேர்ந்த பிறகு வந்து சேர்..... அது என்ன?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 15, 2016 8:31 pm

இந்த விடுகதைக்கு -Story Riddles- விடை என்ன?

ஒருமரம் ஏறி
ஒரு மரம் பூசி
ஒரு மரம் பிடித்து
ஒரு மரம் வீசிப்
போகிறவன் பெண்ணே
உன் வீடு எங்கே?

பாலுக்கும் பானைக்கும் நடுவிலே
ஊசிக்கும் நூலுக்கும் அருகிலே

நான் எப்போது வரட்டும்?
இந்த ராஜா செத்து
அந்த ராஜா பட்டம் கட்டிக் கொண்டு
மரத்தோடு மரம் சேர்ந்த பிறகு வந்து சேர்..... அது என்ன?

முழுதும் நிச்சயமாக கூறமுடியவில்லை . புரிந்தது பாதி அனுமானம் மீதி .

கட்டுமரத்தில் ஏறி ,துடுப்பு போட்டு ,பாய்மரம் ஏற்றி , வலை வீசி , மீன்பிடிப்பவரின் பெண்ணே ,
உன் வீடு எங்கே என கேட்கிறான் .
அதற்கு அவள் ,"கால்வாய் அருகே " எனக்கூற
எப்போது வரட்டும் என அவன் கேட்க ,
சூரியன் மறைந்து , சந்திரன் உதிக்க ,கட்டுமரம்( அப்பா ) திரும்பியவுடன் , வந்து பார் என்கிறாள்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக