புதிய பதிவுகள்
» அப்பாக்களின் தேவதைகள்
by ஆனந்திபழனியப்பன் Today at 10:20 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- GuestGuest
First topic message reminder :
இந்தப் படத்தில் என்ன புதுமை அல்லது தவறு?
இந்தப் படத்தில் உள்ள தவறு என்ன?
இங்கே எத்தனை சதுரங்கள் மொத்தமாக உள்ளன?
இந்தப் படத்தில் என்ன புதுமை அல்லது தவறு?
இந்தப் படத்தில் உள்ள தவறு என்ன?
இங்கே எத்தனை சதுரங்கள் மொத்தமாக உள்ளன?
- விஸ்வாஜீசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
இந்த பதிவு அருமையாக இருக்கிறது. என் குழந்தைகளிடம் கூறுகிறேன்.
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
மூளைக்கு வைலை நன்று அன்பர்களே>>>>
- GuestGuest
விடையை பார்ப்பதற்கு முன்னால் ஒரு சில வார்த்தைகள்.
ஓரு பெண்ணைக் காதலிக்கும் ஒருவன் அவள் மறுக்கும் போது, திராவக வீச்சு,கடத்தல், கொலை என நடந்து வரும் இன்றைய உலகில், மேலே உள்ள விடுகதை அன்றைய -சில வருடங்களுக்கு முன்னர் எப்படி ஒரு ஆண் பெண்ணை அணுகுகிறான் என்பதை எடுத்துக் காட்டுகிறது.
விடுகதையை உருவாக்குவது எளிதான செயல் அல்ல. அறிவாற்றலும், கற்பனைத் திறனும், இயற்கைப் பொருள்களைக் கூர்ந்து கவனிக்கும் மனநிலையும் இருக்க வேண்டும். எனவே தமிழில் வழங்கும் விடுகதைகள் பண்பட்ட ஒரு சமுதாயத்தின் வெளிப்பாடுகளாக அமைந்துள்ளன என்கிறார் முனைவர்.
இது விடை.
ஒருவன் ஒரு பெண்ணின் மீது காதல் கொண்டான். அவள் விருப்பத்தை அறிந்து அவளைத் தனிமையில் சந்திக்க விரும்பினான். அவளோ அவளுடைய தந்தையோடு தெருவில் சென்று கொண்டிருந்தாள். அவளுடைய தந்தைக்குத் தெரியாமலும் தெருவிலுள்ள பிறர் அறியாமலும் அவளோடு உரையாட நினைத்தான். அவன் நடந்து கொண்டே அவளிடம் நிகழ்த்தின உரையாடலே மேற்கண்ட விடுகதை.
ஒரு மரம் ஏறி-மரத்தாலான பாதக் குறட்டில் (செருப்பில்) ஏறி
ஒரு மரம் பூசி-சந்தன மரத்தை இழைத்து சந்தனத்தை மேலே பூசி
ஒரு மரம் பிடித்து-(வயதானவராகையால்) மர ஊன்று கோலைப்
பிடித்து
ஒரு மரம் வீசி-பனைமரத்தின் மட்டையாலான விசிறியை (கையில் பிடித்து)
வீசிக்கொண்டு போகிறவனின் பெண்ணே உன் வீடு எங்கே உள்ளது?
என்று அவன் கேட்கிறான்.
அவள் புரிந்து கொண்டு ‘பால் விற்கும் இடையர் வீட்டிற்கும் பானை செய்யும் குயவர் வீட்டிற்கும் நடுவில், ஊசி செய்யும் கொல்லன் வீட்டிற்கும் நூலைப் பாவோடும் சேணியன் (துணி நெய்பவர்) வீட்டிற்கும் அருகில்’ என்று கூறுகிறாள்.
அவன் மகிழ்ச்சியுடன் ‘சந்திப்பதற்கு எப்போது வரலாம்’ என்று கேட்டான். அதற்கு அவள் ‘சூரியன் மறைந்து (இந்த ராஜா செத்து) சந்திரன் உதயமான பிறகு (அந்த ராஜா பட்டம் கட்டிக் கொண்டு), வீட்டிலுள்ளவர்கள் கதவைச் சாத்தும் போது கதவும் நிலையும் சேர்ந்து விடும், அந்தச் சமயத்தில் வந்து சேர்’ என்று கூறுகிறாள்.
இந்த விடுகதை தெருவில் நடைபெறும் ஒரு காதல் நிகழ்வை நம் கண்முன் நிறுத்துவதைக் காணலாம்.
......................
இது கணக்கு விடுகதை (Arithmetic Riddles )
அரனூரு காடை அம்பது முட்டையிடும் ஒரு காடை எத்தனை முட்டையிடும்?
விடை என்ன?

காதல் புதிர் அற்புதம்.
ரசிக்க முடிந்தது - மகிழவும் முடிந்தது.
அரை நூறு காடை - அதாவது 50 காடை , 50 முட்டை இடுமானால், ஒரு காடை ஒரு முட்டைதான் இடும்.
ரசிக்க முடிந்தது - மகிழவும் முடிந்தது.
அரை நூறு காடை - அதாவது 50 காடை , 50 முட்டை இடுமானால், ஒரு காடை ஒரு முட்டைதான் இடும்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
murthy wrote:ஒரு மரம் ஏறி-மரத்தாலான பாதக் குறட்டில் (செருப்பில்) ஏறி
ஒரு மரம் பூசி-சந்தன மரத்தை இழைத்து சந்தனத்தை மேலே பூசி
ஒரு மரம் பிடித்து-(வயதானவராகையால்) மர ஊன்று கோலைப்
பிடித்து
ஒரு மரம் வீசி-பனைமரத்தின் மட்டையாலான விசிறியை (கையில் பிடித்து)
வீசிக்கொண்டு போகிறவனின் பெண்ணே உன் வீடு எங்கே உள்ளது?
என்று அவன் கேட்கிறான்.
அவள் புரிந்து கொண்டு ‘பால் விற்கும் இடையர் வீட்டிற்கும் பானை செய்யும் குயவர் வீட்டிற்கும் நடுவில், ஊசி செய்யும் கொல்லன் வீட்டிற்கும் நூலைப் பாவோடும் சேணியன் (துணி நெய்பவர்) வீட்டிற்கும் அருகில்’ என்று கூறுகிறாள்.
அவன் மகிழ்ச்சியுடன் ‘சந்திப்பதற்கு எப்போது வரலாம்’ என்று கேட்டான். அதற்கு அவள் ‘சூரியன் மறைந்து (இந்த ராஜா செத்து) சந்திரன் உதயமான பிறகு (அந்த ராஜா பட்டம் கட்டிக் கொண்டு), வீட்டிலுள்ளவர்கள் கதவைச் சாத்தும் போது கதவும் நிலையும் சேர்ந்து விடும், அந்தச் சமயத்தில் வந்து சேர்’ என்று கூறுகிறாள்.
சூரியன் மறைந்து சந்திரன் உதயம் என்று சரியாக கூறினதற்கு, பாஸ் மார்க்காவது போடக்கூடாதா? மூர்த்தி !
ரமணியன்
@மூர்த்தி
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
ஐயா! வினாவுடன் விடையும் ஒத்துப் போவதால் Distinction போடலாம். . ஆனால்............
பள்ளியில் பொதுப் பரீட்சை வினாத் தாள்களுக்கான விடைகளை முதலிலேயே தயாரித்து, திருத்துபவர்களிடம் கொடுத்து விடுகிறார்கள். அந்த விடைத்தாளை வைத்தே திருத்தும் போது சரி பார்க்கிறார்கள்.விடுகதையின் விடையை ஏற்கனவே என்னிடம் தந்து விட்டார்கள். அதை வைத்தே சரி பார்க்க வேண்டும்.
அதே சமயம் நானாக திருத்தினால் உங்களுக்கே மார்க் போட்டிருப்பேன். காரணம்,இன்றைய நாளில் மரச்செருப்பு கிடையாது,பால் எல்லாரும் விற்கிறார்கள்,ஊசி,நூல் போன்றவையும் யாரும் செய்யலாம் அத்துடன் இயந்திரங்கள் இன்று அவற்றை செய்கின்றன.பனை ஓலை விசிறி அரிதாகி காட்சிப் பொருளாகி விட்டது.
ஆனாலும் விடைத்தாளின் அடிப்படையில் இதற்கு தீர்வு காண இரண்டு வழி உண்டு. ஒன்று டைம் மசீன் மூலம் 200 வருடங்கள் முன்னால் சென்று தயாரித்தவர்களுக்கு எதிராக மேன்முறையீடு செய்வது, இரண்டாவது அரியர்ஸ் கணக்கில் வைத்து இந்த விடுகதைக்கு விடை சொல்வது.
பாஸ் என்ன டிஸ்டிங்க்சனே போட்டு விடலாம். அரியர்ஸ் கிளியர்.
அரியர்ஸுக்கான கேள்விகள்.
1.பிறந்தது முதல் வயிற்றாலே போகிறது-அது என்ன?
2.கட்டியால் எட்டுக் கட்டி
கால் அரை முக்கால் மாத்து
செட்டியார் செத்துப் போனார்
சிறுபிள்ளை மூன்று பேரு
கட்டியை உடைக்காமலேயே பங்கு பிரிக்க
வேண்டும். எப்படி-?
(சினிமாப் படம் நினைவுக்கு வருகிறதா?)

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மிக அருமையான புதிர் திரி. சுவாரசியமாக இருக்கிறது.
- GuestGuest
விடை.
1. பாம்பு. பாம்பிற்கு கால்கள் இல்லை.
2. பழைய பாடல் இது.
கட்டியால் எட்டுக் கட்டி
கால் அரை முக்கால் மாத்தி
செட்டியார் சென்று விட்டார்
சிறு பிள்ளை மூன்று பேர்கள்
கட்டியும் புக்கொணாது
கணக்கிலும் பிசகிராது
விடை.
மொத்தம் எட்டுக்கட்டிகள்
கால் கட்டிகள்-5
அரைக்கட்டிகள்-2
முக்கால் கட்டி- 1
4 கால்கட்டிகள்- ஒருவனுக்கு
இரண்டு அரைக்கட்டிகள்- இரண்டாமவனுக்கு
ஒரு முக்கால்+ ஒரு கால்- மூன்றாமனுக்கு-மொத்தம் எட்டு.
ஒருவருக்கு ஒரு கிலோ தங்கம் வருகிறதா!
இதற்கு விடை என்ன?
காட்டிலே துரும்பெடுத்துக்
கணக்காகப் பதினாறாக்கி
நீட்டுதல் போக அங்கே
நின்றது நாழிகைதான்
ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்கள்.
ஒரு மணிக்கு இரண்டரை நாழிகைகள்.

வளையக் கூடிய ஒரு துரும்பை எடுத்து அதைப் பதினாறு விரற்கடை நீளத்துக்கு வெட்டிக்கொள்ளவேண்டும். அதைச் சூரியன் இருக்கும் திசையின் எதிர்திசையில்கிழக்கு மேற்காய் படுக்கவைத்து சூரியன் இருக்கும் திசையின் பக்கத்தில் உள்ள நுனியை மேலே உயர்த்திக்கொண்டு வரவேண்டும். அந்தப் பகுதியின் நிழல் கீழே கிடக்கையாக இருக்கும் நுனியின்முனையைத் தொடும் வரை உயர்த்தவேண்டும். உயர்ந்திருக்கும் பாகத்தை அளந்தால் எத்தனை விரற்கடை வருகிறதோ அத்தனை நாழிகை. பத்தரை விரற்கடையென்றால் பத்தரை நாழிகை. சூரியன் உச்சிக்கு மேல் போய்விட்டால் வரும் அளவை முப்பது நாழிகையிலிருந்து குறைத்துக்கொள்ளவேண்டும். உதாரணமாக 12 நாழிகையென்றால் முப்பதிலிருந்து 12க் கழித்தால் 18 நாழிகை. அதாவது பிற்பகல் 1-12(12மணிவரை 15 நாழிகை). 5 மணித்துளிகள் வரை சரியாக நேரத்தைக் கணித்துவிட முடியும்.
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3