புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நீயும் நானும்... Poll_c10நீயும் நானும்... Poll_m10நீயும் நானும்... Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
நீயும் நானும்... Poll_c10நீயும் நானும்... Poll_m10நீயும் நானும்... Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
நீயும் நானும்... Poll_c10நீயும் நானும்... Poll_m10நீயும் நானும்... Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
நீயும் நானும்... Poll_c10நீயும் நானும்... Poll_m10நீயும் நானும்... Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
நீயும் நானும்... Poll_c10நீயும் நானும்... Poll_m10நீயும் நானும்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நீயும் நானும்... Poll_c10நீயும் நானும்... Poll_m10நீயும் நானும்... Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
நீயும் நானும்... Poll_c10நீயும் நானும்... Poll_m10நீயும் நானும்... Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
நீயும் நானும்... Poll_c10நீயும் நானும்... Poll_m10நீயும் நானும்... Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
நீயும் நானும்... Poll_c10நீயும் நானும்... Poll_m10நீயும் நானும்... Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
நீயும் நானும்... Poll_c10நீயும் நானும்... Poll_m10நீயும் நானும்... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீயும் நானும்...


   
   
tamiliyappan
tamiliyappan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 20/08/2016
https://tamiliyappan.blogspot.sg/

Posttamiliyappan Sat Oct 22, 2016 10:01 am

நினைவே..
நீங்காத காற்றே...
இமைப்பொழுதே
என் இறப்பின்
கடைசி் நொடியே...
சிரிப்பே...
என் உயிரின் சின்னமே...
ஆசையே
என்ஆயுளின் நீட்சியே....
உறவே...
நான் வாழும் உலகமே...
அன்பே
ஆயிரம் மலரே
நிலவே
நிழலே....
வாசமே...
வானமே...
உன்னால் என்னை பிடித்தது.
வறண்ட காட்டில்வானவில்
முளைத்தது....

உன்னால் அன்பை உணர்ந்தேன்...
உன் ஆயிரம்
அரவணைப்பில்
முகம் மலர்ந்தேன்
சிலிர்த்தேன்
சிணுங்கினேன்
சிறப்பானேன்....

பூவுக்கு வண்டா
இல்லை வண்டுக்கு
பூவா....
இரண்டும் ஒன்றுதான்
இது போல்தான்
நீயும் நானும்...

tamiliyappan
tamiliyappan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 20/08/2016
https://tamiliyappan.blogspot.sg/

Posttamiliyappan Sat Oct 22, 2016 10:01 am

வந்துட்டேன் திரும்பி வந்துட்டேன் ...

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 22, 2016 2:10 pm

வாங்க tamiliyappan !

திரும்பி வந்துட்டேன் என்கிறீரே , அடிகிடி ஒன்றும் படவில்லையே !

எங்கே ஒரு மண்டலமா காணவில்லையே !
மண்டலம் மண்டலமா ஜாலியாக ஊர் சுற்றலா ??

கவிதை எப்போதும் போல் அருமை .
பூவுக்கு வண்டா
இல்லை வண்டுக்கு
பூவா....
இரண்டும் ஒன்றுதான்
இது போல்தான்
நீயும் நானும்...

இதுதான் எசென்ஸ் .

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
tamiliyappan
tamiliyappan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 20/08/2016
https://tamiliyappan.blogspot.sg/

Posttamiliyappan Sat Oct 22, 2016 2:33 pm

T.N.Balasubramanian wrote:வாங்க tamiliyappan !

திரும்பி வந்துட்டேன் என்கிறீரே , அடிகிடி ஒன்றும் படவில்லையே !

எங்கே ஒரு மண்டலமா காணவில்லையே !
மண்டலம் மண்டலமா ஜாலியாக ஊர் சுற்றலா ??


கவிதை எப்போதும் போல் அருமை .
பூவுக்கு வண்டா
இல்லை வண்டுக்கு
பூவா....
இரண்டும் ஒன்றுதான்
இது போல்தான்
நீயும் நானும்...

இதுதான் எசென்ஸ் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1225169


நன்றி ஐயா ,,..

கொஞ்சம் வேலை பளு ஐயா ...
அதன் இந்த பக்கம் வர முடியல ...

எசென்ஸ் -- புரியல ஐயா கொஞ்சம் விளக்கம் ...

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 22, 2016 2:39 pm

essence --சாரம் . கவிதையின் சத்து அந்த கடைசி வரியில் இருக்கிறது என்பது எந்தன் எண்ணம் .
அங்கு எப்பிடியோ ??

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sat Oct 22, 2016 9:09 pm

யாரது - அந்த நீ !



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
tamiliyappan
tamiliyappan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 20/08/2016
https://tamiliyappan.blogspot.sg/

Posttamiliyappan Sun Oct 23, 2016 10:08 am

Ramalingam K wrote:யாரது - அந்த நீ !
மேற்கோள் செய்த பதிவு: 1225226


என்னோட காதலி ..

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sun Oct 23, 2016 10:44 am

ஆஹா . சரி சரி.

வாழ்க காதல் . . . . .

வளர்க உங்களில் பசுமை. . . . . .




+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக