புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் இரசித்த பாடல் - 5 Poll_c10நான் இரசித்த பாடல் - 5 Poll_m10நான் இரசித்த பாடல் - 5 Poll_c10 
81 Posts - 64%
heezulia
நான் இரசித்த பாடல் - 5 Poll_c10நான் இரசித்த பாடல் - 5 Poll_m10நான் இரசித்த பாடல் - 5 Poll_c10 
28 Posts - 22%
வேல்முருகன் காசி
நான் இரசித்த பாடல் - 5 Poll_c10நான் இரசித்த பாடல் - 5 Poll_m10நான் இரசித்த பாடல் - 5 Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
நான் இரசித்த பாடல் - 5 Poll_c10நான் இரசித்த பாடல் - 5 Poll_m10நான் இரசித்த பாடல் - 5 Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
நான் இரசித்த பாடல் - 5 Poll_c10நான் இரசித்த பாடல் - 5 Poll_m10நான் இரசித்த பாடல் - 5 Poll_c10 
1 Post - 1%
viyasan
நான் இரசித்த பாடல் - 5 Poll_c10நான் இரசித்த பாடல் - 5 Poll_m10நான் இரசித்த பாடல் - 5 Poll_c10 
1 Post - 1%
eraeravi
நான் இரசித்த பாடல் - 5 Poll_c10நான் இரசித்த பாடல் - 5 Poll_m10நான் இரசித்த பாடல் - 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் இரசித்த பாடல் - 5 Poll_c10நான் இரசித்த பாடல் - 5 Poll_m10நான் இரசித்த பாடல் - 5 Poll_c10 
273 Posts - 45%
heezulia
நான் இரசித்த பாடல் - 5 Poll_c10நான் இரசித்த பாடல் - 5 Poll_m10நான் இரசித்த பாடல் - 5 Poll_c10 
225 Posts - 37%
mohamed nizamudeen
நான் இரசித்த பாடல் - 5 Poll_c10நான் இரசித்த பாடல் - 5 Poll_m10நான் இரசித்த பாடல் - 5 Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
நான் இரசித்த பாடல் - 5 Poll_c10நான் இரசித்த பாடல் - 5 Poll_m10நான் இரசித்த பாடல் - 5 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நான் இரசித்த பாடல் - 5 Poll_c10நான் இரசித்த பாடல் - 5 Poll_m10நான் இரசித்த பாடல் - 5 Poll_c10 
19 Posts - 3%
prajai
நான் இரசித்த பாடல் - 5 Poll_c10நான் இரசித்த பாடல் - 5 Poll_m10நான் இரசித்த பாடல் - 5 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நான் இரசித்த பாடல் - 5 Poll_c10நான் இரசித்த பாடல் - 5 Poll_m10நான் இரசித்த பாடல் - 5 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நான் இரசித்த பாடல் - 5 Poll_c10நான் இரசித்த பாடல் - 5 Poll_m10நான் இரசித்த பாடல் - 5 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நான் இரசித்த பாடல் - 5 Poll_c10நான் இரசித்த பாடல் - 5 Poll_m10நான் இரசித்த பாடல் - 5 Poll_c10 
7 Posts - 1%
mruthun
நான் இரசித்த பாடல் - 5 Poll_c10நான் இரசித்த பாடல் - 5 Poll_m10நான் இரசித்த பாடல் - 5 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் இரசித்த பாடல் - 5

avatar
Guest
Guest

PostGuest Fri Oct 14, 2016 10:17 pm

காணி நிலம் வேண்டும் …............. என்ற பாரதியின் பாடல்,அந்தமான் கைதி படத்தில் சி.எஸ்.ஜெயராமன் - எம்.எல்.வசந்தகுமாரி ஆகியோர் பாடியது. எம்.ஜி.ஆர் - பி.கே சரஸ்வதி நடித்துள்ளார்கள்.

இந்தப் பாடல் எழுதிய சூழல்................

நள வருஷம் கார்த்திகை மாதம் 8 ம் திகதி (16.11.16) புதன் கிழமை பாரதியார் வேறு வீட்டிற்கு குடி போனார்.ஐப்பசி மாதத்தில் மழை இல்லை.கார்த்திகையில்மழையும் புயலுமாக அடித்தது.இரவு முழுவதும் மழை இடி புயல் தான். காலையில் ஐயரும் பாரதியாரும் வந்து, விசாரிக்கிறார்கள்.வீடு சாமான் போனால் போகட்டும் உயிர் பிழைத்தால் போதும்  என்று ஆறுதல் சொல்லி சென்றார்கள். அடுத்த சில நாட்கள் சரி செய்யும் வேலைகளில் ஈடுபடுகிறார்கள் மக்கள்.

ஒரு சின்னத் தோப்பு.நூறு மரங்களுக்கு மேல் இல்லை.சில மரங்கள் மட்டும் வீழ்ந்து விட்டன. பாரதி சொன்னார்,ஏழையின் தோப்பு என காற்றுக்குக் கூட கருணை வந்து விட்டது என சொல்லி,பிழைத்த தென்னந்தோப்பு, என கவிதை பாடினார்.

அந்த நேரம் ஜப்பானில் ஒரு சட்டம் போட்டார்கள். நாட்டை சரி சமனாகப் பிரித்து எல்லாருக்கும் கொடுக்க வேண்டும். ஏழைகள் சோம்பேறிகள் எவரும் இருக்கக் கூடாது. இதை எண்ணிப் பார்த்த சுதேசித் தலைவர்களும், நம் நாட்டில் ஒரு சின்னக் குடும்பம் பிழைக்க எவ்வளவு வேண்டும் என்று ஆராய்ந்தார்கள். அபோதுதான் பாரதி காணி நிலம் வேண்டும் என்ற பாடலைப்  பாடினார். ஒருவருக்கு இவ்வளவு இருந்தால் போதும்.
(நன்றி-பாரதி நினைவுகள்)

இதையே கர் நாடக இசையில் நித்தியசிறீ மகாதேவன் பாடியிருந்தால்............

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 15, 2016 7:08 am

பா..ட.. ல் கே..ட்க ந..ன்றா..க இ.. ரு..க்கி..ற..து .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sat Oct 15, 2016 11:07 am

ஜாலி நன்றி நன்றி நன்றி

வாழ்ந்தவன் பாரதி ! -அவனைப் போல்
வாழ்பவன் பாரதி!

மானுட வாழ்வை ரசித்தவன் நம் பாரதி - சுவை குன்றாவகையில்
அதனை ருசித்தவனும் பாரதி !

வாழ்வைக் கற்பித்தவன் பாரதி - அவனைக்
கற்றுக்கொள்பவன் பாரதி!

நித்யஸ்ரீ அவர்களது குரல் வளம் - நித்யஸ்ரீ.

+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
avatar
Guest
Guest

PostGuest Sat Oct 15, 2016 3:23 pm

ரமணியன் ஐயா! உங்கள் கருத்தைப் புரிந்து கொண்டேன். நல்ல காணொளி உடனே கிடைக்கவில்லை.சில இடங்களில் விட்டு விட்டு வருகிறது. அப்படியே உங்கள் கருத்தும் சொல்லாமல் சொல்லி இருக்கிறது. மன்னிக்கவும் நல்ல காணொளி கிடைத்தால் மட்டுமே இனிமேல் கொண்டு வருகிறேன்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 15, 2016 4:20 pm

நானும் நகைச்சுவைக்காக அப்பிடி பதிவிட்டேன். தவறாக நினைக்கவேண்டாம் மூர்த்தி.
நாம் குற்றம் காணவா இங்கு இருக்கிறோம் ? நம் பதிவுகளால் , மற்றவர்கள் பதிவுகளால்
சிறிது relaxed moments (இறுக்கமற்ற நிலை ).
உடலுக்கும் மனதிற்கும் மருத்துவ ரீதியாக நல்லது தானே . சரி தானே !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக