புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கருத்துப்படம் 15/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 14, 2024 11:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 14, 2024 11:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 14, 2024 9:22 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எனது போதி மரம் - (கவிதைகள்) - ஷோபா Poll_c10எனது போதி மரம் - (கவிதைகள்) - ஷோபா Poll_m10எனது போதி மரம் - (கவிதைகள்) - ஷோபா Poll_c10 
136 Posts - 43%
ayyasamy ram
எனது போதி மரம் - (கவிதைகள்) - ஷோபா Poll_c10எனது போதி மரம் - (கவிதைகள்) - ஷோபா Poll_m10எனது போதி மரம் - (கவிதைகள்) - ஷோபா Poll_c10 
115 Posts - 37%
Dr.S.Soundarapandian
எனது போதி மரம் - (கவிதைகள்) - ஷோபா Poll_c10எனது போதி மரம் - (கவிதைகள்) - ஷோபா Poll_m10எனது போதி மரம் - (கவிதைகள்) - ஷோபா Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
எனது போதி மரம் - (கவிதைகள்) - ஷோபா Poll_c10எனது போதி மரம் - (கவிதைகள்) - ஷோபா Poll_m10எனது போதி மரம் - (கவிதைகள்) - ஷோபா Poll_c10 
15 Posts - 5%
Rathinavelu
எனது போதி மரம் - (கவிதைகள்) - ஷோபா Poll_c10எனது போதி மரம் - (கவிதைகள்) - ஷோபா Poll_m10எனது போதி மரம் - (கவிதைகள்) - ஷோபா Poll_c10 
8 Posts - 3%
prajai
எனது போதி மரம் - (கவிதைகள்) - ஷோபா Poll_c10எனது போதி மரம் - (கவிதைகள்) - ஷோபா Poll_m10எனது போதி மரம் - (கவிதைகள்) - ஷோபா Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
எனது போதி மரம் - (கவிதைகள்) - ஷோபா Poll_c10எனது போதி மரம் - (கவிதைகள்) - ஷோபா Poll_m10எனது போதி மரம் - (கவிதைகள்) - ஷோபா Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எனது போதி மரம் - (கவிதைகள்) - ஷோபா Poll_c10எனது போதி மரம் - (கவிதைகள்) - ஷோபா Poll_m10எனது போதி மரம் - (கவிதைகள்) - ஷோபா Poll_c10 
4 Posts - 1%
mruthun
எனது போதி மரம் - (கவிதைகள்) - ஷோபா Poll_c10எனது போதி மரம் - (கவிதைகள்) - ஷோபா Poll_m10எனது போதி மரம் - (கவிதைகள்) - ஷோபா Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
எனது போதி மரம் - (கவிதைகள்) - ஷோபா Poll_c10எனது போதி மரம் - (கவிதைகள்) - ஷோபா Poll_m10எனது போதி மரம் - (கவிதைகள்) - ஷோபா Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது போதி மரம் - (கவிதைகள்) - ஷோபா


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83969
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 21, 2016 8:19 pm

காதல் என்பது

-
காண்பது
கலப்பது
கரைவது
காணாமல் போவதே
காதல்...

அது...
உப்புக்கரைசல் ஆவதும்
சர்க்கரைக்கரைசல் ஆவதும்
அவரவர் இதயத்தின்
இயல்பைப் பொறுத்தது
-
-------------------------
-ஷோபா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83969
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 21, 2016 8:19 pm

கறுப்பூ
-
உன்னை மட்டும்...
பார்க்காமல்
இருந்திருந்தால்
மற்றவர்களைப்
போலல்லவா
நானும்....
-
நம்பிக்கொண்டு
இருந்திருப்பேன்!
-
உலகில் ...
கறுப்பு
நிறப்பூ
இல்லையென்று...!
-
---------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83969
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 21, 2016 8:19 pm

விநோதம்
-
வில்லொன்றை
எடுத்து
விழி அம்பை நீ
தொடுத்து
விழவைத்த
உன்னை - மனம்
விரோதியாய்
எண்ணாதது
விநோதமே...!
-
-------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83969
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 21, 2016 8:20 pm

காவியம் பிழைத்தது...!
-
சலீம் - அனார்கலியையும்
மஞ்ஞு - லைலாவையும்
ரோமியோ- ஜூலியட்டையும்
அம்பிகாபதி - அமராவதியையும்
மறந்திருப்பார்கள் - அன்பே
உன்னைக் கண்டிருந்தால்...!
-
---------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83969
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 21, 2016 8:20 pm

முகப்பரு
-
எகிப்தின்...
பிரமிடுகளைப்
போன்ற
என்...
முகப்பபருக்கள்
ஒவ்வொன்றையும்
போற்றிப்
பாதுகாக்கிறேன்
ஏன் தெரியுமா?
-
உன்...
சின்ன சின்ன
சில்மிஷஃகள்
உள்ளுக்குள்
'"மம்மி'களாய்!
-

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sat Oct 22, 2016 9:32 pm

ayyasamy ram wrote:காதல் என்பது

-
காண்பது
கலப்பது
கரைவது
காணாமல் போவதே
காதல்...

-------------------------
-ஷோபா
மேற்கோள் செய்த பதிவு: 1225100

காதல் காணாமல் போவதா !
இது என்ன விந்தை.

காதல் என்பது அழியாத காலப்பெட்டகம் என்றல்லவா நான் கேள்விப்பட்டது.
காலத்தால் நிலைத்து- கவிகளால் வர்ணித்து; காதுகளுக்குத் தேன் துளியாய் மனதிற்கும் மகிழ்ச்சி அளிப்பதுதானே காதல்.

ஆனால் நமக்கு அந்த அனுபவம் இல்லாததால் ஒருவேளை மாற்றி யோசித்து விட்டேனோ !



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக