புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
kavithasankar | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
heezulia | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியா-மியான்மர் இடையே 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து
Page 1 of 1 •
--
இந்தியா, மியான்மர் இடையே பாதுகாப்பு, வர்த்தக
உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக, 3 புரிந்துணர்வு
ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்தத் துறைகளில்
ஒத்துழைப்பை அதிகரிக்கச் செய்வதற்கும் இரு நாடுகளும்
உறுதிபூண்டுள்ளன.
மியான்மரில் ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு, கடந்த
ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆங் சாங் சூ கீயின்
"நேஷனல் லீக் ஃபார் டெமாக்ரஸி' கட்சி வெற்றி பெற்றது.
அதனைத் தொடர்ந்து, அந்நாட்டின் வெளியுறவுத் துறை
அமைச்சராக ஆங் சாங் சூ கீ பொறுப்பேற்ற பிறகு, இந்தியா
வந்திருப்பது இதுவே முதல் முறையாகும்.
கோவாவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற பின்பு
தில்லி வந்த ஆங் சாங் சூ கீயை, பிரதமர் நரேந்திர மோடி
புதன்கிழமை சந்தித்துப் பேசினார். நீண்ட நேரம் நடைபெற்ற
சந்திப்புக்குப் பின்னர், இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச்
சந்தித்தனர்.
அப்போது, பிரதமர் மோடி கூறியதாவது:
ஆங் சாங் சூ கீக்கு இந்தியா அறிமுகமில்லாத நாடு அல்ல.
தில்லி பல்கலைக்கழகத்தின் மாணவியான அவருக்கு, தில்லி
ஏற்கெனவே நன்கு பரிச்சயமானது.
சூ கீயின் இரண்டாவது இல்லமான இந்தியாவுக்கு வந்துள்ள
அவரை மீண்டும் வரவேற்கிறேன்.
ஆங் சாங் சூ கீ உடனான சந்திப்பு, ஆக்கப்பூர்வமாகவும்,
பரந்துபட்ட அளவிலும் இருந்தது.
அவரது தலைமையில் மியான்மர் அரசு புதிய பயணத்தைத்
தொடங்கியுள்ளது. அந்நாட்டுக்கு இந்திய அரசு எப்போதும்
முழு ஆதரவு அளிக்கும் என்பதை உறுதியுடன் தெரிவித்துக்
கொள்கிறேன். எல்லைப் பாதுகாப்பில் பரஸ்பர ஒத்துழைப்புடன்
செயல்படுவது என இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.
இதுதவிர, விவசாயம், மின்சாரம், மரபுசாரா எரிசக்தி உள்ளிட்ட
துறைகளில் உறவுகளை வலுப்படுத்துவதற்கு இரு நாடுகளும்
ஒப்புக்கொண்டுள்ளன.
இந்தியாவையும் மியான்மரையும் இணைக்கும் "கலாடன்'
திட்டம், இந்தியா-மியான்மர்-தாய்லாந்து நாடுகளை இணைக்கும்
சாலைத் திட்டம் போன்ற மிகப்பெரிய திட்டங்கள் முதல்,
சுகாதாரம், மனிதவள மேம்பாடு, திறன்மேம்பாட்டுப் பயிற்சி
உள்ளிட்ட துறைகள் வரை, இந்தியா தனது ஆற்றல் வளங்களை
மியான்மருடன் பகிர்ந்துகொண்டுள்ளது.
தரமான விதைகளை உற்பத்தி செய்வதற்காக, மியான்மரின்
யெஜின் நகரில் விதை உற்பத்தி மையம் ஒன்றை இந்தியா
உருவாக்கும். பயறு வர்த்தகத்தில் இரு நாடுகளும் பயன்பெறும்
வகையில் ஒப்பந்தம் ஒன்று உருவாக்கப்படும்.
மணிப்பூரில் இருந்து மியான்மருக்கு அளிக்கப்படும் மின்சாரத்தின்
அளவு உயர்த்தப்படும். மியான்மரில் அந்நாட்டு அரசுடன் இணைந்து
எல்இடி விளக்குகள் தயாரிக்கும் திட்டத்தை இந்திய அரசு செயல்
படுத்தும் என்றார் அவர்.
அதைத் தொடர்ந்து, ஆங் சாங் சூ கீ கூறியதாவது:
எங்களுடைய ஜனநாயகப் போராட்டத்தில் மகாத்மா காந்தி,
ஜவாஹர்லால் நேரு ஆகியோரின் சிந்தனைகள் எங்களுக்குப்
பேருதவியாக இருந்தன. இந்திய விடுதலைக்காகப் பாடுபட்ட
அவர்கள் இருவரின் தொலைநோக்குப் பார்வையும், நம்பிக்கையும்
எங்களைப் பெரிதும் கவர்ந்தன.
எனது இந்தியப் பயணம், மகிழ்ச்சி அளிப்பதாகவும், மன நிறைவைத்
தருவதாகவும் உள்ளது. இரு நாடுகளுக்கு இடையேயான நட்பும்,
உறுதிப்பாடும் நீண்ட காலமாகத் தொடர்வதை இந்தப் பயணம் உறுதி
செய்துள்ளது. மியான்மரில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள புதிய அரசு,
இந்தியாவுடனான ஒத்துழைப்பை விரிவுபடுத்த வேண்டும் எனறும்,
இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை வலுப்படுத்த வேண்டும்
என்றும் விரும்புகிறது.
எங்களுடைய முயற்சிகளுக்கு இந்தியா உதவுமென்று நம்புகிறோம்.
எனவே, இந்தியாவுடன் கட்டுமானம், எரிசக்தி, கலாசாரம், கல்வி ஆகிய
துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கச் செய்ய உள்ளோம்.
மியான்மரில் அமைதியை ஏற்படுத்தவதற்கு பல ஆண்டுகளாக
முயன்று வருகிறோம். அதற்கான நேரம் இப்போது வந்துவிட்டது என்றே
நம்புகிறோம். இந்த விஷயத்தில் மக்களை எப்படி ஒருங்கிணைக்க
வேண்டும் என்பதை பன்முக கலாசாரத் தன்மையுடன் விளங்கும்
இந்தியா எங்களுக்கு போதிக்கிறது.
பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையிலும் மிகப்பெரிய
ஜனநாயக நாடாக விளங்கும் இந்தியா எங்களை மிகவும் கவர்ந்துள்ளது
என்றார் அவர்.
-
------------------------------------------
தினமணி
அதுதான்
நம் பாரதத்தின் நன் முத்து( மோடி> மோதி)வின்
அமைதிச் சாதனை.
அற்புதம் .
நம் பாரதத்தின் நன் முத்து( மோடி> மோதி)வின்
அமைதிச் சாதனை.
அற்புதம் .
Similar topics
» இந்தியா-பிரான்ஸ் இடையே 17 ஒப்பந்தங்கள் கையெழுத்து
» இந்தியா-ஆஸ்திரேலியா இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
» மலேசியா-FICCI 13 ஒப்பந்தங்கள்: கமல், மலேசிய அமைச்சர் கையெழுத்து
» இந்தியா-சீனா உறவை வலுப்படுத்தப்போகும்8 ஒப்பந்தங்கள்!
» இஸ்ரேல், யு.ஏ.இ., பக்ரைன் இடையே டிரம்ப் முன்னிலையில் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|