புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 9:54

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 12:29

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:14

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொட்டில் – ஒரு பக்க கதை Poll_c10தொட்டில் – ஒரு பக்க கதை Poll_m10தொட்டில் – ஒரு பக்க கதை Poll_c10 
105 Posts - 73%
heezulia
தொட்டில் – ஒரு பக்க கதை Poll_c10தொட்டில் – ஒரு பக்க கதை Poll_m10தொட்டில் – ஒரு பக்க கதை Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
தொட்டில் – ஒரு பக்க கதை Poll_c10தொட்டில் – ஒரு பக்க கதை Poll_m10தொட்டில் – ஒரு பக்க கதை Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
தொட்டில் – ஒரு பக்க கதை Poll_c10தொட்டில் – ஒரு பக்க கதை Poll_m10தொட்டில் – ஒரு பக்க கதை Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
தொட்டில் – ஒரு பக்க கதை Poll_c10தொட்டில் – ஒரு பக்க கதை Poll_m10தொட்டில் – ஒரு பக்க கதை Poll_c10 
3 Posts - 2%
Pampu
தொட்டில் – ஒரு பக்க கதை Poll_c10தொட்டில் – ஒரு பக்க கதை Poll_m10தொட்டில் – ஒரு பக்க கதை Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
தொட்டில் – ஒரு பக்க கதை Poll_c10தொட்டில் – ஒரு பக்க கதை Poll_m10தொட்டில் – ஒரு பக்க கதை Poll_c10 
1 Post - 1%
Guna.D
தொட்டில் – ஒரு பக்க கதை Poll_c10தொட்டில் – ஒரு பக்க கதை Poll_m10தொட்டில் – ஒரு பக்க கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொட்டில் – ஒரு பக்க கதை Poll_c10தொட்டில் – ஒரு பக்க கதை Poll_m10தொட்டில் – ஒரு பக்க கதை Poll_c10 
270 Posts - 76%
heezulia
தொட்டில் – ஒரு பக்க கதை Poll_c10தொட்டில் – ஒரு பக்க கதை Poll_m10தொட்டில் – ஒரு பக்க கதை Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
தொட்டில் – ஒரு பக்க கதை Poll_c10தொட்டில் – ஒரு பக்க கதை Poll_m10தொட்டில் – ஒரு பக்க கதை Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
தொட்டில் – ஒரு பக்க கதை Poll_c10தொட்டில் – ஒரு பக்க கதை Poll_m10தொட்டில் – ஒரு பக்க கதை Poll_c10 
8 Posts - 2%
prajai
தொட்டில் – ஒரு பக்க கதை Poll_c10தொட்டில் – ஒரு பக்க கதை Poll_m10தொட்டில் – ஒரு பக்க கதை Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
தொட்டில் – ஒரு பக்க கதை Poll_c10தொட்டில் – ஒரு பக்க கதை Poll_m10தொட்டில் – ஒரு பக்க கதை Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தொட்டில் – ஒரு பக்க கதை Poll_c10தொட்டில் – ஒரு பக்க கதை Poll_m10தொட்டில் – ஒரு பக்க கதை Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
தொட்டில் – ஒரு பக்க கதை Poll_c10தொட்டில் – ஒரு பக்க கதை Poll_m10தொட்டில் – ஒரு பக்க கதை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தொட்டில் – ஒரு பக்க கதை Poll_c10தொட்டில் – ஒரு பக்க கதை Poll_m10தொட்டில் – ஒரு பக்க கதை Poll_c10 
3 Posts - 1%
Barushree
தொட்டில் – ஒரு பக்க கதை Poll_c10தொட்டில் – ஒரு பக்க கதை Poll_m10தொட்டில் – ஒரு பக்க கதை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொட்டில் – ஒரு பக்க கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84786
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 19 Oct 2016 - 22:55


அண்ணன் வீட்டில் பார்த்தேன்…ஒரு ஸ்பிரிங் தொட்டில்.
ஜிங்கு ஜிங்குன்னு மேலயும் கீழயும் குதிக்குது. நம்ம
குழந்தைக்கும் அதே மாதிரி ஒரு தொட்டில்…
எனக் குழந்தையை மார்பில் அணைத்தவாறு கணவன்
மகேஷிடம் சொன்னாள் புனிதா

மகேஷூக்கு பகீர் என்றது. ஏற்கனவே மளிகைக்கடன்
பால் கடன், தவணைக்கு வாங்கிய பொருட்களுக்கான
கடன், குழந்தைக்கான செலவுகளுக்காக வாங்கிய
புதுக்கடன்….
ஆனாலும் பாவம், ஆசைப்படுகிறாள் எப்படி மறுப்பது?

என்னங்க காதுல விழலையா? விலை கூட கேட்டுட்டேன்.
ஒரு ஜோடி ஸ்பிரிங்கோட சேர்த்து ஆயிரத்து ஐநூறாம்.

யோசித்த மகேஷூக்குள் திடீர் மின்னல்…
அது ஒண்ணுமில்லை புனிதா…என் கூடப் பொறந்தவங்க
யாருக்குமே அந்த மாதிரி தொட்டில் வாங்கலை. என்
தம்பிக்கு மட்டும் அபூர்வமா வாங்கினாங்க.

ராத்திரியெல்லாம் கண் விழிச்சி எங்கம்மா ஆட்டுவாங்க…
மேலும் கீழும் ஜிங்கு ஜிங்குன்னு குதிக்கும். அதே மாதிரி
என் தம்பி இப்ப உப்பு பெறாத விஷயத்துக்கெல்லாம்
தை தைன்னு குதிக்கிறான்.
தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்னு சொல்வாங்க…
அதான் யோசிக்கிறேன்!

ஐயய்யோ…அப்ப வேணாங்க! – பதறியபடியே சொல்லிட்டு
குழந்தையை உச்சி மோந்தாள் புனிதா.

மகேஷிடம் நிம்மதிப் பெருமூச்சு!

—————————————
– கே.எம்.சம்சுதீன்

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Thu 20 Oct 2016 - 12:29

ayyasamy ram wrote:


ஆனாலும் பாவம், ஆசைப்படுகிறாள் எப்படி மறுப்பது?

யோசித்த மகேஷூக்குள் திடீர் மின்னல்…
அது ஒண்ணுமில்லை புனிதா…என் கூடப் பொறந்தவங்க
யாருக்குமே அந்த மாதிரி தொட்டில் வாங்கலை. என்
தம்பிக்கு மட்டும் அபூர்வமா வாங்கினாங்க.

ராத்திரியெல்லாம் கண் விழிச்சி எங்கம்மா ஆட்டுவாங்க…
மேலும் கீழும் ஜிங்கு ஜிங்குன்னு குதிக்கும். அதே மாதிரி
என் தம்பி இப்ப உப்பு பெறாத விஷயத்துக்கெல்லாம்
தை தைன்னு குதிக்கிறான்.
தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்னு சொல்வாங்க…
அதான் யோசிக்கிறேன்!

ஐயய்யோ…அப்ப வேணாங்க! – பதறியபடியே சொல்லிட்டு
குழந்தையை உச்சி மோந்தாள் புனிதா.

மகேஷிடம் நிம்மதிப் பெருமூச்சு!

—————————————
– கே.எம்.சம்சுதீன்
மேற்கோள் செய்த பதிவு: 1224890

பெண்ணின் அறியாமை(மடம்) என்னும் நற்பண்பை அறிந்த கணவன் அதனை அழகாகப் பயன்படுத்திக் கொண்டான்- அற்புதம்.

அம்மா புனிதாவின் அறியாமை பிள்ளைப் பாசத்தால் விளைந்த முத்துக் குவியல்.

அம்மா ! உன் அறியாமைகூட உன்னைப்போலவே அழகுதான் - என்மட்டில்.





+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu 20 Oct 2016 - 15:24

தொட்டில் – ஒரு பக்க கதை 3838410834



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu 20 Oct 2016 - 16:48

ஸ்ப்ரிங் தொட்டில் குழந்தைக்கு நல்லதில்லைனு சொல்வாங்க ....

கதை அருமை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக