புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புதான் அழகு Poll_c10அன்புதான் அழகு Poll_m10அன்புதான் அழகு Poll_c10 
85 Posts - 79%
heezulia
அன்புதான் அழகு Poll_c10அன்புதான் அழகு Poll_m10அன்புதான் அழகு Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
அன்புதான் அழகு Poll_c10அன்புதான் அழகு Poll_m10அன்புதான் அழகு Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
அன்புதான் அழகு Poll_c10அன்புதான் அழகு Poll_m10அன்புதான் அழகு Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புதான் அழகு Poll_c10அன்புதான் அழகு Poll_m10அன்புதான் அழகு Poll_c10 
250 Posts - 77%
heezulia
அன்புதான் அழகு Poll_c10அன்புதான் அழகு Poll_m10அன்புதான் அழகு Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
அன்புதான் அழகு Poll_c10அன்புதான் அழகு Poll_m10அன்புதான் அழகு Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
அன்புதான் அழகு Poll_c10அன்புதான் அழகு Poll_m10அன்புதான் அழகு Poll_c10 
8 Posts - 2%
prajai
அன்புதான் அழகு Poll_c10அன்புதான் அழகு Poll_m10அன்புதான் அழகு Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
அன்புதான் அழகு Poll_c10அன்புதான் அழகு Poll_m10அன்புதான் அழகு Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அன்புதான் அழகு Poll_c10அன்புதான் அழகு Poll_m10அன்புதான் அழகு Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
அன்புதான் அழகு Poll_c10அன்புதான் அழகு Poll_m10அன்புதான் அழகு Poll_c10 
2 Posts - 1%
Barushree
அன்புதான் அழகு Poll_c10அன்புதான் அழகு Poll_m10அன்புதான் அழகு Poll_c10 
2 Posts - 1%
sram_1977
அன்புதான் அழகு Poll_c10அன்புதான் அழகு Poll_m10அன்புதான் அழகு Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புதான் அழகு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84765
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 20, 2016 1:09 pm

அன்புதான் அழகு RzCsiFl9QpWLj7qAU8Vz+kalkinews_36109560729
-
அருள்வாக்கு !நம் மனசை அப்படியே பூர்ணமாக அழகுக்குக் கொடுத்து அனுபவிக்க
நமக்குத் தெரியவில்லை. அழகிலேயே ஈச்வரத்வத்தை அனுபவிக்கும்
பக்குவம் நம் எல்லாருக்கும் சித்திக்கக் கூடியதில்லை. ஏதோ
அழகாயிருக்கிறது என்று கொஞ்ச நாழி ரசித்து சந்தோஷப்படுவதற்கு
அதிகமாக அதை மோ�க்ஷ�பாயமான உபாஸனையாக ஆக்கிக் கொள்ள
நம்மில் எல்லோராலும் முடியவில்லை.
நமக்கு எது அழகாகத் தெரிகிறது ? எது நமக்கு ஆனந்தத்தைத்
தருகிறதோ அதைத்தான் அழகு என்கிறோம்.

திரும்பத் திரும்ப விரும்பிப் பார்க்கும்படியாக ஒன்று இருந்தால் அது
அழகு என்று அர்த்தம்.

இங்கே ஒரு முக்கியமான நிபந்தனை. அதாவது நாம் அனுபவிக்கும்
ஆனந்தம் மனோவிகாரத்தால் ஏற்படுகிற சந்தோஷமாக இல்லாமல்
மனசில் சுத்தமான, சாந்தமான இன்பத்தை ஏற்படுத்துவதாக இருக்கிற
போதுதான் அதற்குக் காரணபூதமானது அழகாயிருக்கிறது என்று அர்த்தம்.

அன்பு ஜாஸ்தியாக ஆக, ரூப அழகைப் பார்ப்பதுகூடக் குறைந்து
கொண்டே வர ஆரம்பிக்கிறது. அன்பே உருவானவர்களை,
அவர்களுடைய ரூபம் எப்படியிருந்தாலும், திரும்பத் திரும்பப் பார்த்துக்
கொண்டே இருக்கிறோம் என்றால், அப்போது அன்புதான் அழகு என்று
ஆகி விடுகிறது !

ரொம்ப அழகானவர்கள் தூக்க வந்தால்கூட அவர்களிடம் பயந்துகொண்டு
குரூபமான அம்மாவைத்தான் கட்டிக்கொள்கிறது குழந்தை !
காரணம் என்ன ? அவளுக்குத் தன்னிடம் உள்ள பெரிய அன்பை அது
தெரிந்து கொண்டிருக்கிறது.

மொத்தத்தில் என்ன ஏற்படுகிறதென்றால், “”உயிருள்ள ரூபமாக இருக்கிற
ஒன்றின் அழகு, அது அன்பாக இருக்க ஜாஸ்தியாகிறது ; அன்பு ரொம்பவும்
முதிர்ச்சி அடைந்திருக்கிற நிலையில் ரூப அழகே அடிபட்டு போய்
அன்புதான் ஆழமாகத் தெரிகிறது” என்று ஆகிறது.

—————————————————————————————————————–
– ஜகத் குரு காஞ்சி காமகோடி ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சர்ய ஸ்வாமிகள்.

நன்றி; கல்கி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 20, 2016 5:34 pm

ரொம்ப அழகானவர்கள் தூக்க வந்தால்கூட அவர்களிடம் பயந்துகொண்டு
குரூபமான அம்மாவைத்தான் கட்டிக்கொள்கிறது குழந்தை !
காரணம் என்ன ? அவளுக்குத் தன்னிடம் உள்ள பெரிய அன்பை அது
தெரிந்து கொண்டிருக்கிறது.

அன்புதான் அழகு UtTYtTX7SUO4EG1HPqhn+untitled ,அன்புதான் அழகு UtTYtTX7SUO4EG1HPqhn+untitled

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Thu Oct 20, 2016 6:28 pm

Full
ayyasamy ram wrote:அன்புதான் அழகு RzCsiFl9QpWLj7qAU8Vz+kalkinews_36109560729
அன்பு ரொம்பவும்
முதிர்ச்சி அடைந்திருக்கிற நிலையில் ரூப அழகே அடிபட்டு போய்
அன்புதான் ஆழமாகத் தெரிகிறது” என்று ஆகிறது.

—————————————————————————————————————–
– ஜகத் குரு காஞ்சி காமகோடி ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சர்ய ஸ்வாமிகள்.


நன்றி; கல்கி
[url=http://www.eegarai.net/t133087-topic#1224952]மேற்கோள் செய்த பதிவு: 1224952[/உரல்

1981 இல்  ஒரு நிகழ்வு இன்றும் நினைவை விட்டு அகலாதது.

நண்பர் ஒருவர் 25 வயது. தன் அலவலகத்திலேயே இருக்கும் தன் பணிக்குச் சமமான பணியில் இருக்கும் ஒரு பெண்ணைக் காதலித்தார்.  

அவர் தனது காதலியின் தேர்வுபற்றி என்னிடம் கருத்து கேட்டார். அப்போது நானும் 28 வயதே ஆகியவன். கள்ளமில்லாமல், "போயும் போயும் இந்த பெண்ணா உனக்குக் கிடைத்தாள்.  கொஞ்சமாவது கண்ணுக்கு மனைவி என்பவள் அழகாக இருக்க வேண்டாமா" என்றேன்.

நண்பன் உடனே," உன் கண்ணை எடுத்து என் கண்ணில் வைத்துப்பார்- அவள் அழகாக இருப்பாள்" என்றான்.

அன்றுமுதல் இன்றுவரை இந்த கண்மாற்று முறை புரியாமலேயே  தவித்திருந்தேன். இப்போது புரிகிறது- அது அன்புதான் என்று.

நண்பன் அதே அழகை மணந்து நிம்மதியாக வாழ்கிறான் தன் நேச மனைவியோடு.




+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக