புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெகடிவ் எண்ணங்களை விரட்ட 5 வழிகள்! Poll_c10நெகடிவ் எண்ணங்களை விரட்ட 5 வழிகள்! Poll_m10நெகடிவ் எண்ணங்களை விரட்ட 5 வழிகள்! Poll_c10 
11 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நெகடிவ் எண்ணங்களை விரட்ட 5 வழிகள்! Poll_c10நெகடிவ் எண்ணங்களை விரட்ட 5 வழிகள்! Poll_m10நெகடிவ் எண்ணங்களை விரட்ட 5 வழிகள்! Poll_c10 
94 Posts - 41%
ayyasamy ram
நெகடிவ் எண்ணங்களை விரட்ட 5 வழிகள்! Poll_c10நெகடிவ் எண்ணங்களை விரட்ட 5 வழிகள்! Poll_m10நெகடிவ் எண்ணங்களை விரட்ட 5 வழிகள்! Poll_c10 
88 Posts - 39%
i6appar
நெகடிவ் எண்ணங்களை விரட்ட 5 வழிகள்! Poll_c10நெகடிவ் எண்ணங்களை விரட்ட 5 வழிகள்! Poll_m10நெகடிவ் எண்ணங்களை விரட்ட 5 வழிகள்! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
நெகடிவ் எண்ணங்களை விரட்ட 5 வழிகள்! Poll_c10நெகடிவ் எண்ணங்களை விரட்ட 5 வழிகள்! Poll_m10நெகடிவ் எண்ணங்களை விரட்ட 5 வழிகள்! Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
நெகடிவ் எண்ணங்களை விரட்ட 5 வழிகள்! Poll_c10நெகடிவ் எண்ணங்களை விரட்ட 5 வழிகள்! Poll_m10நெகடிவ் எண்ணங்களை விரட்ட 5 வழிகள்! Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
நெகடிவ் எண்ணங்களை விரட்ட 5 வழிகள்! Poll_c10நெகடிவ் எண்ணங்களை விரட்ட 5 வழிகள்! Poll_m10நெகடிவ் எண்ணங்களை விரட்ட 5 வழிகள்! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
நெகடிவ் எண்ணங்களை விரட்ட 5 வழிகள்! Poll_c10நெகடிவ் எண்ணங்களை விரட்ட 5 வழிகள்! Poll_m10நெகடிவ் எண்ணங்களை விரட்ட 5 வழிகள்! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
நெகடிவ் எண்ணங்களை விரட்ட 5 வழிகள்! Poll_c10நெகடிவ் எண்ணங்களை விரட்ட 5 வழிகள்! Poll_m10நெகடிவ் எண்ணங்களை விரட்ட 5 வழிகள்! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
நெகடிவ் எண்ணங்களை விரட்ட 5 வழிகள்! Poll_c10நெகடிவ் எண்ணங்களை விரட்ட 5 வழிகள்! Poll_m10நெகடிவ் எண்ணங்களை விரட்ட 5 வழிகள்! Poll_c10 
2 Posts - 1%
prajai
நெகடிவ் எண்ணங்களை விரட்ட 5 வழிகள்! Poll_c10நெகடிவ் எண்ணங்களை விரட்ட 5 வழிகள்! Poll_m10நெகடிவ் எண்ணங்களை விரட்ட 5 வழிகள்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெகடிவ் எண்ணங்களை விரட்ட 5 வழிகள்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 19, 2016 5:57 am

நெகடிவ் எண்ணங்களை விரட்ட 5 வழிகள்! SB4YlpXcT7SEqdQIM4A6+shutterstock_125276414
-
வாழ்க்கை எப்போதும் நாம் நினைக்கும் விதமாக இருக்காது.
‘நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை,
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றும் இல்லை’
என்று தொடங்கும் திரைப்பாடலில் ஒவ்வொரு வரியும்
தத்துவச் செறிவாய் எழுதியிருப்பார் கவிஞர் கண்ணதாசன்.

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் தான் எத்தனை
பிரச்னைகள்? ஒவ்வொரு நாளும் ஒரு போராட்டம்,
அக்கப்போர். வீட்டில் நிம்மதி இல்லை என்று வெளியே
வந்தால் வெளியில் அதற்கு மேல் ஆயிரம் இடர்கள்.

நேர்மறை எண்ணங்களுடன் இருந்தால், எத்தகைய
பிரச்னையாக இருந்தாலும் சமாளித்து மீண்டு வரலாம்.
தொடர்ந்து நெகட்டிவ் எண்ணங்கள் மனத்தை நச்சரித்தால்
என்ன செய்வது?

மனம் நமக்கு வெளியே இருந்தால் கூட தப்பித்து ஓடலாம்.
ஆனால் நமக்குள்ளேயே இருந்து நம்மை பலவிதமாக ஆட்டிப்
படைத்துக் கொண்டிருக்கிறதே!

மனம் நிலைகொள்ளாமல் தவிக்கும் போது உள்ளுக்குள்
ஆழமான ஒரு காயத்தால் ஏற்பட்ட வலி சற்றும் குறையாமல்
இருக்கும் போது என்ன செய்யலாம்?

பாசிட்டிவ்வாக இருக்க பின்வரும் 5 வழிமுறைகளைக் கடைப்
பிடித்தால் எதுவும் எளிதாகும்.
-
-------------------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 19, 2016 5:57 am


மனத்தை திசை திருப்புங்கள்


நமக்குத் தெரியாமலேயே சிறுகச் சிறுக எதிர்மறை
எண்ணங்களை வளர விட்டிருப்போம். ANT என்று சுறுக்கமாகச்
சொல்லப்பட்டு Automatic Negative Thoughts தான் அவை.
அதை ஆரம்பத்திலேயே தடுத்துவிட வேண்டும் இல்லை எனில்
ஆக்டோபஸ் கரங்கள் கொண்டு நம்மை ஆக்ரமித்திருக்கும்.
இந்நிலையில் மனத்தை துயர் அடையச் செய்யும் பழைய
எண்ணங்கள் மீண்டும் மீண்டும் நம்மை அறியாமல் மேல் எழும்பி
வரும்.

அதிலிருந்து தப்பிக்க, நீங்கள் என்ன சொன்னாலும் காது கொடுத்துக்
கேட்க கூடிய நெருங்கிய நண்பரோ உறவினரோ இருந்தால்
அவர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள். வளர்ப்புப் பிராணி வீட்டில்
இருந்தால் அவற்றுடன் அதிக நேரம் செலவிடுங்கள். உடற்பயிற்சி
அல்லது பூங்காவிற்குச் சென்று நடைபயிற்சி செய்யத் தொடங்குங்கள்.

புது வகையான உணவை சமைத்து சாப்பிடுங்கள். புதிய எந்த
விஷயத்தையாவது கற்றுக் கொள்ளுங்கள். அல்லது உங்களால்
முடிந்தால் மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுங்கள் மால்கள் அல்லது
கடைகளுக்குச் சென்று உங்களுக்கு பிடித்தமானவற்றை வாங்கிக்
குவியுங்கள்.

இனிப்பு பலகாரங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
இவை எல்லாம் வாழ்தலுக்கான பற்றினை உங்களுக்கு ஏற்படுத்தும்.
பழைய நினைவுகள் காலப்போக்கில் மறையத் தொடங்கி மனத்தில்
உற்சாகம் மீண்டு(ம்) வரும்.
-
-------------------------------------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 19, 2016 5:57 am


சும்மா இருக்காதீர்கள்


பிரிவு, துரோகம், இழப்பு, மரணம், துக்கம் இவையெல்லாம்
எதிர்பாராது வருபவை. இவை தவிர்த்து மனித வாழ்க்கை
இல்லை. மரணம் இல்லாத வீட்டிலிருந்து ஒரு பிடி கடுகு வாங்கி வா,
உன் மகனின் உயிரை மீட்டுத் தருகிறேன் என்று பெற்ற மகனைப்
பறி கொடுத்த தாயிடம் புத்தர் சொல்வார்.

அதெப்படி சாத்தியம்?
எனவே உணர்ச்சிகளை மேலெழுப்பும் நிகழ்வுகளில் மனத்தை
தளர விடாதீர்கள். எதிர்மறை எண்ணங்கள் மனத்தை ஆக்கிரமிக்கும்
சமயங்களில் அதிலே உழன்று கொண்டிருக்காமல் மீள என்ன வழி
என்று யோசிக்க தொடங்குகள்.

அதை எதிர்த்து போராடிக் கொண்டிருந்தால் இன்னும் வலி
அதிகரிக்கும். காலப்போக்கில் காயங்கள் மாறிவிடும். எந்த
வேலையும் செய்யாமல் சும்மா இருந்தால் மனம் துருப் பிடித்துவிடும்.

நாளாவட்டத்தில் கடுமையான மன அழுத்தம் ஏற்பட்டுவிடும்.
எனவே இதைத் தவிர்க்க உங்களுக்கு ஆர்வமான விஷயங்களில்
ஈடுபடுங்கள். புத்தகங்கள் படிப்பது, நகைச்சுவை நிகழ்ச்சிகளைப்
பார்ப்பது, அல்லது வண்டி ஓட்டுவது என உங்களுக்குப் பிடித்த
ஏதாவது ஒரு விஷயத்தில் ஆர்வம் செலுத்தி உங்களை நீங்களே
தற்காலிகமாக காத்துக் கொள்ளுங்கள்.

அதன் பின் மெல்ல அந்நிலை மாறும். உங்கள் மனது ஓரளவுக்குச்
சமாதானம் ஆகும்.
-
-------------------------------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 19, 2016 5:58 am

]

[b]பயணம் செய்யுங்கள்[/b

-
மனத்துக்கு மகிழ்வளிக்கும் சில விஷயங்களுள் ஒன்று
இயற்கையுடன் சற்று நேரம் மனம் கலந்திருப்பதுதான்.
அருவி, மலைச் சாரல், கடல், தொன்மையான கட்டிடங்கள்,
கோவில் கோபுரங்கள், ஸ்தூபிகள் அழகியல் விஷயங்களில்
ஈடுபடுகையில் மனம் எதிர்மறையாகச் செல்லாமல் நேராக
இயங்கும்.

நம்மை மீறிய சக்தியான இயற்கையை தரிசிக்கும் போது
மனித வாழ்க்கை எவ்வளவு குறுகியது என்று நினைத்து
வாழும் காலம் வரை வாழ்க்கையை இனிமையாக கழிக்கத்
தோன்றும். பயணம் மனத்தை விசாலமாக்கும்.

எண்ணங்களை விரிவடையச் செய்யும். குறிப்பிட்ட வாழ்நிலை
சூழல்களில் சலித்துப் போன மனத்துக்கு ஒத்தடம் அளித்து
மீண்டும் உற்சாகமாக பயணம் செய்ய ஊக்கம் தரும்.

உடனே அழித்துவிடுங்கள்!

எதிர்மறை எண்ணங்களை போக்குவது துணியைத்
துவைத்து காய வைப்பது போல் அத்தனை சுலபமானது அல்ல.
ஆனால் துணியில் ஏற்பட்ட கறை நன்றாக துவைத்த
பின் சுத்தமாவதைப் போல மனத்தையும் தெளிவாக்க முடியும்.

இது சற்று பழைய வழக்கம் தான்.
ஆனால் முயற்சித்துப் பாருங்கள். ஒரு வெள்ளைத் தாளை எடுத்து
உங்கள் மனத்தை கஷ்டப்படுத்தும் விஷயங்களை வரிசையாக
எழுதுங்கள். அதன் பின் அந்த பேப்பரை எரித்து சாம்பலாக்கி
விடுங்கள்.

அல்லது ஒரு வொய்ட் போர்ட்டில் இதை எழுதி அழித்துவிடுங்கள்.
நானே நொந்து போயிருக்கேன், என்னால முடியாது போன்ற
எதிர்மறைச் சொற்களை மனத்திலிருந்து அழித்துவிடுங்கள்.

உள்ளே உறைந்து கிடக்கும் குப்பையான நினைவுகளை வேறெப்படி
நீக்குவது? இப்படி புறத்தில் அவற்றை அழித்துப் பழிகினால்
நாளாவட்டத்தில் அகத்திலும் துயர் நீங்கி மனம் புத்துயிர் பெறும்.
-
தினமும் யோகா அல்லது தியானம் செய்யத் தொடங்கினால்
எதிர்காலத்தில் இது போன்ற எந்த பிரச்னை ஏற்பட்டாலும்
எவ்வித தன்முனைப்பும் இன்றி எதையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம்
ஏற்படும்.

அதை ஒரு பாடமாக ஏற்றுக் கொள்ளுங்கள்
-
---------------------------------------------
--உமாஷக்தி
தினமணி



Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Wed Oct 19, 2016 7:12 am

அற்புத கருத்துக்கள்தான் !

ஆனாலும்

அனுதினமும் ஒரு துளி அன்பு என்னும் அமிர்தத்தை
காலை எழுந்தவுடனே நம் நாவில் தடவிக் கொண்டால்,

எதிர்மறை எண்ணங்கள் என்றால் என்ன என்று கேட்கத்தோன்றும்
அவை கண்காணா இடத்திற்கு ஓடியே போகும் - நாம் விரட்டத்தேவைல்லை.

நாள் முழுவதும் இனிக்கும் - வாழ்நாள் முழுவதும். - இது
அனுபவம் தரும் அற்புதப் பாடம்
அனைவரும் படித்துப் பயன்பெற - கண்டு களிப்புற




+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 19, 2016 7:15 pm

அருமையான பகிர்வு ராம் அண்ணா ..............மிக்க நன்றி ! நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக