புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமந்திரம்  விளக்கப்படங்கள் Poll_c10திருமந்திரம்  விளக்கப்படங்கள் Poll_m10திருமந்திரம்  விளக்கப்படங்கள் Poll_c10 
48 Posts - 43%
heezulia
திருமந்திரம்  விளக்கப்படங்கள் Poll_c10திருமந்திரம்  விளக்கப்படங்கள் Poll_m10திருமந்திரம்  விளக்கப்படங்கள் Poll_c10 
46 Posts - 41%
T.N.Balasubramanian
திருமந்திரம்  விளக்கப்படங்கள் Poll_c10திருமந்திரம்  விளக்கப்படங்கள் Poll_m10திருமந்திரம்  விளக்கப்படங்கள் Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
திருமந்திரம்  விளக்கப்படங்கள் Poll_c10திருமந்திரம்  விளக்கப்படங்கள் Poll_m10திருமந்திரம்  விளக்கப்படங்கள் Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
திருமந்திரம்  விளக்கப்படங்கள் Poll_c10திருமந்திரம்  விளக்கப்படங்கள் Poll_m10திருமந்திரம்  விளக்கப்படங்கள் Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
திருமந்திரம்  விளக்கப்படங்கள் Poll_c10திருமந்திரம்  விளக்கப்படங்கள் Poll_m10திருமந்திரம்  விளக்கப்படங்கள் Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
திருமந்திரம்  விளக்கப்படங்கள் Poll_c10திருமந்திரம்  விளக்கப்படங்கள் Poll_m10திருமந்திரம்  விளக்கப்படங்கள் Poll_c10 
2 Posts - 2%
prajai
திருமந்திரம்  விளக்கப்படங்கள் Poll_c10திருமந்திரம்  விளக்கப்படங்கள் Poll_m10திருமந்திரம்  விளக்கப்படங்கள் Poll_c10 
2 Posts - 2%
Manimegala
திருமந்திரம்  விளக்கப்படங்கள் Poll_c10திருமந்திரம்  விளக்கப்படங்கள் Poll_m10திருமந்திரம்  விளக்கப்படங்கள் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
திருமந்திரம்  விளக்கப்படங்கள் Poll_c10திருமந்திரம்  விளக்கப்படங்கள் Poll_m10திருமந்திரம்  விளக்கப்படங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமந்திரம்  விளக்கப்படங்கள் Poll_c10திருமந்திரம்  விளக்கப்படங்கள் Poll_m10திருமந்திரம்  விளக்கப்படங்கள் Poll_c10 
414 Posts - 49%
heezulia
திருமந்திரம்  விளக்கப்படங்கள் Poll_c10திருமந்திரம்  விளக்கப்படங்கள் Poll_m10திருமந்திரம்  விளக்கப்படங்கள் Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
திருமந்திரம்  விளக்கப்படங்கள் Poll_c10திருமந்திரம்  விளக்கப்படங்கள் Poll_m10திருமந்திரம்  விளக்கப்படங்கள் Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
திருமந்திரம்  விளக்கப்படங்கள் Poll_c10திருமந்திரம்  விளக்கப்படங்கள் Poll_m10திருமந்திரம்  விளக்கப்படங்கள் Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
திருமந்திரம்  விளக்கப்படங்கள் Poll_c10திருமந்திரம்  விளக்கப்படங்கள் Poll_m10திருமந்திரம்  விளக்கப்படங்கள் Poll_c10 
28 Posts - 3%
prajai
திருமந்திரம்  விளக்கப்படங்கள் Poll_c10திருமந்திரம்  விளக்கப்படங்கள் Poll_m10திருமந்திரம்  விளக்கப்படங்கள் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
திருமந்திரம்  விளக்கப்படங்கள் Poll_c10திருமந்திரம்  விளக்கப்படங்கள் Poll_m10திருமந்திரம்  விளக்கப்படங்கள் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
திருமந்திரம்  விளக்கப்படங்கள் Poll_c10திருமந்திரம்  விளக்கப்படங்கள் Poll_m10திருமந்திரம்  விளக்கப்படங்கள் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
திருமந்திரம்  விளக்கப்படங்கள் Poll_c10திருமந்திரம்  விளக்கப்படங்கள் Poll_m10திருமந்திரம்  விளக்கப்படங்கள் Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
திருமந்திரம்  விளக்கப்படங்கள் Poll_c10திருமந்திரம்  விளக்கப்படங்கள் Poll_m10திருமந்திரம்  விளக்கப்படங்கள் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமந்திரம் விளக்கப்படங்கள்

Page 1 of 19 1, 2, 3 ... 10 ... 19  Next

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Aug 28, 2015 2:30 pm

திருமந்திரம்
நந்தியின் சீடரான சுந்தரநாதர் கயிலாசத்திளிருந்து புறப்பட்டு தமிழகம்வந்து திருவாவடுதுறையில் இறந்து கிடந்த மூலன் உடலில் புகுந்து திருமூலர் என்ற பெயரில் மூவாயிரம் பாடல்களை தமிழில் தான் எழுதினார். அதுவே திருமந்திரம் எனப்படுகிறது. கடவுளைப்பற்றிய பல ரகசியங்கள் திருமந்திரத்தில் பொதிந்து கிடக்கிறது.தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே திருமந்திரம் பயில வாய்ப்பு பெற்றவர்கள்   அதனால்தானோ  என்னவோ திருமூலர்  தமிழில்  திருமந்திரத்தை  எழுதி  உள்ளார்
திருமந்திரத்திற்குப் பண்டைக்காலத்தில் உரை எழுதப்படவில்லை. 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்துதான் இதற்குப் பலராலும் உரைகள் எழுதப்பட்டு வந்துள்ளது. இதனால், பல பாட்டுக்களில் கூறப்பட்டிருப்பவைக்கு, வேறுபட்ட, முரண்பட்ட கருத்துக்கள் கொடுக்கப்பட்ட நிலைதான் காணப்படுகிறது.
திருமந்திரத்தில்  பொதிந்துள்ள  கருத்துக்களை  புரிந்து கொள்வதற்கு  அதன் பாடலை உரையில்லாமல்  மூலத்தையே வாசித்து  பொருள் உணரவேண்டும் என்பது  என் கருத்து. இருப்பினும்  நான் திருமந்திரத்தை  வாசிக்கும்பொழுது எனக்குள் தோன்றிய அகக்காட்சிகளை  என்னால் முடிந்தவரை படங்களாகப் பதிவு செய்து  உங்கள்  பார்வைக்கு  வழங்குகிறேன்

[You must be registered and logged in to see this image.]

வேதங்கள் ஆட மிகுஆகமம் ஆடக்
கீதங்கள் ஆடக் கிளறண்டம் எழாடப்
பூதங்கள் ஆடப் புவனம் முழுதாட
நாதங் கொண்டாடினான் ஞானானந்த கூத்தே—திருமந்திரம்
*****
கூத்து ---நடனம்,சுவாசம்,இயக்கம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 28, 2015 2:46 pm

நல்ல திரி ஐயா.....தொடருங்கள்...........படிக்க காத்திருக்கிறோம் புன்னகை................ :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82723
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 28, 2015 2:55 pm

திருமந்திரம்  விளக்கப்படங்கள் 3838410834

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Aug 28, 2015 4:28 pm

krishnaamma wrote:நல்ல திரி ஐயா.....தொடருங்கள்...........படிக்க காத்திருக்கிறோம் புன்னகை................ :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
[You must be registered and logged in to see this link.]
வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Aug 28, 2015 4:32 pm

[You must be registered and logged in to see this image.]

மாடத்துலான் அலன் மண்டபத்தான் அலன்
கூடத்துலான் அலன் கோயிலுள்ளே அலன்
வேடத்துலான் அலன் வேட்கை விட்டார் நெஞ்சில்
மூடத்துள்ளே நின்று முக்தி தந்தானே----திருமந்திரம்

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sat Aug 29, 2015 3:31 am

நல்ல பகிர்வு அய்யா . நீங்கள் நன்றாக வரைந்து இருகிறீர்கள் .
shobana sahas
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் shobana sahas

lotus73
lotus73
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 06/05/2015

Postlotus73 Sat Aug 29, 2015 5:15 am

நல்ல பகிர்வு.
உங்கள் முதல் படத்தில் அண்ட சராசரமும் ஈசனுள்  அடங்கி இருக்கிறது.

அண்ட சராசரத்தில் அவன் நிறைந்திருக்கும் இந்த காட்சியை இங்கு பகிர்கிறேன் ....

பால் வீதியில் மூன்று விண்மீன்கள் சுழன்று கொண்டிருக்க
நடுவில் நீல திருமேனி கொண்டவன் அமர்ந்து
பால் வீதியை நிறைத்திருக்க ஒரு பாதம் கீழிருக்க
ஒரு பாதம் மறு தொடையில் ஸ்திரமாய் இருக்க
அவன் சடாமுடி முகத்தை மறைத்திருக்க
திருவடியை காண முடியா விடினும்
அவன் திவ்விய தரிசனம் இமை மூடினும் நீங்கதிருக்கிறது. - இதற்கு திருமந்திரத்தில் ஏதேனும் பாடல் உள்ளதா ? தவறாக கேட்டிருந்தால் மன்னிக்கவும்

லக்ஷ்மி
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sat Aug 29, 2015 7:46 am

lotus73 wrote:நல்ல பகிர்வு.
உங்கள் முதல் படத்தில் அண்ட சராசரமும் ஈசனுள்  அடங்கி இருக்கிறது.

அண்ட சராசரத்தில் அவன் நிறைந்திருக்கும் இந்த காட்சியை இங்கு பகிர்கிறேன் ....

பால் வீதியில் மூன்று விண்மீன்கள் சுழன்று கொண்டிருக்க
நடுவில் நீல திருமேனி கொண்டவன் அமர்ந்து
பால் வீதியை நிறைத்திருக்க ஒரு பாதம் கீழிருக்க
ஒரு பாதம் மறு தொடையில் ஸ்திரமாய் இருக்க
அவன் சடாமுடி முகத்தை மறைத்திருக்க
திருவடியை காண முடியா விடினும்
அவன் திவ்விய தரிசனம் இமை மூடினும் நீங்கதிருக்கிறது. - இதற்கு திருமந்திரத்தில் ஏதேனும் பாடல் உள்ளதா ? தவறாக கேட்டிருந்தால் மன்னிக்கவும்
[You must be registered and logged in to see this link.]
எனக்குத் தெரியவில்லை தெரிந்தால்  பகிர்ந்து கொள்கிறேன் நன்றி

[You must be registered and logged in to see this link.]

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sat Aug 29, 2015 7:53 am

[You must be registered and logged in to see this image.]

இருட்டறை மூலை இருந்த குமரி/
குருட்டுக் கிழவனை கூடல் குறித்து/
குருட்டினை நீக்கி குணம்பல காட்டி/
மருட்டியவனை மணம் புரிந்தாளே.----திருமந்திரம்.

குமரி --அறிவு

கிழவன் --மனம்

[You must be registered and logged in to see this link.]

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sat Aug 29, 2015 3:27 pm

[You must be registered and logged in to see this image.]

படமாடக் கோவில் பகவர்க்கு ஒன்றுஈயில்
நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்குஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்றுஈயில்
படமாடக் கோயில் பகவர்க்கு அது ஆமே----திருமந்திரம்

[You must be registered and logged in to see this link.]

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Sponsored content

PostSponsored content

Page 1 of 19 1, 2, 3 ... 10 ... 19  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக