புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பட்டினிச் சாவு (விவசாயி) Poll_c10பட்டினிச் சாவு (விவசாயி) Poll_m10பட்டினிச் சாவு (விவசாயி) Poll_c10 
25 Posts - 39%
heezulia
பட்டினிச் சாவு (விவசாயி) Poll_c10பட்டினிச் சாவு (விவசாயி) Poll_m10பட்டினிச் சாவு (விவசாயி) Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
பட்டினிச் சாவு (விவசாயி) Poll_c10பட்டினிச் சாவு (விவசாயி) Poll_m10பட்டினிச் சாவு (விவசாயி) Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
பட்டினிச் சாவு (விவசாயி) Poll_c10பட்டினிச் சாவு (விவசாயி) Poll_m10பட்டினிச் சாவு (விவசாயி) Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
பட்டினிச் சாவு (விவசாயி) Poll_c10பட்டினிச் சாவு (விவசாயி) Poll_m10பட்டினிச் சாவு (விவசாயி) Poll_c10 
4 Posts - 6%
Raji@123
பட்டினிச் சாவு (விவசாயி) Poll_c10பட்டினிச் சாவு (விவசாயி) Poll_m10பட்டினிச் சாவு (விவசாயி) Poll_c10 
2 Posts - 3%
M. Priya
பட்டினிச் சாவு (விவசாயி) Poll_c10பட்டினிச் சாவு (விவசாயி) Poll_m10பட்டினிச் சாவு (விவசாயி) Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
பட்டினிச் சாவு (விவசாயி) Poll_c10பட்டினிச் சாவு (விவசாயி) Poll_m10பட்டினிச் சாவு (விவசாயி) Poll_c10 
1 Post - 2%
kavithasankar
பட்டினிச் சாவு (விவசாயி) Poll_c10பட்டினிச் சாவு (விவசாயி) Poll_m10பட்டினிச் சாவு (விவசாயி) Poll_c10 
1 Post - 2%
Barushree
பட்டினிச் சாவு (விவசாயி) Poll_c10பட்டினிச் சாவு (விவசாயி) Poll_m10பட்டினிச் சாவு (விவசாயி) Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பட்டினிச் சாவு (விவசாயி) Poll_c10பட்டினிச் சாவு (விவசாயி) Poll_m10பட்டினிச் சாவு (விவசாயி) Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
பட்டினிச் சாவு (விவசாயி) Poll_c10பட்டினிச் சாவு (விவசாயி) Poll_m10பட்டினிச் சாவு (விவசாயி) Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
பட்டினிச் சாவு (விவசாயி) Poll_c10பட்டினிச் சாவு (விவசாயி) Poll_m10பட்டினிச் சாவு (விவசாயி) Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
பட்டினிச் சாவு (விவசாயி) Poll_c10பட்டினிச் சாவு (விவசாயி) Poll_m10பட்டினிச் சாவு (விவசாயி) Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
பட்டினிச் சாவு (விவசாயி) Poll_c10பட்டினிச் சாவு (விவசாயி) Poll_m10பட்டினிச் சாவு (விவசாயி) Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
பட்டினிச் சாவு (விவசாயி) Poll_c10பட்டினிச் சாவு (விவசாயி) Poll_m10பட்டினிச் சாவு (விவசாயி) Poll_c10 
7 Posts - 2%
prajai
பட்டினிச் சாவு (விவசாயி) Poll_c10பட்டினிச் சாவு (விவசாயி) Poll_m10பட்டினிச் சாவு (விவசாயி) Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
பட்டினிச் சாவு (விவசாயி) Poll_c10பட்டினிச் சாவு (விவசாயி) Poll_m10பட்டினிச் சாவு (விவசாயி) Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பட்டினிச் சாவு (விவசாயி) Poll_c10பட்டினிச் சாவு (விவசாயி) Poll_m10பட்டினிச் சாவு (விவசாயி) Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பட்டினிச் சாவு (விவசாயி) Poll_c10பட்டினிச் சாவு (விவசாயி) Poll_m10பட்டினிச் சாவு (விவசாயி) Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பட்டினிச் சாவு (விவசாயி)

raman.eegarai
raman.eegarai
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 21/09/2016
http://raman.tkm@gmail.com

Postraman.eegarai Sun Oct 16, 2016 6:50 pm

பட்டினிச் சாவு (விவசாயி)
அன்னை தீண்டும்
அழகாய் பிறந்தேன்
விண்ணைத் தாண்டும்
வீரனாய் வளர்ந்தேன்
மண்ணைத் தோண்டும்
மாந்தனாய் நிமிர்ந்தேன்
வறட்சி என்னை
வாட்டி வதைக்க – நான்
மண்ணைத் தீண்டாமல்
மறைந்து போய்விட்டேன்!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 16, 2016 8:02 pm

அன்னை தீண்டும்
அழகாய் பிறந்தேன்

அழகாய் பிறந்தாலும்
அரூபியாய் பிறந்தாலும்
தீண்டுபவள்தான் அன்னை.

அழகிய கவிதை . பட்டினிச் சாவு (விவசாயி) 3838410834 அருமையிருக்கு

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Oct 17, 2016 7:05 am

கவிதை நன்று .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Mon Oct 17, 2016 7:40 am

raman.eegarai wrote:பட்டினிச் சாவு (விவசாயி)
அன்னை தீண்டும்
அழகாய் பிறந்தேன்
விண்ணைத் தாண்டும்
வீரனாய் வளர்ந்தேன்
மண்ணைத் தோண்டும்
மாந்தனாய் நிமிர்ந்தேன்
வறட்சி என்னை
வாட்டி வதைக்க – நான்
மண்ணைத் தீண்டாமல்
மறைந்து போய்விட்டேன்!
மேற்கோள் செய்த பதிவு: 1224570
கவிதை அழகு !
கருத்து . . . ?
ஏற்கப்படுகிறதோ அல்லவோ -
ஆனால் விவசாயி பட்டினியால் இறப்பதில்லை என்பது அடியன் அனுபவத்தில் கண்ட- காணும் உண்மை.
யாவுர்க்கும் போலவே நிகழும் மரணம் இங்கு ஏற்றிவைக்கப்பட்டு தூபமும் இடப்படுகின்றது.

இலக்கிய ரசனையும் கவிபுனையும் ஆற்றலும் உண்மையில் பசியால் வாடும் மானுடத்திற்கு நிம்மதியைத் தரவல்லதல்ல.

எத்தனையோ தொண்டு நிறுவனங்கள் இருந்தும் ,தயாள சிந்தையாளர்களும் இருந்தும் இதுவரை ஒருவரும் வாடும் விவசாயிக்கு உதவியதாக எந்த நிகழ்வோ -செய்தியோ இல்லை.

பாடல்கள் பட்டினிக்கு உணவாகா - மாறாக எதிர்விளைவுகளை மனத்தில் உண்டு பண்ணி, இருக்கும் சுகத்தையும் இழக்கச்செய்யும்.

கவிதைகள் பசியில்லாதவர்களுக்குச் சுவை -ஆனால்

பசி வந்தால் பத்தும் பறந்து போம்

Ramalingam K
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Ramalingam K

+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக