புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அர்த்தங்கள் ஆயிரம் உள்ள இந்து மதம்… உணர்வோம் ..!! Poll_c10அர்த்தங்கள் ஆயிரம் உள்ள இந்து மதம்… உணர்வோம் ..!! Poll_m10அர்த்தங்கள் ஆயிரம் உள்ள இந்து மதம்… உணர்வோம் ..!! Poll_c10 
15 Posts - 68%
heezulia
அர்த்தங்கள் ஆயிரம் உள்ள இந்து மதம்… உணர்வோம் ..!! Poll_c10அர்த்தங்கள் ஆயிரம் உள்ள இந்து மதம்… உணர்வோம் ..!! Poll_m10அர்த்தங்கள் ஆயிரம் உள்ள இந்து மதம்… உணர்வோம் ..!! Poll_c10 
4 Posts - 18%
kavithasankar
அர்த்தங்கள் ஆயிரம் உள்ள இந்து மதம்… உணர்வோம் ..!! Poll_c10அர்த்தங்கள் ஆயிரம் உள்ள இந்து மதம்… உணர்வோம் ..!! Poll_m10அர்த்தங்கள் ஆயிரம் உள்ள இந்து மதம்… உணர்வோம் ..!! Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
அர்த்தங்கள் ஆயிரம் உள்ள இந்து மதம்… உணர்வோம் ..!! Poll_c10அர்த்தங்கள் ஆயிரம் உள்ள இந்து மதம்… உணர்வோம் ..!! Poll_m10அர்த்தங்கள் ஆயிரம் உள்ள இந்து மதம்… உணர்வோம் ..!! Poll_c10 
1 Post - 5%
Barushree
அர்த்தங்கள் ஆயிரம் உள்ள இந்து மதம்… உணர்வோம் ..!! Poll_c10அர்த்தங்கள் ஆயிரம் உள்ள இந்து மதம்… உணர்வோம் ..!! Poll_m10அர்த்தங்கள் ஆயிரம் உள்ள இந்து மதம்… உணர்வோம் ..!! Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அர்த்தங்கள் ஆயிரம் உள்ள இந்து மதம்… உணர்வோம் ..!! Poll_c10அர்த்தங்கள் ஆயிரம் உள்ள இந்து மதம்… உணர்வோம் ..!! Poll_m10அர்த்தங்கள் ஆயிரம் உள்ள இந்து மதம்… உணர்வோம் ..!! Poll_c10 
69 Posts - 80%
heezulia
அர்த்தங்கள் ஆயிரம் உள்ள இந்து மதம்… உணர்வோம் ..!! Poll_c10அர்த்தங்கள் ஆயிரம் உள்ள இந்து மதம்… உணர்வோம் ..!! Poll_m10அர்த்தங்கள் ஆயிரம் உள்ள இந்து மதம்… உணர்வோம் ..!! Poll_c10 
4 Posts - 5%

Balaurushya
அர்த்தங்கள் ஆயிரம் உள்ள இந்து மதம்… உணர்வோம் ..!! Poll_c10அர்த்தங்கள் ஆயிரம் உள்ள இந்து மதம்… உணர்வோம் ..!! Poll_m10அர்த்தங்கள் ஆயிரம் உள்ள இந்து மதம்… உணர்வோம் ..!! Poll_c10 
2 Posts - 2%
prajai

Shivanya
அர்த்தங்கள் ஆயிரம் உள்ள இந்து மதம்… உணர்வோம் ..!! Poll_c10அர்த்தங்கள் ஆயிரம் உள்ள இந்து மதம்… உணர்வோம் ..!! Poll_m10அர்த்தங்கள் ஆயிரம் உள்ள இந்து மதம்… உணர்வோம் ..!! Poll_c10 
1 Post - 1%
Barushree
அர்த்தங்கள் ஆயிரம் உள்ள இந்து மதம்… உணர்வோம் ..!! Poll_c10அர்த்தங்கள் ஆயிரம் உள்ள இந்து மதம்… உணர்வோம் ..!! Poll_m10அர்த்தங்கள் ஆயிரம் உள்ள இந்து மதம்… உணர்வோம் ..!! Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
அர்த்தங்கள் ஆயிரம் உள்ள இந்து மதம்… உணர்வோம் ..!! Poll_c10அர்த்தங்கள் ஆயிரம் உள்ள இந்து மதம்… உணர்வோம் ..!! Poll_m10அர்த்தங்கள் ஆயிரம் உள்ள இந்து மதம்… உணர்வோம் ..!! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அர்த்தங்கள் ஆயிரம் உள்ள இந்து மதம்… உணர்வோம் ..!!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 16, 2016 4:13 pm

இந்து மதம் என்பது ஆயிரம் அர்த்தங்கள் கொண்டது..
ஆயிரம் கொள்கை கொண்டது..! அது மட்டுமல்ல
அனைத்துமே மருத்துவம் விஞ்ஞானம் சம்பந்தப்பட்டது.
அதனால் தான் நம் முன்னோர்கள் ஒவொன்றையும் பார்த்து
பார்த்து செய்தனர்..!

நம்முன்னோர்கள் கடைப்பிடித்த பாரம்பரிய நடவடிக்கைகள்
ஒவ்வொன்றும் நம் நலனுக்காக ஏற்படுத்தப்பட்டவை. ஆனால்
நம் தலைமுறை அதை சரியாக அறிந்து உணர்ந்து
கொள்வதில்லை.

தமிழர் பாரம்பரிய நடவடிக்கைகளில் முக்கியமானது,
ஆரத்தி எடுக்கும் நடைமுறை. ஆரம்ப காலத்தில் இருந்து இன்று
வரை பின்பற்றப்படும் இந்த நடைமுறை வெறும் சடங்குக்காக
செய்யப்படுவதில்லை நாம் நாம் உணர வேண்டும்.

சாதாரண நிகழ்வாக இதை புறக்கணிக்கிறோம். ஆனால் இதில்
ஆழமான அர்த்தம், அதுவும் விஞ்ஞான நலன் காணப்படுகிறது.
இதில் முக்கியமான கருத்துகள் மறைந்துள்ளது என்பதை
எத்தனை பேர் உணர்ந்துள்ளோம்.

தூரத்து பயணம் முடித்து வருபவர்களுக்கு புதிதாய் திருமணம்
முடித்து வீட்டிற்கு வரும் மணமக்கள், மகப்பேறு முடித்து வீட்டிற்கு
வரும் பெண் ஆகியோருக்கு ஆரத்தி எடுக்கும் நடைமுறை
வழக்கத்தில் உள்ளது என்பதை அறிவோமா..?

ஆரத்தி எடுப்பது என்றால் ஒரு தாம்பாளத் தட்டில் தண்ணீரில்
மஞ்சள் அரைத்து சேர்த்து அதில் சிறிது சுண்ணாம்பு சேர்த்து
கலக்க வேண்டும். மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த தண்ணீருக்கு
சிவப்பு நிறம் வருகிறது.

இதை ஒரு பரந்த பாத்திரத்தில் எடுத்து அதற்கு இரு பக்கங்களிலும்
இரண்டு தீச்சுடர் எழுப்பி சம்பந்தப்பட்ட நபரின் உடலுக்கு சுற்றும்
3 முறை சுற்றி விடுவதையே ஆரத்தி என்கிறோம்..!.

மஞ்சள் மற்றும் சுண்ணாம்புக்கு கிருமிகளை அழிக்கும் திறனுண்டு
என்பதை கண்டறிந்துள்ளனர்.
அந்த நபரின் மேல் வந்து சேர்ந்திருக்கும் விஷ அணுக்களை
அழிப்பதே ஆரத்தியின் உத்தேசம். ஆரத்தி எடுப்பதன் மூலம் நம்
உடலில் சேரும் விஷ அணுக்களை அழித்து நம் நலன் பேணுவதோடு
பிறருக்கும் அந்த விஷகிருமிகள் பரவாது தடுக்கிறது. இப்படி பார்த்து
பார்த்து பண்ண வேண்டிய அர்த்தங்கள் பொதிந்தது இந்து மதம்..!!

இந்து மதம் மட்டுமின்றி இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என பிற
மதத்தினரும் தமிழகத்தில் ஆரத்தி எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Mon Oct 17, 2016 12:43 pm

ayyasamy ram wrote:

இந்து மதம் என்பது ஆயிரம் அர்த்தங்கள் கொண்டது..
ஆயிரம் கொள்கை கொண்டது..! அது மட்டுமல்ல
அனைத்துமே மருத்துவம் விஞ்ஞானம் சம்பந்தப்பட்டது.
இப்படி பார்த்து பார்த்து பண்ண வேண்டிய
அர்த்தங்கள் பொதிந்தது இந்து மதம்..!!

மேற்கோள் செய்த பதிவு: 1224554

அர்த்தமுள்ள இந்திய பாரம்பரியம் அனைத்து மானுடத்திற்குமாவது.

நம் நான்மறைகளும்தான்.
Ramalingam K
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Ramalingam K

+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக