புதிய பதிவுகள்
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 2:41 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 2:39 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:39 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 2:01 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 1:57 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 1:54 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 11:53 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 5:29 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 5:25 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:21 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 1:14 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 1:12 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 1:11 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 1:08 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 1:06 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 1:04 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 5:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 11:24 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 10:54 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:33 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 9:50 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 9:05 am
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:54 am
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:53 am
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:10 am
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:01 am
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:00 am
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:58 am
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:58 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:57 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 7:48 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 7:09 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 6:40 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 5:59 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 5:15 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 3:01 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 1:40 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 1:38 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 1:37 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 1:36 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 1:35 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 1:32 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 1:31 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 1:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 6:03 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 2:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உதவி வேண்டும் - ஆதார் பயோமெட்ரிக் கிட் தேவை
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- விஸ்வாஜீசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
நண்பர்களுக்கு மதிய வணக்கங்கள்.
ஆதார் பதிவு மையம் அமைக்க போகிறேன், ஆனால் அதற்கு தேவையான
கைரேகை ஸ்கேனர், கண் ஸ்கேனர் (கோஜண்ட் கம்பேனி) கிடைக்கவில்லை
எங்கு கிடைக்கும் என தெரிந்தவர்கள் கூறுங்கள் நண்பர்களே.
ஆதார் பதிவு மையம் அமைக்க போகிறேன், ஆனால் அதற்கு தேவையான
கைரேகை ஸ்கேனர், கண் ஸ்கேனர் (கோஜண்ட் கம்பேனி) கிடைக்கவில்லை
எங்கு கிடைக்கும் என தெரிந்தவர்கள் கூறுங்கள் நண்பர்களே.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
அதெப்படி யார் வேண்டுமானாலும் ஆதார் மையம் அமைக்கமுடியுமா ?
சொல்லுங்கள் விஸ்வாஜி !
அப்பிடியே உங்களுக்கு அரசு அனுமதி அளித்தால், அவர்களே இந்த கிட் எங்கே கிடைக்கும் என அறிவுறுத்துவார்களே, அதன்படி செய்யுங்கள் .
தனிப்பட்டவர்களிடம் இந்த வேலை அனுமதிக்கப்பட்டால் ,ஒழுங்கீனங்கள் நடக்க சாத்தியகூறுகள் உண்டல்லவா? உங்களை சந்தேகப்படவில்லை,விஸ்வாஜி ! எந்தன் சந்தேகம் பொதுவானது.
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
ஆதார் என்ரோல்மென்ட் சென்டர்-Aadhar Enrollment Center - (Aadhar Card Center ) தனியார் ஆரம்பிக்க முடியும் என முன்னர் ஒருமுறை படித்ததாக நினைவு. இதற்கு முதலில் UIDAI - Unique Identification Authority of India -இடம் முன் அனுமதி பெறவேண்டும்.
அனுமதி கிடைத்த பின் தேவையான பொருட்களை அவர்களிடம் இருந்து பெறலாம்.
அனுமதி கிடைத்த பின் தேவையான பொருட்களை அவர்களிடம் இருந்து பெறலாம்.
நான் சென்ற விடுமுறையில் காரைக்காலில் உள்ள ஒரு அலுவலகத்தில் தான் பதிவு செயதேன் , அது பார்ப்பதற்கு தனியார் அலுவலகம் போல தான் இருந்ததுT.N.Balasubramanian wrote:அதெப்படி யார் வேண்டுமானாலும் ஆதார் மையம் அமைக்கமுடியுமா ?
சொல்லுங்கள் விஸ்வாஜி !
அப்பிடியே உங்களுக்கு அரசு அனுமதி அளித்தால், அவர்களே இந்த கிட் எங்கே கிடைக்கும் என அறிவுறுத்துவார்களே, அதன்படி செய்யுங்கள் .
தனிப்பட்டவர்களிடம் இந்த வேலை அனுமதிக்கப்பட்டால் ,ஒழுங்கீனங்கள் நடக்க சாத்தியகூறுகள் உண்டல்லவா? உங்களை சந்தேகப்படவில்லை,விஸ்வாஜி ! எந்தன் சந்தேகம் பொதுவானது.
ரமணியன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நன்றி ,மூர்த்தி .
விஸ்வாஜி, UIDAI பதிவு செய்துவிட்டீர்களா ? அனுமதி கிடைத்துள்ளதா ?
அவர்களிடமே kit வாங்கி ஜமாயிங்க !
ரமணியன்
விஸ்வாஜி, UIDAI பதிவு செய்துவிட்டீர்களா ? அனுமதி கிடைத்துள்ளதா ?
அவர்களிடமே kit வாங்கி ஜமாயிங்க !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1224563ராஜா wrote:நான் சென்ற விடுமுறையில் காரைக்காலில் உள்ள ஒரு அலுவலகத்தில் தான் பதிவு செயதேன் , அது பார்ப்பதற்கு தனியார் அலுவலகம் போல தான் இருந்ததுT.N.Balasubramanian wrote:அதெப்படி யார் வேண்டுமானாலும் ஆதார் மையம் அமைக்கமுடியுமா ?
சொல்லுங்கள் விஸ்வாஜி !
அப்பிடியே உங்களுக்கு அரசு அனுமதி அளித்தால், அவர்களே இந்த கிட் எங்கே கிடைக்கும் என அறிவுறுத்துவார்களே, அதன்படி செய்யுங்கள் .
தனிப்பட்டவர்களிடம் இந்த வேலை அனுமதிக்கப்பட்டால் ,ஒழுங்கீனங்கள் நடக்க சாத்தியகூறுகள் உண்டல்லவா? உங்களை சந்தேகப்படவில்லை,விஸ்வாஜி ! எந்தன் சந்தேகம் பொதுவானது.
ரமணியன்
நாங்கள் ஆதார் கார்டுக்கு விண்ணப்பித்தபோது ,Karvy மூலம் செய்துகொண்டோம் . ரெண்டு மாதத்தில்
ஆதார் கார்ட் வந்தது . பணம் எதுவும் கட்டவில்லை.
ராஜா நீங்கள் ,பதிவு செய்த போது , பணம் கட்டினீர்களா?
தனியார் அமைத்தால் அவர்களின் அலுவலக செலவுகளை எப்பிடி சமாளிக்கமுடியும் என்று அறிய ஆர்வம்தான் காரணம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- prajaiசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 664
இணைந்தது : 19/06/2016
மேற்கோள் செய்த பதிவு: 1224544விஸ்வாஜீ wrote:நண்பர்களுக்கு மதிய வணக்கங்கள்.
ஆதார் பதிவு மையம் அமைக்க போகிறேன், ஆனால் அதற்கு தேவையான
கைரேகை ஸ்கேனர், கண் ஸ்கேனர் (கோஜண்ட் கம்பேனி) கிடைக்கவில்லை
எங்கு கிடைக்கும் என தெரிந்தவர்கள் கூறுங்கள் நண்பர்களே.
அரசு கூறும் இடத்திலிருந்து வாங்கினால் அரசு ஊழியர்களுக்கான (மறைமுக) கமிஷன் கொடுக்க வேண்டிவரும் என்று நீங்கள் நினைப்பது புரிகிறது.
பிற தளங்களுக்கு இட்டுச்செல்லும் சுட்டிகளுக்கு அனுமதி இல்லை என்பதால் ..... indiamart.காம் என்ற தளத்திற்குப்போய் 3M Cogent AADHAR UID Kit (CS500e CIS202) என்று தேடுங்கள்.
தொழில் முயற்சிக்கு நல்வாழ்த்துக்கள் விஸ்வாஜீ!
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நன்றி Prajai .
நீங்கள் விஸ்வாஜிக்கு தனிமடல் (Private Messaging ) ஈகரை மூலம் விவரங்கள் அனுப்பலாம் .
நம் உறவு விஸ்வாஜி , இதில் பயன் அடைந்தால், நமக்கு மட்டற்ற மகிழ்ச்சி தான் .
ரமணியன்
நீங்கள் விஸ்வாஜிக்கு தனிமடல் (Private Messaging ) ஈகரை மூலம் விவரங்கள் அனுப்பலாம் .
நம் உறவு விஸ்வாஜி , இதில் பயன் அடைந்தால், நமக்கு மட்டற்ற மகிழ்ச்சி தான் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விஸ்வாஜீசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
மன்னிக்கவும் நண்பர்களே கடையில் பிரவுசிங் சென்டர் அமைப்பதற்கான வேலை நடந்து
கொண்டிருந்தது, அதனால் உடனே பதில் அளிக்க முடியவில்லை. ஆதார் மையம் அமைக்க
அதற்கேன தேர்வு எழுதி தேர்ச்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அதன்பிறகு நாம்தான்
கிட் வாங்க வேண்டும், கிட் வாங்கிய பிறகு அதற்கான அதிகாரியிடம் தகவலை கூறவேண்டும்,
அவர் கூறும் தலைமை அலுவலகத்திற்கு சென்று அனுமதி பெற்று ஆதார் மையம் அமைக்க தேவையான நிபந்தனைகளை கூறி நமக்கு அனுமதி அளிப்பார்,
இது முழுமையான சேவை மையம் மட்டுமே,
நன்றி உறவுகளே
கொண்டிருந்தது, அதனால் உடனே பதில் அளிக்க முடியவில்லை. ஆதார் மையம் அமைக்க
அதற்கேன தேர்வு எழுதி தேர்ச்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அதன்பிறகு நாம்தான்
கிட் வாங்க வேண்டும், கிட் வாங்கிய பிறகு அதற்கான அதிகாரியிடம் தகவலை கூறவேண்டும்,
அவர் கூறும் தலைமை அலுவலகத்திற்கு சென்று அனுமதி பெற்று ஆதார் மையம் அமைக்க தேவையான நிபந்தனைகளை கூறி நமக்கு அனுமதி அளிப்பார்,
இது முழுமையான சேவை மையம் மட்டுமே,
நன்றி உறவுகளே
- விஸ்வாஜீசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
மேற்கோள் செய்த பதிவு: 1224564T.N.Balasubramanian wrote:நன்றி ,மூர்த்தி .
விஸ்வாஜி, UIDAI பதிவு செய்துவிட்டீர்களா ? அனுமதி கிடைத்துள்ளதா ?
அவர்களிடமே kit வாங்கி ஜமாயிங்க !
ரமணியன்
நன்றி அய்யா. பதிவு செய்துள்ளேன், கிட் கிடைக்கவில்லை அய்யா அதற்காகத்தான்
உறவுகளிடம் வந்துள்ளேன்.
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3