புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அப்படிப்போடு – ஒரு பக்க கதை Poll_c10அப்படிப்போடு – ஒரு பக்க கதை Poll_m10அப்படிப்போடு – ஒரு பக்க கதை Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
அப்படிப்போடு – ஒரு பக்க கதை Poll_c10அப்படிப்போடு – ஒரு பக்க கதை Poll_m10அப்படிப்போடு – ஒரு பக்க கதை Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
அப்படிப்போடு – ஒரு பக்க கதை Poll_c10அப்படிப்போடு – ஒரு பக்க கதை Poll_m10அப்படிப்போடு – ஒரு பக்க கதை Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
அப்படிப்போடு – ஒரு பக்க கதை Poll_c10அப்படிப்போடு – ஒரு பக்க கதை Poll_m10அப்படிப்போடு – ஒரு பக்க கதை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அப்படிப்போடு – ஒரு பக்க கதை Poll_c10அப்படிப்போடு – ஒரு பக்க கதை Poll_m10அப்படிப்போடு – ஒரு பக்க கதை Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
அப்படிப்போடு – ஒரு பக்க கதை Poll_c10அப்படிப்போடு – ஒரு பக்க கதை Poll_m10அப்படிப்போடு – ஒரு பக்க கதை Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
அப்படிப்போடு – ஒரு பக்க கதை Poll_c10அப்படிப்போடு – ஒரு பக்க கதை Poll_m10அப்படிப்போடு – ஒரு பக்க கதை Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
அப்படிப்போடு – ஒரு பக்க கதை Poll_c10அப்படிப்போடு – ஒரு பக்க கதை Poll_m10அப்படிப்போடு – ஒரு பக்க கதை Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்படிப்போடு – ஒரு பக்க கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 12, 2016 8:39 pm


இந்த மனுசனுக்கு இதே வேலையப்போச்சு! எப்ப பாரு!
ஏதாவது குத்தம் சொல்லி திட்டிக்கிட்டே இருக்க வேண்டியது!_
அம்மாவிடம் கடிந்து கொண்டாள் கீதா

அதுக்காக, நீ இப்படி, வீட்டுக்கு கிளம்பி வர்றது நல்லாவா
இருக்கு? நாளைக்கு பையனுக்கு எக்ஸாம்னு வேற சொல்ற!
அம்மா கவலைப்பட்டாள்.

அதுதான் வந்துட்டேன், அவரே கவனிச்சு அனுப்பட்டும்!
அப்போதான் தெரியும் அருமை!
வார்த்தைகளில் கோபத் தெறித்தது.

மதியம்,
பலகாரம் செய்யணும்! இருந்துட்டுபோயேன்! என்று கேட்ட
அம்மாவை மறுத்துவிட்டு கிளம்பிய வேலைக்காரியிடம்,
அதான் சொல்றாங்கல்லல! இருதுட்டுப் போக
வேண்டியதுதானே? என்றாள் கீதா!

இல்லம்மா! பையனுக்கு நாளைக்கு பரீட்சை இருக்கு!

அதுக்கு, நீ போய் சொல்லித் தரப்போறியா? என்றாள்
நக்கலாக!

இல்லேம்மா! எனக்கு அதெல்லாம் தெரியாது! ஆனா அவன்
கூட இருந்தா அவனுக்கு ஒரு பலம்!
அவனுக்கு தேவையானதை செஞ்சு கொடுப்பேன்!
அவன் அப்பன் குடிச்சுட்டு வந்து இவனை படிக்க விடாம
வேலை கொடுக்கும், அதையும் சமாளிக்கணும்!
குழந்தைகள் படிப்புதானே முக்கியம்!
என்று ஒரு சோகப்புன்னகையில் முடித்துகொ கொண்டு
கிளம்ப, அசந்து போன கீதா, அன்று சாயந்திரமே
சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பினாள் தன் வீட்டுக்கு!

—————————
கி.ரவிக்குமார்
குமுதம்

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Thu Oct 13, 2016 5:27 pm

ayyasamy ram wrote:

இல்லேம்மா! எனக்கு அதெல்லாம் தெரியாது! ஆனா அவன்
கூட இருந்தா அவனுக்கு ஒரு பலம்!



—————————
கி.ரவிக்குமார்
குமுதம்
மேற்கோள் செய்த பதிவு: 1224234

மேலதிகாரிகளைக் கைகால் (காக்காய்) பிடித்துக் கொண்டு அவர்களும் அலுவலகமுமே கதி என்று கிடக்கும் அப்பாக்களுக்கும் சேர்த்தே இந்த வேலைக்காரி பாடம் கற்பிக்கிறாள்



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Oct 13, 2016 5:53 pm

சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Oct 13, 2016 6:49 pm

அப்படிப்போடு – ஒரு பக்க கதை 3838410834



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Oct 14, 2016 12:07 pm

அருமையான செய்முறை போதனை .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
கண்ணன்
கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 305
இணைந்தது : 17/10/2014

Postகண்ணன் Fri Oct 14, 2016 5:49 pm

அப்படிப்போடு – ஒரு பக்க கதை 3838410834

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக