புதிய பதிவுகள்
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 11:40

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 11:35

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:09

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sun 17 Nov 2024 - 0:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடக்கக் கூடாதது நடந்துவிட்டது..! I_vote_lcapநடக்கக் கூடாதது நடந்துவிட்டது..! I_voting_barநடக்கக் கூடாதது நடந்துவிட்டது..! I_vote_rcap 
37 Posts - 77%
heezulia
நடக்கக் கூடாதது நடந்துவிட்டது..! I_vote_lcapநடக்கக் கூடாதது நடந்துவிட்டது..! I_voting_barநடக்கக் கூடாதது நடந்துவிட்டது..! I_vote_rcap 
10 Posts - 21%
mohamed nizamudeen
நடக்கக் கூடாதது நடந்துவிட்டது..! I_vote_lcapநடக்கக் கூடாதது நடந்துவிட்டது..! I_voting_barநடக்கக் கூடாதது நடந்துவிட்டது..! I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடக்கக் கூடாதது நடந்துவிட்டது..! I_vote_lcapநடக்கக் கூடாதது நடந்துவிட்டது..! I_voting_barநடக்கக் கூடாதது நடந்துவிட்டது..! I_vote_rcap 
373 Posts - 79%
heezulia
நடக்கக் கூடாதது நடந்துவிட்டது..! I_vote_lcapநடக்கக் கூடாதது நடந்துவிட்டது..! I_voting_barநடக்கக் கூடாதது நடந்துவிட்டது..! I_vote_rcap 
56 Posts - 12%
mohamed nizamudeen
நடக்கக் கூடாதது நடந்துவிட்டது..! I_vote_lcapநடக்கக் கூடாதது நடந்துவிட்டது..! I_voting_barநடக்கக் கூடாதது நடந்துவிட்டது..! I_vote_rcap 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
நடக்கக் கூடாதது நடந்துவிட்டது..! I_vote_lcapநடக்கக் கூடாதது நடந்துவிட்டது..! I_voting_barநடக்கக் கூடாதது நடந்துவிட்டது..! I_vote_rcap 
8 Posts - 2%
prajai
நடக்கக் கூடாதது நடந்துவிட்டது..! I_vote_lcapநடக்கக் கூடாதது நடந்துவிட்டது..! I_voting_barநடக்கக் கூடாதது நடந்துவிட்டது..! I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
நடக்கக் கூடாதது நடந்துவிட்டது..! I_vote_lcapநடக்கக் கூடாதது நடந்துவிட்டது..! I_voting_barநடக்கக் கூடாதது நடந்துவிட்டது..! I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நடக்கக் கூடாதது நடந்துவிட்டது..! I_vote_lcapநடக்கக் கூடாதது நடந்துவிட்டது..! I_voting_barநடக்கக் கூடாதது நடந்துவிட்டது..! I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
நடக்கக் கூடாதது நடந்துவிட்டது..! I_vote_lcapநடக்கக் கூடாதது நடந்துவிட்டது..! I_voting_barநடக்கக் கூடாதது நடந்துவிட்டது..! I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நடக்கக் கூடாதது நடந்துவிட்டது..! I_vote_lcapநடக்கக் கூடாதது நடந்துவிட்டது..! I_voting_barநடக்கக் கூடாதது நடந்துவிட்டது..! I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
நடக்கக் கூடாதது நடந்துவிட்டது..! I_vote_lcapநடக்கக் கூடாதது நடந்துவிட்டது..! I_voting_barநடக்கக் கூடாதது நடந்துவிட்டது..! I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடக்கக் கூடாதது நடந்துவிட்டது..!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84888
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 12 Oct 2016 - 11:35

நடக்கக் கூடாதது நடந்துவிட்டது..! T1VihsHHQAy2HXyzkCw8+kdr8
-
“”ஆடி வந்தாத்தான் உங்க கடையிலே விலை
குறைச்சு விப்பீங்களா?”

“”இல்லையே… ஆடாம வந்தாலும்,
எங்க கடையிலே விலை குறைச்சுதானே விப்போம்?”

——————————————–

மனைவி: நம்ம கல்யாண நாள்
அதுவுமா ராமசாமி உருப்படவே மாட்டான்னு
திட்டறீங்களே… யார் அது?

கணவன்: அவன்தான் என் தலையில உன்னைக் கட்டின
திருமண புரோக்கர்.

———————————————

“”வீட்டோட மாப்பிள்ளை வேணும்னு கேட்டீங்களே…
இவர் வீட்டைவிட்டு வெளியே தலைகாட்டவே மாட்டார் ”

“”ஏன்?”

“”போலீஸ் தேடிக்கிட்டு இருக்கு”

—————————————-

“பாம்பு டான்ஸ் ஆடிய பெண்ணை ஏன் போலீஸ்
கைது செஞ்சுட்டாங்க?”

“திடீர்னு பாம்பு சட்டையை உரிச்சிடுச்சி”

—————————————

“குடை ரிப்பேர் செய்றவனுக்குப் பொண்ணைக்
கொடுத்தது தப்பாப் போச்சு”

“”என்ன ஆச்சு?”

“கம்பி நீட்டிட்டான்”

—————————————-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84888
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 12 Oct 2016 - 11:36


தாத்தா: எனக்கு வயசாயிடுச்சு… அதனால “பேக் பெயின்’
வந்துடுச்சு. இந்த சின்ன வயசுல உனக்கும்
“பேக் பெயின்’னு சொல்றீயே?

பேரன்: எனக்கு ஸ்கூல் “பேக் பெயின்’ தாத்தா

—————————————-

“டாக்டர்… டாக்டர்… வேகமாக ஓடினால் மூச்சிரைக்குது”

“மெதுவா ஓடுங்களேன்”

“பிக்பாக்கெட் அடிச்சிட்டு எப்பிடி மெதுவா ஓடுறது?”


——————————————

“நேற்றைக்கு ரேஸ்ல நடக்கக் கூடாதது நடந்துவிட்டது”

“என்ன நடந்தது?”-

“குதிரைதான்”

————————————–
நன்றி- தினமணி

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed 12 Oct 2016 - 18:27

பாம்பு டான்ஸ் ஆடிய பெண்ணை ஏன் போலீஸ் கைது செஞ்சுட்டாங்க?” “திடீர்னு பாம்பு சட்டையை உரிச்சிடுச்சி” wrote:

அதிர்ச்சி அதிர்ச்சி சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Wed 12 Oct 2016 - 19:02

நன்றாக இருந்தது
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது ஆமோதித்தல்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed 12 Oct 2016 - 20:40

“நேற்றைக்கு ரேஸ்ல நடக்கக் கூடாதது நடந்துவிட்டது”

“என்ன நடந்தது?”-

“குதிரைதான்”

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக