புதிய பதிவுகள்
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு நாகரிகத்தை விழுங்கும் கல்லறைகள் Poll_c10ஒரு நாகரிகத்தை விழுங்கும் கல்லறைகள் Poll_m10ஒரு நாகரிகத்தை விழுங்கும் கல்லறைகள் Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு நாகரிகத்தை விழுங்கும் கல்லறைகள் Poll_c10ஒரு நாகரிகத்தை விழுங்கும் கல்லறைகள் Poll_m10ஒரு நாகரிகத்தை விழுங்கும் கல்லறைகள் Poll_c10 
339 Posts - 79%
heezulia
ஒரு நாகரிகத்தை விழுங்கும் கல்லறைகள் Poll_c10ஒரு நாகரிகத்தை விழுங்கும் கல்லறைகள் Poll_m10ஒரு நாகரிகத்தை விழுங்கும் கல்லறைகள் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
ஒரு நாகரிகத்தை விழுங்கும் கல்லறைகள் Poll_c10ஒரு நாகரிகத்தை விழுங்கும் கல்லறைகள் Poll_m10ஒரு நாகரிகத்தை விழுங்கும் கல்லறைகள் Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஒரு நாகரிகத்தை விழுங்கும் கல்லறைகள் Poll_c10ஒரு நாகரிகத்தை விழுங்கும் கல்லறைகள் Poll_m10ஒரு நாகரிகத்தை விழுங்கும் கல்லறைகள் Poll_c10 
8 Posts - 2%
prajai
ஒரு நாகரிகத்தை விழுங்கும் கல்லறைகள் Poll_c10ஒரு நாகரிகத்தை விழுங்கும் கல்லறைகள் Poll_m10ஒரு நாகரிகத்தை விழுங்கும் கல்லறைகள் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
ஒரு நாகரிகத்தை விழுங்கும் கல்லறைகள் Poll_c10ஒரு நாகரிகத்தை விழுங்கும் கல்லறைகள் Poll_m10ஒரு நாகரிகத்தை விழுங்கும் கல்லறைகள் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒரு நாகரிகத்தை விழுங்கும் கல்லறைகள் Poll_c10ஒரு நாகரிகத்தை விழுங்கும் கல்லறைகள் Poll_m10ஒரு நாகரிகத்தை விழுங்கும் கல்லறைகள் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
ஒரு நாகரிகத்தை விழுங்கும் கல்லறைகள் Poll_c10ஒரு நாகரிகத்தை விழுங்கும் கல்லறைகள் Poll_m10ஒரு நாகரிகத்தை விழுங்கும் கல்லறைகள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஒரு நாகரிகத்தை விழுங்கும் கல்லறைகள் Poll_c10ஒரு நாகரிகத்தை விழுங்கும் கல்லறைகள் Poll_m10ஒரு நாகரிகத்தை விழுங்கும் கல்லறைகள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஒரு நாகரிகத்தை விழுங்கும் கல்லறைகள் Poll_c10ஒரு நாகரிகத்தை விழுங்கும் கல்லறைகள் Poll_m10ஒரு நாகரிகத்தை விழுங்கும் கல்லறைகள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு நாகரிகத்தை விழுங்கும் கல்லறைகள்


   
   
avatar
கே.பாலமுருகன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 09/05/2009

Postகே.பாலமுருகன் Sat May 09, 2009 2:12 am

ஒரு நாகரீகத்தை விழுங்கிய கல்லறைகள்


கல்லறைகள்
எழுந்து
தனக்கான பிணங்களைத்
தேடி அலைந்து
நகரத்தில்
சுற்றி திரிந்த
பகல்பொழுதில்
காட்டாறுபோல்
மிதந்து சுழன்று ஓடிய
குறுதி கரையில்
சிறுநதியென
உலகத் தலைவர்கள்
வாய்ப்பிளந்து
முகம் கழன்று
அண்ணாந்து பார்த்து
தேவத்தூதர்களின்
இருப்பிடங்களைக்
காட்டிக் கொடுத்தார்கள்.

யுத்தம் தொடங்கியது.

மீண்டும்
ஒரு குடிலுக்குள்
புக நினைத்த
புராணங்கள்
சடங்குகள்
கலாச்சாரங்கள்
கோட்பாடுகள்
மதரீதியிலான அர்ச்சனைகள்
நம்பிக்கைகள்
ஆசாரங்கள்

எல்லாமும்
ஏவாளின்
7ஆவது ஆப்பிள்
மரத்தில்
அமர்ந்துகொண்டு
காக்காபோல
கரைய துவங்கின.

காலம் தன்னை
மீட்டுக் கொண்டது.

மீண்டும்
முதலிலிருந்து
நாகரீகம்.

எந்தப் புள்ளியில்
நாகரீகமும்
யுத்தமும்?

எங்க
பக்கத்து வீட்டு
துரை மாமா
கிளம்பினார்
அடுத்த சாலையில்
இருக்கும் நாசி லெமாக்
கடைக்கு
தேநீர் குடித்துக்
கொண்டே
யுத்தத்ததை வாயில் போட்டு
மெல்ல.

கே.பாலமுருகன்

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sat May 09, 2009 7:55 am

மகிழ்ச்சி நன்றி அன்பு மலர் ..சிறந்த கவிதை....



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 09, 2009 8:53 am

நாசி லெமாக் சாப்பிட்டுக்கொண்டே எழுதினாலும் உங்கள் கவிதைக்குள் மனங்களைப் பாரமாக்கும் கரு அமைந்துள்ளது.

என் மன பாரத்தைப் போக்க ஒரு தேநீர் அருந்திவிட்டு வருகிறேன்
:lol!:

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Sat May 09, 2009 9:51 am

adadada arambichutaaru pa puthumai pitthan...balakku pugalchi pidikathe....enna bala sariya... பாடகன்

avatar
Guest
Guest

PostGuest Thu Jul 02, 2009 9:16 am

மிகவும் அ௫மையான கவிதை மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக