புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வைரஸ் பாதுகாப்பில்லாமல் கணினியை இயக்குதல். Poll_c10வைரஸ் பாதுகாப்பில்லாமல் கணினியை இயக்குதல். Poll_m10வைரஸ் பாதுகாப்பில்லாமல் கணினியை இயக்குதல். Poll_c10 
91 Posts - 61%
heezulia
வைரஸ் பாதுகாப்பில்லாமல் கணினியை இயக்குதல். Poll_c10வைரஸ் பாதுகாப்பில்லாமல் கணினியை இயக்குதல். Poll_m10வைரஸ் பாதுகாப்பில்லாமல் கணினியை இயக்குதல். Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
வைரஸ் பாதுகாப்பில்லாமல் கணினியை இயக்குதல். Poll_c10வைரஸ் பாதுகாப்பில்லாமல் கணினியை இயக்குதல். Poll_m10வைரஸ் பாதுகாப்பில்லாமல் கணினியை இயக்குதல். Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
வைரஸ் பாதுகாப்பில்லாமல் கணினியை இயக்குதல். Poll_c10வைரஸ் பாதுகாப்பில்லாமல் கணினியை இயக்குதல். Poll_m10வைரஸ் பாதுகாப்பில்லாமல் கணினியை இயக்குதல். Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
வைரஸ் பாதுகாப்பில்லாமல் கணினியை இயக்குதல். Poll_c10வைரஸ் பாதுகாப்பில்லாமல் கணினியை இயக்குதல். Poll_m10வைரஸ் பாதுகாப்பில்லாமல் கணினியை இயக்குதல். Poll_c10 
1 Post - 1%
viyasan
வைரஸ் பாதுகாப்பில்லாமல் கணினியை இயக்குதல். Poll_c10வைரஸ் பாதுகாப்பில்லாமல் கணினியை இயக்குதல். Poll_m10வைரஸ் பாதுகாப்பில்லாமல் கணினியை இயக்குதல். Poll_c10 
1 Post - 1%
eraeravi
வைரஸ் பாதுகாப்பில்லாமல் கணினியை இயக்குதல். Poll_c10வைரஸ் பாதுகாப்பில்லாமல் கணினியை இயக்குதல். Poll_m10வைரஸ் பாதுகாப்பில்லாமல் கணினியை இயக்குதல். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வைரஸ் பாதுகாப்பில்லாமல் கணினியை இயக்குதல். Poll_c10வைரஸ் பாதுகாப்பில்லாமல் கணினியை இயக்குதல். Poll_m10வைரஸ் பாதுகாப்பில்லாமல் கணினியை இயக்குதல். Poll_c10 
283 Posts - 45%
heezulia
வைரஸ் பாதுகாப்பில்லாமல் கணினியை இயக்குதல். Poll_c10வைரஸ் பாதுகாப்பில்லாமல் கணினியை இயக்குதல். Poll_m10வைரஸ் பாதுகாப்பில்லாமல் கணினியை இயக்குதல். Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
வைரஸ் பாதுகாப்பில்லாமல் கணினியை இயக்குதல். Poll_c10வைரஸ் பாதுகாப்பில்லாமல் கணினியை இயக்குதல். Poll_m10வைரஸ் பாதுகாப்பில்லாமல் கணினியை இயக்குதல். Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
வைரஸ் பாதுகாப்பில்லாமல் கணினியை இயக்குதல். Poll_c10வைரஸ் பாதுகாப்பில்லாமல் கணினியை இயக்குதல். Poll_m10வைரஸ் பாதுகாப்பில்லாமல் கணினியை இயக்குதல். Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வைரஸ் பாதுகாப்பில்லாமல் கணினியை இயக்குதல். Poll_c10வைரஸ் பாதுகாப்பில்லாமல் கணினியை இயக்குதல். Poll_m10வைரஸ் பாதுகாப்பில்லாமல் கணினியை இயக்குதல். Poll_c10 
19 Posts - 3%
prajai
வைரஸ் பாதுகாப்பில்லாமல் கணினியை இயக்குதல். Poll_c10வைரஸ் பாதுகாப்பில்லாமல் கணினியை இயக்குதல். Poll_m10வைரஸ் பாதுகாப்பில்லாமல் கணினியை இயக்குதல். Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வைரஸ் பாதுகாப்பில்லாமல் கணினியை இயக்குதல். Poll_c10வைரஸ் பாதுகாப்பில்லாமல் கணினியை இயக்குதல். Poll_m10வைரஸ் பாதுகாப்பில்லாமல் கணினியை இயக்குதல். Poll_c10 
8 Posts - 1%
Guna.D
வைரஸ் பாதுகாப்பில்லாமல் கணினியை இயக்குதல். Poll_c10வைரஸ் பாதுகாப்பில்லாமல் கணினியை இயக்குதல். Poll_m10வைரஸ் பாதுகாப்பில்லாமல் கணினியை இயக்குதல். Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வைரஸ் பாதுகாப்பில்லாமல் கணினியை இயக்குதல். Poll_c10வைரஸ் பாதுகாப்பில்லாமல் கணினியை இயக்குதல். Poll_m10வைரஸ் பாதுகாப்பில்லாமல் கணினியை இயக்குதல். Poll_c10 
7 Posts - 1%
mruthun
வைரஸ் பாதுகாப்பில்லாமல் கணினியை இயக்குதல். Poll_c10வைரஸ் பாதுகாப்பில்லாமல் கணினியை இயக்குதல். Poll_m10வைரஸ் பாதுகாப்பில்லாமல் கணினியை இயக்குதல். Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வைரஸ் பாதுகாப்பில்லாமல் கணினியை இயக்குதல்.


   
   
aarul
aarul
தளபதி

தளபதி
பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009

Postaarul Mon Nov 23, 2009 10:13 pm









வைரஸ் பாதுகாப்பில்லாமல் கணினியை இயக்குதல். Best_free_antivirus_software_-in_2009


இப்போது கணினிபாவனை மற்றும் இணையம் என்பன எல்லோருக்கும் இலகுவில் கிடைக்கும் விடயங்களாக மாறிவருகின்றன, எவ்வளவுக்கு எவ்வளவு தொழில்நுட்பம் முன்னேறுகிறதோ அவ்வளவுக்கவ்வளவு வைரஸ் தாக்கங்களும் அதிகரித்து வருகின்றன, இந்த வைரஸ் மற்றும் கொந்தர்களின் (Hackers) தாக்கங்களுக்கு அதிகம் உள்ளாகுவது தங்களை, தங்களது கணினிகளை எவ்வாறு தற்காத்துக்கொள்வது என்று தெரியாத அப்பாவி பாவனையாளர்கள்தான், விசயம் தெரிந்தவர்கள் சிலவேளை சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வதுமுண்டு.

எல்லாரும் நினைப்பது வைரஸ் தாக்குதல்களிலிருந்து தப்பிக்க கட்டாயமாக ஒரு வைரஸ் பாதுகாப்பு மென்பொருள் (Anti virus Software) தங்கள் கணினியில் நிறுவியிருக்க வேணும் என்பதுதான். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு இந்த மென்பொருள்களை பிடிப்பதில்லை, ஏனெனில் அவற்றில் அநேகமானவை தங்களது கணினியின் வளங்களை (Resources) அதிகம் பயன்படுத்துகின்றன என்பதாகும், இதனால் அவர்களது கணினியின் வேகம் மிகவும் குறைகிறது. சிலவேளைகளில் இந்த மென்பொருட்கள் சில நல்ல நிரபராதி மென்பொருட்களையும் குற்றவாளிகளாக காட்டும், அதுமட்டுமல்லாது இவற்றில் பெரும்பாலானவை ஒவ்வொரு வருடமும் பணம் செலுத்தி புதுப்பிக்க வேண்டியவையாக இருப்பதுதான் (சில இலவசமாக கிடைத்தாலும், எல்லா வசதியும் அதில் கிடைப்பதில்லை).

என்ன இருந்தாலும் நோயை தடுக்கவேண்டும்என்றால் கசப்பான மருந்துகளை உண்ணத்தான் வேணுமல்லவா?

உங்களால் இலகுவாக ஒரு வைரஸ் காப்பு மென்பொருள் இல்லாமல் ஒரு கணினியை இயக்கிவிட முடியுமா? என்றால் அதற்க்கு விடை ஆம் என்பதுதான்.

சாதாரணமாக எங்கள் இயங்கு தளங்களிலேயும் (Operating Systems) உலவிகளிலேயும் (Browsers), வைரஸ்களையும், எங்களது கணினிக்கு தாக்கம் விளைவிக்க கூடிய தளங்களையும் வடிகட்டக்கூடிய (Filters) வசதிகள் இருக்கத்தான் செய்கின்றன.
வைரஸ் தாக்குதல்களிலிருந்து விலகியிருக்க வேணுமானால் நீங்க சில கட்டுப்பாடுகளையும் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துக்கொண்டு அதன்படி ஒழுக வேண்டும்.

ஒரு வைரஸ் காப்பு மென்பொருள் அற்ற கணினியானது இயங்க ஆரம்பித்து அதை அணைக்கும் வரை அதிலே, மிகவும் நம்பத்தகுந்த மென்பொருள்களே ஓடிக்கொண்டிருக்க வேண்டும், அதாவது Warez sites, News Groups, Shareware sites, Freeware Sites, Torrents, போன்ற தளங்களில் இருந்து பதிவிறக்கப்பட்ட, அல்லது கோப்பு பகிர்வுமூலம் (File Sharing) நண்பர்களிடமிருந்து பெற்ற மென்பொருள்களை தவிர்க்க வேண்டும். திறந்த மூல (Open Source) மென்பொருள்களை பெரும்பாலும் நம்பலாம் ஏனெனில் அதன் உள்ளிருக்கை எல்லோருக்கும் தெரிந்திருக்கும் எவரும் அதனுடன் வைரசை இணைக்க முடியாது. ஏதாவது மென்பொருளை இணையத்தில் தேடுபவர்களுக்கு நான் சொல்லும் அறிவுரை என்னவென்றால், தேடும் குறிச்சொல்லுடன் Open Source என்ற சொல்லையும் சேர்த்து தேடுங்கள், இந்த மென்பொருள்கள் பாதுகாப்பாக இருக்கும்.

மூடிய மென்பொருள்களில் நீங்கள் கூட வைரசை இணைத்து இந்த தளங்களில் உலவ விடலாம் .

சில நிறுவனங்கள் இலவசமாக உங்கள் கணினியை இணையமூடாகவே Scan செய்து தருகின்றன, உதாரணமாக Trend Micro's House Call (http://housecall.trendmicro.com), Eset's Online Scan (http://www.eset.com/onlinescan) என்பவற்றை சொல்லலாம். இவை உங்கள் கணினியிலுள்ள வைரசை அழித்துவிட போவதில்லை, ஆனால் கணினி பாதுகாப்பாக இருக்கிறதா இல்லையா என்று சொல்லலாம்.வைரஸ் பாதுகாப்பில்லாமல் கணினியை இயக்குதல். Antivirussoftware

வைரஸ் காப்பு என்பது இன்னும் எமது இயங்குதளங்களில் இணைக்கப்படவில்லை ஆனால் பாதுகாப்பு என்பது கணினியை பாவிக்கும் அனைவருக்கும் தேவைப்படுகிறது ஆகவே சில Mal ware களுக்கான பாதுகாப்பு முறைகள் எமது கணினியில் இருக்கின்றன.

நீங்கள் கணினியை ஆரம்பிக்கும்போது, இயங்குதளம் ஓட ஆரம்பிக்குமுன் BIOS (basic input-output system)என்ற ஒரு நிரல் ஓட ஆரம்பிக்கிறது இது கணினியின் வன்பொருட்களை ஆரம்பிப்பதோடு இயங்குதளத்திற்கு அவற்றை அறிமுகம் செய்துவைக்கின்றது. இந்த BIOS இனுள் ஒரு Boot Sector பாதுகாப்பு முறை (Boot Sector protection Mechanism) உள்ளது அதனை இயக்கிவிடுவதன்மூலம் (enable) Boot Sector Virus போன்ற வைரஸ் களிலிருந்து அது கணினியை பாதுகாக்கும்.வைரஸ் பாதுகாப்பில்லாமல் கணினியை இயக்குதல். Antivirus

நான் முதலே கூறியதுபோல எமது இயங்குதளம், உலவிகளில் உள்ள சிறிய வடிகட்டிகளும் எமக்கு எச்சரிக்கை செய்யும், இவை எமது கணினியின் வேகத்தை குறைப்பதில்லை.

அத்துடன் மைக்ரோசொப்டின் Windows Defender Vista, XP, Windows 2003 போன்ற இயங்குதளங்களுக்கு இலகுவாக கிடைக்கும், இதன் பிரதானமான இலக்கு Spy Ware களாகும் , இவைதான் மிகவும் ஆபத்தானவை, உங்கள் கணினியில் ஒளிந்திருந்து உங்கள் நடவத்க்கைகளை அவதானிப்பதோடு சில வேளைகளில் உங்களைப்பற்றிய தனிப்பட்ட விபரங்களையும் சேகரிக்கும்.

நீங்கள் வைரஸ் காப்பு மென்பொருள் பாவிக்காதவரைக்கும் உங்கள் பொது அறிவுதான் மிகுந்த பாதுகாப்பை உங்கள் கணினிக்கு அளிக்கும். Spy ware களை சுமந்துவரும் தளங்களை தள்ளிவைப்பது சால சிறந்தது, இவற்றில் வேண்டுமென்றே SpyWare காப்பு மென்பொருள்களை விற்கும் தளங்கள் மிகவும் பிரதானமானவை. நம்ப வைத்து கழுத்தை அறுப்பவை அவைதான்.

இப்படியான தளங்களை இங்கே சென்று அறிந்துகொள்ளலாம், லிஸ்டு போட்டே காட்டுறாங்க.

உரிய தற்காப்பு இல்லையென்றால் பலான தளங்களுக்கு போகாமல் இருப்பது சாலச்சிறந்தது, போவதென்றால் Anti virus Software ஓடு போங்கள் ( ஒத்துக்கிறேன் இதில இரட்டை அர்த்தம் இருக்கிறது ) வைரஸ் பாதுகாப்பில்லாமல் கணினியை இயக்குதல். Security9b2

அறிமுகமில்லாத எந்த குப்பனிடமோ சுப்பனிடமோ இருந்து வரும் மின்னஞ்சல்களை அழித்துவிடுங்கள் மிகவும் பிரதானமாக அவற்றில் ஏதும் Attachment இருந்தால் . ஒஹ் ஆணாதிக்கம் என்று சொல்வார்கள் -ஆண்ட்ரியா, அஞ்சலா என்று பெண்கள் பெயரில் வந்தாலும் சரி ஜொள்ளு வடிய திறந்துவிடாதீர்கள், பிறகு அவ்வளவுதான்.

பெரும்பான்மையான வைரஸ்கள் பரவுவது இந்த மின்னஞ்சல்களில் வரும் Attachment மூலம்தான்.
ஆகவே நீங்கள் மின்னஞ்சல் Application பயன்படுத்துபவராக இருந்தால் ஒரு Spam Filter உள்ள Application ஐ பயன்படுத்துங்கள்.

என்னதான் இருந்தாலும் சிலவேளைகளில் நமது நண்பர்கள் கொண்டுவரும் PenDrive களினூடும் பரவலாம்,
ஒரு Word File மூலமும் வைரஸ் பரவலாம் . அதற்க்கு நான் மேலே சொன்ன Online Scanners மூலம் இந்த கோப்புகளை Scan செய்து பார்க்கலாம்.

இவ்வாறு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் ஒரு வைரஸ் காப்பு மென்பொருள் இல்லாமல் கூட எமது கணினியை இயக்கலாம்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Nov 24, 2009 5:04 am

வைரஸ் பாதுகாப்பில்லாமல் கணினியை இயக்குதல். Icon_eek வைரஸ் பாதுகாப்பில்லாமல் கணினியை இயக்குதல். Icon_eek வைரஸ் பாதுகாப்பில்லாமல் கணினியை இயக்குதல். 677196 வைரஸ் பாதுகாப்பில்லாமல் கணினியை இயக்குதல். 677196 வைரஸ் பாதுகாப்பில்லாமல் கணினியை இயக்குதல். 677196

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக