புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகில் மருத்துவத் தவறுகளினால் ஏற்படும் உயிரிழப்புகள், மூன்றாவது இடத்தைப் பெறுகிறது. Poll_c10உலகில் மருத்துவத் தவறுகளினால் ஏற்படும் உயிரிழப்புகள், மூன்றாவது இடத்தைப் பெறுகிறது. Poll_m10உலகில் மருத்துவத் தவறுகளினால் ஏற்படும் உயிரிழப்புகள், மூன்றாவது இடத்தைப் பெறுகிறது. Poll_c10 
32 Posts - 42%
heezulia

prajai

2 Posts - 3%
Manimegala

Balaurushya

Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

Saravananj

1 Post - 1%
mohamed nizamudeen

Ammu Swarnalatha

இந்த மாத அதிக பதிவர்கள்

398 Posts - 49%

268 Posts - 33%

72 Posts - 9%
T.N.Balasubramanian

30 Posts - 4%

26 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

3 Posts - 0%
ayyamperumal

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகில் மருத்துவத் தவறுகளினால் ஏற்படும் உயிரிழப்புகள், மூன்றாவது இடத்தைப் பெறுகிறது.

avatar
Guest
Guest

PostGuest Sat Oct 08, 2016 4:48 pm

1.
மருத்துவ தவறுகள்( Medical errors/medical mistakes/medical negligence ) இறப்பு விகிதத்தில் மூன்றாவது இடத்தை பிடிக்கிறது.மருத்துவத் தவறுகளினால் நேரடி உயிரிழப்புகளும், மோசமான பக்கவிளைவுகளும் அதனால் உயிரிழப்புகளும் ஏற்படுவதாகவும்,உயிரிழப்புகள் உலகில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பதாகவும் சமீபத்தைய ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

மருத்துவ தவறுகள்- Silent Killer in Medicine - என்று சொல்லப்படுகிறது. பல சந்தர்ப்பங்களில் இவை வெளியே தெரிவதில்லை என்றும், பணம்,அதிகாரம்,சிபாரிசு,அச்சுறுத்தல், ஒன்றும் தெரியாத அப்பாவி ஏழைகள் காரணமாகவும் வெளியே கொண்டு வரப்ப்படுவதில்லை எனவும் கூறப்படுகிறது.

இயற்கையான இறப்புகள் தவிர நோய், விபத்து,கொலை,இயற்கை அழிவுகள் போன்றவற்றால் இறப்புகள் ஏற்பட்டு வருகிறது. உலகில் உயிர் இழப்புகள் என்ற வகையில் முதல் இடத்தை புற்று நோயும் இரண்டாவது இடத்தை இதய நோயும்,மூன்றாவது இடத்தை மருத்துவத் தவறுகளும் பெறுகின்றன என பிரித்தானிய மருத்துவ பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதே கருத்தை உலக சுகாதார ஸ்தாபனமும்-WHO- ,ஜோன் ஹொப்கின்ஸ் இன் சமீபத்தைய ஆய்வறிக்கையும்(Johns Hopkins study ) தெரிவிக்கின்றன.

இதே கருத்தை இந்திய மருத்துவர் Dr Girdhar J. Gyani (Director General, Association of Healthcare Providers, New Delhi, India) இந்த ஆண்டு ஆகஸ்ட்டில் ஒரு நேர்காணலின் போது இக்கருத்தை வைக்கிறார்.அவர் மேலும் ஹார்வட் பல்கலைக்கழகத்தின்Prof Jha செய்த ஆய்வையும் சுட்டிக் காட்டுகிறார். இந்த மருத்துவ தவறுகள் இந்தியாவில் ஒரு வருடத்திற்கு 5.2 மில்லியனிற்கு மேல் எனவும்,இதைவிட மறைக்கப்பட்டவற்றையும் சேர்த்தால் மிக அதிகமாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கிறார். இதில் இறப்புகள் பற்றிய விபரங்கள் சரிவர கணக்கிடப்படவில்லை என்றும், சம்பந்தப்பட்டவர்கள் ஏதோ காரணங்களால் தெரியப்படுத்தாமல் விட்டு விடுகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.வெளிநாடுகளைப் போல் உடனே நீதிமன்றத்தை அணுகும் வழக்கம் இந்தியாவில் இல்லை எனவும்ம் குறிப்பிடுகிறார்.

இந்த மருத்துவத் தவறுகளுக்கு மருத்துவர்களின் தவறுகள் மட்டுமன்றி,மருத்துவர்கள் பற்றாக்குறை, குறைவான மருத்துவக் கல்லூரிகள், தேவையான கருவிகள் இல்லாமை, நல்ல பயிற்சி இல்லாத உதவியாளர்கள்,மருந்தகம் என மற்றும் சில காரணமாகிறது என்கிறார் அவர்.

avatar
Guest
Guest

PostGuest Sat Oct 08, 2016 4:48 pm

2.
மருத்துவ தவறுகள்(medical errors./mistakes) பல்வேறு வகையாக,பல்வேறு சந்தர்ப்பங்களில் ஏற்படுகிறது.மருத்துவர்கள்,மருந்தகங்கள்,மருத்துவ நிலையங்களின் பாகுபாடு,பணம் போன்ற செயல்பாடுகள் எனவும், நோயாளர்களின் கவலையீனம்/அறியாமை, போன்றவையும் மருத்துவ தவறுகளாக சொல்லலாம்.

மருத்துவர்களின் தவறான சிகிச்சை, நோயை கண்டு பிடிப்பதில் செய்யும் தவறு(misdiagnosis ), உரிய நேரத்தில் சிகிச்சை செய்யாமை,அதிக அழுத்தம் காரணமாக கவனக்குறைவு,அறுவை சிகிச்சையின் போது ஏற்படும் தவறுகள்,மருந்துகளை எழுதுவதில் ஏற்படும் தவறு என பலவகைப்படுகிறது.

குருதி கொடுக்கும்(blood transfusion) போது அதிகளவில் கொடுப்பது,அதிக சிவப்பணுக்களை கொடுக்கும் போது தொற்றுகள்(more infection- more risk) வர அதிக வாய்ப்புண்டு என்கிறார், Dr. Albert Wu, Johns Hopkins Hospital.

சில சமயம் பிறந்த குழந்தைகளுக்கு(premature baby) ஆக்சிஜன் கொடுக்கும் போது ஏற்படும் தவறு.ஆக்சிஜன் ஓரளவு மருந்தெனக் கொள்ளலாம்.அதிகம்/குறைந்தளவு கொடுப்பது நல்லதல்ல.

உதவியாளர்கள் சுகாதாரம்(உடல்,கை,உடை) இன்னொரு தவறுக்கு காரணமாகி விடுகிறது. நன்கு கைகளை கழுவாமல் (hand hygiene ) விடுவது,தேவையான இடங்களில் கையுறை பாவிக்காமை தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.இதனால் குருதியேற்றம்(transfusion), ஊசி மூலம் மருந்து கொடுப்பது(injection ) சில கருவிகளைக் கையாளும் போது கைசுத்தம்/கையுறை இல்லாமல் விடுவதால் கிருமிகள் இரத்தக்குழாயின் ஊடாக உள்ளே சென்று தொற்றை ஏற்படுத்தி விடலாம்.

கடமை மாற்றத்தின்(shifts change) போதும் தவறுகள் நடக்கின்றன.நோயாளர்களை அடையாளம் காணாமல் விடுவது இன்னொரு தவறாகும். முக்கியமாக அறுவை சிகிச்சையின் போது நோயாளர் பெயர்-ஒரே பெயரில் இருவர் இருக்க வாய்ப்புண்டு-,வயது, ஆண்/பெண்,எதற்காக அறுவை சிகிச்சை,எந்த நோய் போன்ற விபரங்களை சரிபார்க்காமல் அவசரமாக சிகிச்சை தருவது, தவறான நோயாளிக்கு சிகிச்சை, கவலையீனம்,வேலைப்பழு காரணமாக நோயாளிகள் விபரங்கள் சரிபார்க்கப்படாமை, அறுவை சிகிச்சைக்கு முன்னர் சரியான தேவையான கருவிகள் சரிபார்க்கப்படாமை என பலவற்றை சொல்லலாம்.

மருத்துவர்கள் உதவியாளர்களுடன் சரியான ஒத்துழையாமை- தொடர்பு கொள்ளாமை(team work /communication) போன்றவை சில தவறுகளுக்கு காரணமாகி விடுகிறது.

சில சமயம் மொழிபெயர்ப்பாளர்களின் தவறுகளும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. மொழி தெரியாத மருத்துவரிடம் நோய் விபரங்கள் சொல்வதில்,அதை மொழிமாற்றம் செய்பவர் சரியாக கண்டு கொள்ளாமல் மொழிபெயர்ப்பதும் சில இடங்களில் காரணமாகிறது.

வலது காலுக்கு இடது கால் எடுக்கப்பட்டது,நோயுள்ள சிறுநீரகம் நீக்கப்படாது நல்ல நிலையில் உள்ள சிறுநீரகம் னீக்கப்பட்டமை/மாற்றப்பட்டமை,அறுவை சிகிச்சையின் போது சில கருவிகள் உடலில் மறந்து விடப்பட்டமை, மயக்க மருந்து கொடுக்கும் போது(anesthesia monitoring ) ஏற்படும் தவறு என பல தவறுகள் நடந்துள்ளன.

நோயைக் கண்டறிய கருவிகளின் முடிவை மட்டுமே எடுத்துக் கொள்வது இன்னொரு தவறாகும்.ஒவ்வாமை சோதனை செய்யாமை(no alergy test) ,நோயாளர்களை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு மாற்றும் போது(transporting patients) அசட்டையாக இருப்பதையும் சொல்லலாம்.(ambulance/station to station) ,

கருவிகள் சரியாக செயல்படாமை(Equipment failure), தவறான குருதி ஏற்றப்படுதல்-குருதி ஒவ்வாமை-, உதவியாளர்களின் தவறான புரிதல்- சில உணவுகளை மருந்துகளை(salt free foods/dosage) மருத்துவர் சொல்வதை தவறாகப் புரிந்து கொண்டு(Misinterpretation ) செயல்படுத்தல். சோதனை முடிவுகள் - ஒருவரின் முடிவு வெறொருவரின் முடிவுடன் மாற்றப்படுதல்,சரியான நேரத்தில் கவனிக்காமை,அலட்சியம்,கணினித் தவறு எனவும் …........

avatar
Guest
Guest

PostGuest Sat Oct 08, 2016 4:49 pm

3.
மருத்துவ நிலையங்களில் பணம், அதிகாரம்,சிபார்சு,தனியார்/அரச மருத்துவமனைகளில் பணம் கொடுக்கும் வரை அவசர சிகிச்சையைக் கூட கண்டு கொள்ளாமல் விடுவது என பல வகைப்படுகிறது. (சில மாதங்களுக்கு முன்னர் தமிழ் நாட்டில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் மருத்துவ நிலையம் பணம் காரணமாக ஏற்காத நிலையில்,பேரூந்து தரிப்பு நிலையத்தில் பிரசவித்தார் என்ற செய்தியை நினைவில் கொள்ளலாம்.)

மருந்தகங்களில்(pharmacy /medical store) தவறான மருந்தை கொடுப்பது,தங்களுக்கு வேண்டிய தயாரிப்பாளர்களின் மருந்தை கொடுப்பது,மருத்துவர்களின் எழுத்துகள் புரியாமை (இன்னமும் பல இடங்களில் கையால் எழுதிக் கொடுக்கும் வழக்கம் உண்டு) ,எழுதிக் கொடுக்கும் மருந்துகள் கைவசம் இல்லாத போது தங்கள் விருப்பப்படி வேறு மருந்துகளை கொடுப்பது,பழைய மருந்துகள் என வேறுபடுகிறது.

பரிசோதனை நிலையில் இருக்கும் மருந்துகளை, சில நிறுவனங்கள் மருந்தகங்களில் இலவசமாக அல்லது குறைந்த விலைக்கு விற்பனை செய்ய அல்லது விளம்பரப்படுத்தும் நோக்குடன் கொடுத்து விடுகிறார்கள். இப்ப்டி எழுதப்படாத வேறு பிராண்ட் மருந்தை வாங்கும் மக்கள் ,மருந்தகத்தை நம்பி மருத்துவரிடம் சென்று அது பற்றி கேட்காமலே பாவிக்க தொடங்கி விடுகிறார்கள்.போலி மருந்துகள் எங்கும் கிடைக்கவே செய்கின்றன. மூலிகை மருந்துகளில்,ஆன்லைனில் போலி மருந்துகள் தாராளமாக கிடைக்கவே செய்கின்றன.

மூலிகை தவிர்ந்த அலோபதி-ஆங்கில-மருத்துவத்தில் உள்ள மருந்துகளில் இரு பெயர்களை நினைவில் கொள்ள மறந்து விடுகிறோம். ஜெனெரிக் நேம்/ பிராண்ட் நேம் (generic name/brand name) – ஒன்று மருந்தின் பொதுவான பெயர்-காச்சல் மருந்து கொடுங்க-என்றால் பொதுவாக மருந்துக் கடைக்காரர் பராசட்டமோல்,ஆஸ்பிரின்,டிஸ்பிரின் என ஒன்றைக் கொடுப்பார். விலையும் சிறிது குறைவாக இருக்கும். இது அனைவருக்கும் தெரிந்த பொதுவான பெயராகும்.

மருத்துவரிடம் போனால் நோயின் தன்மை,வயது போன்றவற்றை கருத்தில் கொண்டு பிராண்ட் நேம் ஒன்றை எழுதுவார்.மருந்துக் கம்பனிகள் தங்களுக்கான ஒரு பெயரை/கம்பனிப் பெயரை வைத்து விற்பனை செய்வார்கள்.மருத்துவர் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு பிராண்ட் பெயரை எழுதிக் கொடுக்கலாம்.
இரண்டுக்கும் சிறிய வேறுபாடு உண்டு. பொதுவாக பாவிக்கும் மருந்து மி.கி. அள்வில் கூறைவாக இருக்கலாம். மருத்துவர் எழுதும் மருந்தில் மி.கி. அளவு ஓரளவிற்கு சரியாக இருக்கும்.விலையும் சற்று அதிகமாகவும் இருக்கும்.

avatar
Guest
Guest

PostGuest Sat Oct 08, 2016 4:50 pm

4.
மருத்துவர்களின் தவறுகளும் மருத்துவ நிலையங்களின் தவறுகளும் தவிர,நோயாளர்களின் அறியாமை, வெளியே நடக்கும் தவறுகளும் அனேக்மாக வெளிச்சத்திற்கு வருவதில்லை.முற்றாக மருத்துவர்களை மட்டும் குறை சொல்லும் வழக்கம் இருக்கவே செய்கிறது.உடலும் உயிரும் நம்முடையதே என நோயாளர்கள்/உறவினர்கள் பல சமயங்களில் மறந்து விடுகின்றனர்.

நோயாளர்கள் அல்லது அவரின் உறவினர்கள் குருதி கட்டாயம் கொடுக்க வேண்டுமா, ஏன் என்ற கேள்விகளைக் கேட்பதில்லை ,அண்டிபயோடிக் தரும் போது நிச்சயமாக பாவிக்க வேண்டுமா என்ற கேள்வியை யாரும் கேட்பதில்லை.அறுவை சிகிச்சை போன்ற முக்கியமான சந்தர்ப்பங்களில் இரண்டாவது மருத்துவரின் கருத்தை (second opinion) அறிந்து கொள்வதில் பலருக்கு சிரமம்.

அறுவை சிகிச்சைக்குப் பின்னர் கடுமையான வலி இருக்குமானால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.காயம் காரணமாக,தொற்று காரணமாக,தவறுதலாக கருவிகள் உடலில் விடப்பட்டிருந்தால் வலி இருக்க வாய்ப்புண்டு.

போலி மருத்துவர், மருத்துவம் படிக்காத ஒருவர் செய்யும் சிகிச்சையின் போது தவறுகள் ஏற்படலாம். மருத்துவர் உண்மையானவரா என உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அறுவை சிகிச்சைக்குப் பின்னர் சரியாக நீக்கப்படாத குழாய்களால் குருதியில் காற்று குமிழிகள் ஏற்படவும் அதனால் மற்ற பாகங்களுக்கு குருதிச் சுற்று தடைப்படவும்,காயங்கள் ஆறாதிருக்கவும் வாய்ப்புண்டு.இதனால் உயிரிழப்பு ஏற்படலாம்.

அறுவை சிகிச்சையின் இடையே நோயாளி விழித்துக் கொள்வது-குறைவான மயக்க மருந்து கொடுப்பதால் ஏற்படலாம். முழுதான தூக்க நிலைக்கு கொண்டு செல்லப்படுவாரா அல்லது சாதாரண மயக்க நிலையா என மருத்துவரை கேட்கலாம். மருத்துவரும் அதை முன்னரே முடிவு செய்து கொள்ள வேண்டும்.

avatar
Guest
Guest

PostGuest Sat Oct 08, 2016 4:55 pm

5.
இந்த தவறுகளில் ஒரு சில தவிர மற்றவை முற்றாக தவிர்க்கக் கூடியவை. மருத்துவர்களும் சாதாரண மனிதர்கள் தான் என்பதை உணர்ந்து,உயிரை மருத்துவரிடம் ஒப்படைக்காது, நோயாளர்களும் சிறிதாவது அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.உயிராபத்து நோய்களுக்கு மருத்துவ அறிவு இல்லாதவர்கள்/மொழி சிக்கல் உள்ளவர்கள், தங்களுக்கு தெரிந்த மருத்துவ அறிவு ஓரளவாவது உள்ள ஒருவரை உடன் அழைத்துச் செல்லலாம்.வேறு மருத்துவர் ஒருவரிடம் இரண்டாவது கருத்தையும் கேட்கலாம்.

உயிரைக் கொடுத்து உயிரின் மதிப்பறிந்து சிகிச்சை தரும் மருத்துவர்கள்,சிகிச்சை நிலையங்கள் பல இருக்கவே செய்கின்றன. ஆனாலும் பல இடங்களில் தவறுகள் நடக்கவும் செய்கின்றன. அவை வெளியே வருவதில்லை. அந்த அளவிற்கு மருத்துவர்களை மக்கள் நம்புகிறார்கள்.சேவை எனத் தொடங்கும் மருத்துவர்கள்,பின்னர் அதை மறந்து பணத்திற்கு அடிமையாவதை காண முடிகிறது.

மருத்துவத் தவறினால் உலகெங்கும் ஏற்படும் பக்க விளைவுகளுக்கும் உயிரிழப்புகளுக்கும் காரணம் யார்? மருத்துவர்களா,மருத்துவ சிகிச்சை நிலையங்களா, உதவியாளர்களா,மருந்தகங்களா,நோயாளிகளா?  இல்லை, டாக்டர் மக்ரே சொல்வது போல் இன்றைய தொழில்நுட்பமும் காரணமா?  தவறுகளுக்கு அனைவரும் பொறுப்பேற்று தவறுகளை குறைக்க  ஒன்றுபட்டு செயல்படுவதே சிறப்பாகும்.

சமீபத்தில் அமெரிக்க செய்தி ஊடகங்கள் தந்த செய்தி.............

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 08, 2016 6:03 pm

இந்தியாவை பொறுத்தவரையில் மருத்துவர்கள் செய்யும் தவறுகள் மறைக்கப்படுகின்றன .
வெளியே வருவதே இல்லை
.

ஆபரேஷன் தவறாக செய்து , சட்டுபுட்டு என மூடி , சக்சஸ் என்று உறவினர்களுக்கு கூறி ,
ICU வில் வைத்து போலியாக மானிடர் செட் பண்ணி , எல்லாம் நன்றாக இருக்கு என்று சொல்லி 2 நாள் கழித்து திடிரென்று ஹார்ட் அட்டேக் என்று கூறும் பெரிய பெரிய மருத்துவகங்களும் உண்டு .
உயிர் இழந்த உடலுக்கு ,போலியாக மருத்துவம் பண்ணி நாளொன்றுக்கு லக்ஷ கணக்கில் பணம் சம்பாதிக்கும் மருத்துவ நிறுவனங்கள் உண்டு .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82707
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 10, 2016 4:45 pm

உலகில் மருத்துவத் தவறுகளினால் ஏற்படும் உயிரிழப்புகள், மூன்றாவது இடத்தைப் பெறுகிறது. 103459460
-
எய்ம்ஸ் மருத்துவக் கழகத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு
முன்பு நோயாளி பாதுகாப்பு பற்றிய தேசிய திட்டம் ஒன்று
அமல் செய்யப்பட்டுள்ளது.

ஆனாலும் இதன் மூலம் எவ்வளவு மருத்துவ ரீதியான
சாவுகள் தடுக்கப்பட்டுள்ளன என்ற விவரங்கள் இது வரை
இல்லை.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Oct 12, 2016 9:31 am

மருத்துவ படிப்பு தனத்தின் பேரிலும் ஜாதியின் பேரிலும் அளிக்கப்படுகிறது திறமையின் பேரில்தான் இனி என என்று வருகிறதோ அன்று இவைகள் குறைய வாய்ப்பு உள்ளது. எங்கும் தனம் எதிலும் தனம் என்ன உலகமுங்க. உயிரை துச்சமென மதிக்கிராங்க.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக