உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வேலன்:-புகைப்படங்களில் வேண்டிமாற்றங்கள்செய்திட -Image Tuner.
by velang Today at 7:30 am

» அண்ணன் என்னடா தம்பி என்னடா…?
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» எதைக் கேட்டாலும் கொடுக்கும் மந்திர கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» “சுவாமி’ என்ற சொல் எந்த தெய்வத்தைக் குறிக்கும்?
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» வாகீச முனிவர் என்று குறிப்பிடப்படுபவர்….
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» மலைநாட்டு (கேரளா) திவ்யதேசங்கள் எத்தனை?
by ayyasamy ram Yesterday at 9:03 pm

» சரஸ்வதி மீது அந்தாதிப் பாடல் பாடியவர்….
by ayyasamy ram Yesterday at 8:59 pm

» நாம கழட்டி விட்டு போனாலும்...
by T.N.Balasubramanian Yesterday at 8:58 pm

» ஐ.நா.நல்லெண்ண தூதராக தேர்வானார் மதுரை சலூன் கடைக்காரரின் மகள்
by T.N.Balasubramanian Yesterday at 8:48 pm

» ஜூலையா... அக்டோபரா... இந்தியாவில் கொரோனாவின் உச்சநிலை எப்போது? - விளக்கும் மருத்துவர்கள்!
by ayyasamy ram Yesterday at 4:45 pm

» மாஸ் வில்லியாக ரீ-என்ட்ரி கொடுக்கும் ரோஜா?
by ranhasan Yesterday at 1:44 pm

» சாந்தனுவுக்கு ஒரு சான்ஸ் கொடுத்த கவுதம் மேனன்
by ranhasan Yesterday at 1:43 pm

» எங்கிருந்தாவது ஒருவன் வந்து விடுகிறான்..(கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:03 am

» வேலன்:-கணிணியின் ஒவ்வொரு செயலுக்கும் ஒலிஎழுப்ப -Sound Changer
by velang Yesterday at 7:00 am

» முகமூடிகளை இவைகளுக்கும் பயன்படுத்தலாம்
by ayyasamy ram Yesterday at 6:44 am

» அமீரக லாட்டரியில் ரூ.24 கோடி வென்ற இந்தியர்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» ஜூன் 15 முதல் 16 நாடுகளுக்கு விமானங்களை இயக்கும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:33 am

» திருப்தி விலைக்கு கிடைக்காது!
by ayyasamy ram Yesterday at 6:25 am

» சிறு எறும்பும் இறைவனின் அன்புப்படைப்பே.
by ayyasamy ram Yesterday at 6:22 am

» வண்ணப்பறவைகள் போல் விளையாடு
by ayyasamy ram Yesterday at 12:58 am

» உண்மையான வெற்றி...!
by ayyasamy ram Yesterday at 12:52 am

» இந்தியா-ஆஸ்திரேலியா இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
by ayyasamy ram Thu Jun 04, 2020 10:32 pm

» கம்ப்யூட்டர்
by ayyasamy ram Thu Jun 04, 2020 9:05 pm

» முக நூலிலிருந்து
by ayyasamy ram Thu Jun 04, 2020 9:04 pm

» ஜூலை 15க்குள் சென்னையில் கொரோனா பாதிப்பு 1.5 லட்சமாகிவிடும்; அக்டோபரில் பலமடங்கு அதிகரிக்கும் ஆபத்து : எம்.ஜி.ஆர் பல்கலை.விஞ்ஞானிகள் திடுக்கிடும் தகவல்
by T.N.Balasubramanian Thu Jun 04, 2020 9:03 pm

» மனதில் அதிக பாரம் வைத்து நடப்பவர்களே இங்கு அதிகம்!
by ayyasamy ram Thu Jun 04, 2020 9:03 pm

» உலகிலேயே நீளமானது…!
by ayyasamy ram Thu Jun 04, 2020 9:00 pm

» கட்டுரையிலிருந்து…
by ayyasamy ram Thu Jun 04, 2020 8:59 pm

» சந்தோஷம் என்பது…
by ayyasamy ram Thu Jun 04, 2020 8:58 pm

» பத்ம ஸ்ரீ திம்மக்கா
by ayyasamy ram Thu Jun 04, 2020 8:57 pm

» எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பிறந்தநாள்: 15 சுவாரசிய சினிமா தகவல்கள்
by ayyasamy ram Thu Jun 04, 2020 8:55 pm

» பிச்சைக்காரன் பட இயக்குனருடன் கைகோர்க்கும் விஜய்சேதுபதி?
by ayyasamy ram Thu Jun 04, 2020 8:50 pm

» காதலர் தினம் கொண்டாடாத தேவதாஸ்
by ayyasamy ram Thu Jun 04, 2020 8:48 pm

» சிவராத்திரி கிழங்கு
by ayyasamy ram Thu Jun 04, 2020 8:47 pm

» லண்டனில் இருந்து மும்பைக்கு விஜய் மல்லையா நாடு கடத்தப்பட்டதாக நள்ளிரவில் பரவிய பரபரப்பு
by T.N.Balasubramanian Thu Jun 04, 2020 8:46 pm

» இது சிரிப்பல்ல....
by T.N.Balasubramanian Thu Jun 04, 2020 8:39 pm

» அதிமுக முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பாவுக்கு ரூ.4 லட்சம் அபராதம் - அவருக்கே எதிராக அமைந்த தீர்ப்பு
by T.N.Balasubramanian Thu Jun 04, 2020 8:37 pm

» அமெரிக்காவில் கொரோனா நோயாளிக்கு ஆஸ்பத்திரி செலவு இவ்வளவா?- வாய் பிளக்க வைக்கும் பில்
by ayyasamy ram Thu Jun 04, 2020 5:10 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Thu Jun 04, 2020 4:05 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by Guest Thu Jun 04, 2020 2:22 pm

» கிருமி – ஒரு பக்க கதை
by ranhasan Thu Jun 04, 2020 1:57 pm

» கோயிலுக்கு வர மாட்டேன் – ஒரு பக்க கதை
by ranhasan Thu Jun 04, 2020 1:53 pm

» உழைப்பின் உச்சம் – ஒரு பக்க கதை
by ranhasan Thu Jun 04, 2020 1:50 pm

» திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழா
by ayyasamy ram Thu Jun 04, 2020 12:55 pm

» கேரள யானை மரணம் : காட்டுப்பன்றிகளை கொல்ல வைத்திருந்த பழத்தை சாப்பிட்டதா?
by ayyasamy ram Thu Jun 04, 2020 12:38 pm

» ``மலர்போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே..." -( ஶ்ரீ அன்னை - சிறப்புப் பகிர்வு!)
by ayyasamy ram Thu Jun 04, 2020 11:45 am

» `யாமிருக்க பயமேன்!’- பக்தர்களைக் காத்தருளும் முருகப்பெருமானின் 17 ஆயுதங்கள்!
by ayyasamy ram Thu Jun 04, 2020 11:24 am

» எமனும் கூட அஞ்சுவான்
by ayyasamy ram Thu Jun 04, 2020 11:10 am

» முருகன் - வெற்றித் தத்துவம்
by ayyasamy ram Thu Jun 04, 2020 11:06 am

» யாமிருக்க பயமேன்
by ayyasamy ram Thu Jun 04, 2020 11:04 am

Admins Online

“ஓடு ராஜா ஓடு.’ நகைச்சுவையுடன் த்ரில்லர் பாணியில் திரைப்படம்

“ஓடு ராஜா ஓடு.’ நகைச்சுவையுடன் த்ரில்லர் பாணியில் திரைப்படம் Empty “ஓடு ராஜா ஓடு.’ நகைச்சுவையுடன் த்ரில்லர் பாணியில் திரைப்படம்

Post by ayyasamy ram on Sun Oct 09, 2016 3:01 pm

“ஓடு ராஜா ஓடு.’ நகைச்சுவையுடன் த்ரில்லர் பாணியில் திரைப்படம் MtQPnajcQxSWCMb2NoUQ+k13
-

நான்கு நபர்களின் வாழ்க்கையில் நடக்கும்
சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகி வரும்
படம் “ஓடு ராஜா ஓடு.’ நகைச்சுவையுடன் த்ரில்லர்
பாணியில் கதைக் களம் அமைக்கப்பட்டுள்ளது.

“ஜோக்கர்’ படத்துக்குப் பின் குரு சோமசுந்தரம் நடிக்கிறார்.
ஆனந்த்சாமி, லெட்சுமி பிரியா, சாருஹாசன், நாசர்,
ஆஷிகா சல்வான், ரவிந்திர விஜய், வெங்கடேஷ் ஹரிநாதன்,
மெல்வின் எம். ரஞ்சன், வினு ஜான், சோனா உள்ளிட்டோர்
நடிக்கின்றனர். எல்.வி.பிரசாத் அகாதெமியின்
பட்டதாரிகளான நிஷாந்த் ரவீந்திரன் மற்றும்
ஜதின் ஷங்கர் ராஜ் இருவரும் இணைந்து இப்படத்தை
இயக்குகின்றனர்.

மூலன் குரூப் நிறுவனத்தின் தலைவர் விஜய் மூலன்
இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.

• எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவான “பாகுபலி’
படத்தின் வசூல் இந்திய அளவில் குறிப்பிடத் தகுந்த
சாதனையை நிகழ்த்தியது. பாலிவுட்டில் உருவாகும்
படங்கள்தான் இவை போன்ற சாதனைகளை இதற்கு முன்
நிகழ்த்தி இருந்தன.

அச்சாதனைகளை உடைத்த தென்னிந்திய படம் என்ற பெயர்
“பாகுபலி’க்குக் கிடைத்தது. இதனால் இப்படத்தில் நடித்த
பிரபாஸுக்கு இந்தியாவில் மட்டுமில்லாமல், உலக அளவிலும்
வெளிச்சம் கிடைத்தது. இதற்கான அங்கீகாரமாக உலகப்
புகழ்பெற்ற “மேடம் டுசாட்ஸ்’ அருங்காட்சியகத்தில் இவர்
நடித்த “பாகுபலி’ கதாபாத்திர சிலை நிறுவப்படவுள்ளது.

உலகின் செல்வாக்கு மிக்க கதாபாத்திரங்களுக்கு மட்டுமே
கொடுக்கப்படும் இந்த அங்கீகாரம், பிரபாஸின் பாகுபலி
கதாபாத்திரத்துக்கு கிடைத்துள்ளது. 2017-ஆம் ஆண்டு
பாங்காங்கில் நடக்கவுள்ள “மேடம் டுசாட்ஸ்’ நிகழ்வுக்காக
பிரபாஸின் மெழுகுச் சிலை வடிவமைக்கப்பட்டு வருகிறது.

• வெளிவருவதற்கு முன்பே சர்வதேச மேடைகளை
அலங்கரித்து வரும் படம் “லென்ஸ்.’ ஏற்கெனவே ஸ்பெயின்,
பெங்களூரு, தில்லி உள்ளிட்ட சர்வதேசத் திரைப்பட
விழாக்களில் பங்கேற்று விருதுகளைக் குவித்துள்ள “லென்ஸ்’
திரைப்படம், மும்பையில் நடைபெற்ற ஜாக்ரன் திரைப்பட
விழாவில், சிறந்த இயக்குநருக்கான விருதைப் பெற்றுள்ளது.
இப்படத்தின் இயக்குநர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன்
அதைப் பெற்றுக் கொண்டார்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 56855
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12934

https://rammalar.wordpress.com/

Back to top Go down

“ஓடு ராஜா ஓடு.’ நகைச்சுவையுடன் த்ரில்லர் பாணியில் திரைப்படம் Empty Re: “ஓடு ராஜா ஓடு.’ நகைச்சுவையுடன் த்ரில்லர் பாணியில் திரைப்படம்

Post by ayyasamy ram on Sun Oct 09, 2016 3:01 pm


இந்திய அளவில் பல திரைப்படங்கள் திரையிடப்பட்டு
இவ்விழாவில் கலந்து கொண்டன. இந்தியாவின் பிரபலமான
படங்கள் பிரிவில், ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கிய
“லென்ஸ்’, ஹன்ஸ்லால் மேத்தாவின் “அலிகர்’, அபர்ணா
சென்னின் “அர்ஷிநகர்மே’ உள்ளிட்ட படங்கள் திரையிடப்பட்டன.
இவற்றில் “லென்ஸ்’ படத்துக்கு சிறந்த இயக்குநருக்கான விருது
கிடைத்துள்ளது.

• “தில்லுக்கு துட்டு’ படத்தையடுத்து சந்தானம் கதாநாயகனாக
நடித்து வரும் படம் “சர்வர் சுந்தரம்’. கெனன்யா பிலிம்ஸ்
நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் வைபவி ஷந்திலியா
கதாநாயகியாக நடிக்கிறார். மறைந்த நடிகர் நாகேஷின் பேரன்
பிஜேஷ் நாகேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்கள் ஏற்று
நடிக்கின்றனர். கதை எழுதி இப்படத்தை இயக்குகிறார்
ஆனந்த் பால்கி. பி.கே.வர்மா ஒளிப்பதிவில், சந்தோஷ் நாராயணன்
இசையமைக்கிறார்.

பெரும்பான்மையான காட்சிகள் முடிவடைந்த நிலையில், இறுதிக்
கட்ட படப்பிடிப்பு துபாயில் நடத்தப்பட்டு வந்தது. கடந்த சில
வாரங்களாக துபாயில் தங்கி படக்குழுவினர் படப்பிடிப்பில்
ஈடுபட்டுள்ளனர். திரைக்கதையில் பாலைவனப் பகுதிகள் முக்கிய
இடம் வகிப்பதால், அக்காட்சிகளை சென்னையில் பிரத்யேக
அரங்குகள் அமைத்து படமாக்குவதென முடிவு செய்யப்பட்டு,
அதற்கேற்ப அரங்குகளும் அமைக்கப்பட்டன.

ஆனால், அந்தக் காட்சிகள் உண்மைக்கு நெருக்கமாக இல்லாததால்,
உண்மையாகவே பாலைவனப் பகுதிகளில் காட்சிகளை எடுக்க
படக்குழு திட்டமிட்டது. அதற்கேற்ப, துபாயில் படப்படிப்பு நடத்தப்
பட்டுள்ளது. டிசம்பரில் படம் வெளியாகிறது.

• தயாரிப்புச் செலவைக் காட்டிலும், படத்தின் விளம்பரங்களுக்காக
ஆகும் செலவு அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதற்காக
வித்தியாசமான விளம்பர அணுகுமுறைகளைத் தயாரிப்பாளர்கள்
அணுகி வருகின்றனர். இந்த வரிசையில் புது விதமான விளம்பர
யுக்தியை அறிவித்துள்ளது “நிபுணன்’ படக்குழு. பேஷன் பிலிம்
ஃபேக்டரி நிறுவனத்தின் தயாரிப்பாக உருவாகி வரும் இப்படத்தில்
அர்ஜுன், பிரசன்னா, வரலட்சுமி சரத்குமார் நடிக்கின்றனர்.

அருண் வைத்யநாதன் எழுதி இயக்கி வரும் இப்படம் விரைவில்
வெளியாகவுள்ளது. இப்படத்தின் ஒரு காட்சியில் தோன்ற
வேண்டுமானால், ஸ்மார்ட் ஃபோன் வாயிலாகவோ அல்லது
டி.எஸ்.எல்.ஆர் கேமரா மூலமோ சற்று அதிர்ச்சியான முக
பாவனையோடு உங்கள் ஊரில் உள்ள பிரபலமான இடத்தின்
அருகில் நின்று அதன் பின்னணி தெரியும்படி ஹெச்.டி.
ஃபார்மெட்டில் தெளிவாக காணொளி ஒன்று பதிவு செய்து,
படக்குழுவுக்கு அனுப்ப வேண்டும்.

அதிலிருந்து சிறந்த வீடியோ பதிவைத் தேர்ந்தெடுத்து கிளைமாக்ஸ்
காட்சியில் பயன்படுத்தப் போகிறார்கள்.

———————————————-
-ஜி.அசோக்
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 56855
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12934

https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை