புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  - Page 3 Poll_c10கொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  - Page 3 Poll_m10கொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  - Page 3 Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
கொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  - Page 3 Poll_c10கொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  - Page 3 Poll_m10கொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  - Page 3 Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
கொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  - Page 3 Poll_c10கொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  - Page 3 Poll_m10கொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  - Page 3 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
கொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  - Page 3 Poll_c10கொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  - Page 3 Poll_m10கொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  - Page 3 Poll_c10 
4 Posts - 3%
prajai
கொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  - Page 3 Poll_c10கொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  - Page 3 Poll_m10கொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  - Page 3 Poll_c10 
1 Post - 1%
rajuselvam

Kavithas

bala_t

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  - Page 3 Poll_c10கொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  - Page 3 Poll_m10கொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  - Page 3 Poll_c10 
293 Posts - 42%

287 Posts - 41%
Dr.S.Soundarapandian
கொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  - Page 3 Poll_c10கொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  - Page 3 Poll_m10கொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  - Page 3 Poll_c10 
52 Posts - 7%

26 Posts - 4%
sugumaran
கொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  - Page 3 Poll_c10கொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  - Page 3 Poll_m10கொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  - Page 3 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  - Page 3 Poll_c10கொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  - Page 3 Poll_m10கொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  - Page 3 Poll_c10 
6 Posts - 1%

5 Posts - 1%

4 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

avatar
Guest
Guest

PostGuest Sun Oct 09, 2016 2:42 pm

First topic message reminder :

இந்தப் படத்தில் என்ன புதுமை அல்லது தவறு?

கொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  - Page 3 3927D4B900000578-0-image-a-1_1475740040537

இந்தப் படத்தில் உள்ள தவறு என்ன?

கொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  - Page 3 Picture-error

இங்கே எத்தனை சதுரங்கள் மொத்தமாக உள்ளன?

கொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  - Page 3 How-many-squares-are-in-this-picture-

avatar
Guest
Guest

PostGuest Sun Oct 16, 2016 4:48 pm

ஐயா! வினாவுடன் விடையும் ஒத்துப் போவதால் Distinction போடலாம். . ஆனால்............

பள்ளியில் பொதுப் பரீட்சை வினாத் தாள்களுக்கான விடைகளை முதலிலேயே தயாரித்து, திருத்துபவர்களிடம் கொடுத்து விடுகிறார்கள். அந்த விடைத்தாளை வைத்தே திருத்தும் போது சரி பார்க்கிறார்கள்.விடுகதையின் விடையை ஏற்கனவே என்னிடம் தந்து விட்டார்கள். அதை வைத்தே சரி பார்க்க வேண்டும்.

அதே சமயம் நானாக திருத்தினால் உங்களுக்கே மார்க் போட்டிருப்பேன். காரணம்,இன்றைய நாளில் மரச்செருப்பு கிடையாது,பால் எல்லாரும் விற்கிறார்கள்,ஊசி,நூல் போன்றவையும் யாரும் செய்யலாம் அத்துடன் இயந்திரங்கள் இன்று அவற்றை செய்கின்றன.பனை ஓலை விசிறி அரிதாகி காட்சிப் பொருளாகி விட்டது.

ஆனாலும் விடைத்தாளின் அடிப்படையில் இதற்கு தீர்வு காண இரண்டு வழி உண்டு. ஒன்று டைம் மசீன் மூலம் 200 வருடங்கள் முன்னால் சென்று தயாரித்தவர்களுக்கு எதிராக மேன்முறையீடு செய்வது, இரண்டாவது அரியர்ஸ் கணக்கில் வைத்து இந்த விடுகதைக்கு விடை சொல்வது.

பாஸ் என்ன டிஸ்டிங்க்சனே போட்டு விடலாம். அரியர்ஸ் கிளியர்.

அரியர்ஸுக்கான கேள்விகள்.

1.பிறந்தது முதல் வயிற்றாலே போகிறது-அது என்ன?

2.கட்டியால் எட்டுக் கட்டி
கால் அரை முக்கால் மாத்து
செட்டியார் செத்துப் போனார்
சிறுபிள்ளை மூன்று பேரு
கட்டியை உடைக்காமலேயே பங்கு பிரிக்க
வேண்டும். எப்படி-?
(சினிமாப் படம் நினைவுக்கு வருகிறதா?)

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Oct 18, 2016 8:59 pm

கொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  - Page 3 1571444738 கொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  - Page 3 1571444738

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Oct 18, 2016 11:04 pm

மிக அருமையான புதிர் திரி. சுவாரசியமாக இருக்கிறது.

கொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
avatar
Guest
Guest

PostGuest Wed Oct 19, 2016 9:51 pm

விடை.
1. பாம்பு. பாம்பிற்கு கால்கள் இல்லை.
2. பழைய பாடல் இது.
கட்டியால் எட்டுக் கட்டி
கால் அரை முக்கால் மாத்தி
செட்டியார் சென்று விட்டார்
சிறு பிள்ளை மூன்று பேர்கள்
கட்டியும் புக்கொணாது
கணக்கிலும் பிசகிராது

விடை.
மொத்தம் எட்டுக்கட்டிகள்
கால் கட்டிகள்-5
அரைக்கட்டிகள்-2
முக்கால் கட்டி- 1
4 கால்கட்டிகள்- ஒருவனுக்கு
இரண்டு அரைக்கட்டிகள்- இரண்டாமவனுக்கு
ஒரு முக்கால்+ ஒரு கால்- மூன்றாமனுக்கு-மொத்தம் எட்டு.
ஒருவருக்கு ஒரு கிலோ தங்கம் வருகிறதா!

இதற்கு விடை என்ன?

காட்டிலே துரும்பெடுத்துக்
கணக்காகப் பதினாறாக்கி
நீட்டுதல் போக அங்கே
நின்றது நாழிகைதான்
 
ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்கள்.
ஒரு மணிக்கு  இரண்டரை நாழிகைகள்.

avatar
Guest
Guest

PostGuest Fri Oct 21, 2016 9:06 pm

வளையக் கூடிய  ஒரு துரும்பை எடுத்து அதைப் பதினாறு விரற்கடை நீளத்துக்கு வெட்டிக்கொள்ளவேண்டும். அதைச் சூரியன் இருக்கும் திசையின் எதிர்திசையில்கிழக்கு மேற்காய் படுக்கவைத்து  சூரியன் இருக்கும் திசையின் பக்கத்தில் உள்ள நுனியை மேலே உயர்த்திக்கொண்டு வரவேண்டும். அந்தப் பகுதியின் நிழல் கீழே கிடக்கையாக இருக்கும் நுனியின்முனையைத் தொடும் வரை உயர்த்தவேண்டும்.  உயர்ந்திருக்கும் பாகத்தை அளந்தால் எத்தனை விரற்கடை வருகிறதோ அத்தனை நாழிகை. பத்தரை விரற்கடையென்றால் பத்தரை நாழிகை. சூரியன் உச்சிக்கு மேல் போய்விட்டால் வரும் அளவை முப்பது நாழிகையிலிருந்து குறைத்துக்கொள்ளவேண்டும். உதாரணமாக 12 நாழிகையென்றால் முப்பதிலிருந்து 12க் கழித்தால் 18 நாழிகை. அதாவது பிற்பகல் 1-12(12மணிவரை 15 நாழிகை). 5 மணித்துளிகள் வரை சரியாக நேரத்தைக் கணித்துவிட முடியும்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 22, 2016 5:38 pm

மேற்கண்ட முறையில் நேரம் கண்டுபிடித்தல்  உத்தேசமாக சொல்லமுடியும் என்றே நினைக்கிறேன்.
சூரிய உதயத்தைப் பொறுத்தது . அது அந்த காலத்திற்கு போதுமானதாக இருந்தது .

இப்போது அட்டாமிக் கடிகாரங்கள் உபயோகத்தில் உள்ளன .

ஒரு மனிதன் தன்னுடைய நிழலின் உயரத்தின் அளவு கொண்டும் கண்டுபிடிக்கலாம் என்று எங்கள்
ஆசிரியர் கூறி இருக்கிறார் .
நாங்கள் 5 ம் வகுப்பு படிக்கையில் , கிணற்றின் நிழல் , தரையில் படும் .அதை வைத்து இன்னும் எவ்வளவு நேரத்தில் மதிய உணவு மணி அடிக்கும் என்று கூறினதுண்டு . ( அப்போது  எல்லாம்
கல்யாணத்தின் போது பெண் வீட்டார் மாப்பிளைக்கு  கைக்கடிகாரம் போடுவார்கள் )

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sat Oct 22, 2016 9:06 pm

நம் நிலத்தில் காலையில் வேலை செய்துகொண்டிருக்கும்போது அங்குகிருக்கும் பனைமர நிழல்தான் நான் உயர்நிலைப் பள்ளிக்கு புறப்பட பயன்பட்ட கடிகாரம்.

அந்த பனைமரத்தை இன்றும் வீட்டிற்குச் செல்லும் போதெல்லாம் பார்த்து நினவுகளில் மலர்வதுண்டு.

அது இன்னமும் பழுதில்லாமல் தன் பணியைச் செய்து கொண்டிருக்கிறது. ஆனால் அதனை யாரும் பயன்படுத்திக் கொள்வதில்லை - நானும்தான்.

+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக