உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள் by T.N.Balasubramanian Today at 7:09 am
» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:52 pm
» டெலிவிஷன் விருந்து
by ayyasamy ram Yesterday at 10:51 pm
» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Yesterday at 10:20 pm
» கவுனி அரிசி இனிப்பு
by ayyasamy ram Yesterday at 10:19 pm
» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Yesterday at 10:18 pm
» அன்றாடம் தேயும் ஆண்டி….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:16 pm
» உன்னை பூ மாதிரி பார்த்துக்க சொன்னார்…!!
by ayyasamy ram Yesterday at 10:14 pm
» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by ayyasamy ram Yesterday at 10:12 pm
» பாரத விடுதலையில் செங்கோலின் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» குற்றத்தின் பின்னணி
by ayyasamy ram Yesterday at 10:05 pm
» பிரபாகரனின் வாழ்வியல் சினிமா
by ayyasamy ram Yesterday at 10:04 pm
» வடிவேலு செய்த செயல்
by ayyasamy ram Yesterday at 10:03 pm
» அச்சு அசலாக த்ரிஷாவின் குந்தவை லுக்கில் அசத்திய ஸ்ருதி
by ayyasamy ram Yesterday at 10:02 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.
by ayyasamy ram Yesterday at 9:47 pm
» சுதந்திர தினம்.==குடியரசு தினம்.
by T.N.Balasubramanian Yesterday at 8:52 pm
» மூவர்ணக் கொடியைக் காட்டுவதற்கான விதிகள் என்ன?
by T.N.Balasubramanian Yesterday at 8:38 pm
» தமிழக அரசின் சட்ட திருத்த மசோதாவுக்கு, ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
by T.N.Balasubramanian Yesterday at 8:31 pm
» பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை
by T.N.Balasubramanian Yesterday at 8:26 pm
» சீன உளவுக் கப்பல் ஆகஸ்ட் 16 அன்று இலங்கை துறைமுகத்தில் நிறுத்தப்பட உள்ளது - இந்தியா ஏன் உன்னிப்பாக கவனித்து வருகிறது
by sncivil57 Yesterday at 2:07 pm
» வருமான வரி சோதனையில் சிக்கிய 56 போடி ரூபாய்!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:52 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 14/08/2022
by Dr.S.Soundarapandian Yesterday at 1:50 pm
» காணாமல் போன கிணற்றைக் கண்டுபிடித்துத் தாருங்கள்!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:48 pm
» பணம் தர மறுத்த வங்கி ஊழியர்களை துப்பாக்கியால் சிறைபிடித்தவர்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:56 pm
» தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் 'நெய்தல் உப்பு!'
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:52 pm
» இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய தாய்லாந்துக்குச் சென்றார்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:47 pm
» ட்டீ.ராஜேந்தர் ஏன் 'இன்ஷா அல்லாஹ்' சொன்னார்?
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 6:07 pm
» துணை குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 3:18 pm
» சத்ரபதி சிவாஜியின் பண்பு
by கண்ணன் Sat Aug 13, 2022 3:17 pm
» சர்ச்சை எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்தி குத்து
by Dr.S.Soundarapandian Sat Aug 13, 2022 1:16 pm
» வீட்டு வாடகைக்கு ஜி.எஸ்.டி., யார் யாருக்கு பொருந்தும்?
by Dr.S.Soundarapandian Sat Aug 13, 2022 1:14 pm
» மீண்டும் விக்ரம் பிரபு ஜோடியாக ஸ்ரீதிவ்யா
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 9:00 am
» ரஜினியுடன் இணையும் தமன்னா
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:40 am
» கைலா என்னுள் வீசும் புயலா.. ரசிகர்களை கவரும் ஆர்யா பட பாடல்.
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:37 am
» இணையத்தை ஆக்கிரமிக்க வரும் விஜய் ஆண்டனி படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:33 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:46 pm
» ஹிஜ்ரி புத்தாண்டு வாழ்த்துகள் 1444
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:44 pm
» காலில்லாப் பந்தல்….(விடுகதைகள்)
by ayyasamy ram Fri Aug 12, 2022 1:52 pm
» புத்தகம் தேவை
by lakshmi palani Fri Aug 12, 2022 1:20 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Aug 12, 2022 12:20 pm
» வெளிச்சம் உள்ள இடத்தில் தானே தேட வேண்டும்…!!
by ayyasamy ram Fri Aug 12, 2022 10:34 am
» சினிமாவில் கதாநாயகிகளுக்கு மதிப்பே கிடையாது! – தமன்னா
by ayyasamy ram Fri Aug 12, 2022 10:27 am
» சிறுவர் பாடல் – கறுப்புயானை
by ayyasamy ram Fri Aug 12, 2022 10:03 am
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
heezulia |
| |||
selvanrajan |
| |||
lakshmi palani |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நெல்லிக்காய்
+2
Ramalingam K
dglddc2016
6 posters
நெல்லிக்காய்
நெல்லிக்காயில் வைட்டமின் சி அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது. நெல்லிக்காயில் மலை நெல்லிக்காய் என்ற ஒன்றும் உள்ளது. இது தான் உடலுக்கு மிகவும் சிறந்தது. நெல்லிக்காயால் செய்யப்படும் ஜூஸானது சற்று துவர்ப்புடன் இருக்கும். துவர்ப்புடன் உள்ளது என்பதற்காக அதனை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டாம். ஏனெனில் அதனை தினமும் உடலில் சேர்த்து வந்தால், அந்த நெல்லிக்காயின் உண்மையான பலனை நிச்சயம் உணர முடியும்.
* நீரிழிவு நோயாளிகள், நெல்லிக்காய் சாற்றில் சிறிது மஞ்சள் தூள் மற்றும் தேன் சேர்த்து கலந்து தினமும் குடித்து வந்தால் மிகவும் நல்லது.
* நெல்லிக்காய் சாற்றினை தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் குடித்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்து உடல் எடையானது படிப்படியாக குறையும்.
* நெல்லிக்காய் ஜூஸில் சிறிது தேன் கலந்து, தினமும் இரண்டு முறை குடித்து வந்தால், ஆஸ்துமா குணமாகிவிடும்.
* நெல்லிக்காய் குடலியக்கத்தை சீராக வைக்கும். எனவே இதனை தினமும் குடித்து வந்தால், மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்துவிடலாம்.
* நல்ல ஃப்ரஷ்ஷான நெல்லிக்காய் சாற்றில் தேன் சேர்த்து குடிக்கும் போது, இரத்தமானது சுத்தமாகும். இதனால் நன்கு சுறுசுறுப்போடு உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
* சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படும். அத்தகைய எரிச்சலைப் போக்குவதற்கு, தினமும் இரண்டு முறை நெல்லிக்காய் ஜூஸ் குடிக்க வேண்டும்.
* கோடை காலத்தில் உடலானது அதிக வெப்பமாக இருக்கும். எனவே அத்தகைய உடல் வெப்பத்தை தணிப்பதற்கு நெல்லிக்காய் ஜூஸ் மிகவும் சிறந்ததாக இருக்கும்.
* முகம் நன்கு அழகாக பொலிவோடு இருப்பதற்கு, தினமும் காலையில் நெல்லிக்காய் சாற்றுடன், சிறிது தேன் சேர்த்து குடிக்க வேண்டும்.

dglddc2016- புதியவர்
- பதிவுகள் : 3
இணைந்தது : 07/10/2016
மதிப்பீடுகள் : 13
Re: நெல்லிக்காய்
நெல்லி என்றால் :
1. அத்தை மகள் - அதன்மீது ஒவ்வொருக்கும் முழு உரிமை உண்டு. மேலும் அது
2. அமலம் - குறை அற்றது . அப்படியென்றால் நிறைவையே கொண்டது.
3. அமிர்த பலம் - அமுதமாகப் பலன் தருவது.
இன்னும் எத்தனையோ இன்பங்கள் தன் பெயரிலேயே கொண்டுள்ள அற்புதம்தான் நெல்லி.

dgiddc ,
பிற புத்தகங்களில் இருந்தோ வேறு ஊடகங்களில் இருந்தோ , நகலெடுத்து பதிவிடும் போது ,
மூலம் /ஆதார பதிவின் பெயரை குறிப்பிட்டு ,நன்றி தெரிவித்து ,பதிவிடவும் .ஈகரையின் விதிமுறைகளில் இதுவும் ஒன்று .
இதுவே உங்கள் சொந்தப்பதிவெனில் வேண்டாம் dgiddc .
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32948
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
Re: நெல்லிக்காய்
மேற்கோள் செய்த பதிவு: 1223712Ramalingam K wrote: நெல்லி என்றால் :
1. அத்தை மகள் - அதன்மீது ஒவ்வொருக்கும் முழு உரிமை உண்டு. மேலும் அது
2. அமலம் - குறை அற்றது . அப்படியென்றால் நிறைவையே கொண்டது.
3. அமிர்த பலம் - அமுதமாகப் பலன் தருவது.
இன்னும் எத்தனையோ இன்பங்கள் தன் பெயரிலேயே கொண்டுள்ள அற்புதம்தான் நெல்லி.
நெல்லி என்றால் அத்தை மகளா ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32948
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
Re: நெல்லிக்காய்
ஆம் ஐயா .
அகராதியின் நகல் தங்கள் பார்வைக்குக் கீழே:
Digital Dictionary of South Asia – University of Madras - Tamil Lexicon .
Your search located 52 occurrence(s) of நெல்லி in the entire dictionary.
Click here for a key-word-in-context display.
Occurrences 1-52:
1. அத்தகோரம் attakōram : (page 65)
, n. < asta *அத்தகோரம் attakōram
, n. Emblic myrobalan. See நெல்லி. (W.)
அத்தங்கார் attaṅkār
, n. prob. அத்தை. Father's sister's daughter; அத்தைமகள்.

நெல்லி என்றால் அத்தை மகள் சந்தேக படவில்லை அய்யா ,
"அதன்மீது ஒவ்வொருக்கும் முழு உரிமை உண்டு" அதான் உதைக்குது
ரமணியன்
"அதன்மீது ஒவ்வொருக்கும் முழு உரிமை உண்டு" அதான் உதைக்குது
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32948
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
Re: நெல்லிக்காய்
மேற்கோள் செய்த பதிவு: 1223789T.N.Balasubramanian wrote:நெல்லி என்றால் அத்தை மகள் சந்தேக படவில்லை அய்யா ,
"அதன்மீது ஒவ்வொருக்கும் முழு உரிமை உண்டு" அதான் உதைக்குது
ரமணியன்
உறவுகளும் உரிமைகளும் இன்னமும் ஒரு வழக்கத்திற்காவது தொடர்கின்றனதான் ஐயா!
கல்வி, சம்பாத்தியம், காதல், ஆடம்பரம் எல்லாம் இருந்த போதிலும் மறுப்பை ஒருவாறு வெறுப்பாய்க் காண்பித்து, உறவுகள் பெயரளவிலாவது - ஒரு ஒப்பிற்காவது தொடர்ந்து கொண்டுதான் இன்னமும் உள்ளன.
Re: நெல்லிக்காய்
மறுப்பை ஒருவாறு வெறுப்பாய்க் காண்பித்து, உறவுகள் பெயரளவிலாவது - ஒரு ஒப்பிற்காவது தொடர்ந்து கொண்டுதான் இன்னமும் உள்ளன.
ஆம் அய்யா

ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32948
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
KavithaMohan- பண்பாளர்
- பதிவுகள் : 71
இணைந்தது : 28/11/2017
மதிப்பீடுகள் : 13
Re: நெல்லிக்காய்
மேற்கோள் செய்த பதிவு: 1223789T.N.Balasubramanian wrote:நெல்லி என்றால் அத்தை மகள் சந்தேக படவில்லை அய்யா ,
"அதன்மீது ஒவ்வொருக்கும் முழு உரிமை உண்டு" அதான் உதைக்குது
ரமணியன்
எனக்கு அத்தை மகளா

SK- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1784
Re: நெல்லிக்காய்
மேற்கோள் செய்த பதிவு: 1257587SK wrote:மேற்கோள் செய்த பதிவு: 1223789T.N.Balasubramanian wrote:நெல்லி என்றால் அத்தை மகள் சந்தேக படவில்லை அய்யா ,
"அதன்மீது ஒவ்வொருக்கும் முழு உரிமை உண்டு" அதான் உதைக்குது
ரமணியன்
எனக்கு அத்தை மகளா
![]()
![]()
![]()
![]()
ஆசையை பாரு ! சரியான ஆளு.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32948
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|