புதிய பதிவுகள்
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பாரதம் அழியாத ஞான பூமி( Poll_c10பாரதம் அழியாத ஞான பூமி( Poll_m10பாரதம் அழியாத ஞான பூமி( Poll_c10 
56 Posts - 45%
ayyasamy ram
பாரதம் அழியாத ஞான பூமி( Poll_c10பாரதம் அழியாத ஞான பூமி( Poll_m10பாரதம் அழியாத ஞான பூமி( Poll_c10 
52 Posts - 42%
mohamed nizamudeen
பாரதம் அழியாத ஞான பூமி( Poll_c10பாரதம் அழியாத ஞான பூமி( Poll_m10பாரதம் அழியாத ஞான பூமி( Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
பாரதம் அழியாத ஞான பூமி( Poll_c10பாரதம் அழியாத ஞான பூமி( Poll_m10பாரதம் அழியாத ஞான பூமி( Poll_c10 
3 Posts - 2%
prajai
பாரதம் அழியாத ஞான பூமி( Poll_c10பாரதம் அழியாத ஞான பூமி( Poll_m10பாரதம் அழியாத ஞான பூமி( Poll_c10 
2 Posts - 2%
Manimegala
பாரதம் அழியாத ஞான பூமி( Poll_c10பாரதம் அழியாத ஞான பூமி( Poll_m10பாரதம் அழியாத ஞான பூமி( Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
பாரதம் அழியாத ஞான பூமி( Poll_c10பாரதம் அழியாத ஞான பூமி( Poll_m10பாரதம் அழியாத ஞான பூமி( Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
பாரதம் அழியாத ஞான பூமி( Poll_c10பாரதம் அழியாத ஞான பூமி( Poll_m10பாரதம் அழியாத ஞான பூமி( Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
பாரதம் அழியாத ஞான பூமி( Poll_c10பாரதம் அழியாத ஞான பூமி( Poll_m10பாரதம் அழியாத ஞான பூமி( Poll_c10 
2 Posts - 2%
Saravananj
பாரதம் அழியாத ஞான பூமி( Poll_c10பாரதம் அழியாத ஞான பூமி( Poll_m10பாரதம் அழியாத ஞான பூமி( Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாரதம் அழியாத ஞான பூமி( Poll_c10பாரதம் அழியாத ஞான பூமி( Poll_m10பாரதம் அழியாத ஞான பூமி( Poll_c10 
418 Posts - 48%
heezulia
பாரதம் அழியாத ஞான பூமி( Poll_c10பாரதம் அழியாத ஞான பூமி( Poll_m10பாரதம் அழியாத ஞான பூமி( Poll_c10 
292 Posts - 34%
Dr.S.Soundarapandian
பாரதம் அழியாத ஞான பூமி( Poll_c10பாரதம் அழியாத ஞான பூமி( Poll_m10பாரதம் அழியாத ஞான பூமி( Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
பாரதம் அழியாத ஞான பூமி( Poll_c10பாரதம் அழியாத ஞான பூமி( Poll_m10பாரதம் அழியாத ஞான பூமி( Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
பாரதம் அழியாத ஞான பூமி( Poll_c10பாரதம் அழியாத ஞான பூமி( Poll_m10பாரதம் அழியாத ஞான பூமி( Poll_c10 
28 Posts - 3%
prajai
பாரதம் அழியாத ஞான பூமி( Poll_c10பாரதம் அழியாத ஞான பூமி( Poll_m10பாரதம் அழியாத ஞான பூமி( Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பாரதம் அழியாத ஞான பூமி( Poll_c10பாரதம் அழியாத ஞான பூமி( Poll_m10பாரதம் அழியாத ஞான பூமி( Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பாரதம் அழியாத ஞான பூமி( Poll_c10பாரதம் அழியாத ஞான பூமி( Poll_m10பாரதம் அழியாத ஞான பூமி( Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
பாரதம் அழியாத ஞான பூமி( Poll_c10பாரதம் அழியாத ஞான பூமி( Poll_m10பாரதம் அழியாத ஞான பூமி( Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
பாரதம் அழியாத ஞான பூமி( Poll_c10பாரதம் அழியாத ஞான பூமி( Poll_m10பாரதம் அழியாத ஞான பூமி( Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாரதம் அழியாத ஞான பூமி(

muthupandian82
muthupandian82
பண்பாளர்

பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008

Postmuthupandian82 Tue Oct 04, 2016 10:48 am

பாரதம் அழியாத ஞான பூமி(உயர்வு நிலை)

படைப்பவரான பரம பிதா சிவபரமாத்மா இந்த எல்லையற்ற சிருஷ்டியின்(படைப்பின்)காலச்சக்கரத்தின் முதல்-இடை-கடைமூன்றும் உணர்ந்தவர் ஆதலால்தான் அவருக்கு திரிமூர்த்தி சிவாஎன்ற மகிமையும் உண்டு.பிரம்மா மூலம் படைத்தல்,விஷ்ணு மூலம் காத்தல்,சங்கர் மூலம் அழித்தல்.இம்முத்தொழிலையும் செய்பவர் செய்விப்பவர் பரம்பொருளே.இதனால் இந்த காலச்சக்கரம் அழிவற்ற கடிகாரம் போல் சுற்றிக்கொண்டே இருக்கும்.இதனை முதலில் இருந்து இறுதி வரை யார்யார் எந்தெந்த சமயத்தில் ஆத்மாக்கள் இறங்கி எப்படி வாழ்ந்தனர் என்ற உண்மை இவருக்குதான் தெரியும்.அழிவற்ற காலச்சக்கரம் மீண்டும் மீண்டும் சுற்றிக்கொண்டே இருக்கும்.ஒரு முறை தொடங்கி முடிய ஐயாயிரம் ஆண்டுகள் ஆகிறது.இதனை ஒரு கல்பம் என்று கூறுகிறோம்.நான்கு யுகங்கள் அடங்கியுள்ளன.

சத்யுகம்,திரேதாயுகம்,துவாபரயுகம்,கலியுகம்.கலியுகம் முடிந்து மீண்டும் சத்யுகம் ஆரம்பமாகும்.இந்த இரண்டும் கூடுகின்ற தருணத்தில் இறைவன் பூமிக்கு இறங்குகிறார்.இந்த காலக்கட்டத்தை சங்கமயுகம் என்கிறோம்.இந்த திவ்ய அவதாரத்தை சிவராத்திரி என கொண்டாடுகிறோம்.இறைவனே கூறிய மகா வாக்கியங்களே இவை.கலியுக கடைசியில் இறைவன் பூமியில் இறங்கி சாதாரண மனித உடலில் பிரவேஷமாகி அவருடைய வாய் மூலம் கற்பித்த ராஜயோகத்தின் மூலம் தான் இந்த படைப்பின் முழு ரகசியத்தை கூறுகிறார்.இதன் மூலம் தான் கலியுக மனிதர்களே ராஜயோகிகளாக தகுதி பெறுகின்றனர்.இந்த தகுதி பெற்றவர்களே சத்யுகத்தில் தேவ குலத்தில் வருகின்றனர்.சத்யுகத்தில் பிறப்பு,இறப்பு எல்லாமே யோகா பலத்தின் மூலமே.

இரட்டை கிரீடத்துடன் வாழ்ந்தனர்.தூய்மையாய் வாழ்ந்ததால் ஒளிக் கிரீடமும் செய்த சேவைக்கு பலனாக ராஜகிரீடமும் கிடைக்கிறது.ஸ்ரீ லக்ஷ்மி-நாராயணர் ஆட்சிதான் தொடங்குகிறது.அங்கு ஒரே அரசு,ஒரே தர்மம்,ஒரே மொழி.அந்த தூய்மையின் சக்தி அவர்களிடம் இருந்த தெய்வீக குணங்களின் சக்தி இவை இரண்டினால் பாரதம் ஞான பூமியாக விளங்கியது.அப்பேர்ப்பட்ட பாரதம் இன்று எப்படி வீழ்ச்சி அடைந்தது என அடுத்த பகுதியில் காண்போம்.

இறைவனின் ஆத்மா(உயிர்) ஞானம் கற்க, படைத்தவன் மற்றும் படைப்புகள் பற்றி அறிய, முக்தி மற்றும் ஜீவன் முக்தி அடைய, உலகின் ஆரம்பம் மற்றும் அழிவை தெரிந்து கொள்ள, இலவசமாக இராஜயோக தியானம் கற்க, அருகில் உள்ள "பிரம்மகுமாரிகள்"ஆன்மீக நிலையத்துடன் கைகோருங்கள், இப்போது இல்லையேல்" இனி எப்போதும் இல்லை".

INDIA
http://www.brahmakumaris.com/centers/

OTHER COUNTRY
http://www.brahmakumaris.org//whereweare/center
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Tue Oct 04, 2016 11:35 am

muthupandian82 wrote:பாரதம் அழியாத ஞான பூமி(உயர்வு நிலை)

அழிவற்ற காலச்சக்கரம் மீண்டும் மீண்டும் சுற்றிக்கொண்டே இருக்கும்.ஒரு முறை தொடங்கி முடிய ஐயாயிரம் ஆண்டுகள் ஆகிறது.இதனை ஒரு கல்பம் என்று கூறுகிறோம்.நான்கு யுகங்கள் அடங்கியுள்ளன.

மேற்கோள் செய்த பதிவு: 1223499

ஐயா !

காலக் கணக்கில் பிழை இருப்பதுபோல் தோன்றுகிறதே - இதுவரை சொல்லப்பட்டவை:

சத்ய யுகம்(க்ருத யுகம்) – 17 28 000 மனித ஆண்டுகள்;

த்ரேதா யுகம் - 12 96 000 மனித ஆண்டுகள்

துவாபர யுகம் - 8 64 000 மனித ஆண்டுகள்

கலியுகம் - 4 32 000 மனித ஆண்டுகள்

இவை ஒரு சதுர் யுகம்- 43 20 000 மனித ஆண்டுகள்

ஓரு சதுர்யுகம் என்பது ஒரு சுழற்சி – இதுபோல்

ஆயிரம் (1000) சுழற்சி கொண்டது ஒரு கல்பம்;

ஒரு கல்பம் என்பது 14 மன்வந்த்ரங்கள் கொண்டது – ஒரு மன்வந்த்ரத்திற்கு ஒரு மநு என்று போகிறது கணக்கு.

பிரலயம் என்பது கல்ப முடிவில் நடைபெறுவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.

பாரதம் அழியாதென்றால் நேற்றைய தனுஷ்கோடியும் துவாரகவும் எங்கே !

+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Oct 06, 2016 12:10 pm

Ramalingam K wrote:
muthupandian82 wrote:பாரதம் அழியாத ஞான பூமி(உயர்வு நிலை)

அழிவற்ற காலச்சக்கரம் மீண்டும் மீண்டும் சுற்றிக்கொண்டே இருக்கும்.ஒரு முறை தொடங்கி முடிய ஐயாயிரம் ஆண்டுகள் ஆகிறது.இதனை ஒரு கல்பம் என்று கூறுகிறோம்.நான்கு யுகங்கள் அடங்கியுள்ளன.

மேற்கோள் செய்த பதிவு: 1223499

ஐயா !

காலக் கணக்கில் பிழை இருப்பதுபோல் தோன்றுகிறதே - இதுவரை சொல்லப்பட்டவை:

சத்ய யுகம்(க்ருத யுகம்) – 17 28 000 மனித ஆண்டுகள்;

த்ரேதா யுகம் - 12 96 000 மனித ஆண்டுகள்

துவாபர யுகம் - 8 64 000 மனித ஆண்டுகள்

கலியுகம் - 4 32 000 மனித ஆண்டுகள்

இவை ஒரு சதுர் யுகம்- 43 20 000 மனித ஆண்டுகள்

ஓரு சதுர்யுகம் என்பது ஒரு சுழற்சி – இதுபோல்

ஆயிரம் (1000) சுழற்சி கொண்டது ஒரு கல்பம்;

ஒரு கல்பம் என்பது 14 மன்வந்த்ரங்கள் கொண்டது – ஒரு மன்வந்த்ரத்திற்கு ஒரு மநு என்று போகிறது கணக்கு.

பிரலயம் என்பது கல்ப முடிவில் நடைபெறுவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.

பாரதம் அழியாதென்றால் நேற்றைய தனுஷ்கோடியும் துவாரகவும் எங்கே !
மேற்கோள் செய்த பதிவு: 1223510 இதைவிட முக்கியம் தமிழ் கலாச்சாரம் உயர்ந்து ஓங்கிய பூம்புகார் மற்றும் மனித இனம் முதலில் தோன்றியதாக சொல்லப்படும் குமரிக் கண்டம் (ஒரு முழு கன்னடமே அழுந்து விட்டது) எங்கே?

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Thu Oct 06, 2016 1:37 pm

உண்மைதாம். குமரிக் கண்டமும், பூம்புகாரும் கணாமல் போய்விட்டன.

இயற்கையின் நியதி என்பதே தோன்றுவன எல்லாம் அழிவதற்காகவே.
பிறப்பதெல்லாம் இறப்பதற்காகவே

ஆனாலும் இவற்றை அழிவு என்பதை விட மாற்றம் என்பதே உண்மை. நிலமாக இருந்தவை நீராக மாறிவிட்டன காலப்போக்கில் - பஞ்சீகரண விதிப்படி.

+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக