புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்பா… மகன்…(ஒரு பக்க கதை) Poll_c10அப்பா… மகன்…(ஒரு பக்க கதை) Poll_m10அப்பா… மகன்…(ஒரு பக்க கதை) Poll_c10 
5 Posts - 63%
mohamed nizamudeen
அப்பா… மகன்…(ஒரு பக்க கதை) Poll_c10அப்பா… மகன்…(ஒரு பக்க கதை) Poll_m10அப்பா… மகன்…(ஒரு பக்க கதை) Poll_c10 
1 Post - 13%
Barushree
அப்பா… மகன்…(ஒரு பக்க கதை) Poll_c10அப்பா… மகன்…(ஒரு பக்க கதை) Poll_m10அப்பா… மகன்…(ஒரு பக்க கதை) Poll_c10 
1 Post - 13%
kavithasankar
அப்பா… மகன்…(ஒரு பக்க கதை) Poll_c10அப்பா… மகன்…(ஒரு பக்க கதை) Poll_m10அப்பா… மகன்…(ஒரு பக்க கதை) Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்பா… மகன்…(ஒரு பக்க கதை) Poll_c10அப்பா… மகன்…(ஒரு பக்க கதை) Poll_m10அப்பா… மகன்…(ஒரு பக்க கதை) Poll_c10 
59 Posts - 82%
mohamed nizamudeen
அப்பா… மகன்…(ஒரு பக்க கதை) Poll_c10அப்பா… மகன்…(ஒரு பக்க கதை) Poll_m10அப்பா… மகன்…(ஒரு பக்க கதை) Poll_c10 
4 Posts - 6%
kavithasankar
அப்பா… மகன்…(ஒரு பக்க கதை) Poll_c10அப்பா… மகன்…(ஒரு பக்க கதை) Poll_m10அப்பா… மகன்…(ஒரு பக்க கதை) Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
அப்பா… மகன்…(ஒரு பக்க கதை) Poll_c10அப்பா… மகன்…(ஒரு பக்க கதை) Poll_m10அப்பா… மகன்…(ஒரு பக்க கதை) Poll_c10 
2 Posts - 3%
prajai

1 Post - 1%
Karthikakulanthaivel
அப்பா… மகன்…(ஒரு பக்க கதை) Poll_c10அப்பா… மகன்…(ஒரு பக்க கதை) Poll_m10அப்பா… மகன்…(ஒரு பக்க கதை) Poll_c10 
1 Post - 1%
Shivanya
அப்பா… மகன்…(ஒரு பக்க கதை) Poll_c10அப்பா… மகன்…(ஒரு பக்க கதை) Poll_m10அப்பா… மகன்…(ஒரு பக்க கதை) Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்பா… மகன்…(ஒரு பக்க கதை)

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84574
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 06, 2016 4:14 pm

சிவா பிஸியாக ஒரு ஃபைல் பார்த்துக்கொண்டிருந்த
போது போனில் அந்த அழைப்பு வந்தது.
‘‘என் பெயர் வெங்கடேசன். மதுரையிலிருந்து பேசுறேன்.
என்னை உங்களுக்குத் தெரியாது. டெலிபோன்
டைரக்டரியில் உங்க பெயரை செலக்ட் பண்ணி போன்
செய்றேன்…’’ என்றது குரல்

எரிச்சலடைந்த சிவா கடுமையாகக் கேட்டார்,
‘‘நீங்க யாரு? உங்களுக்கு என்ன வேணும்?’’

‘‘1998ல் ஒரு விபத்தில் என் கால் எலும்பு உடைஞ்சிடுச்சு.
நடக்க முடியாம படுத்த படுக்கையா கிடக்கறேன்.
என் காலை சரி பண்ணிக்க பண உதவி வேண்டும்…’’

சிவா பதிலேதும் பேசாமல் போனை வைத்துவிட்டு
ஃபைலில் மூழ்கினார். சில நிமிடங்களில் மீண்டும் போன்
ஒலித்தது. காலர் ஐ.டி.யில் பார்த்தார். அதே நம்பர்.
கோபத்தோடு போனை எடுத்தார்.

‘‘மன்னிக்கணும்… இப்ப போன்ல உங்களிடம் பேசினது
என் அப்பாதான். சாரி… அவருக்குக் கொஞ்சம் மூளை
சரியில்லை.

அடிக்கடி இப்படித்தான் யாருக்காவது போன் பண்ணி
காசு கேட்பார்…’’ கோபம் வடிந்து பரிதாபம் பிறக்க,
‘‘பரவாயில்லை!’’ என்றார் சிவா.

‘‘அவரை ஒரு நல்ல மனநோய் டாக்டரிடம் காட்டணும்.
செலவுக்குப் பணம் இல்ல! பெரிய மனசு பண்ணி நீங்க
உதவி செய்ய முடியுமா?’’

‘‘பிள்ளைக்கு அப்பாவே தேவலை’’ என்று ஆத்திரச்
சிரிப்போடு போனை வைத்தார் சிவா.
-
--------------------------------

-பம்மல் நாகராஜன்

குங்குமம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Oct 06, 2016 5:16 pm

அப்பா… மகன்…(ஒரு பக்க கதை) 433338962

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Oct 06, 2016 5:23 pm

ஹா ஹா ...

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Thu Oct 06, 2016 8:37 pm

ayyasamy ram wrote:

‘‘பிள்ளைக்கு அப்பாவே தேவலை’’ என்று ஆத்திரச்
சிரிப்போடு போனை வைத்தார் சிவா.
---------------------------------

-பம்மல் நாகராஜன்

குங்குமம்
மேற்கோள் செய்த பதிவு: 1223633

ஈ என இரத்தல் இழிந்தன்று - அதனெதிர்
ஈயேன் என மறுத்தல் அதனினும் இழிந்தன்று

+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக