புதிய பதிவுகள்
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 11:16

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 11:16

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 11:15

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 11:14

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 22:54

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 17:51

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 13:37

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 11:31

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 11:25

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 11:23

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 11:21

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun 3 Nov 2024 - 23:38

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:30

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:28

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:26

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:24

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:22

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:21

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:20

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:19

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:17

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:14

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:13

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:12

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:09

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:08

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:06

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:04

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:00

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:57

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:54

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 2 Nov 2024 - 12:04

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:59

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:57

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:56

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:55

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:55

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:54

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:52

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:50

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:48

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:47

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:42

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:39

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 13:36

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Fri 1 Nov 2024 - 1:19

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu 31 Oct 2024 - 22:10

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu 31 Oct 2024 - 21:16

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu 31 Oct 2024 - 21:05

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமாவாசை நாளில் நிலவு..! Poll_c10அமாவாசை நாளில் நிலவு..! Poll_m10அமாவாசை நாளில் நிலவு..! Poll_c10 
5 Posts - 56%
Barushree
அமாவாசை நாளில் நிலவு..! Poll_c10அமாவாசை நாளில் நிலவு..! Poll_m10அமாவாசை நாளில் நிலவு..! Poll_c10 
1 Post - 11%
kavithasankar
அமாவாசை நாளில் நிலவு..! Poll_c10அமாவாசை நாளில் நிலவு..! Poll_m10அமாவாசை நாளில் நிலவு..! Poll_c10 
1 Post - 11%
prajai
அமாவாசை நாளில் நிலவு..! Poll_c10அமாவாசை நாளில் நிலவு..! Poll_m10அமாவாசை நாளில் நிலவு..! Poll_c10 
1 Post - 11%
mohamed nizamudeen
அமாவாசை நாளில் நிலவு..! Poll_c10அமாவாசை நாளில் நிலவு..! Poll_m10அமாவாசை நாளில் நிலவு..! Poll_c10 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமாவாசை நாளில் நிலவு..! Poll_c10அமாவாசை நாளில் நிலவு..! Poll_m10அமாவாசை நாளில் நிலவு..! Poll_c10 
59 Posts - 81%
mohamed nizamudeen
அமாவாசை நாளில் நிலவு..! Poll_c10அமாவாசை நாளில் நிலவு..! Poll_m10அமாவாசை நாளில் நிலவு..! Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
அமாவாசை நாளில் நிலவு..! Poll_c10அமாவாசை நாளில் நிலவு..! Poll_m10அமாவாசை நாளில் நிலவு..! Poll_c10 
2 Posts - 3%

Shivanya
அமாவாசை நாளில் நிலவு..! Poll_c10அமாவாசை நாளில் நிலவு..! Poll_m10அமாவாசை நாளில் நிலவு..! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

Karthikakulanthaivel
அமாவாசை நாளில் நிலவு..! Poll_c10அமாவாசை நாளில் நிலவு..! Poll_m10அமாவாசை நாளில் நிலவு..! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமாவாசை நாளில் நிலவு..!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84580
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 2 Oct 2016 - 21:45

பிறரின் உழைப்பில் தன்னை
பிரகாசிக்க வைத்துக் கொள்ளும்
முழு நேர சோம்பேறிகள் முதலாளி

சந்திரன் அல்லி
நான் அவள்
காதல்

கடல் கரைக்கு
அனுப்பும் காதல் கடிதம்
அலைகள்…

அமாவாசை நாளில்
நிலவு
எதிர் வீட்டுச் சன்னலில்

விதவை வானம்
மறுநாளே மறுமணம்
பிறை நிலவு

வழியில் மரணக்குழி
நாளை
செய்தியாகி விடுவாய்

———————
-உதிக்கும் சூரியன்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon 3 Oct 2016 - 8:49

அமாவாசை நாளில் எதிர்வீட்டுச் சன்னலில்
...அழகியின் முகத்தை அடிக்கடி பார்க்காதே !
அமாவாசை ஆகிவிடும் உன்வாழ்வு மறவாதே !
...அண்மையில் நடந்த நிகழ்வெல்லாம் எச்சரிக்கை !
சுமாரான அழகுள்ள பெண்டாட்டி என்றாலும்
...சுகவாழ்வு என்பது ஒருவனுக்கு ஒருத்தியே !
உமாவுக்குப் பாதியை உடம்பிலே கொடுத்தசிவன்
...உதாரண புருஷனாய் வாழ்வதை அறிந்திடுவாய் !
M.Jagadeesan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Mon 3 Oct 2016 - 11:47

M.Jagadeesan wrote:அமாவாசை நாளில் எதிர்வீட்டுச் சன்னலில்
உமாவுக்குப் பாதியை உடம்பிலே கொடுத்தசிவன்
...உதாரண புருஷனாய் வாழ்வதை அறிந்திடுவாய் !
மேற்கோள் செய்த பதிவு: 1223389

ஐயா !
மன்னியுங்கள் .
கவிதை அற்புதம்.

ஆனால்

பாதி உடம்பைக் கொடுத்துவிட்டு அவர்கள் இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வதைத்தான். படிக்கிறேன்- படங்களிலும் பார்க்கிறேன்.

செய்த வண்ணம் அவர்கள் வாழ்வு காணப்படவில்லை.

ஆனால்,

ஆதர்ஷ தம்பதிகள் நமது லக்ஷ்மியும் லக்ஷ்மிபதியும் தான்.
அடியவன் வைஷ்ணவம் அல்ல- சுத்த அத்வைதி- அத்ற்கும் அப்பால் ஒரு மனிதன்.

+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon 3 Oct 2016 - 12:01

குடும்பம் என்றால் சண்டை சச்சரவு இருக்கத்தானே செய்யும் !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon 3 Oct 2016 - 13:58

அதெப்படிங்க முடியும் ?
கணவன் மனைவி என்றால் ஊடல் கூடல் /பிணக்கம்  இணக்கம் இருந்தால்தான் வாழ்க்கை களை கட்டும்.
காதலர்களாக இருக்கும் போது எல்லாவற்றிலும் ஒத்துப் போகும் ஆணும் பெண்ணும் , கல்யாணம் ஆனதும் ஒத்துப் போகாத விஷயங்கள் பல உண்டே .
சண்டையே போடாத மனைவி, கணவன் சொன்னதற்கெல்லாம் சரி  என்றால் , அவளை  வாயில்லாப் பூச்சி என்கிறோம் .  
அதே மாதிரி வாய் மூடி கணவன் இருந்தால் , சரியான (henpeck  ) பெண்டாட்டி ஆத்தா பெரியாத்தா என்கிறோம்.
இது பற்றி வள்ளுவரே ரசிக்கும் படி சொல்லி இருக்காரே ஊடல் உவகையில்  .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக