புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசு அலுவலகங்களில்  அனுபவத்தில் கண்ட குறைபாடுக்ள>> - Page 2 Poll_c10அரசு அலுவலகங்களில்  அனுபவத்தில் கண்ட குறைபாடுக்ள>> - Page 2 Poll_m10அரசு அலுவலகங்களில்  அனுபவத்தில் கண்ட குறைபாடுக்ள>> - Page 2 Poll_c10 
48 Posts - 51%
heezulia
அரசு அலுவலகங்களில்  அனுபவத்தில் கண்ட குறைபாடுக்ள>> - Page 2 Poll_c10அரசு அலுவலகங்களில்  அனுபவத்தில் கண்ட குறைபாடுக்ள>> - Page 2 Poll_m10அரசு அலுவலகங்களில்  அனுபவத்தில் கண்ட குறைபாடுக்ள>> - Page 2 Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
அரசு அலுவலகங்களில்  அனுபவத்தில் கண்ட குறைபாடுக்ள>> - Page 2 Poll_c10அரசு அலுவலகங்களில்  அனுபவத்தில் கண்ட குறைபாடுக்ள>> - Page 2 Poll_m10அரசு அலுவலகங்களில்  அனுபவத்தில் கண்ட குறைபாடுக்ள>> - Page 2 Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
அரசு அலுவலகங்களில்  அனுபவத்தில் கண்ட குறைபாடுக்ள>> - Page 2 Poll_c10அரசு அலுவலகங்களில்  அனுபவத்தில் கண்ட குறைபாடுக்ள>> - Page 2 Poll_m10அரசு அலுவலகங்களில்  அனுபவத்தில் கண்ட குறைபாடுக்ள>> - Page 2 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
அரசு அலுவலகங்களில்  அனுபவத்தில் கண்ட குறைபாடுக்ள>> - Page 2 Poll_c10அரசு அலுவலகங்களில்  அனுபவத்தில் கண்ட குறைபாடுக்ள>> - Page 2 Poll_m10அரசு அலுவலகங்களில்  அனுபவத்தில் கண்ட குறைபாடுக்ள>> - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசு அலுவலகங்களில்  அனுபவத்தில் கண்ட குறைபாடுக்ள>> - Page 2 Poll_c10அரசு அலுவலகங்களில்  அனுபவத்தில் கண்ட குறைபாடுக்ள>> - Page 2 Poll_m10அரசு அலுவலகங்களில்  அனுபவத்தில் கண்ட குறைபாடுக்ள>> - Page 2 Poll_c10 
48 Posts - 51%
heezulia
அரசு அலுவலகங்களில்  அனுபவத்தில் கண்ட குறைபாடுக்ள>> - Page 2 Poll_c10அரசு அலுவலகங்களில்  அனுபவத்தில் கண்ட குறைபாடுக்ள>> - Page 2 Poll_m10அரசு அலுவலகங்களில்  அனுபவத்தில் கண்ட குறைபாடுக்ள>> - Page 2 Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
அரசு அலுவலகங்களில்  அனுபவத்தில் கண்ட குறைபாடுக்ள>> - Page 2 Poll_c10அரசு அலுவலகங்களில்  அனுபவத்தில் கண்ட குறைபாடுக்ள>> - Page 2 Poll_m10அரசு அலுவலகங்களில்  அனுபவத்தில் கண்ட குறைபாடுக்ள>> - Page 2 Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
அரசு அலுவலகங்களில்  அனுபவத்தில் கண்ட குறைபாடுக்ள>> - Page 2 Poll_c10அரசு அலுவலகங்களில்  அனுபவத்தில் கண்ட குறைபாடுக்ள>> - Page 2 Poll_m10அரசு அலுவலகங்களில்  அனுபவத்தில் கண்ட குறைபாடுக்ள>> - Page 2 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
அரசு அலுவலகங்களில்  அனுபவத்தில் கண்ட குறைபாடுக்ள>> - Page 2 Poll_c10அரசு அலுவலகங்களில்  அனுபவத்தில் கண்ட குறைபாடுக்ள>> - Page 2 Poll_m10அரசு அலுவலகங்களில்  அனுபவத்தில் கண்ட குறைபாடுக்ள>> - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசு அலுவலகங்களில் அனுபவத்தில் கண்ட குறைபாடுக்ள>>


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Sep 29, 2016 8:51 pm

First topic message reminder :

காலாவதியான உணவுப்புபொருள் விற்பனை அரசு நியாய விலைக்கடையில்>>>

அம்மா உப்பு 6 பாக்கெட் (1x6=6 கிலோ) இன்று (19.09.2016
திங்கள்) போளூர் நகரக்கூட்டுறவுக்கடை (பி.சி.எம்.எஸ் கடைஎண்-4.) யில்
விலை Rs:8x6=48. கொடுத்து வாங்கி வந்தேன். அப்பாக்கெட்டுகள் இட்டதேதி
01/15. அப்பாக்கெட் மீது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் படம்
அச்சிடப்பட்டிருந்ததை மறைத்து ஓர் சிலிப்பும் ஒட்டப்பட்டிருந்தது. மேலும்
01/15 என்பதை 8/15 என நீல மையில் திருத்தமும் செய்திருக்கிறது. இவ்வுப்பை
பையில் இட்ட தேதியிலிருந்து 12 மாதங்களுக்கு உகந்தது என
அச்சிடப்பட்டிருக்கிறது. ஆனால் அதை 20 மாதங்கள் கழித்து>>>.திருத்திய
தேதிபடியும் 13 மாதங்கள் கழித்து விற்கப்படுகிறது.!!! அரசுகடையிலேயே
காலாவதியான தேதிக்கு பிறகு இப்படி விற்கப்படுகிறது???


சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Oct 01, 2016 8:30 pm

தமிழ் நாட்டில் மொத்தம் 135  சிறை சாலைகள் உள்ளன.


 1.மத்திய சிறை                                                     009.
 2.பெண்களுக்கான  சிறப்பு சிறை                    003
 3.ஆண்களுக்கான  கிளை சிறை                     103.
 4. பெண்களுக்கான கிளை சிறை                    010
 5. ஆண்களுக்கான தனி கிளை சிறை           004
 6. பெண்களுக்கான தனி கிளை சிறை         003
 7. திறந்த வெளி சிறை                                           001
 8. பண்ணை சிறை                                                   001
 9. இளஞ்சிறார் சீர் திருத்தப்பள்ளி                    001

                                                                                                          >>>>>>> (வா.பா)

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Oct 14, 2016 6:18 am

புகாரின் போரில் நியாய விலை கடைக்கு ச்சென்று புகாரை கூறி ரூ.1000 சன்மானம் பெற்று வந்துவிட்டார் விசாரனைஅதீகாரீ.புகாரால் ஒருவருக்கு நட்டம் ஒருவருக்கு லாபம். இப்படியும் கயமை அதிகாரிகள் இருக்கத்தானே செய்கிறார்கள். என்னே நிர்வாகம்?

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Oct 14, 2016 6:25 am

எங்கள் ஊரில் எரிவாயு சிலிண்டருக்கு பில் தொகையைவிட ரூ. 30 முதல் 50வரை கூடுதலாக வாங்கு கிறார்கள். உங்கள் பகுதியில்>>>>>

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Oct 14, 2016 6:35 am

அரசு அலுவலகங்களில் உயர்அதிகாரிக்கு வருவாயை தேடித்தரும் ஊழியர் பணி அனுபவம் பாராமல் அவர் விருப்பத்திற்கு இருக்கை பணி அளிக்கின்றனர் .இதை கண்காணிக்கும் தணிக்கை யரும் கண்டு கொள்வதில்லை. ஏன்னா அவருக்கும் அதில் பங்குண்டு என்னே நிர்வாகமுங்க<<<<>>>>

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Oct 14, 2016 6:41 am

உங்களுக்கு தெரிந்த லஞ்சம் வாங்காது அரசு அலுவலகங்களில் பணி செய்யும் நல்ல அதிகாரிகளையும் , ஊழியர்களையும் பதிவு செய்யுங்களேன். பாராட்டலாம்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Oct 14, 2016 6:55 am

ஊரக வளர்ச்சி துறையில் ஊராட்சி ஒன்றியங்களில் ஊர்நலலுவலர் நிஙை-1 மற்றும் -2 என உள்ளனர் அவர்கள் ஊர் நலத்திற்கு என்ன செய்கிறார்கள் தெரிவியுங்களேன்.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Oct 14, 2016 6:55 am

P.S.T.Rajan wrote:எங்கள் ஊரில் எரிவாயு சிலிண்டருக்கு பில் தொகையைவிட ரூ. 30 முதல் 50வரை கூடுதலாக வாங்கு கிறார்கள். உங்கள் பகுதியில்>>>>>
மேற்கோள் செய்த பதிவு: 1224332

எங்கள் ஊரில் ( காரப்பாக்கத்தில் ) 30 ரூபாய் அதிகம் வாங்குகிறார்கள் . இதைத் தவிர்க்கவேண்டுமென்றால் , நாமே புக்கிங் ஆபீஸ் சென்று சிலிண்டரைத் தூக்கிக்கொண்டு வரவேண்டும்.இது முடியுமா ?எவ்வளவு செலவு ஆகும் ? எனவே அவர்கள் கேட்டதைக் கொடுக்கவேண்டிய சூழ்நிலை ! என்ன செய்வது ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Oct 14, 2016 7:45 am

2/3 ஆண்டுகளுக்கு முன் கோடவுன் வீதியில் இருந்து ,
நவராத்திரி போது எல்லோருக்கும் கொடுப்பதற்காக ,
சில சாமான்கள் பார்த்துக் கொண்டு இருந்தேன் .
மேலட்டையில் 12/- போட்டு இருந்த சாமான்களை 70/ 80 க்கு
விற்றுக்கொண்டு இருந்தனர் . ஏன் என்று கேட்ட போது ,
அந்தப் பொருட்கள் சைனாவில் இருந்து வருவதாகவும் ,
மேலட்டையில் உள்ள விலை , அரசுக்கு வரி கட்டுவதற்காக ,
காட்டப்படும் விலையாம் .

உண்மையே உன் விலை என்ன ?

ரமணியன்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Fri Oct 14, 2016 2:11 pm

P.S.T.Rajan wrote:உங்களுக்கு தெரிந்த லஞ்சம் வாங்காது அரசு அலுவலகங்களில் பணி செய்யும் நல்ல அதிகாரிகளையும் , ஊழியர்களையும் பதிவு செய்யுங்களேன். பாராட்டலாம்.
மேற்கோள் செய்த பதிவு: 1224334

மேலதிகாரிகள் அலுவல் நிமித்தமாக வருகைதரும்போது தம்முடைய குடும்பத்தோடு வந்து தங்குகின்றனர். அப்போது அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் ஆகும் செலவுகளை அரசுச் செலவில் எதேதோ வாங்கியதாகக் கணக்குக் காண்பித்தலுக்கும் இலஞ்சம் என்று சொன்னால் உண்மையில் ஒருவர்கூட இருக்கமுடியாது என்பது அடியனது கருத்து.



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Oct 15, 2016 7:36 pm

நன்றி அன்பரே >>> அரசு அலுவல் நிமித்த மாக எந்த அதிகாரியும் குடும்பத்தோடு வரமாட்டார். சொந்த அலுவல் நிமித்தமாகத்தான் வருவர்.. அவருக்கு செலவு செய்பவர் தன் சுய நலத்துக்காகவே செய்துவிட்டு .அதை அரசு பொய்கணக்கில் எழுதி பொய் ஆவணம் தயாரித்தல் இந்திய தண்டனைசட்டம்பிரிவு 182ன் தண்டனைக்குரியவராகிறார். தன் பணியை செய்ய (கடமையை செய்ய) கையூட்டு (லஞ்சம்) பெறும் அலுவலரை மற்றும் ஊழியரைத்தான் கேட்டிருந்தேன் ..

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக