புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:21
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசு அலுவலகங்களில் அனுபவத்தில் கண்ட குறைபாடுக்ள>>
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
காலாவதியான உணவுப்புபொருள் விற்பனை அரசு நியாய விலைக்கடையில்>>>
அம்மா உப்பு 6 பாக்கெட் (1x6=6 கிலோ) இன்று (19.09.2016
திங்கள்) போளூர் நகரக்கூட்டுறவுக்கடை (பி.சி.எம்.எஸ் கடைஎண்-4.) யில்
விலை Rs:8x6=48. கொடுத்து வாங்கி வந்தேன். அப்பாக்கெட்டுகள் இட்டதேதி
01/15. அப்பாக்கெட் மீது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் படம்
அச்சிடப்பட்டிருந்ததை மறைத்து ஓர் சிலிப்பும் ஒட்டப்பட்டிருந்தது. மேலும்
01/15 என்பதை 8/15 என நீல மையில் திருத்தமும் செய்திருக்கிறது. இவ்வுப்பை
பையில் இட்ட தேதியிலிருந்து 12 மாதங்களுக்கு உகந்தது என
அச்சிடப்பட்டிருக்கிறது. ஆனால் அதை 20 மாதங்கள் கழித்து>>>.திருத்திய
தேதிபடியும் 13 மாதங்கள் கழித்து விற்கப்படுகிறது.!!! அரசுகடையிலேயே
காலாவதியான தேதிக்கு பிறகு இப்படி விற்கப்படுகிறது???

திருவண்ணாமலை மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றத்தில் பதிவு செய்த வழக்குக்குகள் பல ஆண்டுகாளாக எதிரிக்கு வக்காலத்து வாங்கிய வக்கீல் கவுண்டர் பதிவு செய்யாமலே பல ஆண்டாக பராமரித்து வரப்படுகிறது. நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் பதியும் புகார்களுக்கு 150 நாளில் தீர்வு காணப்படவேண்டும் என்று ஏட்டில் மட்டும் விதி உள்ளது . ஆனால் நடைமுறையில் காணப்படவில்லை. ஊழல் அரசியல் வாதிகள் ஆளும் அரசால் இதை சரிசெய்யவே முடியாது. சீர் படுத்தவும் முடியாது. தற்போது பல மாதங்களாக தலைவர் ( நீதிபதி) இன்றி சும்மா உள்ளது. எப்படி மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கி வெற்றி பெறலாம் என்ற ஒரு ஊகத்தை தவிற வேறு எதுவும் இவர்களிடம் நிர்வாகத் தூய்மையை பார்க்கமுடியாது.
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
உழவர் சந்தையில் விலை பட்டியலை நாம்கா வாஸ்த்துக்காக வைக்கின்றனர். அதை மீறி அதிக விலைக்கே பொருள்கள் விற்கின்றனர் . கண்காணிக்கும் ஊழியரும் கண்டு கொள்வதில்லை. ஏன்னா வியாபாரிகள் சந்தையாக போய்விட்டது. எல்லாம் சுய நலமே. சட்டத்தை மனசாட்சிக்கு பயந்து மதிப்பதே இல்லை என்ற நிலைதான் காணப்படுகிறது எங்கும்>>>>>>>
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
தாங்கள் கண்ட குறைபாடுகளை பதிவுசெய்யுங்களேன்.
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
நெல்லுக்கு இரைத்த நீரை புல்லும் உரிஞ்சுவது போல்... அரசு அளிக்கும் சலுகைகளை தகுதி அற்றவர்களும் லஞ்சம் கொடுத்து சலுகையை பெற்று பயன் அடைகின்றனர். அதற்கு கயமை அதிகாரிகளும் உடந்தை ஆகாமல் இல்லை. அவர்களை தண்டிப்பவர்கள் இல்லாத்தால் புல்லுருவியாக வாழ்கிறார்கள். இவர்களைஇனம் கண்டு களை எடுத்தால் நிர்வாகம் நலமாய் இருக்கும்.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
பட்டா கிடைக்க பலநாள் திரிந்தேன்
பட்டா கொடுக்கப் பணம்கேட்டார் - துட்டு
மரத்திலா காய்க்கிறது வாரிக் கொடுக்க
நரகலைத் தின்கின்ற நாய் .
பட்டா கொடுக்கப் பணம்கேட்டார் - துட்டு
மரத்திலா காய்க்கிறது வாரிக் கொடுக்க
நரகலைத் தின்கின்ற நாய் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
அன்பரே அக்கயவர்கள் பன்றிக்கு ஒப்பானவர்கள். நாயைவிட>>>>>>>>>>>>>>>>>
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
அறிவு ஆற்றல் உள்ளவனுக்கு அதிகாரமில்லை (பதவி). அதிகாரம் உள்ளவனுக்கு அறிவு ஆற்றல் இல்லை.
நல்லவனுக்கும் நல்லதுக்கும் காலமில்லை. சாய்ந்தா சாயர பக்கம் சாயும் செம்மரி ஆட்டு கூட்டம் போல>>>>
நல்லவனுக்கும் நல்லதுக்கும் காலமில்லை. சாய்ந்தா சாயர பக்கம் சாயும் செம்மரி ஆட்டு கூட்டம் போல>>>>
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
லஞ்சம் குறித்து எடுக்கப்பட்ட ஆய்வில் இந்தியா 2007 ஆண்டில் 73 வது இடத்தில் >>>>
லஞ்சம் வாங்கினேன் சிறையில் அடைத்தார்கள் , லஞ்சம் கொடுத்தேன் வெளியில் விட்டார்கள்.>>>
லஞ்சம் வாங்கினேன் சிறையில் அடைத்தார்கள் , லஞ்சம் கொடுத்தேன் வெளியில் விட்டார்கள்.>>>
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3