புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்! Poll_c10ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்! Poll_m10ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்! Poll_c10 
53 Posts - 45%
heezulia
ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்! Poll_c10ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்! Poll_m10ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்! Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்! Poll_c10ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்! Poll_m10ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்! Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்! Poll_c10ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்! Poll_m10ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்! Poll_c10ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்! Poll_m10ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்! Poll_c10 
3 Posts - 3%
jairam
ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்! Poll_c10ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்! Poll_m10ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்! Poll_c10 
2 Posts - 2%
சிவா
ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்! Poll_c10ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்! Poll_m10ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்! Poll_c10 
1 Post - 1%
Manimegala
ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்! Poll_c10ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்! Poll_m10ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்! Poll_c10ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்! Poll_m10ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்! Poll_c10 
177 Posts - 49%
ayyasamy ram
ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்! Poll_c10ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்! Poll_m10ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்! Poll_c10 
136 Posts - 38%
mohamed nizamudeen
ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்! Poll_c10ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்! Poll_m10ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்! Poll_c10 
15 Posts - 4%
prajai
ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்! Poll_c10ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்! Poll_m10ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்! Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்! Poll_c10ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்! Poll_m10ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்! Poll_c10 
6 Posts - 2%
jairam
ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்! Poll_c10ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்! Poll_m10ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்! Poll_c10ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்! Poll_m10ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்! Poll_c10 
4 Posts - 1%
Rutu
ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்! Poll_c10ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்! Poll_m10ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்! Poll_c10ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்! Poll_m10ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்! Poll_c10ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்! Poll_m10ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82123
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 01, 2016 5:45 am

தேசிய ரத்த தான தினம் ஒவ்வொரு ஆண்டும்,
அக்டோபர் 1ல் கொண்டாடப்படுகிறது.

விபத்தால் பாதிக்கப்படுவோர், அறுவை சிகிச்சை செய்து
கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே
செல்வதால், மருத்துவதுறையில் அதிக ரத்தம் தேவைப்
படுகிறது. அதனால், அனைவரும் முடிந்த அளவு ரத்த
தானம் செய்யுங்கள்.

ரத்த தானம் செய்வதால் எவ்வித பின்விளைவுகளும்
ஏற்படாது. எடை குறைந்து விடுமோ என அஞ்சுவதும்
சரியல்ல. ரத்த தானம் செய்வதன் மூலம், புதிய ரத்தம்
மீண்டும் உற்பத்தியாகி விடுவதால், மேலும் உடல்
நலத்துடனும், உற்சாகத்துடனும் இருப்பீர்கள்.

எந்தவிதமான நோய் பாதிப்பையும் ஏற்படுத்தாத ரத்தமே
பாதுகாப்பான ரத்தம். இந்த ரத்தமே ஒருவரின் உயிரை
காக்கும். பாதுகாப்பாற்ற ரத்தம் உயிர்கொல்லியாக மாறி
விடும். 18 வயது முதல், 60 வயது வரையுள்ள ஆரோக்கியமான
ஒவ்வொருவரும் ரத்த தானம் செய்யலாம்.

குறிப்பாக, உடல் எடை, 45 கிலோகவும், அதற்கு மேல்
உள்ளவர்களும், ரத்த தானம் செய்யலாம்.

எந்த நோய் ரத்தம் மூலமாக பரவும்?

ரத்தத்தின் மூலமாக, எச்.ஐ.வி., மற்றும் எய்ட்ஸ், ஹெப்படிடிஸ்,
'பி' வகை மஞ்சள் காமாலை, ஹெப்படிடிஸ், 'சி' வகை மஞ்சள்
காமாலை, பால்வினை நோய்கள், மலேரியா போன்ற நோய்கள்
பரவுகின்றன.

அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ரத்த
வங்கிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் போன்ற
இடங்களில் ரத்ததானம் அளிக்கலாம். இந்த மையங்களில்
மருத்துவர், ஆலோசகர், ஆய்வக நுட்புறர் போன்றவர் இருப்பர்.

இந்த மையங்களில் ரத்ததானம் அளிக்க விரும்பினால் முதலில்
அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படுகிறது. பின், அதற்கான
விண்ணப்பதை பூர்த்தி செய்து, ரத்ததானம் அளிக்கலாம்.

ரத்தானத்திற்கு முன், எடை சரிபார்த்தல், ஹீமோகுளோபின்
அளவிடுதல், ரத்த அழுத்தச் சோதனை, இதயதுடிப்பு சோதனை,
கல்லீரல் மற்றும் நுரையீரல் நிலை ஆகியவை பரிசோதிக்கப்
படுகின்றன.

பொதுவாக, எல்லா இடங்களிலும் ஒரு நபரிடம் இருந்து,
350 மி.லி., ரத்தம் மட்டும் எடுக்கப்படும். 90 நாட்களுக்கு ஒருமுறை
ரத்ததானம் செய்யலாம். ஒருவர் ரத்தம் அளிப்பதற்கும்,
இளைப்பாறுவதற்கும் சிற்றுண்டி எடுத்து கொள்வதற்கும்,
மொத்தம், 20 நிமிடமே தேவைப்படுகிறது. 30 நிமிட இடைவெளிக்கு
பின் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி விடலாம்.

தொடர்ந்து மற்ற பணிகளில் ஈடுபடலாம். ரத்த தானம் செய்ய
ஒவ்வொருவரும் சமூக நல நோக்குடன் முன்வர வேண்டும்.

ரத்த ஓட்டம், இதயதுடிப்பு போன்றவை, 60 வயதிற்கு மேற்
பட்டவர்களுக்கு சற்று சரிவர இருக்காது என்ற காரணத்தால்
ரத்ததானம் செய்ய அனுமதிப்பதில்லை.

ரத்ததானம் செய்பவருக்கு சுத்திகரிக்கப்பட்ட உபகரணங்ளையே
பயன்படுத்துவதால் தொற்று நோய்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள்
இல்லை.

ரத்ததானத்திற்கு பின் அரிதாக சில கொடையாளர்களுக்கு மயக்கம்
ஏற்படுவதுண்டு. இதற்கு முக்கிய காரணம், ரத்த தானம் அளித்ததும்
உடனே, மற்ற பணிகளில் அவர்கள் ஈடுபடுவது தான்.

ரத்த தானம் அளித்தபின் குறைந்தபட்சம் அரைமணி நேரமாவது
ஓய்வெடுப்பது சிறந்தது.

இந்தியாவில் ஆண்டுக்கு, 60 லட்சம் யூனிட் ரத்தம் தேவைப்படுகிறது.
ஆனால், கிடைப்பது என்னவோ, அதில் பாதி தான். இன்னும் ஒரிரு
ஆண்டுகளில் ஆண்டுக்கு ஒரு கோடி யூனிட் வரை ரத்தம் தேவைப்பட
வாய்ப்பு உள்ளது.

அந்த அளவிற்கு ரத்தம் கிடைப்பது விடை காண முடியாத புதிராக
உள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகும் ரத்த
தேவையை சமாளிக்க முடியாமல் மருத்துவமனைகளும், ரத்த
வங்கிகளும் திணறிக் கொண்டு இருக்கிறது.

விபத்தில் சிக்கி போராடுகிறவர்களுக்கும், அவசர சிகிச்சை
அளிப்பதற்கும் ரத்தம் கிடைப்பது சிரமமாக உள்ளது. ரத்தம்
கிடைக்காததால் பலர் மரணமடைவது துர்பாக்கியமானது.

ஆகையால், இந்நிலை தொடராமல் இருக்க, ஜாதி, சமய, மொழி, இன
பாகுபாடின்றி ஒவ்வொருவரும் மனிதாபிமானத்துடன் ரத்ததானம்
கொடுக்க முன்வர வேண்டும்.

மக்களிடையே ரத்ததான விழிப்புணர்வை ஏற்படுத்த, சமூகவியல்
அறிஞர்கள் மூலம், அரசு புதிய திட்டங்களை தீட்டி, மக்களிடையே
ரத்ததான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

பூமிதானம், அன்னதானம் என தானங்களில் பல வகைகள் உள்ளன.
பிறர் உடலில் கலந்து உயிரைக் காப்பதால், ரத்ததானம் ஒன்றே
சிறந்தது. ரத்ததானம் செய்வோம் உயிர்களை காப்போம் என
உறுதிமொழி எடுப்போம். இன்றே புறப்படுவோம்.
-
-----------------------------------------
சிறுவர் மலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34974
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 01, 2016 10:00 am

பலமுறை கொடுத்துள்ளேன் .
முதன் முதலாக 1968 இல் என் தந்தைக்காகவும்
1969--70 இல் என்னிடம் வேலை பார்த்து வந்த ஒருவர் .
A பிளாஸ்டிக் அனிமியா ....... அவருக்கு 3 மாதங்களுக்கு ஒரு முறை ரத்தம் ஏற்றவேண்டும் .
இவருக்கு 4/5 கொடுத்துள்ளேன் .
5 /6 இரத்த தான முகாம்களிலும் ,
கடைசியாக , நண்பரின் மனைவிக்கு , குழந்தை பிறப்புக்கு முன் , குழந்தை சம்பந்த ப்ராபளம்.
மஹாராஷ்டிராவில் இருக்கும் போது கொடுத்தது .
அதற்கு பிறகு ,சந்தர்பம் கிடைக்கவில்லை .
வயது காரணமாக ,மறுத்து விட்டனர் .

ரத்த தானம் சிறந்த சேவை .

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக