புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க...
Page 1 of 1 •
- GuestGuest
பழைய கணினி CRT திரை ஊதாக் கதிர்களை வெளியிடுவதாக இருந்தன. தற்போது வரும் LCD,LED,Plasma திரைகளில் அவற்றின் பாதிப்பு அதிகம் இல்லாவிட்டாலும், நீல ஒளிக்கதிர் கண்களுக்கு பாதிப்பை தரலாம்.இந்த நீல ஒளி கண்களுக்கும் மூளைக்கும் சோர்வைத் தருவதுடன் கிட்டப்பார்வையையும் ஏற்படுத்துகிறது.
தற்போது வரும் கணினிகளில் பயன்படுத்தப்படும் டிஜிட்டல் வகையை சேர்ந்த கணினித் திரைகள், ஆயிரக்கணக்கான சிறிய பிக்சல்களை உருவாக்குகின்றன. நாம் திரையில் சாதாரணமாக பார்த்தாலும், நம் கண்கள் ஒவ்வொரு பிக்சலையும் தனியாக அவதானிக்க வேண்டியிருக்கிறது.
இப்படி கணினியால் ஏற்படும் கண் பிரச்சனைகளை computer vision syndrome (CVS) என் கிறார்கள்.அதனால்.............
20 – 20 -20 விதியை பயன்படுத்தலாம்.
தொடர்ந்து கணினி முன் இருக்கும் போது இடையிடையே கண்களை இரு கைகளாலும் அழுத்தி விடுவதுடன் கண்களை கழுவியும் கொள்ளலாம்.
அடிக்கடி கண்களை இமைப்பதன் மூலம் தண்ணீர் தன்மையை உண்டாக்கி,உலர் நிலையில்(dry eyes) இருந்து பாதுகாக்கலாம்.
அறையில் இருக்கும் விளக்கின் ஒளி,வெளியில் இருந்து யன்னல் ஊடாக வரும் ஒளி ஆகியவற்றின் பிரதிபலிப்பு(reflection) கண்ணைக் கூசும் (glare) வகையில் இல்லாமல் இருக்க பார்த்துக் கொள்ள வேண்டும்.
திரை 50 – 70 செ.மீ தூரத்திலும், திரையின் மேல் பகுதி 10 – 20 செ.மீ தாழ்வாகவும்(15-20 பாகை அளவில்) இருப்பது நல்லது.
கொன்டாக் லென்ஸ் பாவிப்பதை தவிர்த்து சாதாரண கண்ணாடியை கணினியில் வேலை செய்யும் போது பாவிப்பது நல்லது. கான்டக்ட் லென்ஸ் விரைவில் கண்களை உலரச் செய்து விடும்.
Resolution ஐக் குறைப்பது, தேவைக்கேற்ப எழுத்துருக்களின் அளவை மாற்றுவது...
உலாவியில் நீண்ட பகுதியை படிக்கும் போது Reader view mode இல் செல்வது அதிக பலன் தரும். உ+ம்.ஈகரையில் கதை,கட்டுரை,கவிதை......படிக்கும் போது- ஒரு கிளிக்கில்- புத்தகம் படிப்பது போல் படிக்கலாம். பயன்படுத்திப் பார்க்காதவர்கள் பயன்படுத்திப் பார்க்கவும்.மிகத் தெளிவாகவும் கண்களுக்கு சோர்வைத் தராமலும் படிக்கலாம்.
திரையின் பிரகாசத்தை வேண்டியபடி மாற்றுவது.....
யன்னல் அருகே கணினியை வைத்துப் பாவிப்பதை தவிர்ப்பது.............
f.lux என்ற சிறிய இலவச மென்பொருள் தானாகவே, வாழும் நாட்டுக்கு ஏற்ப திரையின் ஒளியையும் வெப்பத்தையும் சரி செய்து கொள்ளும் தன்மை கொண்டதாகும்.
மடிக்கணினிதான்,அதற்காக இப்படியா பாவிப்பது?
இந்த முறைகளை கடை பிடித்து கண்களில் ஏற்படும் பிரச்சனைகளை குறைப்பதும், கிட்டப் பார்வையில் இருந்து காப்பாற்றவும் முடியும்.
(உதவித் தகவல்- ஆய்வகம், மிச்சிகன் பல்கலைக்கழகம்)

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
நன்றி , உதவித் தகவல்- ஆய்வகம், மிச்சிகன் பல்கலைக்கழகம்== ஆக இருந்தாலும்
தகவலின் ஆசிரியர் ஸ்ரீலங்காவாசி யோ ?
ரமணியன்
தகவலின் ஆசிரியர் ஸ்ரீலங்காவாசி யோ ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
இல்லை ஐயா. கணினியில் உள்ள சொற்பிழைதிருத்தி தானியங்கியாக செயல்படுவதால், சில சொற்களுக்கு வேறு தமிழ் சொற்களை பரிந்துரைக்கின்றன. அதுவே காரணம். மெந்தமிழ்,வாணி,செல்லினம் போன்றவை, ஆங்கிலத்தில் உள்ளது போல், தமிழ் பிழைகளையும் சொற்களுக்கு சமமாக பாவிக்கக் கூடிய சொற்களையும் பரிந்துரை செய்கிறது. இவை தானியங்கியாக செயல்படும்.
- sujathakarthikபுதியவர்
- பதிவுகள் : 26
இணைந்தது : 25/01/2017
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|