>
#mpage-body-modern .forum-header-background {
display: none;
}
>
5>
by ayyasamy ram Today at 9:42 pm
» அம்புலி திருவிழா!
by T.N.Balasubramanian Today at 9:17 pm
» இன்னும் ஒரு சான்ஸ் பார்க்கலாமோ,கமலா..!
by T.N.Balasubramanian Today at 9:15 pm
» பாராளுமன்றத்தில் நாளை ஜனாதிபதி உரையை புறக்கணிக்க 16 எதிர்க்கட்சிகள் முடிவு
by T.N.Balasubramanian Today at 9:00 pm
» தைப்பூசம் ஸ்பெஷல் !
by T.N.Balasubramanian Today at 8:23 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 8:04 pm
» பூலோகம் சென்று வந்தீரே...!
by ayyasamy ram Today at 7:42 pm
» என் மகனின் முதல் விமானப் பயணம்" - ஹர்திக் பாண்ட்யா பகிர்ந்த க்யூட் புகைப்படம்!
by ayyasamy ram Today at 6:05 pm
» சிவாஜி குடும்பத்திலிருந்து நடிக்கவரும் அடுத்த வாரிசு!
by ayyasamy ram Today at 5:49 pm
» 'இமேஜை' மாற்றத் துடிக்கும், ஐஸ்வர்யா ராஜேஷ்!
by ayyasamy ram Today at 4:20 pm
» செந்திலுக்கு, 69 வயதில் கிடைத்த, 'ஹீரோ' வாய்ப்பு!
by ayyasamy ram Today at 4:18 pm
» ரவிதேஜாவை அசர வைத்த, ஸ்ருதிஹாசன்!
by ayyasamy ram Today at 4:17 pm
» காமெடியனாகும், விஜய்சேதுபதி!
by ayyasamy ram Today at 4:15 pm
» மீண்டும் கதாநாயகியாக களமிறங்கும் வனிதா
by ayyasamy ram Today at 4:01 pm
» அமெரிக்காவில் முதல் பெண் நிதி மந்திரியாக ஜேனட் ஏலன் நியமனம்
by ayyasamy ram Today at 3:55 pm
» 10 மாதங்களுக்கு பிறகு எழும்பூரில் இருந்து புதுச்சேரிக்கு சிறப்பு ரெயில் சேவை
by ayyasamy ram Today at 3:52 pm
» நாளை தமிழக அமைச்சரவை கூட்டம்
by ayyasamy ram Today at 3:48 pm
» சென்னை உயர்கல்வி மன்றத்தில் ஜெயலலிதாவின் முழு உருவச்சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர்
by ayyasamy ram Today at 3:46 pm
» திக்ரி எல்லையில் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
by ayyasamy ram Today at 3:42 pm
» அம்மா – கவிதை
by T.N.Balasubramanian Today at 2:12 pm
» ஆத்தூரான் மூட்டை -கவிதை (ந. பிச்சமூர்த்தி)
by T.N.Balasubramanian Today at 2:10 pm
» நடிகர் சி.ஆர். பார்த்திபன் (ஜாக்சன் துரை) காலமானார்.
by T.N.Balasubramanian Today at 2:08 pm
» சித் ஶ்ரீராம் பாடிய மெல்லிய இசை கொண்ட பத்து பாடல்கள்
by ayyasamy ram Today at 1:47 pm
» தமிழ்நாட்டில் தாவரங்கள் (376)
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» பத்மஸ்ரீ விருது அறிவிப்பு மகிழ்ச்சி: 50 வருடங்களாக விவசாய அனுபவம் உள்ள பாப்பம்மாள் பேட்டி
by Dr.S.Soundarapandian Today at 1:25 pm
» முருகனின் அருளால் வெற்றி பெறுவோம்… திமுக முன்னணி தலைவர் ஆருடம்!
by Dr.S.Soundarapandian Today at 1:24 pm
» சீர்காழி நகை கொள்ளை சம்பவம்; கொள்ளையன் என்கவுண்ட்டர்! –
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm
» தட்சணை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 1:13 pm
» எதிர்ப்பு இல்லாத இடத்தில் வெற்றி இல்லை!
by ayyasamy ram Today at 1:09 pm
» ரெயில்வே டிபார்ட்மெண்டை நல்லா ஏமாத்திட்டேன்!
by ayyasamy ram Today at 11:49 am
» படமும் செய்தியும்
by ayyasamy ram Today at 11:36 am
» நள்ளிரவில் பயங்கர தீ விபத்து: ஆந்திராவில் பெரும் சேதம்!
by ayyasamy ram Today at 11:22 am
» வான்கோழி என்பதற்காக அது வானத்தில் வளராது… !
by ayyasamy ram Today at 8:39 am
» ‘‘பொண்டாட்டி கிழிச்சக் கோட்டைத் தாண்ட முடியலை…’
by ayyasamy ram Today at 8:37 am
» தைப்பூசம் ஸ்பெஷல் ; கஷ்டம் தீர்ப்பான் கந்தகோட்டம் முருகன்!
by ayyasamy ram Today at 7:45 am
» தைப்பூசம் ஸ்பெஷல் ; சொந்த வீடு யோகம் தருவார் சிறுவாபுரி முருகன்!
by ayyasamy ram Today at 7:42 am
» தைப்பூசம் ஸ்பெஷல்; எதிரிகளை பலமிழக்கச் செய்வார் கந்தசுவாமி!
by ayyasamy ram Today at 7:39 am
» தமிழில் பிழை
by சக்தி18 Today at 12:45 am
» சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம்
by சக்தி18 Today at 12:37 am
» அவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே!!
by ayyasamy ram Yesterday at 11:09 pm
» மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து
by ayyasamy ram Yesterday at 11:06 pm
» ஹீரோவாகும் காளி வெங்கட்… கதாநாயகி யார் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» முதல் அழைப்பிலேயே ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்த பைடன்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» ஊரடங்கு பிப்.28 வரை நீட்டிப்பு: திரையரங்குகளில் 50%க்கு மேல் அனுமதி என அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» ஊரடங்கு பிப்.28 வரை நீட்டிப்பு: திரையரங்குகளில் 50%க்கு மேல் அனுமதி என அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» டிக்டாக் செயலிக்கு நிரந்தரத் தடை - மத்திய அரசு முடிவு
by ayyasamy ram Yesterday at 10:51 pm
» தைப்பூசம் - வரலாறு மற்றும் விளக்கம்
by சண்முகம்.ப Yesterday at 9:20 pm
» நாளை தைப்பூச திருவிழா
by ayyasamy ram Yesterday at 5:46 pm
» திருவண்ணாமலையில் தொடர்ந்து 10-வது மாதமாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை
by ayyasamy ram Yesterday at 5:46 pm
» நடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம் – குவியும் வாழ்த்துக்கள்
by ayyasamy ram Yesterday at 5:44 pm
5>
உறவுகளின் வலைப்பூக்கள்
Latest topics
» ஊசி விழும் சத்தம் கேட்குமா...?by ayyasamy ram Today at 9:42 pm

Admins Online
கம்பன் காட்டும் கன்னல் தமிழ்
கம்பன் காட்டும் கன்னல் தமிழ்
கம்பன் காட்டும் கன்னல் தமிழ்
இராமாயணத்தில் வரும் குகன் இராமனுக்கு மூத்தவனாகும் அண்ணனா அல்லது இளையவனாகும் தம்பியா !
குகன் இராமனுக்கு அண்ணந்தானாம். ஆம் சுந்தர காண்டம் – காட்சிப்படலப் பாடல் 23 இல் தெய்வமாக்கவி கம்பர் அப்படித்தான் குகனை நமக்கு அடையாளம் காட்டுகின்றார்
ஆழநீர்க் கங்கை அம்பி கடாவிய
ஏழை வேடனுக்கு, எம்பி நின்தம்பி, நீ
தோழன், மங்கை கொழுந்தி எனச் சொன்ன
வாழி நண்பினை உன்னி மயங்குவாள். ( சுந்தர காண்டம் - காட்சிப் படலம்-23)
ஸ்ரீராமன், கங்கைக்கரையில் குகனிடம் , இலக்குவணனைக் காண்பித்து “இவன் என் தம்பி – உனக்கும் தம்பி” என்கிறான்.
பின் தன் மனைவியைச் சுட்டி, “இம்மங்கை உன் கொழுந்தி” என்று அறிமுகப்படுத்துகிறான்.
கொழுந்தி என்றால் தம்பியின் மனைவி அல்லது தன் மனைவியின் தங்கை என்னும் பொருள் கொண்டது. இங்கு சீதா உன் கொழுந்தி என்றாதல் தம்பியின் மனைவி என்னும் பொருளில் இராமன் குகனுக்குத் தம்பி என்றதால் , குகன் ராம னுக்கு அண்ணன் தானே. ஸ்ரீராமனே தெரிவிப்பதாகக் கம்பன் காட்டும் கன்னல் தமிழ் யாவருக்கும் இனிப்பதுவே.

Re: கம்பன் காட்டும் கன்னல் தமிழ்
கம்பன் காட்டும் கன்னல் தமிழ்
தங்கத்தின் உயர்விற்குத் தகரம் தேவைப்படுகிறது.
ஆம்.
வள்ளல்கள் வாழ வறியவர்கள் தேவைப்படுகிறார்கள்.
வறியவர்கள்தான் வள்ளல்களால் வாழ்கிறார்கள் என்பது - அஞ்ஞானம்.
வள்ளல்கள்தான் வறியவர்களால் வாழ்கிறார்கள் என்பது -மெய்ஞ்ஞானம்
“தெள் வார் மழையும். திரை ஆழியும் உட்க. நாளும்.
வள் வார் முரசம் அதிர் மா நகர் வாழும் மாக்கள்-
கள்வார் இலாமைப் பொருள் காவலும் இல்லை; யாதும்
கொள்வார் இலாமைக் கொடுப்பார்களும் இல்லை மாதோ.”- பால காண்டம் - நகரப்படலம் -72
அன்றைய அயோத்தி வள்ளல்களே இல்லாத நாடாக இருந்ததாம் - வறியவர்கள் இல்லாமையால்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|